Anbe Vaa Arugile Video Song | Kilipechu Ketkava Movie Songs | Mammootty | Kanaka | Ilaiyaraaja

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Anbe Vaa Arugile Video Song from Kilipechu Ketkava Tamil Movie on Pyramid Music. Kilipechu Ketkava Tamil movie stars Mammootty and Kanaka, music by Ilayaraja, directed by Fazil and produced by M. G. Sekar. Kilipechu Ketkava movie also stars Vijayakumar, Nassar, Charle and Cheenu Mohan among others.
    #KilipechuKetkava #Mammootty #Ilayaraja #IlayarajaHits #PyramidMusic
    Song: Anbe Vaa Arugile
    Singer: S. Janaki
    Click here to watch:
    Em Magan Movie Songs: bit.ly/333eKJ5
    Nadodi Mannan Movie Songs: bit.ly/33jhodh
    Raja Movie Songs: bit.ly/3zFpAkg
    Eeramana Rojave Movie Songs: bit.ly/3JXH1kL
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 123

  • @allofonetrick6132
    @allofonetrick6132 2 месяца назад +5

    80களின் மனதை வருடியும் உரசியும் சென்ற பாடல்

  • @dhanadhana9462
    @dhanadhana9462 4 месяца назад +37

    1995 ஸ்கூலுக்கு போயிட்டு வந்தா ஞாயிறு விடுமுறையில் இந்த படம் போடுவாங்க பயமா இருக்கும் இந்த படம் பார்த்து ரொம்ப நாள் ஆகுது சூப்பர் படம்

    • @VillageTreasure...
      @VillageTreasure... 3 месяца назад

      Ithu pei padama 😮😢

    • @jakey.t3433
      @jakey.t3433 Месяц назад +1

      Intha song ah ippom paakum pothum konjam payama iruku..ithu pei padama?

    • @rajrajan51
      @rajrajan51 Месяц назад +2

      Doordarshan ❤❤

    • @sudhakarvirat485
      @sudhakarvirat485 19 дней назад

      நான் பிறந்த வருடம் 1995😊

  • @suprajakannan7503
    @suprajakannan7503 8 месяцев назад +44

    நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன் -
    இந்த ஒரு வரியே சொக்க வைக்கும்!

  • @kadamaniy1997
    @kadamaniy1997 10 месяцев назад +38

    ராஜாவின் வயலின்களின் இருந்து வரும் நாதம் வேறு யாரிடமும் வருவது இல்லை. அத்தனை நேர்த்தி அற்புதம்.

  • @kirshnsamy4816
    @kirshnsamy4816 2 года назад +25

    என்ன ஒரு இனிமையான குரல் பாடல் வரிகள் இசை
    அருமை
    மன்னவனே உன்னுடைய பொன் உடலை பின்னிக்கொள்ளும் ஆவி நான்தானே என்னை சேர்ந்த பின்னால் எங்க போகக்கூடும் அருமை

  • @anuanushi3122
    @anuanushi3122 Год назад +100

    நான் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்நீ திரும்பவும் நீ என்னை தேடி வருவாய் என்று

    • @sivagamisekar5613
      @sivagamisekar5613 10 месяцев назад +3

      Adhai vida neenga thedi ponga avangala meet panna 🌺

    • @dadymedia2609
      @dadymedia2609 9 месяцев назад +1

      Sila nerangalil kaathirupathe namaku putithavarkalin siripukku karanamaga irukirathu❤

    • @shivamani629
      @shivamani629 7 месяцев назад

      ​@@dadymedia26090😊

    • @andriajosh8949
      @andriajosh8949 6 месяцев назад

      Be happy

    • @prathimaprathima5828
      @prathimaprathima5828 5 месяцев назад

      Nanum kooda avanukkaka

  • @sriannaiastrocentre6769
    @sriannaiastrocentre6769 4 месяца назад +12

    என் மனைவியின் இழப்பு இடி விழுந்தது போல் என் இதயத்தில் இறங்கியது! அவள் குரல் கேட்க தவிக்கிறேன்!அன்பே வா அருகிலே!

