ஏக்கருக்கு லட்சம் லாபம் தரும் கொய்யா சாகுபடி | Taiwan Pink Guava in Tamil | Social Wiki

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 112

  • @Kskumaran08
    @Kskumaran08 4 года назад +17

    நானும் விவசாயம் செய்ய போறேன்💕 அருமையான பதிவு 👏

  • @Krithika-tr9ww
    @Krithika-tr9ww 11 месяцев назад

    தைவான் கொய்யா பழம் கிடைக்குமா அவுங்க போன்நம்பர் சொல்லுங்க அண்ணா

  • @sabrimanik3924
    @sabrimanik3924 3 года назад

    சூப்பர் அண்ணா

  • @chandranarun8331
    @chandranarun8331 5 лет назад +8

    சார் ஒரு கொய்யா கன்று என்ன விலை

  • @ecafruits4894
    @ecafruits4894 2 года назад

    Dears formers as a trader ( 40 years ) i like to just inform you that 60 rs is end user price traders will buy very less price kindly make sure before start farming

  • @cookingqueenmaha696
    @cookingqueenmaha696 3 года назад

    Veary good sir👌

  • @sampathkumar-gj5hz
    @sampathkumar-gj5hz 4 года назад +12

    ஐயா விற்பனை விலைதான் 60ரரூபாய். கோவை மாவட்டத்தில் 1கிலோ 60 ரூபாய் க்கு கடையில் விற்பனை செய்யப்படுகிறது.அப்பொது தோட்டத்தில் என்ன விலை ?

    • @balakumar9200
      @balakumar9200 4 года назад +2

      எல்லாம் ஆசை வார்த்தை தான், ஆப்பிள் மாதிரி சொல்லு ரா ங்கள்.

    • @ramachandranp9748
      @ramachandranp9748 3 года назад +1

      Yes, He is telling lie. Whole sale rate Rs. 40

    • @karthikeyana35
      @karthikeyana35 3 года назад +1

      30rs than pogum

  • @VELS436
    @VELS436 4 года назад +4

    இயற்க்கை உரம் தான் மாஸ் 🌹💖

  • @vadivelk2124
    @vadivelk2124 5 лет назад +1

    Thank you very much Sir for this videos puplised

  • @iyyappansmi3482
    @iyyappansmi3482 5 лет назад +3

    Sir .இந்த மானியத்தை யாரிடம் கேட்டு பெறுவது..எப்படி பெறுவது..தயவு செய்து கொஞ்சம் சொல்லுங்கள் .நானும் பயன் பெற ஆசை படுகிறேன்

    • @SocialWiki
      @SocialWiki  5 лет назад

      Contact your area agriculture officer's

  • @govindharajgovindharaj2826
    @govindharajgovindharaj2826 4 года назад +1

    நல்ல தரனமா செடி இந்த video வை இப்ப தா பர்தேன்

  • @sundarpandian8570
    @sundarpandian8570 5 лет назад +6

    சார் இது நம்ம நாட்டு கொய்யாப்பழம் மாதிரி சத்துக்கள் உண்டா? அல்லது இது ஹைய்பிரிடா

  • @lksinternational3358
    @lksinternational3358 4 года назад

    Good job sir

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 4 года назад +1

    Good farmers ..using only Organic ...They are friends of earth

  • @sekarmuthu258
    @sekarmuthu258 4 года назад

    விவசாய நிலத்தில் பயிரிடலாமா

  • @manikandanm6160
    @manikandanm6160 4 года назад +2

    Enakku 100 kilo thiwan pink pazham vendum kilo 60 rs kku.?

  • @Vinothkumar-tw8nn
    @Vinothkumar-tw8nn 4 года назад +1

    Your soil ph level ?

  • @manik8968
    @manik8968 5 лет назад

    வாழ்த்துக்கள் ஐயா

  • @dharmendrareddy3162
    @dharmendrareddy3162 2 года назад

    Vivasayi rate 25-30rs/kg

  • @sathiraada2692
    @sathiraada2692 5 лет назад +4

    ithoda vithai ya potta sedi varuma?

