பன்னீர் ரோஜா கொத்து கொத்தாக பூக்க !! Tips for more flowering in Paneer Rose plant in Tamil
HTML-код
- Опубликовано: 12 сен 2024
- Best way to grow Paneer rose plant in pots in Terrace garden in Tamil . Maadi Thottam Roja Chedi in pot . Paneer rose plant care in Tamil. Paneer rose valarpathu eppadi.
How to protect Rose plants during rainy season
• Video
ஒரு மாத்திரை போதும் !! புதிதாக நட்ட ரோஜா செடியில் தளிர்கள் நன்று வளர
• ஒரு மாத்திரை போதும் !!...
Rose Dieback disease Causes & Treatment
• ரோஜா செடி கிளைகள் காய்...
How to control Leaf Burn Disease in Rose plant Tips
• Video
Tips to treat yellow leaves in Rose plant
• வெளிறிப்போன ரோஜா செடி ...
Best Organic fertilizer for Rose plant in Tamil
• ரோஜா செடியில் நல்ல நிற...
ரோஜா செடியில் இலை சுருட்டல் , மொட்டு கருகல் கட்டுப்படுத்த சிறந்த முறை
• ரோஜா செடியில் இலை சுரு...
Tips to choose healthy plant and potting mix for rose plant from nursery
• சிறந்த செடிகளை நர்சரிய...
First Food for New Baby Rose Plant
• புதிதாக நடப்பட்ட ரோஜா ...
How to Treat Rose Black spot & Powdery mildew disease
• ரோஜா செடியில் இலை புள்...
How to save Rose plants from Scale Insect
• How to save Rose plant...
உங்க videos mostly miss panna ma paaren mam and the way you tell excellent 👌. The way you tell and explain shows your actual knowledge about plants.
Thanks you so much for your support 😊🙏🏻
Super mam, மிகவும் useful ஆனா thagaval. Ethu sonnalum Clear ah solareenga mam with all explanation. Keep going mam. Mam oru request if you could upload a video on how to take care of rose plants and of course other plants also during peak summer it will be very useful for people like me. And summer LA plant ah healthy ah vachiruka எப்படி உரம், how many times in 15 days kudukanum எந்த pesticide எப்போ (time) kudukanum, evlo natkaluku oru முறை Pesticide kudukanum என்று ஒரு video upload பண்ணுங்க please. Last summer LA I lost 3 rose plants which was blooming well and healthy I really could not find what went wrong. So please mam please upload even if you upload videos like part 1, part 2, part 3 என்றாலும் எங்களுக்குத் ஓகே தான். வீ expect a detailed video please
Clear,multi dimensional tips👌👌👌
Thank you 😊 🙏🏻
Thank you,I followed your tips and my paneer rose bloomed after many years
So happy to hear 😊Thanks for sharing the feedback 😊🙏🏻
Happy gardening 😊😊
நன்றி. அருமையான விளக்கம்.வாழ்த்துக்கள்
மிக்க நன்றி😊🙏🏻
Super Super Super thank you so much
Super 👌... excellent explanation
Congratulations 💐💐
Thank you so much 😍
Thank you 😊🙏🏻
Very good information 👌 Thank you very much ji 🙏
Thank you 😊🙏🏻
First time watching your video super
அருமையான பதிவு . நன்றி
இலைகள் அனைத்தும் உதிர்ந்து விட்டது . நல்ல வெயிலில் தான் உள்ளது. தண்ணீர் தினசரி தருகிறேன் . பஞ்ச காவ்யா , காய்கறி கழிவு உரம் , தந்துள்ளேன் . நீம் ஆயில் ஸ்ப்ரே செய்தேன் . February ல் prun செய்தேன். வெறும் குச்சி மட்டும் தான் இப்போது உள்ளது .
En ipdi panega
Thanks for the information. I would like only pannier rose
Happy gardening 😊🙏🏻
Thank you for sharing these tips Mam😊😊🙏🏻
😊😊🙏🏻
Right time share mam.. Thank you.
