கிறிஸ்தவர்கள் என்ன அகதிகளா? விபரீதமான நெல்லை சம்பவம் | கொதித்தெழுந்த மூத்த வழக்கறிஞர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии •

  • @nancydj189
    @nancydj189 2 года назад +112

    அன்பு வக்கீல் சகோதரர் அவர்களுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இன்னும் பலத்தை கொடுப்பாராக

  • @maryluise1853
    @maryluise1853 2 года назад +61

    பயப்படாதே நான் உன் தேவன். உலக முடிவு பரியந்தம் நான் உங்களோடு இருப்பேன் என்றார் ஆண்டவர்

  • @ImmanuelTV-v4s
    @ImmanuelTV-v4s 2 года назад +123

    அருமையான பதிலடி தெளிவான பேச்சு கிறிஸ்தவ முன்னணி உங்களுடன் களத்தில் நிற்கும்

    • @sundarraj6334
      @sundarraj6334 2 года назад +3

      கலவரத்தை தூண்டும் ந ப ரை காவல் துறையினர் நடவடாக்கை எடுக்கக் தாமதம் ஏன்

  • @RANJANI3230
    @RANJANI3230 2 года назад +137

    அனுமதி இருக்கா என்று கேட்கிற அவர்களுக்கு சார் சரியான பதில் சொன்னீங்க அனுமதி இல்லாத இந்து கோவில்கள் எத்தனையோ அது அனுமதி பெறும் வரை மூட வேண்டும்

    • @gloryglory4358
      @gloryglory4358 2 года назад +7

      Yes. அப்படிப்பட்ட இந்து கோவில்கள் மூட வேண்டும். எப்போ தான் இவர்கள் அடாவடி நிர்க்குமோ.

    • @அமுதா1008
      @அமுதா1008 2 года назад +2

      அதான் இடிச்சுகிட்டே இருக்கீங்களே

    • @samuelmoris4089
      @samuelmoris4089 Год назад +5

      நாங்க எந்த இந்து கோவில்களை இடிக்கிறோம் என்று சொல்ல முடியுமா?

  • @ammuprabhu3467
    @ammuprabhu3467 Год назад +14

    இதுவே கடைசி காலம் நாம் இணைந்து ஜெபிப்போம் தேவன் நம்மோடு இருப்பார் ஆமின்

  • @kalaiarasankalaiarasan2490
    @kalaiarasankalaiarasan2490 2 года назад +81

    வழக்கறிஞர் ஐயா அவர்களே நீங்கள் வாதாடுங்கள் நாங்கள் கர்த்தரிடம் ஜெபத்தோடு போராடுகிறோம் ஜெயம் உண்டு கர்த்தர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென்

  • @samselvin5506
    @samselvin5506 2 года назад +54

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் God bless you எங்கள் உதவி எப்போதும் உண்டு.

  • @schandhuschandhu
    @schandhuschandhu Год назад +13

    ஒருவன் என் ஆலயத்தை கெடுத்தால் தேவன் அவனை கெடுப்பார் நீங்களே அந்த ஆலயம் ஆமேன் 🛐🙏

  • @devadassdeva5953
    @devadassdeva5953 2 года назад +44

    Super brother வாழ்த்துக்கள். காது உள்ளவன் கேட்க கடவன்.

  • @johnsathish1329
    @johnsathish1329 2 года назад +10

    ஐயா உங்களை கர்த்தர் எங்களுக்கு ஒரு ஆசீர்வாதமாய் கொடுத்திருக்கிறார் கர்த்தருக்கு கோடி நன்றி

  • @mercyemmanuel6153
    @mercyemmanuel6153 2 года назад +72

    நாம் செல்வக்குமாருக்காக இயேசுவிடம் ஜெபித்தால், விரைவில் அதே செல்வகுமார் விரைவில் கிறிஸ்துவின் அன்பை அறிந்து கிறிஸ்தவராக மாறுவார்..

