முக்தார் அவர்களின் உண்மையான நேர்மையான அதிரடியான நெத்தியடி கேள்விகள் கேள்வி கேட்பதில் ஒரு பத்திரிக்கையாளர் என்றால் உங்களைப் போல் இருக்க வேண்டும் கோடான கோடி வாழ்த்துக்கள்💐💐💐💐💐
சார் உங்கள் நேர்க்குநேர் நிகழ்ச்சி மிகவும் அற்புதம் சார்! நான் உங்கள் உங்களது நேர்காணல் தொடர்ந்துவரவேண்டும்! ஊடகத்துறையில் மிகவும் சிறப்பானவர் தைரியமானவர் நீங்கள்தான் உங்கள் சேவைதொடரவேண்டும்
முக்தார் அவர்களே நீங்கள் அப்துல்கலாமை பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்வியும் மிகசரியானது உண்மையாகவே அப்துல்கலாம் நம் தமிழர்களுக்காக ஒரு துரும்பை கூடா அசைக்கவில்லை
மிஸ்டர் அர்ஜுன மூர்த்தி 8 ஆண்டுகால பாரதிய ஜனதா ஆட்சியில் மக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசுங்கள் இன்றைய சிலிண்டர் விலை 50 ரூபாய் ஏத்திருக்கிறார்கள் தயிர்க்கு வரி பாலுக்கு வரி ரப்பருக்கு வரி பென்சிலுக்கு வரி பென்சிலை சீவுகின்ற சரக்கு வரி இன்னும் ஹாஸ்பிடலில் போயி ஐ சி யூ வில் படுத்தா அதற்கு 28% ஜிஎஸ்டி நாட்டில் உள்ள மக்கள் மிக மோசமான முறையில் இருந்து கொண்டிருக்கிறார்கள் இன்னும் சொல்லப்போனால் இந்தியாவை இலங்கையாக மாற்றி விடுவார் இந்த மோடி ஆகவே தயவு செய்து மனசாட்சியோடு மக்களுக்காக வேண்டி பேசவும் அதுதான் உங்களுடைய வயதுக்கு ஏற்ற கருத்தாக இருக்கும் இன்னும் வாழப்போவது சில காலம் தான் ஏதாவது மக்களுக்கு நல்லதை சொல்லிவிட்டு செல்லுங்கள்
காங்கிரஸ் ஆட்சியில் வரி போட்டு இருந்தால் அது மக்கள் விரோத பிஜேபி ஆட்சி வரி செலுத்த சொன்னால் அதுஅது நாட்டு நலன் அதையே நாம் எதிர்த்து கேள்வி கேட்டால் நாம் எல்லாம் தேசத் துரோகிகள்
மக்களை பசி பஞ்சத்தில் ஆழ்த்தாமல் விடமாட்டோம் என்று இருப்பவர்களை என்ன செய்வது ? இலங்கை மக்கள் அனுபவிக்கும் சிரமங்களை இந்திய மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
சத்தியமா சொல்லறேன் முக்தார்…. நீ அண்ணாமலை காலில விழுந்து கூப்பிட்டாலும் பேட்டிக்கு வரமாட்டா. ஏன்னா பயத்தில ஓடியே போயிருவாப்ல 😁. You are a brave talented journalist 👌. Well done.
