Lakhs of Lakhs of combination or conjuction with in 9 plants and 12 rasi & 12 laknagas. Every one has individual jathagam like kairikai. So No one can predict anybody jatham perfectly. Believe Only God.
அய்யா வணக்கம்,மீக அருமையான பதிவு. நான் உங்கள் வீடியோ பதிவு பார்த்து கொண்டு வருகிறேன். ஜோதிடம் பாருக்க ஆர்வம் அக உள்ளது. நான் 6.8.97 காலை 6:02 பிறதேன். இந்த வீடியோ பதிவு பொல் விலக வேண்டும் என்று மிக உருகமகா வேண்டுகிறேன்.
வணக்கம் ஆதித்ய ஐயா, திருகணித பஞ்சங்கதிர்க்கும் தற்கால வானியல் கிரக மற்றும் நட்சத்திர நிலைக்கும் பெரிய மாற்றங்கள் உள்ளதாக வினியளும், வாணியலும் என்ற channel ஐ நடதும் பொள்ளாச்சி அறிஞர் ஒருவர் கூறி வருகிறார்.... சற்று அவரோடு தாங்கள் கலந்துரையாடினார் நன்று என்று தோன்றுகிறது..... தயவு செய்து நீங்கள் இருவரும் கலந்து ஆலோசித்து ஜோதிடத்தை தொடரும் கேட்டு கொள்கிறேன்...
AADITYA GURUJIHAS BLESSINGS OF PLANET BUDHA HIS LAGNADHIPATHI AND MERCURY’SADHIDEVATHA IS. LORD VISHNU AND THE PRATYADDHI DEVATHA BEING LORD NAARAYANA.
வணக்கம் குருஜீ.சூரிய சந்திர கிரகணத்தில் இருள் தன்மை உள்ள டைம் Degree .அதை தாண்டும் போது ராகுவினால் பாதிப்பு குறைவு சரியா குருஜீ.இவ்வாறு ஜாதகத்தை கணீக்கனும்.ok va sir
என் மானசீக குருவுக்கு வணக்கம் 🙏 ராகு ஒரு ராசியில் 5 டிகிரி க்குள் உள்ளார்.. ஏதேனும் ஒரு கிரகம் அந்த ராசிக்கு முன் உள்ள கட்டத்தில் இறுதியில் கடைசி 5 டிகிரி குள் ராகுவை நெருங்கிறது... உதாரணமாக மேஷ லக்னம்,கன்னி ராகு(புதன்) 5'. லக்னாதிபதி செவ்வாய் சிம்மத்தில் 25'... எனில் லக்னாதிபதி பாவத்துவம் என்று ஆகுமா???
I dont know guruji's prediction on retrograde planets with raahu. But according to his friend dindugal chinnaraj retrograde planets with raahu will do good things
வணக்கம் குருஜி. ராகு இணைவிற்கும் சுபத்துவத்திற்கும் சிறந்த உதாரணமாக இந்த ஜாதகத்தை விளக்கி சொல்ல முடியுமா? 7/04/1980 7.41 am இலங்கை யாழ்பாணம் இங்கு ராகு ஜந்தில் வக்கிர குருவுடன் செவ்வாயுடன் இணைவு. இது எப்படி ராகு திசையில் பலன் கொடுக்கும்? உதாரண ஜாதகமாக இதை சொல்ல முடியுமா?