    • @பாவாடைதிருநங்கைப்ருகன்னளை
      @பாவாடைதிருநங்கைப்ருகன்னளை 2 года назад

      கொரோனா வந்த போது டூப்ளிகேட் கடவுள் ஏசு பயந்து ஓடி போய் பரலோகத்தில் பம்மிப் பதுங்கிட்டாரு .
      இப்போ அம்போன்னு மண்டையைப் போட்டாரு பரலோகத்தில் கொரோனாவால்

    • @பாவாடைதிருநங்கைப்ருகன்னளை
      @பாவாடைதிருநங்கைப்ருகன்னளை 2 года назад

      கொரோனா ஏசு டூப்ளிகேட் கடவுள் என்று நிரூபித்து விட்டது .
      கொரோனா ஏசுவின் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றி விட்டது .
      கொரோனா வால் ஏசுவின் சாயம் வெளுத்து விட்டது .

    • @indraprema3205
      @indraprema3205 Год назад

      Foolish talk

    • @monsierajan7635
      @monsierajan7635 Год назад +1

      ​@@பாவாடைதிருநங்கைப்ருகன்னளைthambi mariyadha pesu yaaru nee? Indha madhiri pesara Vela ellam vechukkadhae ok va!

    • @stellastellajohn3912
      @stellastellajohn3912 Год назад

      ​@@பாவாடைதிருநங்கைப்ருகன்னளைநீங்க கேவலமாக பேசும் இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக போய்தான் நியாயதீர்ப்பின் நாளிலே எல்லோரும் நிற்க வேண்டும் இதை யாராலும் மறுக்க முடியாது

  • @barbarasuresh919
    @barbarasuresh919 2 года назад +30

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
    கர்த்தருக்காக வைராக்கியம் அவசியம் என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவனும் அறிந்து திறப்பில் நிற்போம். நம் தேவன் எல்லா தேவர்களிலும் பெரியவர்.
    ஆமேன்.
    எங்க இயேசு கிறிஸ்து மெய்யான
    ஜீவனுள்ள தேவன்.
    அல்லேலூயா.😊😊😊😊😊

  • @vinnoliwilsonpaul1829
    @vinnoliwilsonpaul1829 2 года назад +14

    வாழ்த்துக்கள் வக்கீல் ஐயா. ஜெபிப்போம்.. செயல் படுவோம்... ஜெயம் பெறுவோம்.

  • @shanmugamtamilselvan2395
    @shanmugamtamilselvan2395 2 года назад +5

    எங்கள் சகோதரருக்கு ஆண்டவர் கிருபை இன்றும் உள்ளது ஆமென்

  • @jarmstrong8562
    @jarmstrong8562 2 года назад +42

    Praise the Lord Jesus thank-you brother saravanan God bless you

  • @joynewlife8029
    @joynewlife8029 2 года назад +21

    வெகுவிரைவில் தென்காசி திருநெல்வேலி அனைத்து திருச்சபை தலைவர்கள், விசுவாச மக்களை ஒன்றுகூட்டி போராட்டம் நடத்த வேண்டும்

  • @maryluise1853
    @maryluise1853 2 года назад +42

    அச்சம் தவிர்ப்போம், தைரியம் கொள்வோம்,இராஜ்ய மேன்மைக்காய் கஷ்டப்பட்டு நஷ்ரடப்பட்டு ஜெயம் எடுப்போம்.ஆண்டவர் நம்மோடு

    • @dalshinisatheeskumar9385
      @dalshinisatheeskumar9385 2 года назад +1

      ஆசீபாவை கோயில் வைத்து கற்பழித்தார் கள் .அதைவிட கேவலம் எங்கிருக்கிறது. கோவில் ஐய்யர்மாரே ஒழுக்கம் இருக்கிறதா கிருஸ்தவர்கள் ஒழுக்கம் உடையவர்கள்

  • @florenceprabavathys5603
    @florenceprabavathys5603 2 года назад +18

    சரியான பதில் செல்வகுமாரே ஜெபிக்க வைக்கபோகிறார் எங்கள் இயேசு அப்பா

  • @bestgamerbros7386
    @bestgamerbros7386 2 года назад +27

    சரியான பதிவு கைது செய் கைது செய் செல்வகுமார் கைது செய்

    • @jebastinjjj7131
      @jebastinjjj7131 2 года назад +2

      கைது செய் கைது செய் குண்டர் சட்டத்தில் கைது செய்

  • @kabali.mkabali.m9588
    @kabali.mkabali.m9588 2 года назад +55

    தேவ பிள்ளைகள்மேலும் அவர் ஆலயத்தின்மேலும் விரோதமாக தொடுகிறவன் தேவனுடைய கண்மணியை தொடுகிறான்.. சகரியா:2.8,, இதுவே உண்மை ஆஆ ஆ என் தேவனே இவர்களை மன்னியும். இவர்களை இரட்சியம்.. இவர்கள் யாரிடத்தில் மோதுகிறார்கள் என்று தெரியாதிருக்கிறார்கள்.. மன்னியம் மன்னியும் மன்னியும் ஆண்டவரே 😭😭😭😭😭🙏🙏🙏🙏

