Biriyani Man கைது ...திமுகவின் இரட்டைவேடம் ...வெட்கமா இல்லையா .? Karthik Gopinath Reveals

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • #ibnews #IBNews #ilayabharatham #biriyaniman #irfanview #tailorakka
    Ilaya Bharatham Junior Link : / @ilayabharathamjunior
    Whatsapp Link : www.whatsapp.c...
    Please Like & Follow Our new Facebook Page
    Link : / ilayabharathamkgf
    FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
    ACCOUNT NAME :ILAYA BHARATHAM
    ACCOUNT NUMBER: 209121010000037
    IFSC CODE:UBIN0920916
    UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
    FOLLOW US ON FACEBOOK:
    / ilayabharathamkgf
    FOLLOW US ON TWITTER :
    / ibharatham
    FOLLOW US ON INSTAGRAM :
    / ilaya.bharatham
    FOLLOW US ON RUclips:
    / @ilayabharatham

Комментарии • 264

  • @RameshR-uq4nz
    @RameshR-uq4nz 2 месяца назад +155

    திமுகவை மக்கள் நம்புகிற வரை இவர்களது ஆட்டம் அதிகமாகத் தெரியும்

    • @Sky-nu9vz
      @Sky-nu9vz 2 месяца назад +5

      Inga prachana enma na nerya makaluku DMK uruvankuna poli than theriuthu unamai neraya perku therla please share maximum ❤❤

  • @SAIRAM-dv6yr
    @SAIRAM-dv6yr 2 месяца назад +67

    எவ்வளவு துணிச்சலான பேச்சு.அருமை

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 2 месяца назад +63

    கார்த்திக் உங்க காணொளிக்காக காத்துக் கொண்டேயிருந்தோம்!!! எவ்வளவு வேளைப்பளு இருந்தாலும் காணொளிக்கு நன்றி!!!

    • @Sky-nu9vz
      @Sky-nu9vz 2 месяца назад +1

      Inga prachana enma na nerya makaluku DMK uruvankuna poli than theriuthu unamai neraya perku therla please share maximum ❤❤

  • @Infinity-mk1dw
    @Infinity-mk1dw 2 месяца назад +32

    Only bjp and ntk has guts to openly speak the truth against the poor governance in tamilnadu

  • @Fazil-lk8kh
    @Fazil-lk8kh 2 месяца назад +69

    தறபோதைய திமுக அரசு social media வில் மட்டும் தான் இயங்குகிறது என்பதை திரு.ஸ்டாலின் அவருடைய பேட்டியின் முலம் அவரே ஒப்புக் கொண்டார்....😂😂😂😂

    • @Sky-nu9vz
      @Sky-nu9vz 2 месяца назад +1

      Inga prachana enma na nerya makaluku DMK uruvankuna poli than theriuthu unamai neraya perku therla please share maximum ❤❤

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 2 месяца назад

      TV ஊடகத்தில் ஒரே பொய்யா சொன்னால் அதான் சோசியல் மீடியாவுக்கு திரும்பி விட்டார்கள்

    • @kannaiah7693
      @kannaiah7693 2 месяца назад

      இப்படி நெனச்சு எமரா வேண்டியதுதான்

    • @abrahampaul3109
      @abrahampaul3109 2 месяца назад

      Desk ke gaddaro ko sonna aalu innum laidu pannala😂😂😂😂

    • @Sky-nu9vz
      @Sky-nu9vz 2 месяца назад

      @@kannaiah7693 apo nenga oru idea solunga

  • @ponrajponraj139
    @ponrajponraj139 2 месяца назад +110

    யூட்யூபில் இந்து மதங்களை அசிங்கம் படுத்தின கேவலப்படுத்தின ஏன் திமுக அரசு கைது பண்ணவில்லை!
    திமுக உடன் உடன்பிறப்புகளுக்கு ஓசி பிரியாணி ரொம்ப பிடிக்கும் அதனால் பிரியாணி மேன் கைது😂😂

    • @sjai007
      @sjai007 2 месяца назад +2

      Biriyani man hindu madatha asinga paduthanan Avan setha kooda thappu illa...Irfan oru azhavukku nallavan thaan..

