தவ்ஹீத் பேசிய எஸ்.எம்.பாக்கருக்கே நினைவேந்தலா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 июн 2024
  • தவ்ஹீத் பேசிய எஸ்.எம்.பாக்கருக்கே நினைவேந்தலா?
    வருத்தப்படவேண்டிய சம்பவம் ...!!
    மார்க்க அறிஞர் பீஜெ
    This is a pure non-profit educational purpose video. There is no Ad in this video or channel. We have shown footages of few video clips for one more of the following purposes, criticism, commenting, news reporting, teaching, scholarship, and research purposes, But not for earning.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    Follow us on other social sites
    / onlinepjofficial
    jainul_abideen.p
    / ntf.media_studio
    onlinePJofficial/

Комментарии • 27

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES 5 дней назад +18

    #மாஷா_அல்லாஹ்! மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அறிஞர் பீஜே அவர்களால் மட்டுமே விளக்கமளிக்க முடியும் #அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஷ்த்தை வழங்குனாக!

  • @najirahmed5278
    @najirahmed5278 5 дней назад +7

    மாஷா அல்லாஹ் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அறிஞர் பீஜே அவர்களால் மட்டுமே விளக்கம அளிக்க முடியும்... அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அவருக்கு அவரின் பிழைகள் பொறுத்து உயர்ந்த சுவர்கத்தில் அவரை வைப்பானாக...,

  • @rahmatharsad4029
    @rahmatharsad4029 5 дней назад +11

    மிகச்சரியான அறிவுரை
    எல்லாம் அரசியலுக்காக சிலர் செய்யும் காரியம்

  • @quranhadees7035
    @quranhadees7035 4 дня назад +6

    மாஷா அல்லாஹ்... அழகான விளக்கம்...

  • @sadhaksadhakathullah2242
    @sadhaksadhakathullah2242 5 дней назад +6

    ஒவ்வொரு முஸ்லிம் இயக்க தலைவர்களும் படம் காட்டுபவர்களும் இந்த உரையிலிருந்து பாடம் படிக்கட்டும்.

  • @shahabdeen4893
    @shahabdeen4893 5 дней назад +12

    காலத்திற்கு ஏற்ற மிக அவசியமான பதிவு மற்றவர்களெல்லாம் இதை வேற மாதிரி அணுகும் போது தாங்கள் மட்டும் மார்க்க வரம்பில் உட்பட்டு பேசுகிறீர்கள் அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் மார்க்க அறிவை அதிகப்படுத்துகிறது மூலமாக நாங்கள் பல விஷயத்தை இன்றும் தொடர்ந்து தெரிந்து கொள்கிறோம் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @yusufdiveryusufkandysrilan3573
    @yusufdiveryusufkandysrilan3573 4 дня назад +4

    Salam
    உங்கள் மீது சாந்தி சமாதானம் உண்டாகட்டும் அல்லாஹுவின் அருள் புரிவானாக❤
    அமைதியாக அருமையாக உங்கள் விளக்கம் ஜஸாக் அல்லாஹ் ஹைர்,🎉

  • @user-zi3kb9wk5b
    @user-zi3kb9wk5b 6 дней назад +14

    நீங்கள் பேசும் மற்ற மற்ற விஷயம் எப்படியோ இந்த விஷயம் மிக மிக அருமை பாய்

  • @abdulrazaq3468
    @abdulrazaq3468 День назад +1

    தமுமுகா தோழர்ர்களை வண்மையாக கண்டிக்கிறேன்

  • @MohammedIbrahim-dy8ho
    @MohammedIbrahim-dy8ho 5 дней назад +5

    பாக்கருக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனால் உங்களுக்கு அடுத்தபடியாக சமுதாய விஷயங்களுக்கு குரல் கொடுத்ததில் முன்னணியில் இருந்தவர் நீங்கள் நோய் விசாரிக்கவும் மவுததிற்கும் சென்றது மிகவும் நல்ல விஷயம்

  • @anverdeensyed6166
    @anverdeensyed6166 6 дней назад +10

    அருமையான விளக்கம்

  • @AbdulJALEEL-lw4vu
    @AbdulJALEEL-lw4vu 5 дней назад +9

    உண்மை தான்

  • @sairabanu4790
    @sairabanu4790 5 дней назад +5

    Puriyatha pala visayangalai sahodarar puriya vaikiraar alhamdulillah

  • @shaturdeenali
    @shaturdeenali 5 дней назад +8

    Coract❤❤❤🎉🎉🎉

  • @mohammedsadam5600
    @mohammedsadam5600 6 дней назад +8

    Correct 💯

  • @user-dj9uq5rk7f
    @user-dj9uq5rk7f 6 дней назад +7

    Aslam alikum, Masha Allah

  • @habeebmohemed6731
    @habeebmohemed6731 6 дней назад +5

    Salam

  • @shameemaalim2431
    @shameemaalim2431 2 дня назад

    என்ற ஹதீஸிற்கு தங்களின் பதில்? اذكرو محاسن موتاكم

  • @user-nm2lf1mp6b
    @user-nm2lf1mp6b 6 дней назад +2

    In Islam, there is no sects or division as Prophet Muhammed PBUM 's final kothuba he PBUM strictly instructed to Follow only Qur'an and Sunnah no Jamaths or any orher Principles, even rightly Guided Shadhabas did not never followed any Jamaths or any principles

  • @mustaqali7538
    @mustaqali7538 6 дней назад +1

    சகோ.பாக்கரே என்க்கு இறுதியுரை சித்திக் தான் உரையாற்ற வேண்டும் என்றாராமே.
    மவுத்தை அடக்கி விட்டு உரை நிகழ்த்தலாமா கூடாதா

  • @Umarixz__
    @Umarixz__ 6 дней назад +4

    Unmaiyana seithi

  • @mohamednijam2056
    @mohamednijam2056 2 дня назад

    அது பிரச்சினை இல்லை நினைவு படுத்தி போகட்டுமே

  • @shahabdeen4893
    @shahabdeen4893 5 дней назад +5

    தாங்கள் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு மீண்டும் தங்கள் விஷயமாக வசியத்தை செய்யவும் ஏனென்றால் இன்று கடுமையாக எதிர்க்கக் கூடியவர்கள் நாளை மரணித்த பிறகு ஆஹா இவர் ஏகத்துவத்தை சொன்னவர் நல்ல பேச்சாளர் உழைப்பாளி என்றெல்லாம் நடிப்பார்கள் அவர்களுடைய புகழ்மாலை எப்பொழுதும் தங்கள் விரும்ப மாட்டீர்கள்

  • @user-vb9sg4nc1b
    @user-vb9sg4nc1b 6 дней назад +7

    அருமையான விளக்கம்