@@clandestine3165 மூனு கிரகங்களின் செய்கை தேவைங்குறது எல்லாத்துக்கும் பொருந்தினாலும், முக்தி மாதிரியான விஷயத்திற்கு ஐந்தாம் இடம் சுபம் பெற்று இருந்தாலும், பத்துல ஜீவன ஸ்தானம் ஒரு கெட்ட பார்வை பட்டு வாழ்க்கையை உணர வைக்குற கிரக பார்வையோ, இல்லை வில்லன் கிரகமோ இருக்கும். இதுமாதிரி இருக்குற பட்சத்தில் ஜாதகர் ஒரு கட்டத்தில் Detach ஆக ஆரம்பிப்பார், மற்றவை கேது புண்ணியத்தில் அவருக்கு ஞானம் கிடைத்து முக்திக்கு வழி வகுக்கும்
Gud evening ji.....அமாவாசை நிலையில் கூடவே ராகுவும் இருந்து. அது கன்னி லக்கனமாகி லக்கனத்திலேயே புதனும் இருந்து நான்கு கிரகங்கள் இணைந்து இருந்தால்.எந்த ஒரு சுபத்துவ பார்வையும் இல்லாமல் இருந்தால் என்ன நடக்கும பலன் எவ்வாறு கணிப்பது.(12/10/1996 )6:30Am kanniyakumari Sumithra
இப்பொழுது உண்மை சொல்லுங்கள்...அமாவாசை ராகுவுடன் ஆனால் கிரகணம் என்று சொன்னாரே..சந்திரன்,செவ்வாய் திசை முடிந்து இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டும் ராகு திசை..ராகு நன்றாகத் தானே இருந்தார்..காரணம் புதன் ...
எடுத்துக்காட்டாக என்னுடைய ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள் DOB 30-08-1978 night 12:20 ( 31-08-1978 @00:20) place : Thanjavur. கடக ராசி., பூச நட்சத்திரம், ரிஷபா லக்கனம். லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடம் கன்னியில் சுக்கிரன் ராகு செவ்வாய் மூன்றும் இணைந்துள்ளது. தற்பொழுது சுக்கிர திசை நடக்கிறது பலன் எப்படி இருக்கும்
Thank u Gurujii, for ur service.... Really we are blessed for having a dedicated and excellent teacher in this astrology field.... Really we are expecting many videos to understand subathuvam and pabhathuvam... Thank u Guruji....
Guruji en jathakathil magara laknathil rahu, sevvai, sukran amanthullathu. Ipothu rahu dasa nadakirathu. My dob 30.03.1990 night 1;50 magara laknam pondicherry
மிதுன லக்கினதுக்கு 6 இல் அமர்ந்த ராகு திசை 11 இல் அமர்ந்த வளர்பிறை சந்திரனால் சுபத்துவம் பெருமாங்க ஐயா. ஆனால் செவ்வாய் நீசம். பரிவர்த்தனை இல் ஆட்சி 27/11/1974::8:30 pm, chennai
ஐயா வணக்கம் ஏதொ என்னால் முடிந்தது 🙁 என் ஜாதகத்தில் 12ல் சுக்ரன், ராகு, புதன் சேர்க்கை இதை எடுத்து காட்டாக வைத்து கொள்ளுங்கள். Ganesh Kumar 09-02-2007 09-25 AM Surandai, Tamil இதை பார்பிர்கள் என உங்கள் subscriber நம்புகிறேன்.
Sevaral horroscopes I have seen rahu with other planets conjunction good results in that planets dasa. .Venus rahu mars conjunctipn in libra. The native went sky high position in venus and mars dasa. Onne example. .I am 3rd generation astrologers. Not my profession . Just hobby ok.
G k ஐயா குரு பார்வை தாங்கும் திறனை கொடுக்கும் என்று செல்லியும் எழுதியும் உள்ளார்
The First Question is the best Answer Superb
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Nice question and nicel answered Sir.We request you to put separate video for this Ragu, Sukiran , Sani and sevai combination
அடித்துக்கூறும் ஆணித்தரமான கணிப்பு 👍! அதுதான் ஆதித்திய ஒளி 💥! நன்றி குருஜி ! வாழ்க வளமுடன் !🙏(போற்றலும் , தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே)
AADITYA GURUJI EMPHATICALLY TELLS THE SUBHATWAM PAAVATWAM AND SOOKSHMA VALU CARRIES OLI TATVAM AND WILL EXIST FOR EVER. TRUE VERY TRUE.
