ஆசிரியர்களை மெய்சிலிர்க்க வைக்கும் நடனம் 💃🕺💃🕺💃🕺👏👏🙌🎉

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025
  • Best dance performance👏👏🎉(students dedicated to the teachers)

Комментарии • 637

  • @jemmavijayaranis9772
    @jemmavijayaranis9772 Год назад +1270

    ஆசிரியர்களை மதிக்காத மாணவர்கள் இருக்கும் இந்த காலத்தில் நீங்கள் ஆடிய நடனம் மற்றும் பாடலும் ஆசிரியர்களாகிய எங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தர கூடிய வகையில் அமைந்துள்ளது

    • @Ammug-fn6bb
      @Ammug-fn6bb Год назад +24

      😊

    • @Ammug-fn6bb
      @Ammug-fn6bb Год назад +16

      😊😊

    • @Ammug-fn6bb
      @Ammug-fn6bb Год назад +8

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Ammug-fn6bb
      @Ammug-fn6bb Год назад +6

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @tamilentertainment3130
      @tamilentertainment3130 Год назад +2

      😡

  • @arokiamary8458
    @arokiamary8458 10 месяцев назад +65

    அற்புதமான நடனம் நளினம். இன்னும் பிள்ளைகளின் மனதில் ஆசிரியர்களை மதிக்க நினைக்கும் உங்களைப்போன்ற பிள்ளைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!!!

  • @kohiladevis5884
    @kohiladevis5884 Год назад +115

    அருமை பிள்ளைகளா.ஆசிரியர்களுக்கு எவ்வளவு மரியாதை தரவேண்டும் . கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு நடனமாகவே ஆடிகாட்டி அசத்தி விட்டீர்கள்.

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 10 месяцев назад +27

    ❤ ஆசிரியர்களின் உழைப்பு, இதில் நன்றாகவே தெரிகிறது...

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai Год назад +46

    பெற்றோரை மதிப்பவர்களும் ஆசிரியரை மதிப்பவர்களும் வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பார்கள் .. எ. கா. ஐயா குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்.... அவர் போல் நாமும் பெருமை சேர்ப்போம்... எல்லா ஆசிரிய பெருமக்ளுக்கும் வாழ்த்துக்கள் ..🙏🙏🙏🙏🙏

  • @akofficial6703
    @akofficial6703 Год назад +32

    எங்களை போன்று ஆசிரியர் களுக்கு பெருமை

  • @blackbird1777
    @blackbird1777 Год назад +47

    நீங்கள் எல்லோரும் நன்றாக நடனம் ஆடுனிர்கள் வாழ்த்துக்கள்

  • @maheswarikasi729
    @maheswarikasi729 Год назад +255

    நன்றி குழந்தைகளே......ஆசிரியர்களை மதிக்க தெரிந்தவர்கள் வாழ்வில் எனறும் நல்வழிக்கே செல்வீர்.....❤❤

    • @sathishc1107
      @sathishc1107 Год назад +4

      Puthiyathu

    • @lakshmananramar8524
      @lakshmananramar8524 Год назад +4

    • @SaravananSaravanan-cb3xb
      @SaravananSaravanan-cb3xb 10 месяцев назад

      ❤🎉😮😊😊😂❤❤​@@sathishc1107

    • @RGR14
      @RGR14 8 месяцев назад +3

      உண்மையில் ஆசிரியர் அனைவரும் எங்களுக்கு கிடைத்த மிக பெரிய சொத்து❤❤❤❤❤❤❤❤❤❤

    • @syedalifathimakani1988
      @syedalifathimakani1988 5 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijithasivaprakasam
    @vijithasivaprakasam 14 дней назад +1

    அருமையான நடனம் மேலும் அனைவரின் பங்களிப்பும் அருமையாக இருந்தது இந்தக் குழு மேன்மேலும் அடுத்தடுத்த வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்

  • @ramkumarm5455
    @ramkumarm5455 Год назад +5

    எல்லாம் சரி... போர்டு நேராக வைத்திருந்தது சிறப்பு! ( ...ச்சி...த்தூ...)

  • @samsugumaran2124
    @samsugumaran2124 2 месяца назад +1

    அருமையான, அற்புதமான,மிகவும் சிறப்பான கருத்துக்கள் நிறைந்த நிகழ்ச்சி.
    ஒவ்வொரு ஆசிரியரும்
    படிக்கிற ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஆசீரவாதமான எதிர்காலம்.