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 10 месяцев назад +28

    இந்த மாதிரி இசையினை இந்த காலத்தில் இருந்தால் எப்படி இருக்கும் இசைஞானி இளையராஜா இசை மற்றும் ‌எஸ் ஜானகி குரலில்

  • @kumaresanmoorthy8975
    @kumaresanmoorthy8975 6 месяцев назад +16

    ஜானகி அம்மாவின் குரல் மிக இனிமை இசைஞானி இசையை மறக்க முடியாது

  • @jayasriseetharam
    @jayasriseetharam 5 месяцев назад +14

    இது என் கடைசி பிறவி. இத்தனை பிறவியில் தொடர்ந்து வந்த நம் காதல் இறுதியில் சேராது போனது. உன்னோடு வாழும் ஒருநாளுக்காக ஒரு பிறவியில் முழுக்க காத்திருப்பேன். Love u seetharaman❤❤❤❤❤

  • @santhanam.s
    @santhanam.s 8 месяцев назад +15

    என் கணவர் உயிரோடு இருந்து நான் இறந்து போயிருக்க வேண்டும் 😢

    • @rajshrajesh-bu6ie
      @rajshrajesh-bu6ie 6 месяцев назад

      ,, கடவுள் எல்லாதுக்கும் ஒரு காரணம் வச்சி இருப்பபாருங்க..

    • @rajshrajesh-bu6ie
      @rajshrajesh-bu6ie 5 месяцев назад +1

      ,,,கடவுளும் கடவுள் போல உங்க கணவர் கூட இருப்பார்..
      உங்க குடும்பதுக்கு பாதுகாப்பாக... எல்லாம் நலமாகும்..

    • @MariyamV-lj6gv
      @MariyamV-lj6gv 5 месяцев назад

      Don't worry amma

    • @AishwaryaDecomo
      @AishwaryaDecomo 4 месяца назад

      எனக்கும்

  • @balasubramaniyan8959
    @balasubramaniyan8959 2 месяца назад +2

    வான் நிலாவை கேட்டுப்பார் கூறும் என் வேதனை கண்டிப்பாக வரும் தினம் தினம் திரும்பவும்

  • @ramgam8494
    @ramgam8494 5 месяцев назад +1

    This song will make us wonder still on bringing old sweet memories if any. Greatest people can create the greatest magic like this.

  • @தேசமும்தெய்வமும்

    இந்த சிதம்பரமாக நான் வாழ்கிறேன் 😭😭😭😭😭

  • @sakthi-u9i
    @sakthi-u9i Месяц назад +1

    I miss you my husband

  • @AnandRaj-uc9lz
    @AnandRaj-uc9lz 8 месяцев назад +13

    Still fresh to hear In 2024

  • @RohithThor
    @RohithThor 3 месяца назад

    திரும்ப உன்னை தேடி வரும் நாட்களுக்கு ஏங்கும் என் இதயம் இளந்திரையன் ஐ லவ் யூ டா செல்லம்

  • @hariharan2215
    @hariharan2215 6 месяцев назад +5

    காதல் என்றும் துன்பம் மட்டுமே தரும்

  • @MohanG-bd3lj
    @MohanG-bd3lj 6 месяцев назад +6

    Super janaki Amma voice

  • @Vijaychakravarthy-x4z
    @Vijaychakravarthy-x4z Месяц назад +1

    Kaneer varudhu

  • @MuthukumarA-u6r
    @MuthukumarA-u6r Год назад +6

    Enaku mihavum piditha padal ghani sir great janaki amma voice super

  • @RajiRaji-vi8hr
    @RajiRaji-vi8hr 10 месяцев назад

    I love this song dedicated my husbend

  • @manikandanmani98
    @manikandanmani98 9 месяцев назад +3

    Super song.nan dhinamum 5 muriyavathu ketpen

  • @150582singh
    @150582singh 6 месяцев назад +5

    Ilayaraja, king of music, your composing amazing
    Madam janaki your voice is so sweat.