மக்களை மாக்கள் என்று நினைக்காதீர்கள் அர்ச்சுனமூர்த்தி ரஜினியை அமைதியாக வாழ விடுங்கள் அவருக்கு குடும்பத்தையும் உடலையும் கவனித்தால் போதும் ஏன் ஐயா உங்களுக்கு விகன்டவாதம்
மன்னிக்கவும் நா சொல்றது தப்பு தான் இருந்தாலும் இவனுக்கு இப்டி தான் சொல்லணும்.இவன் வீடு பொண்ண அப்டி பண்ணாலும் இவன் குடும்ப ஆள வண்டி ஏத்தி கொள்ளணும் அப்ப இந்த ஆளு என்ன பேசுறான் எப்படி கோவ படறானு பாக்கணும் ஏன வழி அப்ப தான் இவனை போல ஆளுக்குலம் தெரியும் அது வர வேற குடும்பம் வேற பொண்ணு செத்தா என்ன நா நல்லா இருக்கேனா அது போதும்னு தான் இருப்பானுங்க. முக்தார் அண்ணா உங்கள் பணி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள் மக்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு இருக்கும் எப்பவும் உங்கள் பெற்றோற்கு என் இனிய நன்றிகள்
முக்தார் sir... சிரிச்சுகிட்டே செருப்பால அடிச்ச மாதிரி கேள்வி கேக்குறீங்க.. உங்களுடைய நக்கல், கிண்டல் பேச்சு மிகவும் அருமை😂😂😂😂😂 மக்கள் மனசுல நினைக்கிறது அப்படியே கேட்கிறீங்க
நல்ல மாதிரி முகத்தை வைத்து கொண்டு கேடு நினைப்பவர்கள் இவர்களை எல்லாம் கூட்டி விவாதிக்க வேண்டாம் இவர்கள் எல்லாம் எப்படி மோசமான நிலையில் விமர்சித்தாலும் சூ சொ வெ மா எதுவும்
அர்ஜுனன் மூர்த்தி போன்ற யோகியர் களுக்கு இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும் வித்தியாசம் தெரியாது உலக நியாயத்திற்கு அநியாயத்திற்கு வித்தியாசம் தெரியாத கபோதிகள் இவர்கள் என்றுமே திருந்த மாட்டார்கள் விட்டுவிடுங்கள்
முக்தார் உன் வீராப்பு பேச்சினை ஜவாஹிருல்லாவிடம் காட்ட வேண்டியது தானே ?? ரஜினியை நம்பும் மக்களும், ரசிகர்களும் ஏற்று கொண்டுள்ளார்கள். உன் திராவிட புத்திக்கு கேள்வி கேட்க கூடாது ?? நீ மட்டுமே பேசுவதற்கு பேர் நேருக்கு நேர் நிகழ்ச்சியா ???
20 கோடி தலித்துகளுக்கு 15லட்ச கோடி கொடுத்தால், குறைந்தது, 7.5 லட்சம் ஒருவருக்கு கிடைத்திருக்கும். அப்படியானால், எல்லா தலித்துகளும் லட்சாதிபதிகள் ஆகி இருப்பார்கள்.
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நண்பர்களே
20 வருடங்களுக்கு முன் இளைய தலைமுறை வளரட்டும் நான் நடிப்பில் ஒதுங்குகிறேன் என்று சொல்லி அவர் அரசியலில் போர் வரும்போது போரிடுவேன் என்று கூக்குரல்லிட்டர் ஏகோபித்த மக்களை எதிர்பார்க்க வைத்து விட்டு கொரோனா காரணம் காட்டி ஒதுங்கிக் கொண்டவர் இப்போதும் கொரோனா இருக்கிறது ஆனால் தொடர்ந்து படங்கள் மட்டும் நடிக்க முடிவது ஏற்புடையது அல்ல இது எல்லாம் அரசியல் சார்ந்த சந்தர்ப்பவாத நாடகமே ரசிகனிடமும் மக்களிடமும் அவர் எப்போதுதோ அவர் மீது இருந்த நம்பிக்கை இழந்துவிட்டார் ஒரு மனிதன் நடித்து 100 வருடம் வாழ்வது பெரிதல்ல மக்களுக்காக வாழ்ந்து வரலாற்றில் இடம் பிடிப்பதே சிறந்த வாழ்க்கையாகும் அதை ரஜினி அவர்கள் தவறவிட்டது வருத்தமே😚😚
அருமையான கேள்விகள் முக்தர்.. உங்க நேர்மையான கேள்விகளுக்கு தலை வணங்குகிறேன்.
நான் மலேசியா தமிழன்
முக்தார் அவர்களின் உண்மையான நேர்மையான அதிரடியான நெத்தியடி கேள்விகள் கேள்வி கேட்பதில் ஒரு பத்திரிக்கையாளர் என்றால் உங்களைப் போல் இருக்க வேண்டும் கோடான கோடி வாழ்த்துக்கள்💐💐💐💐💐
சத்யம் என்ற தொலைக்காட்சி ஒன்று முக்தார் அவர்களின் நேருக்கு நேர் நிகழ்ச்சியினால் தான் மிகவும் பிரபலம் அடைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை .
Unmai avar interview onru paarthan pin thaan thedi thedi paakkuran.👍
100℅ correct
Crct than bro nanum avaru Petti naala than Nan intha Arasiyal meeting parkiren super ah Question kekkuraru Valthukaal brother 🤝
Bittu padam podunga ennum prabalam aagum
Aa@@a_l😊😊😂😢
Chance ce இல்லை... முக்தார் you are great👍
முக்தர் சார் உங்களுக்கு ஒரு சல்யூட்.....
