பன்னீர் ரோஜா செடி வளர்ப்பு||panneer rose plant growing tips||Puthu Vasantham Garden ideas||

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024
  • மாடித்தோட்டத்தில் பன்னீர் ரோஜா செடி வளர்ப்பது பற்றி முழுமையாக இந்த வீடியோவில் பார்க்கலாம்...
    அழகு மற்றும் ஆரோக்கியம் தரக்கூடிய பன்னீர் ரோஜா செடியை நம் வீட்டில் வளர்ப்பதால் பல நன்மைகள் உண்டாகிறது...
    பன்னீர் ரோஜா செடி வளர்ப்பது குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வாக இந்த வீடியோ இருக்கும் பார்த்து பயன்பெறுங்கள்... உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்...
    #பன்னீர்ரோஜாசெடிவளர்ப்பு
    #panneerroseplant
    #puthuvasanthamgardenideas
    #terracegarden
    #மாடித்தோட்டம்
    #நாட்டுரோஜாவளர்ப்பு
    ரோஜா செடிக்கு மண்கலவை தயாரிப்பது எப்படி 👇👇👇
    • மாடித்தோட்டத்திற்கு மண...
    நர்சரியில் வாங்கி வந்த ரோஜா செடியை நடுவது எப்படி 👇👇👇
    • ரோஜா செடியை இப்படி நட்...
    கட்டிங்ஸ் மூலம் ரோஜா செடி வளர்ப்பது எப்படி 👇👇👇
    • கட்டிங்ஸ் மூலம் ரோஜா ச...
    ரோஜா செடிக்கு உரம் தயாரிப்பது எப்படி 👇👇👇
    • காய்ந்த ரோஜா செடியிலும...
    ரோஜா செடி பெரிய அளவில் பூக்கள் பூக்க வைப்பது எப்படி 👇👇👇
    • ரோஜா செடி அதிக அளவில் ...
    ரோஜா செடி அதிகம் பூக்கள் பூக்க இப்படி செய்ங்க 👇👇👇
    • ரோஜா செடியில் கொத்து க...
    வாழைப்பழ தோல் கரைசல் தயாரிப்பது எப்படி 👇👇👇
    • ரோஜா செடி துளிர்கள் கர...

Комментарии • 85

  • @mmeenakshi8468
    @mmeenakshi8468 2 года назад +2

    Roja செடியின் டிப்ஸ் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏💐🌹🌹

  • @rdevaraj6283
    @rdevaraj6283 Год назад +1

    உங்க விருவு விளக்கம் சூப்பர்

  • @mgjuyu5555
    @mgjuyu5555 2 года назад +2

    பன்னீர் ரோஸ்ச தேடி தேன் வண்டு
    வரும் அதை பார்க்கும் போது அழகு

  • @saileela8572
    @saileela8572 2 года назад +2

    Very nice. Vazhga valamudan. Sai Leela amma.

  • @greenworld8799
    @greenworld8799 2 года назад +1

    This plant growth is very easy with only water

  • @ranjithar8957
    @ranjithar8957 11 месяцев назад +1

    Thank you sis❤

  • @user-py2bo3je3n
    @user-py2bo3je3n 3 года назад +1

    Arumai

  • @saisakthirangoli
    @saisakthirangoli 2 года назад +1

    Nice sharing,

  • @priyaskitchen2799
    @priyaskitchen2799 2 года назад +3

    My favourite flower

  • @saravananr5404
    @saravananr5404 3 года назад +4

    Thank u madam

  • @jayakanthmani9243
    @jayakanthmani9243 3 года назад +3

    Very nice 😍

  • @darathyvasudevan9511
    @darathyvasudevan9511 2 года назад +2

    This is very useful to every body.

  • @sarumathyc6239
    @sarumathyc6239 3 года назад +1

    Super ra eruku ❤️👍

  • @abiramasundari8062
    @abiramasundari8062 2 года назад +1

    Happy Pongal Sisy 🍯🍯🎊🎉🎊🎉

  • @Hariharan-bh4pm
    @Hariharan-bh4pm 2 года назад +7

    நானும் நீங்க சொன்ன எல்லா உரங்களும் போட்டு கிட்டு வருகிறேன் .என் செடி வளர்ந்து கிட்டே போகுது பூ பூக்கவில்லை . போன வருடம் தீபாவளிக்கு பூத்தது.இன்னும் பூவரலை ஆனால் சிம்பு விட்டு highta வளர்ந்துகிட்டே போகுது வெட்டவும் மனசு வல்லை இப்ப பூக்கும் .அடுத்த சிம்புவிடும்போது அதில் பூவந்திடும்னு காத்துகிட்டு இருக்கேன். நல்ல Tips சொல்லுங்க Pls

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  2 года назад

      சில ரோஜா செடி கொடி வகையை சார்ந்ததாக இருக்கும்... வளர்ந்துகொண்டே போகும் ஆனால் பூக்கள் வைக்காது... நீங்கள் செடியில் பெரியதாக போகும் கிளைகளை வெட்டி விடுங்கள் புதிய தளிரிலிருந்து வரும் கிளைகளில் கண்டிப்பாக மொட்டு வரும்

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  2 года назад

      என்னிடம் இரண்டு செடிகள் இதுபோல் உள்ளன... தற்போது பூக்கள் பூக்கின்றன.. உங்கள் செடியும் பூக்கள் பூக்க என்னுடைய வாழ்த்துக்கள்

    • @Hariharan-bh4pm
      @Hariharan-bh4pm 2 года назад +1

      @@puthuvasanthamgardenideas1159 நன்றி

    • @gomathi4761
      @gomathi4761 2 года назад

      ஏழு இலை உள்ள செடி பூ பூக்காது

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  2 года назад

      7 இலை ரோஜா செடி பற்றிய பதிவு நம் சேனலில் உள்ளது... அதை பார்த்தால் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்...