  • @umabalasubramanian3564
    @umabalasubramanian3564 23 дня назад

    🤍Classy Music

  • @shalinia4935
    @shalinia4935 Год назад +5

    Movie Romba nalla movie parunga

    • @vijayamari9687
      @vijayamari9687 Год назад +4

      Pathu irukan ssema acting mammootty kanaga

    • @shalinia4935
      @shalinia4935 Год назад

      @@vijayamari9687 m nijama love panravangalukku romba feelings irukkum

    • @dadymedia2609
      @dadymedia2609 10 месяцев назад

      Yeah 😢

  • @satheeshs2570
    @satheeshs2570 25 дней назад +1

    இந்த பாட்டு கேட்டு பயந்து நடுங்கினேன், சிறு வயதில்

  • @samjohn3712
    @samjohn3712 11 месяцев назад +7

    kanaka natipu super

  • @arivazhaganrajendran4397
    @arivazhaganrajendran4397 2 года назад +20

    Janaki Amma voice with maestro music Mesmerizing

  • @MohanG-bd3lj
    @MohanG-bd3lj 6 месяцев назад +3

    Janaki Amma voice kku na atimai

  • @RAGHUPATI-l3o
    @RAGHUPATI-l3o 7 месяцев назад +4

    Janaki amma super❤❤❤❤❤

  • @indhumathiindhumathi7444
    @indhumathiindhumathi7444 9 месяцев назад +6

    My favourite heroin kanaka

  • @SanthanamSanthanam-ld6cc
    @SanthanamSanthanam-ld6cc Год назад +9

    What a great song..❤

  • @JayaLakshmi-lh2ot
    @JayaLakshmi-lh2ot 2 года назад +15

    Iliyaraja music super super voice👌

  • @hariharan2215
    @hariharan2215 2 года назад +10

    I love this song

  • @VijiRaja-y3l
    @VijiRaja-y3l 28 дней назад +1

    ❤❤❤❤

  • @IlayarajaR-d2m
    @IlayarajaR-d2m 4 месяца назад +2

    Unmaiyaga kadhal seyi pavar kallukku dhaan intha paadin arumai anna

  • @SakkanaKumar
    @SakkanaKumar 2 месяца назад +1

    Idhu manithanai thirutham padal

  • @sd-ud6iq
    @sd-ud6iq 10 месяцев назад +3

    Thinam unakena urugidum en idhayame💖

  • @iyyanapotri2613
    @iyyanapotri2613 7 месяцев назад +2

    True love only in 80s but 2k only items and matters.
    Reply waiting ...
    3dots for

  • @sibiyuvi8922
    @sibiyuvi8922 8 дней назад

    Valli aiyya lines stands...