வணக்கம் குருஜி 🙏🙏 மிக மிக அருமை குருஜி 💐😊😊
sir thiruvadhirai natchathiram alindhal (betelguese supernova) jodhida reedhiyaga enna matrangal nadakum, andha natchathirakarargal nilai enna
Lakhs of Lakhs of combination or conjuction with in 9 plants and 12 rasi & 12 laknagas. Every one has individual jathagam like kairikai. So No one can predict anybody jatham perfectly. Believe Only God.
அய்யா வணக்கம்,மீக அருமையான பதிவு. நான் உங்கள் வீடியோ பதிவு பார்த்து கொண்டு வருகிறேன். ஜோதிடம் பாருக்க ஆர்வம் அக உள்ளது. நான் 6.8.97 காலை 6:02 பிறதேன். இந்த வீடியோ பதிவு பொல் விலக வேண்டும் என்று மிக உருகமகா வேண்டுகிறேன்.
காலை வணக்கம் குருஜி 🙏💐
வணக்கம் ஆதித்ய ஐயா,
திருகணித பஞ்சங்கதிர்க்கும் தற்கால வானியல் கிரக மற்றும் நட்சத்திர நிலைக்கும் பெரிய மாற்றங்கள் உள்ளதாக வினியளும், வாணியலும் என்ற channel ஐ நடதும் பொள்ளாச்சி அறிஞர் ஒருவர் கூறி வருகிறார்.... சற்று அவரோடு தாங்கள் கலந்துரையாடினார் நன்று என்று தோன்றுகிறது..... தயவு செய்து நீங்கள் இருவரும் கலந்து ஆலோசித்து ஜோதிடத்தை தொடரும் கேட்டு கொள்கிறேன்...
AADITYA GURUJIHAS BLESSINGS OF PLANET BUDHA HIS LAGNADHIPATHI AND MERCURY’SADHIDEVATHA IS. LORD VISHNU AND THE PRATYADDHI DEVATHA BEING LORD NAARAYANA.
Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏
மிகவும் அருமை 🌷👍
Sir in my horoscope also the same conjunction is there if you want use this 02.05.2002 2.50am puducherry
வணக்கம் குருஜி🙏
நமஸ்காரம் குருஜி.
வணக்கம் குருஜீ.சூரிய சந்திர கிரகணத்தில் இருள் தன்மை உள்ள டைம் Degree .அதை தாண்டும் போது ராகுவினால் பாதிப்பு குறைவு சரியா குருஜீ.இவ்வாறு ஜாதகத்தை கணீக்கனும்.ok va sir
Love you Guruji
ஐயா ராகு கூட குரு மற்றும் சுக்கிரன் மிதுனம் லக்கனதல சேர்ந்து இருக்கு என்ன பலன் தருவார்
என் மானசீக குருவுக்கு வணக்கம் 🙏
ராகு ஒரு ராசியில் 5 டிகிரி க்குள் உள்ளார்.. ஏதேனும் ஒரு கிரகம் அந்த ராசிக்கு முன் உள்ள கட்டத்தில் இறுதியில் கடைசி 5 டிகிரி குள் ராகுவை நெருங்கிறது... உதாரணமாக மேஷ லக்னம்,கன்னி ராகு(புதன்) 5'. லக்னாதிபதி செவ்வாய் சிம்மத்தில் 25'... எனில் லக்னாதிபதி பாவத்துவம் என்று ஆகுமா???
well said
🙏Guruji,
Enathu jadhagam idhai vilaka udhavum endru nanbugiren. 17/11/1994 karaikudi 5:20 pm.
Rahu+sukran+budhan
Nandri guruji 🙏
U must be beautiful I'm appearance?
It's called vasya yoga...
Rahu koode irukkum grahangal vakramanal athu nalla palan tharumaa....
I dont know guruji's prediction on retrograde planets with raahu. But according to his friend dindugal chinnaraj retrograde planets with raahu will do good things
You are correct gurujii.