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 месяца назад

      ​@@sjai007
      எப்படி காரேற்றி கொலை செய்து விட்டு ஓடுவதோ?????

    • @sjai007
      @sjai007 2 месяца назад +1

      @@kalaranjanisitsabesan4548 athu avanoda Thani patta prechana athuku legal ah govt thaan action yrdukkanam...atha vittutu video la sanathana Dharma va asingama pesurathu.....RN Ravi ah kevala paduthurathu ithellam yenna kathai....Irfan nadunilai ah thaan irrukan...

  • @srk8360
    @srk8360 2 месяца назад +26

    கடந்த காலவரலாறு
    என்ன? வெற்றி கொண்டான்./தீப்பொறி ஆறுமுகம்
    கடைசி காலம் .. எப்படி இருந்தது..
    என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் 😅😅😅😅

  • @DuraiPalam
    @DuraiPalam 2 месяца назад +4

    உண்மையைச் சொல்லும் நண்பருக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @rengaraj3469
    @rengaraj3469 2 месяца назад +6

    எல்லாம் சரியா பேசிட்டு கடைசியா,
    "மக்கள் உணரணும்" னு
    பெரிய காமெடி பண்ணீங்க பாருங்க... செம 👌👌

  • @vj_vijai
    @vj_vijai 2 месяца назад +12

    President of India must immediately Dismiss Stalin's government at the earliest..
    Shame on TN government

  • @RajkumarS-pl1on
    @RajkumarS-pl1on 2 месяца назад +13

    தமிழகத்துக்கு எப்போது நல்ல காலம் பிறக்கும் யாருக்காவது தெரிந்தால் பதில் சொல்லுங்கள்

  • @babuk2573
    @babuk2573 2 месяца назад +57

    சிவாஜி கிருஷ்ணமூர்த்தி விடவா

    • @Sky-nu9vz
      @Sky-nu9vz 2 месяца назад +3

      Inga prachana enma na nerya makaluku DMK uruvankuna poli than theriuthu unamai neraya perku therla please share maximum ❤❤

  • @vasansrini4150
    @vasansrini4150 2 месяца назад +26

    மத்திய அமைச்சர் முருகன் என்ன செய்து கொண்டு இருக்கிறார்

    • @vazghathamizh9805
      @vazghathamizh9805 2 месяца назад +2

      மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார் 😅

    • @sundarn.v777
      @sundarn.v777 2 месяца назад +2

      He is a waste person.

    • @hai77077
      @hai77077 2 месяца назад

      ​@@sundarn.v777
      True

  • @AloysiusArulanandam
    @AloysiusArulanandam 2 месяца назад +18

    Good to have you back handsome young man Gobi, keep posting your unbiased news daily. God bless you Karthi.

  • @gopinathan6501
    @gopinathan6501 2 месяца назад +18

    இதுபோன்ற உப்பு சப்பில்லாத வழக்குகளுக்கு மேஜிஸ்ட்ரேட் ஏன் உடனடியாக ரிமாண்ட் செய்கிறார்கள்?

    • @VENKATARAMANANR
      @VENKATARAMANANR 2 месяца назад

      இதுபோன்ற உப்பு சப்பில்லாத வழக்குகளுக்கு மேஜிஸ்ட்ரேட் ஏன் உடனடியாக ரிமாண்ட் செய்கிறார்கள்?
      பதில் : மேஜிஸ்டரேட்கள் பதவி தீம்கா போட்ட பிச்சையாக இருக்குமோ ?

