மரத்தூள் அடுப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 65

  • @salahuddinismail4568
    @salahuddinismail4568 4 года назад +16

    எங்கள் வீட்டில் 30 வருடத்திற்கு முன்பு இது போன்ற அடுப்பு பயன்படுத்தி உள்ளோம்.சென்னையில் கந்தசாமி கோயில் அருகில் இது போன்ற அடுப்பு கடைகளில்
    விற்கப்படும், பழைய சன் தியேட்டர் அருகில் மரம் அறுக்கும் பட்டரை இருந்தது.ஒரு சாக்குப்பை நிறைய ரூபாய் 5.00 மட்டுமே ( அப்போது)
    வாழ்த்துக்கள் அண்ணா.

  • @Timingtraderofficial
    @Timingtraderofficial 4 года назад +6

    நான் போன வாரம் இந்த அடுப்பு வாங்குன. குழந்தைக்கு வெந்நீர் வைக்க. 250 ரூபாய் அடுப்பு.மரத்தூள் ஒரு மூட்டை 50 ரூபாய்.சரியா அடுப்பு பற்ற வைக்க ஐடியா கெடைக்குமானு தேடினப்போ இந்த வீடியோ கண்ல பட்டுச்சு.அருமையான விளக்கம்.நீங்க ஒரு வலைய வச்சி அது மேல பாத்திரம் வைக்குறீங்க. ஆனா அந்த அடுப்புல மூணு காது இருக்கு இல்ல. அத உள் பக்கமா வச்சிட்டு அது மேல பாத்திரம் வைக்கனும். அப்போதான் காத்தோட்டத்துல நல்லா எரியும். வலையும் தேவப்படாது. நன்றி

  • @mslenin5965
    @mslenin5965 7 месяцев назад

    Veri Veri useful nan usepannunen supper

  • @sundararajansundararajan1923
    @sundararajansundararajan1923 4 года назад +1

    நன்றி அண்ணே மிக மிக நல்ல விஷயம் அதோட இன்னும் பல நல்ல விஷயங்கள் மரத்தூளில் உள்ளது செடிகளின் சிறப்பான வளர்ச்சிக்கும் மாடித்தோட்ட பயிர் களுக்கும் கை மேல் மருந்து போல பயன் படுகிறது

  • @v.s.mohankumar9500
    @v.s.mohankumar9500 4 года назад

    We used this type aduppu 35 years back.very useful one. Resident have sawmill nearby use this one. The only drawback is once lit can't be put off.whole saw dust burn.

  • @jayakavya3036
    @jayakavya3036 4 года назад +3

    மண்ணால் செய்யப்பட்ட இதே அடுப்பு எங்கள் வீட்டில் இப்போதும் உள்ளது.. நாங்கள் அதில் தவிடு பயன் படுத்துவோம்.. இதற்குத் தவிட்டடுப்பு என்று பெயர்.

  • @inar3266
    @inar3266 4 года назад

    We used to use the samething for cooking about 30,40 years back in srilanka v tasty food thats enough to cook for morning and lunch too but lot of smoke thanks for reminding this u

    • @Phootreeselvan
      @Phootreeselvan  4 года назад

      Smoke comes but not lot
      foods are very tasty

  • @qoutesmotivation6642
    @qoutesmotivation6642 2 года назад

    One day use mattuma

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Bro blower adupu pannuvathu sollunga

  • @mohammedsulthan2333
    @mohammedsulthan2333 4 года назад

    அன்பு நண்பரே இது எங்கள் தாயார் காலத்திலே பழக்கத்திவிருந்ததுதான்.காலப்போக்கில் மண்எண்ணெய் திரி ஸ்டவ் பிறகு பம்ப்பிங் ஸ்டவ் கேஸ் ஸ்டவ் எலக்ட்ரானிக் ஸ்டவ் என மாறிவிட்டது. என்ன மாற்றமானாலும் எந்தசமையலும் பழமையான ருசி இல்லவே இல்லை. அது மறுக்கமுடியாத உண்மை

  • @parimalabaste9310
    @parimalabaste9310 4 года назад +1

    Cement or semmanil seythu paarkiren. Yennoda friend veettil oru mara thool aduppu irukku. Romba kuzhappamana thozhil nutpathoda irukku. White people kuduthathu. 40 years ku munnaadi ...... antha model naan yengatum paarthathu illai.

  • @ramalingamshanmugam394
    @ramalingamshanmugam394 4 года назад

    Super எங்க அதில் தான் சமைப்பார்கள்

  • @baranikumarr4825
    @baranikumarr4825 4 года назад +4

    ஆமாம் நான் இந்த விடியோவ பார்த்து அடுப்பை வாங்கி வந்தேன் இதற்கு முன் எப்படி பயன்படுத்துவது தெரிய வில்லை இதை பார்த்து தெரிந்து கொன்டேன். நான் வாங்கியது மண் அடுப்பு..