வணக்கம் ஆதித்தன் ஜி
Vanakkam guruji
Vanakkam guruji ayya
வணக்கம் குருஜி.
ராகு இணைவிற்கும் சுபத்துவத்திற்கும் சிறந்த உதாரணமாக இந்த ஜாதகத்தை விளக்கி சொல்ல முடியுமா?
7/04/1980 7.41 am இலங்கை யாழ்பாணம்
இங்கு ராகு ஜந்தில் வக்கிர குருவுடன் செவ்வாயுடன் இணைவு. இது எப்படி ராகு திசையில் பலன் கொடுக்கும்? உதாரண ஜாதகமாக இதை சொல்ல முடியுமா?
ஒரு. கிரகம். 29. Degree. இல். இருந்தாலும். நன்மை. செயா. து
குரு வேசரணம்
உண்மை உண்மை
SRI MAHAPERIYAVA JAYA JAYA JAYA NARAYANA NARAYANA NARAYANA
ராகு உடன் சந்திரன் புதன் சுக்கிரன் ஒரே கட்டத்தில் இருக்கிறது சிம்மதில். கடக லக்கனம். சிம்ம ராசி விலகவும் குருஜி அய்யா....
விலகவுமா 😂
நண்பா ,
தமிழை கொலை செய்றீங்களே !.
உங்களை சொல்லிக் குற்றமில்லை .
தி மு க கட்சியினால்
வந்த சோதனை தமிழுக்கு ..,
சந்திரன் ராஹுவுடன் இணையும் தூரத்தை பொறுத்து ,
உங்களின் மன நலம் இருக்கும்
@@toystoys8534 நான் 6.8.97 காலை 6:02 பிறதேன். புதுவை மாநிலம்
ரிஷபத்தில் ராகு 15 டிகிரி,புதன் 23 டிகிரி ,மிதுனத்தில் சுக்ரன்,, பரிவர்த்தனை புதன் பலமா,பலவினமா??🙏
Sir , marujenmam patriyum, mukthi patriyum jothidam enna solkirathu sir ✨
எல்லாரும் சொல்றதுதான் 12ல் கேது இருந்தா பிறவாநிலை உண்டு. ஆனா யாராவது வந்து அனுபவபூர்வமா சொல்ல முடியுமானு கேட்டா, எங்க போறது
@@ramprasathbalaji ana entha oru seyalaium seiya 3 kiragangalin thunai venum so intha vithi porunthuma ?????
@@ramprasathbalaji 12 ல் கேது சந்.சுக். சூரி. இருந்தால்
@@clandestine3165 மூனு கிரகங்களின் செய்கை தேவைங்குறது எல்லாத்துக்கும் பொருந்தினாலும், முக்தி மாதிரியான விஷயத்திற்கு ஐந்தாம் இடம் சுபம் பெற்று இருந்தாலும், பத்துல ஜீவன ஸ்தானம் ஒரு கெட்ட பார்வை பட்டு வாழ்க்கையை உணர வைக்குற கிரக பார்வையோ, இல்லை வில்லன் கிரகமோ இருக்கும். இதுமாதிரி இருக்குற பட்சத்தில் ஜாதகர் ஒரு கட்டத்தில் Detach ஆக ஆரம்பிப்பார், மற்றவை கேது புண்ணியத்தில் அவருக்கு ஞானம் கிடைத்து முக்திக்கு வழி வகுக்கும்
@@dineshwaranksvs6a187 லக்னம்? சந்திரன் வளர்பிறையா? தேய்பிறையா?
வணக்கம் குருஜி ஐயா
Gud evening ji.....அமாவாசை நிலையில் கூடவே ராகுவும் இருந்து. அது கன்னி லக்கனமாகி லக்கனத்திலேயே புதனும் இருந்து நான்கு கிரகங்கள் இணைந்து இருந்தால்.எந்த ஒரு சுபத்துவ பார்வையும் இல்லாமல் இருந்தால் என்ன நடக்கும பலன் எவ்வாறு கணிப்பது.(12/10/1996 )6:30Am
kanniyakumari
Sumithra
இப்பொழுது உண்மை சொல்லுங்கள்...அமாவாசை ராகுவுடன் ஆனால் கிரகணம் என்று சொன்னாரே..சந்திரன்,செவ்வாய் திசை முடிந்து இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டும் ராகு திசை..ராகு நன்றாகத் தானே இருந்தார்..காரணம் புதன் ...