ரஜினியை வைத்து கேட்ட கேள்வி அருமை....முக்தார் அவர்களே
சார் உங்கள் நேர்க்குநேர் நிகழ்ச்சி மிகவும் அற்புதம் சார்! நான் உங்கள் உங்களது நேர்காணல் தொடர்ந்துவரவேண்டும்! ஊடகத்துறையில் மிகவும் சிறப்பானவர் தைரியமானவர் நீங்கள்தான் உங்கள் சேவைதொடரவேண்டும்
முக்தார் அவர்களே நீங்கள் அப்துல்கலாமை பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்வியும் மிகசரியானது
உண்மையாகவே அப்துல்கலாம் நம் தமிழர்களுக்காக ஒரு துரும்பை கூடா அசைக்கவில்லை
Unmaidhan nanba.
ரஜினிக்கு பணம் பணம் பணம் எப்பவும்...மக்கள் நலன் அரசியல் இதெல்லாம் காமெடி
ஸ்டாலின்,குருமாவின் தொழில் என்ன .உழைக்காமலே சம்பாதிக்க மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க வந்திருக்கலாம் ரஜினி இந்த வயதில் ஏன் சினிமாவில் நடிக்குறார்
பணம் பத்தும் செய்யும் அதுதான் ரஜினியின் வாழ்க்கையில் நடந்தது
ரஜினி பக்கா சுயநலவாதி
உண்மை உண்மை உண்மை,அவன் பொண்டன்டி குடும்பம் பணம் முழுங்கி குடும்பம்
Ivan innum ethana varusham uiroda irukka poran, edhukku ipdi alairan, apram enakku nimmadhiye illai nu aluvuran.
இது தான் என் கடைசி படம் என்று கடந்த 20 வருடங்களில் 15 படம் நடித்து விட்டார்.
100℅ correct
உண்மை
நடித்து விட்டார் இல்லை விட்டான். சங்கி சொட்டைக்கு எதுக்கு மரியாதை?
மிஸ்டர் அர்ஜுன மூர்த்தி 8 ஆண்டுகால பாரதிய ஜனதா ஆட்சியில் மக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசுங்கள் இன்றைய சிலிண்டர் விலை 50 ரூபாய் ஏத்திருக்கிறார்கள் தயிர்க்கு வரி பாலுக்கு வரி ரப்பருக்கு வரி பென்சிலுக்கு வரி பென்சிலை சீவுகின்ற சரக்கு வரி இன்னும் ஹாஸ்பிடலில் போயி ஐ சி யூ வில் படுத்தா அதற்கு 28% ஜிஎஸ்டி நாட்டில் உள்ள மக்கள் மிக மோசமான முறையில் இருந்து கொண்டிருக்கிறார்கள் இன்னும் சொல்லப்போனால் இந்தியாவை இலங்கையாக மாற்றி விடுவார் இந்த மோடி ஆகவே தயவு செய்து மனசாட்சியோடு மக்களுக்காக வேண்டி பேசவும் அதுதான் உங்களுடைய வயதுக்கு ஏற்ற கருத்தாக இருக்கும் இன்னும் வாழப்போவது சில காலம் தான் ஏதாவது மக்களுக்கு நல்லதை சொல்லிவிட்டு செல்லுங்கள்
காங்கிரஸ் ஆட்சியில் வரி போட்டு இருந்தால் அது மக்கள் விரோத பிஜேபி ஆட்சி வரி செலுத்த சொன்னால் அதுஅது நாட்டு நலன் அதையே நாம் எதிர்த்து கேள்வி கேட்டால் நாம் எல்லாம் தேசத் துரோகிகள்
Onnu marandhutinga sudukatla ponatha ericha adhukkum gst.
நல்லவேளை ரஜினி அரசியல் ல வரல.. கடவுள் இருக்கான் குமாரு...
நெத்தியடி குடுத்தீங்க.
கடவுள் இல்லை குமாரு
முக்தார் sir! சூப்பர் 👍👏👍
ரஜினிரசிகர் கேள்விகளை அப்படியே கேட்ட நீர் வாழ்க வாழ்க
முக்தார் சார் உங்கள் நேர்மையான கேள்விகளால் அனைத்து அரசியல்வாதிகள் தலை குனிகின்றன உங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார் 💐💐💐💐💐💐💐
மக்களை பசி பஞ்சத்தில் ஆழ்த்தாமல் விடமாட்டோம் என்று இருப்பவர்களை என்ன செய்வது ?