  • @kannankrishnan464
    @kannankrishnan464 Год назад +20

    வாழ்த்துகள் குழந்தைகளா.mixing super

  • @mysister8405
    @mysister8405 Год назад +94

    சம Bro நீங்க எல்லாரும் சூப்பரா ஆடுநிங்க பயங்கரம் 😅❤❤🎉🎉🎉🎉🎉

  • @sadaiappannarayanan3136
    @sadaiappannarayanan3136 Год назад +111

    ஆசிரியர்களை மதிக்க வேண்டும். அவர்கள் நம் தெய்வங்கள்

  • @r.v.m3740
    @r.v.m3740 Год назад +20

    நடிப்பு life ah இருக்க கூடாது எப்பவுமே இப்படி இருங்க சதோதாரி தம்பிகள்.. சூப்பர்

  • @preman101
    @preman101 Год назад +4

    Sandy master koriografe madhiri irundhadhu. Very Very soopper. God bless you all.

  • @sarankarthifamily2687
    @sarankarthifamily2687 8 месяцев назад +3

    Sema,maaaz performance .my Dr brothers,sisters..solla vaarthaigale illai..Vera levels pa ..

  • @SRIVAARIDIGITALHITECHPROAUDIOS
    @SRIVAARIDIGITALHITECHPROAUDIOS Год назад +16

    Vera Level 👌 Performance Mass 🎶 Different Types Songs 👍 All the best Sisters and Brothers 🥰

  • @FAYASKHAN-f4q
    @FAYASKHAN-f4q 3 месяца назад +2

    நல்ல ஒரு நடன அமைப்பு. I think trending ஆகும்னு நினைக்கிறேன்

  • @SheelaMithran
    @SheelaMithran 9 месяцев назад +33

    நா ஸ்கூல் படிக்கும் போது ஆடிய இருக்க ஆனா இந்த டான்ஸ் நேர லெவல்

    • @Babibabima
      @Babibabima 6 месяцев назад

      Adhu vera level

  • @Mangaiyarkarasi.M-f9x
    @Mangaiyarkarasi.M-f9x Год назад +6

    Fantastic 👏👏👏👏 student all the best for your brighte future 👍👍👍👍

  • @ravanaadimuraisilambamacademy
    @ravanaadimuraisilambamacademy 9 месяцев назад +6

    என்னதான் ஆசிரியர்களை நாம் கேவல படுத்தினாலும் அவர்களின் நல்ல உள்ளம் நாம் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கும்❤🤗🔥❣️

  • @BalakrishnanPurushothaman-s7u
    @BalakrishnanPurushothaman-s7u Год назад +4

    பாராட்டுக்கள்!
    எப்பிடியெல்லாம் மனசைத்தொட்றாங்க,!

  • @Eswaran-r7k
    @Eswaran-r7k Год назад +2

    Super intha mari dance ippotha fst time pakkura vaarthaikkal ellam teachers mathikkum vithathil ullathu

  • @RaviJagathisan
    @RaviJagathisan Месяц назад +2

    சூப்பர். பாய்ஸ். அண்ட் கேள்ஸ். வேற லெவல்🙏🙏🙏🙏🙏

  • @BrushandBreeze
    @BrushandBreeze Год назад +25

    Fantastic performance. Enna moves, enna mix vera level. 0:56 that girl move from there this performance elevates to next level. Good work

  • @லிபியாகேஷிகாதிருகுகன்

    ❤🎉 மிக சிறந்த நடனம் வாழ்த்துக்கள்

  • @senthilvelmurugans4824
    @senthilvelmurugans4824 Год назад +54

    எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
    அன்பு மாணவர்களுக்கு,
    God bless you.

  • @jeyakumar6714
    @jeyakumar6714 Год назад +1

    Excellent, super,very good
    M.Jeyakumar, Africa

  • @guhan-m9h
    @guhan-m9h Год назад +35

    அருமையான team work

  • @PradeepKumar-zz2rt
    @PradeepKumar-zz2rt Год назад +4

    Mass creativity, And imagenation

  • @thangarajkumar3371
    @thangarajkumar3371 9 месяцев назад +3

    Mass. Tq to. Teams & creating team also. Beautiful 🎉❤

  • @TamilTamil-xi4up
    @TamilTamil-xi4up 10 месяцев назад +3

    மீண்டும் கிடைக்காது....... அப்போ தெரில இப்ப தெரியுது......... செம்ம life

  • @Adwick.
    @Adwick. Год назад +2

    அருமையான பாடல் ஆடல்.ஒவ்வொரு மாணவ மாணவியர் பின்பற்றவேண்டும்.

  • @skumarskumar2735
    @skumarskumar2735 Год назад +15

    வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் நன்றி

  • @soundaryakalai3337
    @soundaryakalai3337 5 месяцев назад +1

    Super da ma குட்டீஸ்...
    அழகான நடனம்......🎉🎉🎉

  • @Deepapandi-w1d
    @Deepapandi-w1d 14 дней назад

    சொல்ல வார்த்தைகள் இல்லை மிக சிறப்பு 👏👏👏👏👏👏

  • @Prof.VS.RENGANATHAN
    @Prof.VS.RENGANATHAN Год назад +2

    First I congradulate the creater. New thoughts. Best wishes. Dear students, you never fail in your life because of your Backborne is teachers and beloved parents. At the same time you concentrate your studies one day you achieve you goal.