    • @pfprince1524
      @pfprince1524 2 года назад +1

      முட்டாள்களை தேவன் வெறுப்பார்... மன்னிக்கமாட்டார்

  • @maryluise1853
    @maryluise1853 2 года назад +13

    எழுந்து பிரகாசி கர்த்தர் உன்னோடு இருக்கிறார்

  • @thirunavukarasudavid56
    @thirunavukarasudavid56 2 года назад +2

    தாவீதோடு இருந்த தேவன் உங்களோடும் இருந்து சகல சத்துருக்களையும் மேற்கொள்ள பெலன் தருவாராக ஆமேன்

  • @justinkraj
    @justinkraj 2 года назад +10

    அன்று மணிகண்டன்
    இன்று செல்வகுமார்
    நாளை யாரோ?
    ஆனால் அன்றும் இன்றும் என்றும் எங்கள் ஆண்டவர் உங்களை பார்த்துக்கொள்வார்.
    உங்களுக்கு நரலோக காவல்துறை உதவலாம்
    எங்களுக்கு பரலோக காவல்துறை இருக்கும்போது எங்களுக்கு ஒரு பயமும் கிடையாது

  • @madhanjacob115
    @madhanjacob115 2 года назад +4

    Chennai la இருந்து நானும் வரேன் தேவனுக்கே மகிமை

  • @koh763
    @koh763 2 года назад +32

    I praise God for giving a person like you to support Christians.

  • @edwing.h679
    @edwing.h679 2 года назад +11

    ஐயா சரியான எச்சரிக்கை. நன்றி வளர்க.

  • @lawrencesavarimuthupillai5769
    @lawrencesavarimuthupillai5769 2 года назад +14

    நன்றி ஐயா தெளிவான உரை

  • @edvinjjredwinjjr
    @edvinjjredwinjjr Год назад +4

    My friend Adv. Saravanan amazing gospel activist. always fighting for noble cause when so called church/ gospel leaders are silent his voice is heard...do pray for him..gb brother

  • @thangasamys5363
    @thangasamys5363 2 года назад +12

    God bless you brother Saravanan praise the lord

  • @gaxavier6404
    @gaxavier6404 2 года назад +27

    Praise the Lord Jesus Christ

  • @jesusel-shaddai8061
    @jesusel-shaddai8061 2 года назад +15

    Let's praise and magnifying the Greatest name of JESUS CHRIST. Dear Brother Saravanan in CHRIST JESUS God Almighty JESUS shall be with you in a mighty way we will be in the presence of Jesus in Jesus name Amen Hallelujah victory is ours in Jesus...from pondicherry

    • @estheraplasamah1038
      @estheraplasamah1038 2 года назад

      Praise the LORD Jesus Christ 🙏

    • @estheraplasamah1038
      @estheraplasamah1038 2 года назад +1

      LORD Jesus Christ, we surrender all those people who are trying to bring trouble to those who serve you Jesus Christ....! LORD, those people who is bringing false complaints .
      LORD, open their blind eyes to the the living GOD 🙏 break the yoke of the devil upon them in Jesus mighty Name. Amen Hallelujah 🙏 LORD, no weapon formed against your chosen people. will propose LORD, forgive their sins and break their stone heart to see the creator of heaven and earth in JESUS mighty Name. I pray Amen 🙏

  • @fredricjohn8571
    @fredricjohn8571 2 года назад +9

    Thank you brother Saravanan may God bless you from today and for ever.