  • @rajeswarirajeswari3645
    @rajeswarirajeswari3645 2 года назад +1

    Supera iruku pa

  • @virivaanamtamil8159
    @virivaanamtamil8159 3 года назад +3

    சூப்பர்

  • @dr.imayavarambanmunuswamy808
    @dr.imayavarambanmunuswamy808 3 года назад +2

    Nice

  • @janakynatarajan2733
    @janakynatarajan2733 2 года назад

    Unga mehandhi romba nalla iruku. Natural leaves nnu theriyudu but ipdi dark a epdi pidichruku?

  • @Deepasteatime2021
    @Deepasteatime2021 2 года назад

    மிகவும் அருமை

  • @lavanyaanbu5734
    @lavanyaanbu5734 2 года назад +1

    Tq sis

  • @minminigarden6033
    @minminigarden6033 2 года назад +1

    Very useful👌👌👌

  • @malarvizhi9369
    @malarvizhi9369 3 года назад +1

    Super sis

  • @vedhakuttymedia9750
    @vedhakuttymedia9750 2 года назад +2

    சூப்பர் சகோதரி பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  2 года назад

      நன்றி... தங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...🙏😊

  • @timepasscorner3708
    @timepasscorner3708 2 года назад +1

    Good

  • @Alagubeauty
    @Alagubeauty 2 года назад +1

    Mam flowers a cut panna Scirors use pannuga mam hand use panni cut pannathiga mam

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam5941 3 года назад +1

    hi good morning 🌄🌄🌄🌄

  • @anbuanbu6760
    @anbuanbu6760 2 года назад

    🤩🤩🤩

  • @panirchelvam202
    @panirchelvam202 2 года назад

    Supera iruku ma

  • @sureshr1721
    @sureshr1721 3 года назад +1

    💐💐💐💐💐👍

  • @shalujansikumar3959
    @shalujansikumar3959 2 года назад

    Panneer rose chedila yendha monthla irundhu poo pookkum... Yenga chedi nalla valarndhu irukku... Mottu vekkala... Ple sollunga...

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  2 года назад

      After june niraiya new branches and buds vaika aarmbikkum... August la irunthu winter season mudiyira varaikkum niraiya poo pookkum ...

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  2 года назад

      Branches ah cut panni vidunga next vara branches la kandipa mottu varum...

  • @banubanu684
    @banubanu684 2 года назад

    Tea powder yepdi podurdu pls soluga na eppo recent aa tha vaguna paneer rose plant so yenaku detail aa soluga pls

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  2 года назад

      Tea filter panna powder ah water la wash pannitu sunlight la kaaya vachi podanum illana jar la powder ah araichum podalam

    • @banubanu684
      @banubanu684 Год назад +1

      @@puthuvasanthamgardenideas1159 use pannada tea powder use pannulama ,yepdi use pannunum

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  Год назад

      Pannalam... One plant ku one spoon kodunga monthly once

  • @rmeenakshi533
    @rmeenakshi533 2 года назад

    engal vittu Pannir roja Sedi valanthuda poguthu. Pookagava illa enna seiyalam.

  • @karthigar6579
    @karthigar6579 2 года назад

    Akka neenga leaves thuvandu pogama iruka inna use panninga

  • @lavanyaanbu5734
    @lavanyaanbu5734 3 года назад +2

    Akka enga vettula irukura paneer rose planet Ku seven leaf varuthu Enna pannalam solunga pls

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  3 года назад

      Namma channel la 7 leaf rose plant pathi oru vedio iruku atha parunga ungaluke puriyum cut pannalama venamanu... Rose plant Playlist la parunga useful ah irukum

  • @elangth
    @elangth 2 года назад

    பன்னீர்ரோஜா செடியில் இரண்டு கிளைகளில் மட்டும் பூத்திருக்கு இன்னொரு கிளையில் பூக்கள் வராமல் இருக்கு பாருங்க அதில் 7 இலை இருப்பதை நான் கவனித்தேன் அதில் பூ வராது வெறும்இலையேவரும் அதை அடி வரை அந்த கிளைமட்டும் கட் பண்ணிடனும் அதை மஞ்சள்தூள் வைத்து செலொடேப்போட்டு சுற்றி ஒட்டி விடனும் அது ஆண் செடி அதுஎல்லா சத்தையும் எடுத்து மற்ற கிளையில் உள்ள பூக்களின் எண்ணிக்கை குறையும்

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  2 года назад

      நன்றி சகோதரி ஆனால் அந்த கிளையிலும் பூக்கள் வைத்துள்ளது... எந்த ஏழு இலை ரோஜா பூக்காது என்று ஏற்கனவே ஒரு பதிவு போட்டுள்ளேன் பாருங்கள்

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 2 года назад

    S M Salt Malli Plant Kudukalamaa

  • @NandhaKumar-ef4vo
    @NandhaKumar-ef4vo 2 года назад

    Which nursery you bought madem

  • @gracethangam9661
    @gracethangam9661 2 года назад

    Plant growth parusa eruku buds eila purinning pannirukkan enna fitilazar kotukkalam

  • @slogeswary5466
    @slogeswary5466 2 года назад +1

    வாழைப்பழ தோல் கரைசலை பற்றி கொஞ்சம் விரிவாக 🙏

  • @eashwaran1906
    @eashwaran1906 2 года назад

    7needlwor

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 Год назад +2

    நீங்கள் காட்டும் செடி கொத்துக் காய்க்குது நாங்கள் நட்டசெடி இப்படி பூக்கவில ல

  • @kkstrends3136
    @kkstrends3136 3 года назад +2

    Nice