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 2 месяца назад +2

      பூர்ரா திமுக நீதிபதிகள்

  • @asokansellappan5682
    @asokansellappan5682 2 месяца назад +3

    உலகத்திலேயே பகுத்து அறியும் அறிவு இல்லாத கூட்டம் நம் தமிழ் மக்கள் 😭😭😭😭

  • @baskkarank.s7291
    @baskkarank.s7291 2 месяца назад +26

    பணம் பாதாளம் வரை பாயும் வரை.. இந்த நாட்டை மோடி இல்லை எந்த ஆளுமை சிறந்த நபர் கூட காப்பாற்ற முடியாது..😢😢😢😢😢

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 2 месяца назад +14

    Arumai Karthick

  • @ramakrishnanm8158
    @ramakrishnanm8158 2 месяца назад +18

    Thiruttu Munnetra Kazhagam should be wiped out

    • @Sky-nu9vz
      @Sky-nu9vz 2 месяца назад +1

      Inga prachana enma na nerya makaluku DMK uruvankuna poli than theriuthu unamai neraya perku therla please share maximum ❤❤

  • @banumathykrish7710
    @banumathykrish7710 2 месяца назад +2

    அருமையான தைரியமான பேச்சு,

  • @relaxplease4994
    @relaxplease4994 2 месяца назад +53

    ரகுபதி யாரை புதிய குற்றவாளி என்கிறார்? அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்து பதவி அடைந்தவர்களா?

  • @RuthreshRavi
    @RuthreshRavi 2 месяца назад +16

    கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டமையால் இனிமேல் இவர் தமிழர்கிடையாது ...

  • @jaya5339
    @jaya5339 2 месяца назад +14

    அவனுக மேல தப்பில்ல
    மத்தியில் ஆட்சி இருந்தும் மிக்ஸர் தின்பது தான் தப்பு
    செந்தில் பாலாஜி தவிர ஒரு ஆணியும் புடுங்கள 😭

  • @baskkarank.s7291
    @baskkarank.s7291 2 месяца назад +14

    வேதனை அளிக்கிறது.... பணம் பாதாளம் வரை பாயும் 😮😮😮😮

  • @SenthilkumarSenthilkumar-x4x
    @SenthilkumarSenthilkumar-x4x 2 месяца назад

    இளையபாரதம் சேனலுக்கு நன்றி

  • @avnnn1006
    @avnnn1006 2 месяца назад

    Great speech🎉🎉

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 месяца назад +3

    Super speech👌👌

  • @SureshSuresh-ne4su
    @SureshSuresh-ne4su 2 месяца назад +1

    சூப்பர் அண்ணா வேற லெவல் 🔥🔥🔥 உங்க கருத்துக்கள் வேற லெவல்

  • @sivananthan3101
    @sivananthan3101 2 месяца назад +14

    WE ALL INDIAN HINDU STAND BEHIND AND PRAY SAFETY❤RSS AND BJP❤LEADERSHIP ❤❤❤❤BARATHAM HINDU VALLGA🙏🙏🙏🙏

    • @Sky-nu9vz
      @Sky-nu9vz 2 месяца назад +1

      Inga prachana enma na nerya makaluku DMK uruvankuna poli than theriuthu unamai neraya perku therla please share maximum ❤❤

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 2 месяца назад +3

    Veri good tailking

  • @SimsonPackiyasamy
    @SimsonPackiyasamy 2 месяца назад +2

    💐💐💐 Weldone Thammbi 💐💐💐

  • @vsshriakant
    @vsshriakant 2 месяца назад +17

    The fact is that we are only hearing this again and again on every issue but absolutely no action !!! Unfortunately BJP has become party " of talks" and talks only. Sad.

  • @palanis6730
    @palanis6730 2 месяца назад +3

    கட்சிக்கே நல்ல பெயரே இல்லை

  • @mariyappana3093
    @mariyappana3093 2 месяца назад +8

    எல்லையில்இறுக்கும்.. ரானுவவீரர்கலெ. ஒறுவாரம். தமிழ்நாடுபக்கம்வாறுங்கல்

  • @chitram5214
    @chitram5214 2 месяца назад +1

    நன்றிங்க வாழ்க வளர்க ❤

  • @sasikalachandrasekar7698
    @sasikalachandrasekar7698 2 месяца назад +1

    சிறப்பான பதிவு, நன்றி!!