Thank you 😊🙏🏻
Very useful information thks mam 🙏
Thank you 😊🙏🏻
Super information sister, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much 😊🙏🏻
Valakavalamudan
Vaazhga Vazhamudan 😊😊🙏🏻
ரோஜா வளர்ப்பு விளக்கம் அருமை
மிக்க நன்றி😊🙏🏻
நல்ல தகவல்கள்.எங்கள் வீட்டு மாடித்தோட்டத்தில் நிறைய செடிகள் உள்ளன.மண்ணில் சிறிய வெள்ளை பூச்சிகள் இருக்கு.என்ன செய்யலாம்.அதிலும் பாரிஜாத செடியில் நிறைய உள்ளன
Thank you for your information mam
Thank you 😊🙏🏻
Super message subscribed new 👌
Mam .. what kind of pot can we use ?? How often can we use Epsom salt ?
Hi.clay pot and cement pot are best for roses. If not, you can use 14 inch plastic pot. Epsom salt can be used once in 15 days
வாழ்த்துக்கள் நன்றி
மிக்க நன்றி😊🙏🏻
Super super super super super😍 super😍 super😍 super
Thank you 😊🙏🏻
Wonderful explanation
Thank you 😊🙏🏻
Very. good. Vay. to. Plant
Mam, using RED SOIL and RIVER SANDS will be heavy potting mix while placing in terrace?
Hi. I use river sand only for rose plants. It won’t be heavy.
@@madrasterracegarden okay mam. I will try.
Nattu rose where u bought mam
நான் subscribe பண்ணிட்டேன் சகோதரி
Thank you 😊🙏🏻
Super sister
Super tips mam
Thank you 😊🙏🏻
நான் பன்னீர் ரோஸ் வாங்கி வைத்துள்ளேன் நன்றாக கிளை விட்டு வளருகிறது ஆனால் ஒரு மொட்டு கூட வரவே மாட்டேன் என்கிறது என்ன செய்வது தோழி
Veppilai,karpuravalli,tulasi waterla pottu kaikanum.pin 24hours kalithu neer serthu sedikku spray pannanum.2daysla mottuvarum
Eenakum oru motu varavillai
எனக்கும் இதே பிரச்சனை. Anal🎉ஒரே ஒரு மொட்டு வச்சுருக்கு
Nan panner rose plant vangi vachi 1year aguthu vangum podu pookal illa mottu illa but growth irrukku seven leave irrukku five leaf irrukku mam pookuma please sollunga mam please reply pannunga mam
Hi. Indha video la sonna tips follow pannunga. Kandipa pookum 😊🙏🏻
Same plant but 7leaf 🌿 without flower mam
Subscribed story super Akbar
How did you save your roses from summer heat? Did you put shade net sis?
Hi. No I don’t use shade nets. Pls see the below video
ரோஜா செடியை வெயில் காலத்தில் பராமரிப்பது எப்படி? || Do's & Dont's || Summer Care tips for rose plant
ruclips.net/video/YJ-LwgESgOs/видео.html
@@madrasterracegarden uu
Tq
😊😊🙏🏻
Repoting yethana years ku one time pannanum
Chedi nalla valaruthu Entha damegeum illa but poo edhuvum pokka mattuthu so konjam usefullana tips sollunga
Super ma subscribed new 🙏
Thank you 😊
Theluram enral enna mam
Hi. Adhu thozhu uram. Cow dung manure . 😊🙏🏻
எப்சம் சால்ட் purple color la erukuma
Hi. Epsom salt white colour la irukum nga😊🙏🏻
❤
செடிகளை கடபண்ணியபிரகு சோற்றுக்கற்றாழை ஜெல்லையும் தடவலாம்
I am 5 months pregnant i need this plant can you send me
நீங்க சொன்ன மாதிரி எல்லா வியாதியும் எங்க பன்னீர் ரோஸ் செடிகளுக்கு இருக்கு.துளிரும் இல்லை.பூக்களும் இல்லை
இலைகள் மஞ்சள் நிறமாக மாறுகிறது.
பன்னீர் ரோஜா செடி சென்னையில் எங்கு கிடைக்கும்
பயனுள்ள குறிப்புகள் நன்றிகள் மா 🌹
மிக்க நன்றி😊🙏🏻
பயனுள்ள குறிப்புகள் நன்றிகள் மா 🌹
மிக்க நன்றி😊🙏🏻