Bajaj Chetak EV Ownership Experience | Real Range | Service Experience

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Join us for real #ownership story from a #chetak #bajajchetak owner sharing her one year experience. in which she covered about 10,000 KMS
    #chetak #serviceissues #realliferange etc.,
    Buckle up, because we’re all about horsepower, torque, throttle and the open road!

Комментарии • 97

  • @k.t.suresh3745
    @k.t.suresh3745 21 день назад +5

    உண்மையை உள்ளபடி சொன்ன அக்காவுக்கு நன்றிகள் க.

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn 29 дней назад +8

    நானும். E v ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி னேன்
    2 வருடம் ஆகிறது விலை
    75 ஆயிரம் சுமார் 7000
    K m ஓட்டி இருந்தேன்
    மறு விற்பனைக்கு யாரும்
    வாங்க வில்லை பிறகு
    வாங்கிய இடத்தில்
    20000 க்கு விற்று விட்டேன் 2 வருடத்தில்
    50 ஆயிரம் நஷ்டம். ,,

    • @Pwrntrq
      @Pwrntrq  29 дней назад

      அது என்ன வண்டி ஏன் விற்றீங்கள் என்று கூறினால் நமது பார்வையாளர்களுக்கு உதவும்.
      எங்கள் பதிவுகள் தங்களுக்கு பிடித்திருந்தால் எங்களது சேனலை subscribe செய்யவும்.
      நன்றி!

  • @kumar.appukutty
    @kumar.appukutty Месяц назад +7

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😢😮😅 சர்வீஸ் வருத்தம் அளிக்கிறது அனைத்து கம்பெனிகளும் கவணம் செலுத்த வேண்டும் 🛵 BG...🙏 வாடிக்கையாளர்களை மதிக்க வேண்டும்

  • @vishnupriyak1982
    @vishnupriyak1982 29 дней назад +1

    Very good questioning, clear and straightforward answers....this is highly appreciable. BOTH did a great job with sincerity .Only such people need to be praised ,for their work

    • @Pwrntrq
      @Pwrntrq  29 дней назад

      Thank a lot for such a wonderful comments. It means a lot to us.. if you like our contents kindly subscribe, like and share.

  • @kalidassthirumalaielectron3279
    @kalidassthirumalaielectron3279 Месяц назад +8

    சூப்பர் அருமையான கேள்விகள் நல்ல தெளிவான பதில்கள்
    அக்காவுக்கு ரொம்ப நன்றி
    பேட்டரி பர்சன்டேஜ் 80 முடியும் போது எவ்வளவு கிலோமீட்டர் ஓடுகிறது? அதையும் கூறி இருந்தால் நன்றாக இருக்கும்

  • @kumarc6060
    @kumarc6060 Месяц назад +9

    Genuine review
    Excellent questions
    Daring answers
    No bias
    🎉👏👏🙌🤝👍

    • @Pwrntrq
      @Pwrntrq  Месяц назад +1

      Thanks a ton for your feedback. Such responses really motivates us..
      Kindly subscribe, share, like..
      Hope our contents are helpful and informative..

  • @eswaramoorthi7011
    @eswaramoorthi7011 3 дня назад +1

    Nanum tvs iqube scooter vanki 1.5 years achu no problem

  • @govindasamysundarraj7561
    @govindasamysundarraj7561 26 дней назад +4

    இந்த வண்டி கடந்த 7 மாதங்களாக நான் உபயோகிக்கிறேன் வண்டியில் எந்த ஒரு குறையும் கிடையாது. நல்ல வண்டி
    ஆனால் சர்வீஸ் மிகவும் மோசம். மதுரை.

    • @Pwrntrq
      @Pwrntrq  26 дней назад

      தங்களது கருத்திற்கு மிக்க நன்றி.
      எங்கள் காணொளி தங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் சேனலை subscribe செய்யவும். நன்றி

    • @kalidassthirumalaielectron3279
      @kalidassthirumalaielectron3279 15 дней назад

      நண்பரே என்ன (அர்பன் or பிர்மியம்) மாடல் எடுத்துள்ளீர்கள் ஃபுல் சார்ஜில் (100to 0) எவ்வளவு கிலோமீட்டர் ஓடுகிறது

  • @Blade1001
    @Blade1001 Месяц назад +3

    Akka, Unga BMW CE 04 oda compare pannum bothu ithu eppadi irrukku?