  • @ravik199
    @ravik199 2 года назад

    இதை பயிரிட எல்லா மண் வளம் கலும்பொருந்துமா

  • @pratapchandrabehera1483
    @pratapchandrabehera1483 5 лет назад

    Nice video.

  • @user185
    @user185 4 года назад

    Super

  • @Vinothkumar-tw8nn
    @Vinothkumar-tw8nn 5 лет назад +4

    60rs per kg is end customer price not at farm.

  • @sakthi1387
    @sakthi1387 3 года назад

    அனில் தொல்லைகள் இருக்கிறதா? அதை எப்படி கட்டுப்படுத்தும் முறை தெரிந்தவர்கள் சொல்லவும்.

  • @starskannan8934
    @starskannan8934 5 лет назад +10

    எங்கே விற்பனை செய்வது....
    தினமும் 1000 கிலோ வரை கொடுக்கலாம்....
    எங்களால் விற்பனை செய்யும் இடம் தெரிய வில்லை....

    • @RkRk-qo4uy
      @RkRk-qo4uy 5 лет назад

      stars kannan cl me 7373830605

    • @muralikrishnanlakshminaray7163
      @muralikrishnanlakshminaray7163 5 лет назад

      Nowadays, there are a number of apps and websites that connect farmer to consumer directly. Please register in multiple such apps so that you get maximum value for your yield

    • @gs6749
      @gs6749 5 лет назад

      Unga number sollunga

    • @syedalameen2890
      @syedalameen2890 5 лет назад

      Call me 9361380533

    • @uthayaG-
      @uthayaG- Год назад

      Bro

  • @Ramkumar-xh7cj
    @Ramkumar-xh7cj 5 лет назад

    Water entha level kku venum

  • @surendrakumar2708
    @surendrakumar2708 4 года назад +2

    Plz keep background music low volume

  • @sathishks6650
    @sathishks6650 4 года назад

    Unga setinga la viyabaram avanama

  • @sathishks6650
    @sathishks6650 4 года назад +3

    Endha Market la nambakitta 1kg 60rs etuthukuranga,ethukku ippati summa solringa

  • @pvinoth8009
    @pvinoth8009 3 года назад

    200 kannuna paravala 1000 kanra poyya puluva ventiyathu

  • @palaiahmm6124
    @palaiahmm6124 4 года назад

    உங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி நண்பர்களைக் தாருங்கள்

  • @Ramkumar-xh7cj
    @Ramkumar-xh7cj 5 лет назад

    Oru kannu evlo varum sir

  • @raghuraghu7139
    @raghuraghu7139 5 лет назад +3

    60 sillarai vilai.moththa vilai 40rs.

  • @pkkumar3156
    @pkkumar3156 Год назад

    இந்தக் கொய்யா செடியை போட்டு உருப்படவில்லை யாரும் போட வேண்டாம்🇮🇳🙏🏾🙏😭😭😭😭😭😭😭😭😭😭🤘

  • @karthikkeyan1144
    @karthikkeyan1144 5 лет назад +2

    Life of the tree ?

    • @SocialWiki
      @SocialWiki  5 лет назад

      6-7 years

    • @karthikkeyan1144
      @karthikkeyan1144 5 лет назад

      @@SocialWiki after that we have plant other trees or other cultivation ?

    • @SocialWiki
      @SocialWiki  5 лет назад +1

      yes

    • @SocialWiki
      @SocialWiki  5 лет назад +1

      6 வருடங்களுக்கு பிறகு காய்கள் குறைந்துவிடும்

    • @krmziaudeen8854
      @krmziaudeen8854 5 лет назад

      @@SocialWiki koyyavil anil thollai athigam varumey Enna thaduppu Murali seiveergal?