  • @joshvajohnraj4959
    @joshvajohnraj4959 2 года назад +8

    சிறை இருப்பை மாற்றுவார் நம் தேவன்

  • @senthilkumarchandrababu1241
    @senthilkumarchandrababu1241 2 года назад +1

    சகோ அட்வகேட் சரவணன் அவர்களை கர்த்தர் மேலும் ஆசீர்வதித்து பலப்படுத்துவாராக ஆமென்

  • @jayakumarr1802
    @jayakumarr1802 2 года назад +24

    Amen Hallelujah Praise the LORD 🙏🙏🙏

  • @davidnallathambi8002
    @davidnallathambi8002 2 года назад +15

    Dear Brother you r great. You clearly explained what we are. Nothing can separate us from the Love we have for our Lord and His truth.

  • @balajikarttik7132
    @balajikarttik7132 2 года назад +17

    Super message bro 👌 Jesus with you always tru Christine's are pray for you god bless you 🎁🙏💐👍

  • @amalanathan8809
    @amalanathan8809 2 года назад +66

    வக்கிள் அண்ணா இந்த மானங்கெட்ட சங்கி ளுக்கு சரியான செருப்படி உங்களுடைய தெய்ரியத்தை நான் பாராட்டுகிறேன்

    • @Say_it_hephzi
      @Say_it_hephzi 2 года назад +1

      Thank you brother . God the Lord will secure you where ever you go. Thank you for giving boltness to me to do Our God 's ministery with out fear. God bless you.

  • @kevinslife6455
    @kevinslife6455 2 года назад +9

    God bless you brother. Such a bold speech. There are many lawyers but never opened their mouths so wisely for the kingdom of God. God bless you and keep u brother in Christ.

  • @ElizabethRanipaul
    @ElizabethRanipaul 2 года назад +12

    Advocate sir. உங்க பேச்சு சூப்பர்.உண்மையை எடுத்துரைத்து பேச பவுலின் தைரியமும் ,எலியாவின் அபிஷேகமும் உண்டாவதாக.
    God bless you sir.
    எலியாஸ்

  • @juliateugin6077
    @juliateugin6077 2 года назад +11

    அருமையான பேச்சு👏👏

  • @yudhathiresan2959
    @yudhathiresan2959 2 года назад +24

    சரியான பேச்சு சகோ...

  • @sasidharank357
    @sasidharank357 2 года назад +5

    Vazhakkai pathivu chaithu vathadugkal . God Bless You and All Christian in Tamil nadu 🙏

  • @malaarulsamy3516
    @malaarulsamy3516 2 года назад +20

    பிரதர் தெளிவான பேச்சு

  • @anbudharmalingam8590
    @anbudharmalingam8590 2 года назад +4

    You are blessed by God, continue your work for christ and Christians.
    God give him strength to face All troubles.

  • @raghu5785
    @raghu5785 Год назад +1

    உங்க பயந்தான் எங்கள் பெலன் yes brother super.

  • @jeyakamalankamalan40
    @jeyakamalankamalan40 2 года назад +17

    சூப்பர் சார் 👌👌👌👌👌👌

  • @maryalphonse2207
    @maryalphonse2207 2 года назад +10

    I peary for you brother jesus help you and your family and your ministry thank you jesus Amen 🙏 🙌

  • @adhiradikasturisamayal7952
    @adhiradikasturisamayal7952 2 года назад +9

    Praise the lord . Super brother God bless you.

  • @samukarthisamukarthi2019
    @samukarthisamukarthi2019 2 года назад +50

    கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்

  • @sheeladinakaran1957
    @sheeladinakaran1957 2 года назад +6

    Amen jesus thank you so much brother, and porada chennai christions makkalukku azhaippu vidunka, naanga ready.

  • @selvi5335
    @selvi5335 Год назад +1

    அனைத்து சிறுபான்மையினர சேர்ந்தால் நாம் தான் பெரும்பான்மையினர்

  • @ksgopalakrishnankrishnankr1169
    @ksgopalakrishnankrishnankr1169 Год назад +3

    Amen praise the lord glory to God praise God 📖🔥🙌🙏

  • @santha-gb1qh
    @santha-gb1qh 2 года назад +37

    இதைக் கேட்டும் திருந்த்த வில்லை என்றால் இவர்கள்
    அறிவில்லாமல் ஆணவத்தில்
    செயல்படுகிறார்கள் என்பது
    தெளிவாக தெரிகிறது. இவர்களுக்கு நம் தேவன் பதில்
    செய்தால்தான் இயேசு யார் என்று தெரியும். ஆமென்

  • @rachelrachelabishag8006
    @rachelrachelabishag8006 2 года назад +12

    Amen praise the lord iyya correct 'ha sonninga ❤️🙏 nammala yaarum onnum panna mutiyathu yesappa ungaloda irupar ❤️

  • @r.anbalagananbu1213
    @r.anbalagananbu1213 2 года назад +8

    Very Fantastic Explanation, Thank you Sir, Thank you Jesus

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 года назад +7

    Holy and Almighty God, I want this day to be a day of worship, honor, and praise to you. Please grant me the grace to live as a witness for you in all my thoughts, words, and deeds. I pray in the name of Jesus Christ. Amen.