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 Месяц назад +1

    Underrated song❤❤❤Raaja 🛐

  • @JayaLakshmi-lh2ot
    @JayaLakshmi-lh2ot 2 года назад +6

    Super music super songhs

  • @Mary-re7fr
    @Mary-re7fr Год назад +6

    I like this songgg❤

  • @RahaMohamed-p4y
    @RahaMohamed-p4y Месяц назад +1

  • @vijayakanthvijayakanth3718
    @vijayakanthvijayakanth3718 Год назад +1

    💐💐Ilove.my.songs.🌺🌺🌹
    🌹💕💕G.Bharathi Pown.R💞💘🌺

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 8 месяцев назад +2

    Watch this movie during 90's, very good

  • @padmal9759
    @padmal9759 2 года назад +6

    Nice

  • @vpremsimbhu5785
    @vpremsimbhu5785 6 дней назад

    Sema love 😢 failure song ❤💔🥺

  • @abl9348
    @abl9348 7 месяцев назад +3

    Love you sing❤❤

  • @saravanansundaralingam2906
    @saravanansundaralingam2906 18 дней назад

    Super song in myfari❤❤❤❤

  • @AyyoobYkb
    @AyyoobYkb 4 месяца назад +1

    മമ്മൂക്ക

  • @monikakeerthana3833
    @monikakeerthana3833 Год назад +2

    En. Uiru. Song

  • @saibaba172
    @saibaba172 2 года назад +5

    🔥💐

  • @sivakumars3532
    @sivakumars3532 4 месяца назад +4

    பாடகி : எஸ். ஜானகி
    இசையமைப்பாளர் : இளையராஜா
    பெண் : ஹ்ம்ம்……ஹம்ம்ம்…..ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..
    பெண் : அன்பே வா அருகிலே
    என் வாசல் வழியிலே
    உல்லாச மாளிகை மாளிகை
    இங்கே ஓர் தேவதை தேவதை
    நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
    நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
    பெண் : அன்பே வா அருகிலே
    என் வாசல் வழியிலே
    பெண் : போர் சதங்கை சத்தமிட
    சிற்பம் ஒன்று பக்கம் வர
    ஆசை தோன்றாதோ……
    பெண் : விர்புருவம் அம்புவிட
    வட்ட நிலா கிட்ட வர
    ஆவல் தூண்டாதோ
    பெண் : வானம் நீங்கி வந்தா
    மைனர் கோலம் நானே
    அங்கம் யாவும் மின்னும்
    தங்க பாலம்தானே
    பெண் : தினம் தினம் உனக்கென
    உருகிடும் என் இதயமே
    பெண் : அன்பே வா அருகிலே
    என் வாசல் வழியிலே
    உல்லாச மாளிகை மாளிகை
    இங்கே ஓர் தேவதை தேவதை
    நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
    நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
    பெண் : அன்பே வா அருகிலே
    என் வாசல் வழியிலே
    பெண் : மந்திரமோ தந்திரமோ
    அந்தரத்தில் வந்து நிற்கும்
    தேவி நான்தானே
    பெண் : மன்னவனே உன்னுடைய
    பொன்னுடலை பின்னி கொள்ளும்
    ஆவி நான்தானே
    பெண் : என்னை சேர்ந்த பின்னால்
    எங்க போகக்கூடும்
    இங்கே வந்த ஜீவன்
    எந்தன் சொந்தம் ஆகும்
    பெண் : தினம் தினம் உனக்கென
    உருகிடும் என் இதயமே
    பெண் : அன்பே வா அருகிலே
    என் வாசல் வழியிலே
    உல்லாச மாளிகை மாளிகை
    இங்கே ஓர் தேவதை தேவதை
    நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
    நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
    பெண் : அன்பே வா அருகிலே
    என் வாசல் வழியிலே

  • @kamalnathan1667
    @kamalnathan1667 10 месяцев назад +1

    Sema songs,beautiful lirics

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 9 дней назад

    😭😭😭😭😭😭😭😭😭😭❤❤❤❤❤❤❤

  • @Dheena224
    @Dheena224 3 месяца назад +1

    Pa. What A love....

  • @Kandan-tj4kc
    @Kandan-tj4kc 2 месяца назад

    நமது வாழ்க்கை நம்முடன் அன்பாய் பழகும்

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 3 месяца назад

    Anbe come fast
    How many days labo labo cry you are now what happent to u
    What will ve do 🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣🤣🤣🤣🤣😂🤣😂🤣🤣🤣🤣male version song lins wow what a preety 😂🤣😂🤣😂😂😂🤣😂🥰😘💐💐💐🥰🥰🥰🥰😘😘😘💃💃💃👍👏👍👏👍👏

  • @shankar8927
    @shankar8927 Год назад +2

    Super dong

  • @sathyavendhan-xj8xb
    @sathyavendhan-xj8xb 2 месяца назад

    Nanum kathirukerean

  • @indhumathiindhumathi7444
    @indhumathiindhumathi7444 9 месяцев назад +1

    My favourite song

  • @Chandra-ns2xi
    @Chandra-ns2xi 2 месяца назад

    Makas,😢

  • @mahesmahes597
    @mahesmahes597 11 месяцев назад +1

    Miss you my same love💞

  • @pchinnathampipchinnathampi4066
    @pchinnathampipchinnathampi4066 Год назад +1

    I love you Banu

  • @mohamedfaizal5276
    @mohamedfaizal5276 3 месяца назад

    Verinise

  • @AlagarDurai-q1i
    @AlagarDurai-q1i 11 месяцев назад +1

    I love song❤❤❤

  • @padmal9759
    @padmal9759 2 года назад +1

    Super

  • @mahesh.t.k.mahesh.t.k.7391
    @mahesh.t.k.mahesh.t.k.7391 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @LovelyForestHills-in3fv
    @LovelyForestHills-in3fv 5 месяцев назад