  • @MuthukaliAmmal
    @MuthukaliAmmal 2 месяца назад

    Sema ya schooll ponnuga boys yellarum nalla aduranga all tha best anna akka♥️♥️♥️

  • @nepolian.V
    @nepolian.V 4 месяца назад +3

    super borada mattum sariya vachirundha nalla erundhirikum👌👌👌👌👌😍😍

  • @wellwisher537
    @wellwisher537 10 месяцев назад +1

    என்ன ஒரு படைப்பு திறன். ஆசிரியர் சூப்பர் நடிப்பு

  • @rajalakshmi461
    @rajalakshmi461 4 месяца назад +2

    That boy teacher was looking like my dear loved one ❤

  • @menagam4499
    @menagam4499 9 месяцев назад +1

    Nive thoughts,keep rocking....

  • @Pinky-r7c5q
    @Pinky-r7c5q 4 месяца назад +2

    😮😮😮😮😮😮 super dances performance 💞💞💞🤭🤭🤭🤭🤭

  • @scienceespv5767
    @scienceespv5767 4 месяца назад +2

    Students very super performance great dance and speech good good😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 Год назад +10

    சமத்துசெல்லங்க
    மழலைசெல்வங்கள்.
    அசத்தல்நடனம்.
    வாழ்த்துக்கள். 🙏🙏🙏🌹

  • @sandalmary3490
    @sandalmary3490 4 месяца назад +1

    So meaningful. Good performance

  • @manikkavallis5803
    @manikkavallis5803 11 месяцев назад +1

    மிக்க மகிழ்ச்சி நானும் ஒரு ஆசிரியர் தான்

  • @LakshmiLakshmi-eh3qv
    @LakshmiLakshmi-eh3qv Год назад +1

    Spr Vera level valthugal students

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 3 месяца назад +2

    Wow super super congrats 👌👌👌

  • @ValivaValiva
    @ValivaValiva 11 месяцев назад +1

    👌👌👌👌👌😮😮 super yaarume intha adala👌👌👌👌👏👏👏👏

  • @SanthiSanthi-x1w
    @SanthiSanthi-x1w 9 месяцев назад +2

    Wow. Very very. Super 👌👌👌👌👌

  • @mohanav7070
    @mohanav7070 7 месяцев назад +4

    Nice performance

  • @priyagovindaraj3428
    @priyagovindaraj3428 4 месяца назад +3

    Your school dance coming teachers day 5. 9. 2024. So Unit marticlation school Nachipalayam we are dancing this song is very nice 🖤😍🥰

  • @shamadinesh9083
    @shamadinesh9083 Год назад +122

    Yarala board thalai keela irundhathu paathinha😂😂😂😂

  • @Maria-zx9lv
    @Maria-zx9lv 29 дней назад +1

    Super 🎉🎉🎉🎉

  • @ponpanditamil9227
    @ponpanditamil9227 Месяц назад +1

    Super 👌

  • @SivaRaman-jq3fr
    @SivaRaman-jq3fr 2 месяца назад +1

    கடவுளே vijayeeeh🔥🔥🔥

  • @pichandipichandi6582
    @pichandipichandi6582 5 месяцев назад +1

    Very.nice.bro❤❤❤❤nangulam.eppadi.thhan

  • @Poomani626
    @Poomani626 Год назад +2

    Bigg Boss bava sis😅 Ethana peru pathinga😂❤....like here🎉

  • @protamilgaming2707
    @protamilgaming2707 Год назад +2

    Day thangam supper supper 👍🏻👍🏻👍🏻

  • @linujammu5462
    @linujammu5462 Год назад

    Nice concept also true ly respect teacher.

  • @R.DiwakarS.Ramesh
    @R.DiwakarS.Ramesh 4 месяца назад

    செம் சூப்பர் ❤❤❤❤❤ 1:24 😂😂😂😂😂❤

  • @jayaram-rc5og
    @jayaram-rc5og Год назад

    mass pannittinga Awesome.👍

  • @sathyasathya3869
    @sathyasathya3869 Год назад +1

    Government school always best

  • @Dineshkutty-ri9pp
    @Dineshkutty-ri9pp 26 дней назад +1

    Nice❤

  • @UthayaUthaya-vz1et
    @UthayaUthaya-vz1et 3 месяца назад +1

    அருமை அருமை 👌👌❤❤

  • @vivekev9407
    @vivekev9407 Год назад +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @LindaloganathanLoganathan
    @LindaloganathanLoganathan 27 дней назад +1