  • @CalmYourself-ny3iw
    @CalmYourself-ny3iw 2 месяца назад +1

    Hats off Brother.

  • @vinayrajan10
    @vinayrajan10 2 месяца назад +39

    பிலிப் பிலிப் என்பவன் கருணாநிதியின் கலை வாரிசு ஆக அவனை திராவிட மாடல் அரசு கொண்டாடுகின்றது

  • @rajasankaran815
    @rajasankaran815 2 месяца назад +1

    Karthik Gopinath ji, you are great👍

  • @rajilakshmi7116
    @rajilakshmi7116 2 месяца назад +4

    Super ji

  • @prakashprakash-uo1ty
    @prakashprakash-uo1ty 2 месяца назад +2

    Super Super sir 👏👌

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 2 месяца назад +1

    Wow Super, Great Speech Kaarthik Sir. Vaazhthukal,.

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 2 месяца назад +1

    மாட்டிக்காம செய்ய தவறியதனால் கட்சி யில் இருந்து நீக்கப்பட்டார்

  • @neelameham7845
    @neelameham7845 2 месяца назад +1

    Arumai anna😮

  • @anuman811
    @anuman811 2 месяца назад +4

    நன்றி karthick BNS section சொல்லுங்க please

  • @dr.bhavaniganesan5409
    @dr.bhavaniganesan5409 2 месяца назад +5

    Happy to see you after a long time God bless you bro

  • @janardhananlalkumar4626
    @janardhananlalkumar4626 2 месяца назад +3

    Well said, Keep going

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 2 месяца назад +1

    முன்னாள் இந்நாள் குற்றவாளிகளே நீங்க தான் அமைச்சரே

  • @gangatharanchinnan7257
    @gangatharanchinnan7257 2 месяца назад +3

    Why can't the central government take action against any state which abuses it's power

  • @kannaiah7693
    @kannaiah7693 2 месяца назад

    இப்படி இருந்தும் 40 வின் பண்ணிடங்களே...
    மக்கள்தான் யோசிக்க வேண்டும்...

  • @MelvinJoseph1999
    @MelvinJoseph1999 2 месяца назад +10

    Makkal purachi director Vetrimaran enga da ponnan😅😅😅😅😅padathula mattum police oppression pathi pesuvan 😅😅😅😅

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 2 месяца назад

    வயிறு வளர்ப்த்தற்க்கு இதுபோன்று சேனல் ஆரம்பித்துக்கொண்டு கண்டதையும் பேசிவருகின்றனர்

  • @dhayalanmurugesan7598
    @dhayalanmurugesan7598 2 месяца назад

    absolutely correct ,

  • @ASTROMEENATCHIKARTHIK
    @ASTROMEENATCHIKARTHIK 2 месяца назад

    அண்ணா தலைவர் மாற்றபடுவாரா கவலையாக உள்ளது அண்ணா

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 2 месяца назад +3

    13:02 :- *"National level'ல எதை கொண்டு போய் விடுவீங்கன்னு எங்களுக்கா தெரியாது"* 😂😂😂😂 vera level comment கார்த்திக் Bro 🤣🤙🏻🥳

    • @Sky-nu9vz
      @Sky-nu9vz 2 месяца назад +2

      Inga prachana enma na nerya makaluku DMK uruvankuna poli than theriuthu unamai neraya perku therla please share maximum ❤❤

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 2 месяца назад

      @@Sky-nu9vz அதென்ன 'திமுக உருவாக்குன போலி' ... ??? நீங்க சொல்ற 'உண்மை' என்னது ???