  • @gunasekar2201
    @gunasekar2201 2 дня назад

    உன்மை பேச்சு புடுச்சுது ❤❤❤🎉🎉🎉

  • @arivusudar8970
    @arivusudar8970 Месяц назад +2

    Clear and good question and answers...super review..keep it up..

  • @venkateshpandurangan3300
    @venkateshpandurangan3300 Месяц назад +4

    Worth to watch superb review

  • @SenthilUHD
    @SenthilUHD Месяц назад

    I too have this ev.All these questions and answers are true.. vehicle weight is 135 kg and good for driving...

  • @RanjitKumar-ji6lo
    @RanjitKumar-ji6lo Месяц назад +5

    Ola 4kwat key type tha na use pantran 70 speedla 110 km milage kudukuthu, below 40 speedla 140 km varuthu 5 month achi no issue...

    • @user-jr9mi3cf7m
      @user-jr9mi3cf7m Месяц назад

      key type model in ola launched only 3 months ago

    • @prasanthvino9234
      @prasanthvino9234 28 дней назад

      Bro OLA key type 4kwat vangalama???

  • @muthukumaransadasivam
    @muthukumaransadasivam Месяц назад +1

    They can bring petrol or CNG version.Chetek was a super scooter during 1970 to 1998.

  • @AnthonyRaaj-xf1pe
    @AnthonyRaaj-xf1pe Месяц назад +4

    அக்கா சொன்னது போல பிரேக் அடிச்சு சடன accelerat kotukurapo lake aagum
    அது எதுக்குன்னா பிரேக் சென்சார் ரிலீஸ் ஆகும்
    பிரேக் பிடிச்சுருக்கும் போது accelaration கொடுக்குறப்போ வண்டி move ஆக கூடாது னு safty சென்சார் பொருத்தி இருக்காங்களே தவிர
    அது fault இல்ல

  • @bharathkumars8041
    @bharathkumars8041 Месяц назад +5

    எனக்கும் இதே மாதிரி தான் ஷோரூம் எக்ஸ்பீரியன்ஸ். But இப்போ வரைக்கும் திருந்தவே இல்ல

  • @dineshprabhu3912
    @dineshprabhu3912 Месяц назад +10

    OLA வண்டி மிகவும் மோசம் வாங்கி மன அழுத்தம் சகிப்பு

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 Месяц назад +17

    இது எல்லாம் வேலைக்கு ஆகாது பெட்ரோல் வண்டி தான் சரி

  • @ashokkumarbose553
    @ashokkumarbose553 Месяц назад +1

    I'm using Ola x plus is good one no issues

  • @vigneshsri5421
    @vigneshsri5421 День назад

    அந்த அம்மா சொல்ற பேட்டரி..starting பேட்டரி... அதான் replacement கொடுத்து இருக்காங்க...

  • @g.senthilkumaran9344
    @g.senthilkumaran9344 Месяц назад +1

    Genuine review... ஆனால் இன்னும் எனக்கு இந்த EV SCOOTERS மீது நம்பிக்கை யே வரமாட்டிங்குது... வாங்கி 2வருடங்கள் கழித்து PICKUP ஏதேனும் குறையுமா?..

    • @RajkumarRajkumar-yp5gv
      @RajkumarRajkumar-yp5gv Месяц назад +2

      வேண்டாமே

    • @AnthonyRaaj-xf1pe
      @AnthonyRaaj-xf1pe Месяц назад +2

      பேட்டரி km குறையும் அதாவது
      ஒரு time chrg போட்டு ஆரம்பத்துல 100 km மைலேஜ் கொடுக்கும்
      வருஷம் போக போக 80 km 700 km னு மைலேஜ் குறையும்
      அதுக்குபிறகு பேட்டரி மாத்தனும்
      பேட்டரி 30000 to 40000 amount செலவாகும்

    • @zipran
      @zipran 24 дня назад +2

      Nambikkai Varave Venaam brother free advise 😂😂

    • @rajirajeshwari719
      @rajirajeshwari719 21 день назад +3

      பேட்டரி விலை குறைந்த பிறகு வாங்கி பயன்படுத்தலாம். மற்றபடி தற்போது ஹைப்ரிட் அல்லது பெட்ரோல் வாகனங்கள் தான் சிறந்தது.