    Excellent superb 👌🏿

  • @Thennvan407-eq9st
    @Thennvan407-eq9st 9 месяцев назад

    Super dance Thambi papa I love you so much ❤❤❤❤❤❤❤❤❤

  • @Yogeswari-m2t
    @Yogeswari-m2t 2 месяца назад

    ❤❤❤❤ nangalum aduroom thenks this song pa

  • @sivakumargsivakumarg6227
    @sivakumargsivakumarg6227 3 месяца назад +3

    கிளைமாக்ஸ் super👌

  • @DarthiMaria
    @DarthiMaria Год назад

    Very nice to see this video.congratulstions❤

  • @MURUGANA-bg6ps
    @MURUGANA-bg6ps Месяц назад

    Yaruppa neengalla vera levalla irrukku

  • @SaravanaKumar-po1nf
    @SaravanaKumar-po1nf Год назад +2

    சிறப்பான பதிவு.. வாழ்த்துக்கள்🎉🎊

  • @vennilasenthil2974
    @vennilasenthil2974 6 месяцев назад +1

    Super dance and hit❤😊😮

  • @vkvel7178
    @vkvel7178 Месяц назад

    🎉அற்புதமான நடனம் 🎉

  • @mathankumar793
    @mathankumar793 Год назад +1

    Good co_ri_py ❤

  • @Meenafish2508
    @Meenafish2508 9 месяцев назад +1

    ❤❤❤❤❤❤superr

  • @kasecooper5963
    @kasecooper5963 9 месяцев назад +1

    What's the name, of the song? Is it one whole song?🤷‍♂️. It's great song

  • @IndumathiIndumathi-w5f
    @IndumathiIndumathi-w5f 4 месяца назад

    Super...well done 🎉🎉🎉❤❤❤

  • @Sabat_iq
    @Sabat_iq 2 месяца назад

    Super akka anna ❣️❣️❣️❣️❤️❤️❤️

  • @venkat.svenkatachalapathi.6243
    @venkat.svenkatachalapathi.6243 10 месяцев назад

    எனக்கு ஏனோ தெரியல இந்த பாட்ட பார்த்தா மட்டும் போட போட தோணுது எனது ரொம்ப சூப்பரா இருக்கு

  • @Divyabharathi-kq3uo
    @Divyabharathi-kq3uo 4 месяца назад

    ❤❤❤❤❤Akka Anna song super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pamelajerome8780
    @pamelajerome8780 Год назад +1

    Wow! Very nice. Superb.

  • @rajasundarivethanayagam6884
    @rajasundarivethanayagam6884 Год назад +2

    அருமையான நிகழ்வு

  • @SowdeeswariSowdeeswari-yi7pf
    @SowdeeswariSowdeeswari-yi7pf 4 месяца назад

    Woooooowwwww super 👏👏🔥👏👌🔥

  • @kamakshikamala9659
    @kamakshikamala9659 Год назад +2

    Excellent programme ❤❤😂😂

  • @kumarravi4991
    @kumarravi4991 10 месяцев назад

    Very super😇😇😇👌👍🙂

  • @angelinrechal6942
    @angelinrechal6942 3 месяца назад

    Performance ok but mark enna edutheenga nu therium la 😢😂😂😂irunthalum ok 🎉 super 🎉🎉🎉🎉

  • @sheelab7719
    @sheelab7719 21 день назад

    Wow sema super pa

  • @akbarmaths8130
    @akbarmaths8130 10 месяцев назад

    Congratulations bro

  • @Tamilselvi.123
    @Tamilselvi.123 4 месяца назад

    Super Vera level dance

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 Год назад +2

    Super doopr congratulations

  • @SheriPaul-b8k
    @SheriPaul-b8k Год назад

    Ungal thiramai mikka arumai🎉

  • @tmobilemobile2063
    @tmobilemobile2063 6 месяцев назад

    Sama bro 👌👌👌super dance❤❤❤

  • @dharmamalar5488
    @dharmamalar5488 4 месяца назад

    Nalla irukku pa❤❤

  • @rohini3697
    @rohini3697 10 месяцев назад

    Naanga intha performance ah enga school la pannom enga teachers are very happy 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💯💯💯💯💯😘✨✨✨✨✨✨✨✨I love my teacher's💗💗💋💗

  • @vijayalakshmigowri1065
    @vijayalakshmigowri1065 Год назад +18

    வாழ்த்துக்கள் மை டியர் students❤❤❤❤❤❤❤❤❤

  • @ramyarajesh3567
    @ramyarajesh3567 Год назад

    Fantastic performance🎉❤ but manda mela irundha kondaiya marandhavan evanda 😂 board ah thala keezha vachittingale ya 😅