எடுத்துக்காட்டாக என்னுடைய ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள் DOB 30-08-1978 night 12:20 ( 31-08-1978 @00:20) place : Thanjavur. கடக ராசி., பூச நட்சத்திரம், ரிஷபா லக்கனம். லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடம் கன்னியில் சுக்கிரன் ராகு செவ்வாய் மூன்றும் இணைந்துள்ளது. தற்பொழுது சுக்கிர திசை நடக்கிறது பலன் எப்படி இருக்கும்
என் மகன் ப்ரசன்னா DOB:5/11/85; 3.40pm; chengalpattu எப்போ திருமணம்? தயவு செய்து பதில் சொல்ல வேண்டுகிறேன் ஐயா 😊
Thank u Gurujii, for ur service.... Really we are blessed for having a dedicated and excellent teacher in this astrology field.... Really we are expecting many videos to understand subathuvam and pabhathuvam... Thank u Guruji....
🙏🙏🙏guruji
காய்த்த மரம் கல் அடி படும்
அந்தப் பேராசிரியர் பெயர் தெரிந்து கொள்ளலாமா?
வேற யாரு பேரா.விமலன் தான் 😅😂
🙏
Guruji en jathakathil magara laknathil rahu, sevvai, sukran amanthullathu. Ipothu rahu dasa nadakirathu. My dob 30.03.1990 night 1;50 magara laknam pondicherry
Sevvai and raahu is close. Do you have siblings? If yes how is he/she?
@siva kumar s I have one brother
@@Sathya3399 how is he?
My brother worked in govt sector and well settled but his personal life is in problem and separated from wife
@@Sathya3399 oh ok
💗💗💗💗💝
மிதுன லக்கினதுக்கு 6 இல் அமர்ந்த ராகு திசை 11 இல் அமர்ந்த வளர்பிறை சந்திரனால் சுபத்துவம் பெருமாங்க ஐயா. ஆனால் செவ்வாய் நீசம். பரிவர்த்தனை இல் ஆட்சி 27/11/1974::8:30 pm, chennai
5ம் இடம்தான் சுபத்துவம் ஆகும்
ராகு. சுக்ரன். சேர்க்கை. சுக்ர. தசா. கேவலமா. இருக்கும்.
20. வருடம்
ஐயா வணக்கம் ஏதொ என்னால் முடிந்தது 🙁 என் ஜாதகத்தில் 12ல் சுக்ரன், ராகு, புதன் சேர்க்கை இதை எடுத்து காட்டாக வைத்து கொள்ளுங்கள்.
Ganesh Kumar
09-02-2007
09-25 AM
Surandai, Tamil
இதை பார்பிர்கள் என உங்கள் subscriber நம்புகிறேன்.
✍️🪔🤗🙏🙏🙏🙂
All wrong predictions . Blind forecast
Sevaral horroscopes I have seen rahu with other planets conjunction good results in that planets dasa.
.Venus rahu mars conjunctipn in libra. The native went sky high position in venus and mars dasa. Onne example.
.I am 3rd generation astrologers. Not my profession . Just hobby ok.
@@havisskumar8530 நீங்கள் சொல்வதே மிகச்சிறந்த உண்மை....லக்னம் பொறுத்தே கிரக நிலை..6கிரகங்கள் ராகுவுடன் இணைந்தால் 6ம் கெட்டு விடுமா?
பார்பனிய பொய்கள் நீடித்து மக்களை ஏமாற்றி அடிமைகளாக வைத்திருக்க முடியுது.