    • @AnthonyRaaj-xf1pe
      @AnthonyRaaj-xf1pe 21 день назад +2

      @@rajirajeshwari719 அக்கா எது சொன்னாலும் crcta சொல்றாங்க

  • @arulselvarajanthonysamy3435
    @arulselvarajanthonysamy3435 Месяц назад +7

    பில் போட்டு பணம் வாங்க மறக்கவில்லை, அக்சசரிஸ் மாட்டுவதற்கு மறந்துவிடுகிறது. 😊

  • @eramunathans5849
    @eramunathans5849 Месяц назад

    Madam super experience thanks

  • @zipran
    @zipran 24 дня назад +1

    chetak eh venaam my own experience she said 3rd Month Battery Problem but mine experience 2nd Day after delivery the vehicle. No response from the showroom even naa pay pannittu vandi ready aaytaanu 3times Mela call panni kettutte irundhan showroom side la no update.
    6hrs charging petrol bike eh vaangirukkalaamnu still thinking. Wasted for long ride and faster ride

    • @Pwrntrq
      @Pwrntrq  24 дня назад

      That is not good. If you could share more details on what has happened and what solution has the service centre provided that will hell all our viewers

  • @muthukumaransadasivam
    @muthukumaransadasivam Месяц назад +1

    At that time Rs.25000 during 1997.

  • @user-ql3yz9hd7j
    @user-ql3yz9hd7j Месяц назад +1

    நன்றிகள் அக்கா

  • @subramaniamkr673
    @subramaniamkr673 12 дней назад

    Battery servicela maathiiruppanga.

  • @velmurugan6718
    @velmurugan6718 Месяц назад

    பயனுள்ள தகவல் சகோதரி அவர்களுக்கும் சேனல் sir உங்களுக்கும் மிக்க நன்றி!
    எங்கள் மனதில் என்னவெல்லாம் தோன்றுமோ அத்தனையும் சிறப்பாகக் கேள்வியாகக் கேட்டு விளங்க வைத்துவிட்டீர்கள்.

    • @Pwrntrq
      @Pwrntrq  Месяц назад

      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி !! எங்களது சேனலை subscribe செய்து ஷேர் செய்யவும்..

  • @wanderervinoth
    @wanderervinoth Месяц назад +3

    Any day petrol vehicles are for long term ownership 😊

  • @Kannathasan-k7w
    @Kannathasan-k7w Месяц назад +1

    இந்த வண்டி வாங்கி இரண்டுமாதம் ஆகிறது இன்னும் நம்பர் பிளேட் தரவில்லை ரேஞ் 127கி.மீ எழுதி இருந்தார்கள் 117தான்காட்டுது 90கி.மிதான்போகமுடிகிளது

    • @Pwrntrq
      @Pwrntrq  29 дней назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.. எங்கள் பதிவுகள் பிடித்திருந்தால் எங்கள் சேனலை subscribe செய்யுங்கள்

    • @zipran
      @zipran 24 дня назад

      absolutely wasted vehicle center stand pottu oduna 123 pogum pola
      naanum en ammavum Thanjavur ponom 30km from my house start pandrolll 110km range la irundhuchu Thanjavur Poren 40km range vandhuttu apram stand la pottutu bus la vandhom😢😢😢

  • @saravananm3926
    @saravananm3926 Месяц назад +2

    Service centre is too poor in chetak

  • @charlesa2344
    @charlesa2344 Месяц назад +4

    Tvs i cube நல்லா இருக்கு

    • @Pwrntrq
      @Pwrntrq  Месяц назад +3

      ஆமாம் மிகவும் நல்ல வண்டி... ஒரே ஒரு drawback, hub mounted motor.. prone to failure if vehicle is used roughly..