  • @parimalabaste9310
    @parimalabaste9310 5 лет назад

    Chedi yenga kidaikum

    • @Kumar99446
      @Kumar99446 4 года назад

      கொய்யா செடிக்கு தேவையான சொட்டு நீர் 6mm tap தயாரிக்கிறோம் 9944465279

  • @BalajiGopselConcepts
    @BalajiGopselConcepts 4 года назад

    Music one side voice oneside keekthuuu ... irritating

  • @ganesang6614
    @ganesang6614 5 лет назад +1

    சுவைப்பற்றி சொல்லவில்லை யே. நாட்டுரகமா???

  • @marimuthupommuraj9380
    @marimuthupommuraj9380 5 лет назад +2

    இது ஒரு ஹைபிரிட் தானே?

  • @jeyan82kumar68
    @jeyan82kumar68 4 года назад

    contact kadikuma bro

  • @jeyamrajadurai5621
    @jeyamrajadurai5621 4 года назад

    this community admin or owner should ask guava Perumalswamy why he is lying about guarantee and warranty with 6 months replacement

    • @SocialWiki
      @SocialWiki  4 года назад

      ok bro remove this person number from video

    • @spswamy6985
      @spswamy6985 4 года назад +1

      Both are doing drama with me.. ok cary on.congrats

  • @gokul2945
    @gokul2945 4 года назад +2

    எனக்கு கொய்யா கன்று வேணும் உண்க போன் நம்பர் குடுங்க

  • @gokul2945
    @gokul2945 5 лет назад

    Audio varala

    • @SocialWiki
      @SocialWiki  5 лет назад

      Check your Audio devices of Headset

  • @surendrakumar2708
    @surendrakumar2708 4 года назад

    Background music cut panunga plz

  • @vinosahay430
    @vinosahay430 5 лет назад

    Could you share contact information for buying plants?

    • @SocialWiki
      @SocialWiki  5 лет назад

      We provide all details in this video

    • @SocialWiki
      @SocialWiki  5 лет назад +1

      PERUMALSAMY -9655171434

    • @kanagaraj1480
      @kanagaraj1480 5 лет назад

      @@SocialWiki தோட்டம் முகவரி தரவும். பார்வையிட வருகறோம்

    • @saivarshaa6851
      @saivarshaa6851 4 года назад

      @@SocialWiki Sir please give Jayaraj Sir cell phone Number

  • @govindharajgovindharaj2826
    @govindharajgovindharaj2826 4 года назад

    அண்ணா கொய்யா செடி எங்க அண்ணா கிடைக்கும் please இருந்தா my WhatsApp number massage painnuinga please 🙏

  • @arrealitysalem7116
    @arrealitysalem7116 4 года назад

    All updates phone number

  • @RajaRaja-kf9dv
    @RajaRaja-kf9dv 4 года назад

    Sir uinga cell nambar

  • @amvel201
    @amvel201 5 лет назад +3

    Wrong and misleading title

    • @SocialWiki
      @SocialWiki  5 лет назад

      any doubts please contact description number

  • @dineshvalliyappan1814
    @dineshvalliyappan1814 4 года назад +3

    Fraud.. 1 acer
    3 ton=3000kg.
    3000*50=1.5 lack per acer is the gross amount. Net will be 1 lack only per year for per acer....
    Poi solluraduku oru alavu illaya.

    • @SocialWiki
      @SocialWiki  4 года назад +1

      per year ku 3 kaippu

    • @dineshvalliyappan1814
      @dineshvalliyappan1814 4 года назад +2

      He clearly say per year 3 ton.. Then 2 or 2.5 or 3 kaipu.. Is not need

    • @SocialWiki
      @SocialWiki  4 года назад +1

      @@dineshvalliyappan1814 bro avanga oru kaipu thaam eduthurukanga..first time sedi vacha 6-8 month kalicha thaan kaippu varum..watch 7.00 minute.. 1 year Ku 10 laks sollirukaru...

  • @arunrocks02
    @arunrocks02 5 лет назад

    Hybrid

  • @arokiaraj6446
    @arokiaraj6446 4 года назад +4

    அண்ணா கொய்யா செடி எங்க அண்ணா கிடைக்கும் please இருந்தா my WhatsApp number massage painnuinga please 🙏