  • @ganesansp4938
    @ganesansp4938 2 месяца назад +2

    👏👏👏

  • @mourougaperoumanramassamy4058
    @mourougaperoumanramassamy4058 2 месяца назад +2

    ❤❤❤🎉 திமுக காரங்க ஸ்கூல் ஸ்கூலா போயிட்டு பசங்களை பிச்சை எப்படி எடுக்கிறதுன்னு சொல்லிக் கொடுத்து அந்த பிச்சை நாங்க எப்படி போடுவேன்னு வேற சொல்லி சொல்லறாங்க வாழ்க தமிழகம்

  • @sathiyavetrichannel
    @sathiyavetrichannel 2 месяца назад +3

    DMK Irfan money 🤑💰🤑 a2d playing 🤑

  • @amarakavij4057
    @amarakavij4057 2 месяца назад +1

    ஸ்கூட்டி கொடுத்த பின் இதே ஆள் ஓசி ஸ்கூட்டி, ஓசி ஸ்கூட்டி என கிண்டல் செய்வான்.

  • @KKRKRaj
    @KKRKRaj 2 месяца назад +3

    திமுக கட்சிகரங்களை தமிழ்நாட்டில் உள்ள போலீஸ் புடிப்பதில்லை சென்றல் போலீஸ் தான் புடிக்கிறது 🤣🤣🤣ww

  • @vennysworld
    @vennysworld 2 месяца назад

    Super bro.bold a pesuringa

  • @selvaarts2641
    @selvaarts2641 2 месяца назад +1

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍

  • @srinivasanpadmanaban9437
    @srinivasanpadmanaban9437 2 месяца назад +9

    Gilli players becomes MLAs MPs ministers no educational backround increasing roediyism fate of our people jaihind

  • @raghunathank327
    @raghunathank327 2 месяца назад +1

    கலாச்சார சீரழிவில் இந்த கட்சிக்கும் சார்ந்த இயக்கங்களுக்கும் பெரும் பங்கு உள்ளது. நாட்டை கெடுப்பவர்களே இவர்கள்தான்.

  • @goldworld2024
    @goldworld2024 2 месяца назад +1

    Why Supreme court or High court is silence on Bulk Drug movements ?

  • @dstechnologies1792
    @dstechnologies1792 2 месяца назад +2

    Irfan Machan udainithi

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 2 месяца назад +1

    👌👌👏👏👍👍😄😄

  • @kunkumabalasubramanian2665
    @kunkumabalasubramanian2665 2 месяца назад +1

    இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. குற்றத்தையும் தடுக்க இயலாத இந்த அரசு உடனே கலைக்கப் பட வேண்டும்.

  • @banumathykrish7710
    @banumathykrish7710 2 месяца назад +1

    Pre நேட்டல்

  • @ramvel814
    @ramvel814 2 месяца назад +4

    Kooruketta Sudalin

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 2 месяца назад +2

    What is the way to stop this type of arrest.

  • @shantivasan7988
    @shantivasan7988 2 месяца назад +4

    Karthick, the central government is not taking any stern action against all atrocities, even when our pm is abused. All of you are fighting in vain. General public is losing confidence on the government at the centre.

    • @Parth-s6p
      @Parth-s6p 2 месяца назад

      True. Everyone is corrupt. Idhukku British rule eh parvalla

  • @IamJaiG
    @IamJaiG 2 месяца назад

    Car killer 😮

  • @narayanansundhararajan8286
    @narayanansundhararajan8286 2 месяца назад

    This Briyani man has to be jailed only.. no issues..

  • @m.saimadhura1060
    @m.saimadhura1060 2 месяца назад +2

    Hi Karthik Enna sir Annamalai Anna verum tweet muttum dhan podarar romba active va illiye why

  • @Sky-nu9vz
    @Sky-nu9vz 2 месяца назад +1

    Inga prachana enma na nerya makaluku DMK uruvankuna poli than theriuthu unamai neraya perku therla please share maximum ❤❤

  • @seaworldz5829
    @seaworldz5829 2 месяца назад +1

    Sivaji krishnamoorthy uh enna pannalam engal modi ji uh pesunadhuku thookula potralama😡😡😡😡

  • @porchelviramr4404
    @porchelviramr4404 2 месяца назад +2

    🎉🎉🎉🎉🎉

  • @ramakrishnanm8158
    @ramakrishnanm8158 2 месяца назад +9

    Sudalai with his wig looks awful and his photos are highly irritating. Absolutely no personality knowledge and administration skills.