  • @kamaleshprabu711
    @kamaleshprabu711 27 дней назад +1

    !!! Beware of Ola EV!!! My big advice is don't buy Ola EV Vehicle. I struggled lot. The Service is Big Big Big Zero. You will die in the service center.I don't know how the EV youtube reviewers are recommending Ola EV Bike to their Subscribers. Till now there is no single video on Ola Service by any EV Reviewers.

    • @Pwrntrq
      @Pwrntrq  26 дней назад +1

      Thanks for sharing your experience. It will definitely help our subscribers. If you like our contents kindly consider subscribing. Also kindly like and share.

  • @alls678
    @alls678 День назад

    பேட்டரி வண்டி வாங்கி ஒரு வருசத்துல குப்பையில் தான் போட்டேன்... எடைக்கு கூட எவனும் வாங்கல....

    • @Pwrntrq
      @Pwrntrq  22 часа назад

      அய்யோ. அது என்ன வண்டி உங்க வண்டிக்கு என்ன ஆச்சுன்னு share panneenganaa நம்ம viewers கு உபயோகமா இருக்கும்..

  • @user-lv7cn7fm1r
    @user-lv7cn7fm1r 29 дней назад

    Review nice

  • @krishnamoorthy431
    @krishnamoorthy431 22 дня назад +1

    நான் இதுவரை 12000 km ஓட்டி விட்டேன். ரொம்ப நல்ல வண்டி. எனக்கு service centre போக வேண்டிய அவசியம் தேவை படவில்லை. 12000 km zero maintanance cost.

    • @Pwrntrq
      @Pwrntrq  22 дня назад

      உங்க experience share செய்ததுக்கு மிக்க நன்றி. Vdo வை like செய்து எங்களது சேனலை subscribe செய்து share செய்யவும். நன்றி.

    • @kalidassthirumalaielectron3279
      @kalidassthirumalaielectron3279 15 дней назад

      நண்பரே உங்களுக்கு ஃபுல் சார்ஜில் எவ்வளவு கிலோமீட்டர் ஓடுகிறது

    • @krishnamoorthy431
      @krishnamoorthy431 15 дней назад

      @@kalidassthirumalaielectron3279 50 km /hr சென்றால் 80 km , 60 km /hr சென்றால் 68-70 km கிடைக்கிறது. தற்போது வரும் வண்டி இன்னும் 15 km அதிகமாக கொடுக்கிறது.

  • @rajinimukunthan3706
    @rajinimukunthan3706 Месяц назад +3

    Don't buy Ev scooters

  • @jaikumar7782
    @jaikumar7782 Месяц назад

    சிஸ்டர் இந்த பைக் வாங்கி எவ்வளவு நாட்கள் ஆகிறது

    • @Pwrntrq
      @Pwrntrq  Месяц назад

      ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது..

  • @annadurai1772
    @annadurai1772 9 дней назад +1

    ஐயோ சாமி electric வண்டியே வேண்டாம்டா சாமி.

  • @saravananvijayakumar4871
    @saravananvijayakumar4871 Месяц назад +2

    நேர்மையான பதில்கள்... சீட் அடியில ரிமோட் வச்சா தான் ஒர்க் ஆகாது...
    ரிமோட் முன்னாடி ஸ்டோரேஜ்ல வைக்கும் போது ஒர்க் ஆகும்....

    • @kalidassthirumalaielectron3279
      @kalidassthirumalaielectron3279 Месяц назад

      @@saravananvijayakumar4871 நண்பரே உங்களுக்கு ஃபுல் சார்ஜில் எவ்வளவு கிலோமீட்டர் தரிகிறது

    • @saravananvijayakumar4871
      @saravananvijayakumar4871 Месяц назад

      @@kalidassthirumalaielectron3279 நாம் ஓட்டுவதை பொறுத்து... எனக்கு 90km தருகிறது....நம்பி வாங்கலாம்...

