நான் வாழுகின்ற காலத்தில் மிகச்சிறந்த தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தலைவர்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் மதிப்புமிகு திரைப்பட நடிகர் அண்ணன் விஜய் சேதுபதி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி
நெருப்பிலே பூத்த மலர் நல்லவர் இன்னும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நடிகர் என்றாலே கம்யூனிஸ்ட் கட்சிகள் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் மார்க்கெட் போய்விடுமோ என்று அதைப் பற்றி கவலைப்படாமல் கலந்து கொண்ட அருமை தம்பி சேதுபதிக்கு வாழ்த்துக்கள் நன்றி
யார் தலைவன் என்று மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். சிகப்பு சிந்தனை தியாகம். நல்லகண்ணு ஐயா பாடப்புத்தகத்தில் இடம் பெற வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை.நன்றி.
உழைக்கும் மக்களின் உற்ற தோழனாக இருந்து இன்று நூற்றாண்டு விழாகாணும் ஐயா, தோழர் திரு.நல்லகண்ணு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் கூடிய வீர வணக்கம்.🌹🙏🌹
சிறந்த நிகழ்வு. வீரியமான விதைகள் . ஏற்பாட்டாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
Thanks for the comment 👍
நல்ல கண்ணு ஐயா
நாடு போற்றும் தலைவர்
நிலவாக இருளுக்கு ஒலி தந்தாய்
நீராக தாகம் தீர்த்தாய்
ஐயா அவர்களின் வீரத்தை போற்றி புகழ்வோம் 👍👍💪💪💪💪💪🙏🙏 பாடப்புத்தகங்களில் இவரின் வாழ்க்கை வரலாறு இடம் பெற வேண்டும் 🙏🙏
நல்லகன்ணு ஐயா அவர்களுக்கு பெருமை அளித்தது கம்யூனிஸ்ட் இயக்கம் தான்
நான் வாழுகின்ற காலத்தில் மிகச்சிறந்த தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தலைவர்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் மதிப்புமிகு திரைப்பட நடிகர் அண்ணன் விஜய் சேதுபதி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி
🙏 வணக்கம், அருமையான நிகழ்ச்சி. ❤❤❤😊😊😊🎉🎉
மக்கள் செல்வனுக்கு வாழ்த்துக்கள்
நல்ல கண்ணு ஐயா. மாமனிதர்.porrakuudiyavar.இவர் போன்ற தலைவர்கள் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கு அடையாளம் காட்டவேண்டும்.🎉🎉🎉
ஐயா நல்லகண்ணு அவர்களை இந்திய வரலாற்றில் இடம்பெறச் செய்ய வேண்டும்
நெருப்பிலே பூத்த மலர் நல்லவர் இன்னும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நடிகர் என்றாலே கம்யூனிஸ்ட் கட்சிகள் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் மார்க்கெட் போய்விடுமோ என்று அதைப் பற்றி கவலைப்படாமல் கலந்து கொண்ட அருமை தம்பி சேதுபதிக்கு வாழ்த்துக்கள் நன்றி
❤❤❤ and children's 🙌👏👏
யார் தலைவன் என்று மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். சிகப்பு சிந்தனை தியாகம். நல்லகண்ணு ஐயா பாடப்புத்தகத்தில் இடம் பெற வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை.நன்றி.
மாணவர்களுக்கான ஆரோக்கியமான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் ....
Super ❤❤❤❤❤❤❤
Congratulations iyya 💐💐💐👏👏👏
ரொம்ப பெருமையா இருக்கு
Super
Iya udal arokyathudan ennum pale andu valanum. eraivanai vendikkolkire iya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉❤❤
Good Event.... Congratulations for All
NTK💯👌👌👌❤🔥❤🔥
Super😊
Thank you! Cheers!
வாழ்க ஐயா
உழைக்கும் மக்களின் உற்ற தோழனாக இருந்து இன்று நூற்றாண்டு விழாகாணும் ஐயா, தோழர் திரு.நல்லகண்ணு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் கூடிய வீர வணக்கம்.🌹🙏🌹
100 வாழ்த்துக்கள்
இதனாலேயே அவர் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படுகிறார்
நிச்சயமாக பாடப்புத்தகத்தில் இவர் வாழ்வு கட்டியம் இடம்பெறவேண்டும்
❤❤❤❤❤ ayya nallakannu❤❤❤
Congratulations
தோழர் நல்ல கண்ணு அவர்களுக்கு வாழ்த்துக்கள்
❤❤❤❤❤❤
உண்மை ரெம்பநல்லவர்
❤❤
Comrade salute 🫡 nalla kannu aiya ☭☭☭☭☭
உண்மை
🚩🚩🚩
Humbleness.is.next.to.godleness
கருணாநிதி போல் பல்லாயிரம் கோடி சம்பாத்யம் பண்ணி இருந்தால், பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருப்பார்.
Manithapunithar iya nallakkannu avargalukku engal vanakkam
Sethupathi, I, like reason, your movement of pasting your pocket.not support of anyone. Thanks..
Tholar nallakannu
❣️🫂
கூடவே திரைப்பட மாமா பயல்கள் பெயரையும் எழுதலாமா பிக் பாஸ் 😮😮😮
வாழ்த்துக்கள் ஐயா
நல்லகன்ணு ஐயா அவர்களுக்கு பெறுமை அளித்தது கம்யூனிஸ்ட் இயக்கம் தான்
❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