    • @Phootreeselvan
      @Phootreeselvan  4 года назад

      அருமை நண்பரே

    • @jayapalrajamanikam4889
      @jayapalrajamanikam4889 4 года назад

      இந்த அடுப்பு எங்கு கிடைக்கும் உங்கள் தொலைபேசி எண் போடுங்கள் ஐயா

  • @பாரம்பரியகுடும்பசமையல்

    சூப்பர்

  • @m.seethathyagarajan5951
    @m.seethathyagarajan5951 4 года назад

    Chennai la pottu engu kidaikkum

  • @nehrumanianandhadhanaselva4752
    @nehrumanianandhadhanaselva4752 3 года назад

    Where can I buy same kind of saw dust stove?.. address please... I didn't get sawdust stove in market

  • @stalinnithi5672
    @stalinnithi5672 4 года назад

    Nan iniku adupu vanki use panunan bro...super

  • @shivramvenkatesan1437
    @shivramvenkatesan1437 3 года назад

    Yenga kiddaikkum aduppu

  • @arumugamweldertrichy2902
    @arumugamweldertrichy2902 3 года назад

    👍👍👍👍👍🙏🙏🙏OK

  • @sivashakthishakthima1279
    @sivashakthishakthima1279 4 года назад +1

    Intha aduppu enakku kidaikka villai anna.. neenga vangi anuppa mudiuma.??? amount transfer seiren.

  • @babithaskitchen6437
    @babithaskitchen6437 4 года назад

    When to change maara thool

  • @jerlincalingarayar1955
    @jerlincalingarayar1955 4 года назад

    Super sr

  • @thilagakrishnan5441
    @thilagakrishnan5441 4 года назад

    flat system eduvume saadyamillai ex rocket aduppu e t c

  • @gayathrikabilan5435
    @gayathrikabilan5435 4 года назад

    Indha madhiri aduppu enga kidaikkum

    • @Phootreeselvan
      @Phootreeselvan  4 года назад

      இரும்பு பாத்திரங்கள் விற்பனை செய்யும் கடைகளில் கேளுங்கள்

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 4 года назад

    பாதி மரத்தூள் இருக்கும் போது சமையல் வேலை முடிந்து விட்டது என்றால் எப்படி அடுப்பை அணைப்பது?

    • @Phootreeselvan
      @Phootreeselvan  4 года назад

      அப்படி இருப்பின் சுடுதண்ணிர் போட்டுக்கொள்ள வேண்டியதுதான்

  • @rajamohamedsulaiman3054
    @rajamohamedsulaiman3054 3 года назад

    Marathool Enngu kidaikkum.

    • @Phootreeselvan
      @Phootreeselvan  3 года назад

      மரவாடியில் கிடைக்கும்
      (மரம் அறுக்கும் இடத்தில்)

  • @Mr.Praveen5
    @Mr.Praveen5 4 года назад

    Enga veetula etha than use patrom

  • @anbu7406
    @anbu7406 4 года назад

    How much, saw dust?

    • @Phootreeselvan
      @Phootreeselvan  4 года назад

      ஒரு மூட்டை 50 ரூபாய் எங்க ஊர்ல கிடைக்குது

  • @km.chidambaramcenathana2766
    @km.chidambaramcenathana2766 4 года назад

    ராக்கெட் அடுப்புன்னு சொல்றாங்களே அதையும் இதையும் இணைத்து புதிதாக ஒரு அடுப்பை உருவாக்கினால் நிச்சயம் இதைவிட இன்னும்
    சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

    • @Phootreeselvan
      @Phootreeselvan  4 года назад

      இதுவும் அந்த அடுப்பும் ஒன்று தான்

    • @kalavathy1293
      @kalavathy1293 4 года назад

      @@Phootreeselvan ராக்கெட் அடுப்பு இது போல் ரெடிமேடு கிடைக்குமா?? Sir அது கல் வைத்து கட்டறமாதிரி இருக்கு அது புரியல sir கொஞ்சம் சொல்ல முடியுமா sir

  • @arulanburamasamy1221
    @arulanburamasamy1221 4 года назад

    மரத்தூள் அடுப்பு. விறகு ரொம்ப செலவு.ஆகாது.கரி ரொம்ப படியும்.இதையெல்லாம் அனுபவித்துவிட்டுதான் gas அடுப்புக்கு வந்திருக்கிறோம். மறுபடியும் பழசுக்கே போகாதீங்க .

  • @REB77
    @REB77 4 года назад

    அடுப்பு வாங்க வேண்டுமா எங்கு கிடைக்கும்

    • @Phootreeselvan
      @Phootreeselvan  4 года назад

      இரும்பு பாத்திரங்கள் விற்பனை செய்யும் கடைகளில் கேளுங்கள்

  • @thasilkhankhan2276
    @thasilkhankhan2276 4 года назад

    Bro aduppu enga kidakkum

    • @Phootreeselvan
      @Phootreeselvan  4 года назад +3

      இரும்பு பாத்திரங்கள் கடைகளில் கிடைக்கும்( தோசைக்கல், வானல் ,கத்தி, அருவாமனை , முறம் அடுப்பு,இவைகள் அனைத்தும் இரும்பு மற்றும் தகட்டில் செய்த பொருட்கள் விற்கும் இடம்)
      மரத்தூள் அடுப்பு ன்னு கேட்கணும்
      எடை போட்டுத்தான் தருவார்கள்

    • @salahuddinismail4568
      @salahuddinismail4568 4 года назад

      சென்னையில் பாரிமுனையில் கந்தசாமி கோயில் அருகில் கிடைக்கும்.

  • @gmailuser4634
    @gmailuser4634 4 года назад

    Great :)

  • @rameshkannan3144
    @rameshkannan3144 5 лет назад

    முன்னாடி பயன்படித்தியது