  • @anodeled
    @anodeled 11 дней назад

    Okinawa praise scooter is the best

    • @Pwrntrq
      @Pwrntrq  День назад

      It has service issues. Can't find service centre that easily..

  • @ailamkrishnaiyersubramania2541
    @ailamkrishnaiyersubramania2541 24 дня назад +1

    Waste of time

  • @brainrainful
    @brainrainful 29 дней назад

    Tobakoor

  • @dhanasekarallinall9587
    @dhanasekarallinall9587 20 дней назад

    Milage 60km

    • @Pwrntrq
      @Pwrntrq  19 дней назад

      Mileage or Range per charge.? Are you getting only 60kms only.? Pls share your experience in detail. It will help other subscribers.

  • @vijayakumarr1416
    @vijayakumarr1416 12 дней назад

    All models are failure only. Don't by ev.

  • @bhavyatravels9594
    @bhavyatravels9594 Месяц назад +1

    I HAVE HERO VIDA V1 PRO , MY 1ST SERVICE IS 0 ZERO RUPEES, DIDN'T CHARGED ,

    • @Pwrntrq
      @Pwrntrq  Месяц назад

      That's good to hear. Hope your experience with vehicle is awesome. Thanks for commenting. For more such contents kindly subscribe to our channel

    • @vaitheesgm4573
      @vaitheesgm4573 Месяц назад +1

      Vida விலையும் அதிகம் Ather, ola compare பன்றப்ப சுமாரான வண்டிதான்

    • @bhavyatravels9594
      @bhavyatravels9594 Месяц назад +1

      @@vaitheesgm4573 in my experience I am not facing any problem in vida, ather family ku set aagaathu vida good for family and using load also, 4kw battery also removal, don't compare ola, nan offerla 1,10,000 ku than buy pannen , fast charging option irukku ather charging station also use pannikalam vida own charging station also irukku

    • @gurumurthygurumurthy7914
      @gurumurthygurumurthy7914 Месяц назад

      Vida dapp ​@@vaitheesgm4573

    • @Pwrntrq
      @Pwrntrq  Месяц назад

      Can you also mentioned in which city you bought it for 1.1L.? It will be useful for the viewers.

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr Месяц назад +2

    பெட்ரோல் மிச்சம் 😂😂😂😂😂😂

  • @ramapakannan
    @ramapakannan Месяц назад +2

    ரொம்ப நல்ல பதில் சொன்னிங்க நானும் இந்த வண்டி தான் உபயேகிறேன் ரொம்ப நன்றி
    திருமழிசை கண்ணன்

    • @kalidassthirumalaielectron3279
      @kalidassthirumalaielectron3279 Месяц назад

      @@ramapakannan உங்களுக்கு மைலேஜ் எவ்வளவு தருகிறது

  • @dhanasekarallinall9587
    @dhanasekarallinall9587 20 дней назад

    Poi poi poi 😡

  • @dineshprabhu3912
    @dineshprabhu3912 Месяц назад +19

    OLA வண்டி மிகவும் மோசம் வாங்கி மன அழுத்தம் சகிப்பு

    • @Pwrntrq
      @Pwrntrq  Месяц назад +3

      உங்களோட கஷ்டம் புரிகிறது..
      Ola வண்டி நானும் உபயோகித்து பார்த்துள்ளேன்.. அந்த அளவு தரம் இல்லை..
      முக்கியமாக அதோட hub motor உள்ள base model ..
      உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி.
      உங்களுக்கு சேனல் பிடித்திருந்தால் subscribe செய்யவும்...

    • @rajeshricky5
      @rajeshricky5 Месяц назад +3

      I have s1 pro driven 13000 kms... No problem still now

    • @packiaraj.n68
      @packiaraj.n68 Месяц назад

      ​i.m ola s1pro eduthu 1n year 15000 kms ran ok than ❤@@rajeshricky5

    • @Sanjayantony555
      @Sanjayantony555 Месяц назад

      Iqube service மட்டும் விட்டுடி battry ஆட்டைய போட்டுவானுங்க

    • @Sanjayantony555
      @Sanjayantony555 Месяц назад

      Service munnadi 95rang after service 65😂😊😁