  • @abbasalikhan733
    @abbasalikhan733 2 года назад +1

    அருமையான பதிவு. இந்த தைரியம் அணைத்து சிறுபான்மையினருக்கும் வரவேண்டும்.

  • @livingjesuschristanointing2759
    @livingjesuschristanointing2759 2 года назад +30

    ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி உட்பட தமிழ்நாடு முழுதும் உண்ணாவிரதம், அல்லது கண்டன போராட்டம், நடத்தலாம், வழக்கறிஜர் ஆகிய நீங்கள் தலைமை தாங்கணும் கர்த்தர் நல்லவர்.

  • @hepsy364
    @hepsy364 2 года назад +14

    Praying that many brave children of God rise and learn rules to fight against injustice.
    No weapons can stand against children.
    God will deal with the wicked righteously.

    • @Humble.Servant
      @Humble.Servant 2 года назад +2

      Isaiah.54:17
      *உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்.*

  • @carolinemetreetas7976
    @carolinemetreetas7976 2 года назад +13

    All glory only Amighty Living God.🙏🙏🙏🙏🙏prase the Lord brother, God bless you .🙏

  • @ronaldtitu7299
    @ronaldtitu7299 2 года назад +18

    God bless u brother well said...

  • @anithag9407
    @anithag9407 2 года назад +13

    Praaise the Lord
    Thank you Brother

  • @rajeenajoseph6214
    @rajeenajoseph6214 2 года назад +17

    Praise the Lord. Correct.

  • @jesusforever3115
    @jesusforever3115 2 года назад +3

    நம்ம தான் நிச்சயமா பெரும்பான்மையா இருப்போம்

  • @ppdhanraj3767
    @ppdhanraj3767 2 года назад +19

    Praise the Lord Jesus Christ 🙏
    God bless you dear Sarvanan.
    Forget the Dog's shout.

  • @dossselladurai5031
    @dossselladurai5031 2 года назад +4

    கர்த்தர் தமது சொந்த மக்களை காக்க ஒரு மனிதனை எழுப்புகிறார்.அந்தவகையில் உங்கள் சேவை தேவதிட்டப்படி நடக்கட்டும்.தொடரட்டும் உங்கள் சேவை

  • @anjugamloganathan2441
    @anjugamloganathan2441 2 года назад +7

    Praise the lord jesus amen hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤚

  • @rebeccarebecca5385
    @rebeccarebecca5385 2 года назад +8

    Bold enough pastor.👏👍

  • @cinthiarosalind3406
    @cinthiarosalind3406 2 года назад +15

    Saravanan Brother God will bless them Don't worry

  • @rosalinemurali001
    @rosalinemurali001 2 года назад +8

    Love u Jesus Praise The Lord.

  • @jeyakamalankamalan40
    @jeyakamalankamalan40 2 года назад +27

    கிறிஸ்தவ ம்.என்றால் பயம் வரூதா

  • @sahayaraj2226
    @sahayaraj2226 2 года назад +4

    இயேசுதலைமைஏற்பாா்ஆமேன்ஆமேன்

  • @milkymonish637
    @milkymonish637 2 года назад +5

    Praise the lord brother. God is good all the time.

  • @devidurai1470
    @devidurai1470 2 года назад +10

    Prayer brings victory

  • @premkumar-vf5fc
    @premkumar-vf5fc 2 года назад +5

    கடவுள் ஏதாவது செய்தால் தான் இவர்கள் ஓடுவார்கள், உங்களுக்காக கர்த்தர் யுத்தம் பண்ணுவார் என்று எழுதியிருக்கிறதே!

  • @allvinbritto3804
    @allvinbritto3804 2 года назад +13

    Glory to Jesus

  • @mullaiselvi6648
    @mullaiselvi6648 2 года назад +14

    Praise the lord... Thank you brother God bless you...