  • @prabhakarganapathy9469
    @prabhakarganapathy9469 2 месяца назад +13

    Indha Irfan Tennessee US வரும் போதே சூட்டு இருக்கணும்…. தெரும்ப வராமலா போயுடு வான்…

    • @Sky-nu9vz
      @Sky-nu9vz 2 месяца назад +1

      Inga prachana enma na nerya makaluku DMK uruvankuna poli than theriuthu unamai neraya perku therla please share maximum ❤❤

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov 2 месяца назад +1

    இர்ஃபான் பற்றி பேசியதால் வந்த வினையை?

  • @er.rajakaruppupandi9859
    @er.rajakaruppupandi9859 2 месяца назад +1

    Ama anne plip plip 18+ thaa full ah post poduvanuga

  • @8.0clock
    @8.0clock 2 месяца назад

    Fact tu factu

  • @ssrk369
    @ssrk369 2 месяца назад

    Please someone help him with the law

  • @ramsrinivasan510
    @ramsrinivasan510 2 месяца назад +1

    They're openly supporting Irfan. Irfan can be seen with many DMK leaders. So they're supporting him by arresting the Biryani man.

  • @abisaravana526
    @abisaravana526 2 месяца назад

    நீங்க கலக்குங்க தலைவா

  • @sakunthalabalu7446
    @sakunthalabalu7446 2 месяца назад

    ஒண்ணும் செய்ய முடியாது கார்த்திக்

  • @ashoks5317
    @ashoks5317 2 месяца назад +1

    Look at Telangana which produces hundreds of Badminton players and a large number of students getting into IIT s.
    So DMK has no business to question BJP about their members. They are also having the same limitation about a BJP member.

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 2 месяца назад +2

    we should arrest Kishore K Samy because he said Arjun & Krishna could be Gay ............Sangis stop supporting KKS ...............I very much regret for being his fan

    • @sjai007
      @sjai007 2 месяца назад

      Even biryani man spoke bad about our sanatana dharma and RN Ravi but don't know y these bjp jokers are supporting him ..😂

  • @sankarayavoo7460
    @sankarayavoo7460 2 месяца назад

    முதல்ல பஸ்சை சரி செஞ்சு விடுங்கப்பா...

  • @Subzzzzzzzzzz
    @Subzzzzzzzzzz 2 месяца назад +1

    Briyaniman also dmk sombuthooki, he explicitly supports dmk 😂😂

  • @vijayanand3111
    @vijayanand3111 2 месяца назад +3

    It is complete failure of communist or I.N.D.I alliance in managing repeating floods & deforestation for so many years at wayanad kerala. Still now not taken any appropriate steps by kerala govt.

  • @chithramani2143
    @chithramani2143 2 месяца назад +13

    irfan sena panni naye famous youtuber endru solla vendam

  • @tsankar6766
    @tsankar6766 2 месяца назад

    Dear mr. Karthik gopinath please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir hs is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited

  • @Megala-l5s
    @Megala-l5s 2 месяца назад +2

    Car kooda tharuvaan 😂🤑

  • @sathiyavetrichannel
    @sathiyavetrichannel 2 месяца назад

    💯👌💯

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 2 месяца назад +2

    Uyirukku vilai kodumai

  • @Entertainmen1973
    @Entertainmen1973 2 месяца назад

    Ambani and Athani ?

  • @PonrajV-h6r
    @PonrajV-h6r 2 месяца назад +2

    Kalaighare periya dubakoor
    Sduthavan pullaiku intiyaltha
    Kodukkura

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 месяца назад

    கட்டுமரம் 🌳🌳 ருசிக்காத ஆப்பங்களா 😂😂😂