    Pentastics voice

  • @ntsingamyt4119
    @ntsingamyt4119 6 месяцев назад

    JANAKIAMMASUPER

  • @VikramSinghVikram-mr5gs
    @VikramSinghVikram-mr5gs 5 месяцев назад

    I love songs

  • @manjiulatha3423
    @manjiulatha3423 9 месяцев назад

    Mm
    Super song ❤❤❤❤❤

  • @rojaroja1981
    @rojaroja1981 6 месяцев назад

    ❤மMy life

  • @SenthilKumar-bh9xj
    @SenthilKumar-bh9xj 11 месяцев назад

    Nice💞song💞I💞like🌹🌹🌹

  • @sbmgramnad929
    @sbmgramnad929 8 месяцев назад

    i love this song

  • @RAGHUPATI-l3o
    @RAGHUPATI-l3o 7 месяцев назад

    Super songs

  • @VijayaM-y3z
    @VijayaM-y3z 10 месяцев назад

    Super song

  • @bijujosephbijujoseph7183
    @bijujosephbijujoseph7183 11 месяцев назад

    🥰💞💞💞love

  • @vinolifestyle411
    @vinolifestyle411 11 месяцев назад

    ❤❤❤❤❤

  • @PriyaDD-tu1fc
    @PriyaDD-tu1fc Год назад +1

    Yenna pa idhu aavi la pattu padudhu

  • @BL-eu4sz
    @BL-eu4sz 7 месяцев назад +6

    :அன்பே வா அருகிலே..
    என் வாசல் வழியிலே..
    உல்லாச மாளிகை.. மாளிகை
    எங்கே என் தேவதை.. தேவதை
    நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
    நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன
    அன்பே வா அருகிலே..
    என் வாசல் வழியிலே..
    உல்லாச மாளிகை.. மாளிகை
    எங்கே என் தேவதை.. தேவதை
    நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
    அன்பே வா அருகிலே..
    :மந்திரமோ தந்திரமோ
    அந்தரத்தில் வந்து நிற்கும்
    தேவி நான் தானே
    மன்னவனே உன்னுடைய
    பொன்னுடலை பின்னிக்கொள்ளும்
    ஆவி நான் தானே
    என்னைச் சேர்ந்த பின்னால்
    எங்கே போகக் கூடும்
    இங்கே வந்த ஜீவன்
    எந்தன் ஜீவன் ஆகும்
    தினம் தினம் உனக்கென
    உருகிடும் என் இதயமே
    அன்பே வா அருகிலே..
    என் வாசல் வழியிலே..
    உல்லாச மாளிகை.. மாளிகை
    இங்கே ஓர் தேவதை.. தேவதை
    நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
    நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
    அன்பே வா அருகிலே..
    என் வாசல் வழியிலே..

  • @LakshmiLakshmi-ms1rm
    @LakshmiLakshmi-ms1rm 2 года назад +3

    Enakkum. Reampa. Pudukkum

  • @tejukutty1609
    @tejukutty1609 Год назад +7

    மந்திரமோ தந்திரமோ
    அந்தரத்தில் வந்து நிற்கும்
    தேவி நான்தானே
    மன்னவனே உன்னுடைய
    பொன்னுடலை பின்னி கொள்ளும்
    ஆவி நான்தானே
    என்னை சேர்ந்த பின்னால்
    எங்க போகக்கூடும்
    இங்கே வந்த ஜீவன்
    எந்தன் சொந்தம் ஆகும்
    தினம் தினம் உனக்கென
    உருகிடும் என் இதயமே
    அன்பே வா அருகிலே
    என் வாசல் வழியிலே
    உல்லாச மாளிகை மாளிகை
    இங்கே ஓர் தேவதை தேவதை
    நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
    நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
    அன்பே வா அருகிலே
    என் வாசல் வழியிலே