  • @Foxmedia018
    @Foxmedia018 2 года назад +3

    எல்லாம் நன்மைக்கே இவர்களால் தான் கிறிஸ்தவம் வளர போகிறது பாவம் அவர்களுக்கே இது தெரியவில்லை

  • @delmamary8356
    @delmamary8356 2 года назад +9

    Praise the Lord brother God bless you

  • @rameshk.nramesh6806
    @rameshk.nramesh6806 Год назад +1

    அண்ணா சூப்பர் ஸ்டார் 🙏🙏🙏 ஆமென் 👌🏽👌🏽👌🏽👌🏽👍👍👍👍👍 வாழ்த்துக்கள் சார்

  • @கிறிஸ்தவமுன்னனி

    Superb Vera level speech

  • @jagathkumar1236
    @jagathkumar1236 2 года назад +4

    Dear Brother
    Thank you God bless you with your family we will support, very happy to spec thank

  • @jbsuman4732
    @jbsuman4732 2 года назад +5

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @VasanthySuppiah-ej5yh
    @VasanthySuppiah-ej5yh Год назад +3

    Praise the Lord hallelujah

  • @issacjayakumar4186
    @issacjayakumar4186 2 года назад +5

    Lawyer brother 🙏 God bless and be with you, Karthar nammodu

  • @megalajoseph4082
    @megalajoseph4082 2 года назад +5

    Amen hallelujah. Great talk.

  • @victoriaprakasham387
    @victoriaprakasham387 2 года назад +9

    AMEN. PRAISE GOD. 🙏

    • @salaivijayanpdkt2216
      @salaivijayanpdkt2216 Год назад

      அல்லா ஏசு சிவம் மூன்றும் ஒருவரே போல என்றால்

  • @jessiepdoss1376
    @jessiepdoss1376 Год назад

    இயேசு நம் அனைவருடைய ஜெபங்களியும் இடைபடுகிறவர் என்பதை நாம் அறிந்ததே இன்னும் ஊக்கமாக ஜெபிப்போம்.

  • @lillypushpam7672
    @lillypushpam7672 2 года назад +9

    God bless you brother

  • @manikandanr3936
    @manikandanr3936 2 года назад +19

    அந்த போலீஸ் பணம் வாங்கிட்டார். இந்த நான்கு பேருக்கு வழக்கு பதிவு ஜெயில்ல போடுங்க

  • @fjdefrancis7767
    @fjdefrancis7767 Год назад +2

    ஐயா சாட்டையடி என்றால் இது தான் என்று செல்வார்கள் வாழ்க கிறிஸ்தவ முன்னணி

  • @thomasrajendran5206
    @thomasrajendran5206 2 года назад +8

    Jesus pls save this church and people.

  • @epsipalpush8966
    @epsipalpush8966 2 года назад +4

    SUPER BR.ARATHANAI SIJATHODNKINAL THEVAN ELLAVATRAJUM IDITHUPODUVAR PATHYL KIDAIKUM VARAI ARATHANAI SEYA JANANKALAI KUDDUNKAL.BR.

  • @racheljanerachel8936
    @racheljanerachel8936 2 года назад +8

    Praise the lord. God bless you brother.

  • @santha-gb1qh
    @santha-gb1qh 2 года назад +7

    நல்ல விளக்கம் இதைக்கேட்டும்

  • @sugunaselvaraj8214
    @sugunaselvaraj8214 2 года назад +7

    Praise the lord

  • @selvarajsagadeven8261
    @selvarajsagadeven8261 2 года назад +8

    Praise The Lord ,God Bless You .

    • @ashikaashika7200
      @ashikaashika7200 2 года назад +2

      கிறிஸ்தவர்களை தொந்தரவு செய்தால் அழிந்தே போயிடுவீங்க

  • @elizabethgowrikandiah64
    @elizabethgowrikandiah64 Год назад +3

    I am from srilanka. Don't worry Jesus with us .Sir super message. Thank you Jesus. We are praying.❤❤❤

  • @athumasihichaioolyangaleva5227
    @athumasihichaioolyangaleva5227 2 года назад +3

    இந்த கல்லின் மேல் மோதுகிறவன் நொறுங்கிப் போவான்