இலங்கை மக்கள் அனுபவிக்கும்
சிரமங்களை இந்திய மக்கள்
புரிந்து கொள்ளவேண்டும்.
சத்தியமா சொல்லறேன் முக்தார்…. நீ அண்ணாமலை காலில விழுந்து கூப்பிட்டாலும் பேட்டிக்கு வரமாட்டா. ஏன்னா பயத்தில ஓடியே போயிருவாப்ல 😁. You are a brave talented journalist 👌. Well done.
😀😀😀😀😀😂😂🤣🤣😅😅
உண்மை உண்மை.
அண்ணாமலையை கூப்பிடு கூப்பிட்டு பார்
அரசியல் தெரியாம பொய்யயே சொல்லிட்டு அப்புறம் மன்னிப்பு கேட்டு அழுகும் அண்ணாமலை… முக்தார்கிட்ட மூக்கு ஓடையாலயனா பெயர மாத்திக்கோ. ஒருநாள் மாட்டுவாப்ல 😁
வேற லெவல் கற்பனை
ரஜினிக்கு மனசு என்று ஒன்று இருந்தாவ் அது அவரை தினமும் கேள்வி கேட்கும்
அதான் பெத்த பொண்ணால அசிங்கப்படராரே.
செய்த பாவத்துக்கு.
நெறியாளர் முக்தார் அவர்களே வாழ்த்துக்கள் உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்
துக்ளக் சோ
சொல்வது போல நல்லவர்தான் ஆனால் இருக்கின்ற கட்சி சரியில்லை. அதுபோல அர்ஜுன் மூர்த்தி நல்லவர் தான் ஆனால் இருக்கும் இடம் சரியில்லை
அயோக்கியன் மாதிரி பேசுறான் அவன போய்
You are correct sir! You are asking very well. Your questions are very logic and honest
I like toomuch this ancher...🙏🙏🙏🙏👍👍👍👍
முக்தர் யாரை என்ன கேட்க வேண்டும் என்பதனை சரி செய்கீர்கள் அருமை
நெரியாலர் அருமை 👍
நெறியாளர்
You are very great
வேலூர் இப்ராஹிம் interview pannugge pls
முக்த்தார் வேற லெவல்.💐💐💐👍👍👍
நாட்டுக்கு நல்லது செய்யநினைத்திருந்தால் ரஜினி அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்.
முக்தார் அவர்ககளின் ரசிகன் நான்
மக்களை மாக்கள் என்று நினைக்காதீர்கள் அர்ச்சுனமூர்த்தி
ரஜினியை அமைதியாக வாழ
விடுங்கள் அவருக்கு குடும்பத்தையும் உடலையும்
கவனித்தால் போதும் ஏன் ஐயா
உங்களுக்கு விகன்டவாதம்
மன்னிக்கவும் நா சொல்றது தப்பு தான் இருந்தாலும் இவனுக்கு இப்டி தான் சொல்லணும்.இவன் வீடு பொண்ண அப்டி பண்ணாலும் இவன் குடும்ப ஆள வண்டி ஏத்தி கொள்ளணும் அப்ப இந்த ஆளு என்ன பேசுறான் எப்படி கோவ படறானு பாக்கணும் ஏன வழி அப்ப தான் இவனை போல ஆளுக்குலம் தெரியும் அது வர வேற குடும்பம் வேற பொண்ணு செத்தா என்ன நா நல்லா இருக்கேனா அது போதும்னு தான் இருப்பானுங்க. முக்தார் அண்ணா உங்கள் பணி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள் மக்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு இருக்கும் எப்பவும் உங்கள் பெற்றோற்கு என் இனிய நன்றிகள்
முக்தார் sir... சிரிச்சுகிட்டே செருப்பால அடிச்ச மாதிரி கேள்வி கேக்குறீங்க.. உங்களுடைய நக்கல், கிண்டல் பேச்சு மிகவும் அருமை😂😂😂😂😂 மக்கள் மனசுல நினைக்கிறது அப்படியே கேட்கிறீங்க
SuperSir
Super முக்தர் sir.
Vanakkam sathiyam neriyaaler thappai thatti ketkum sathiyam news makkalin kural best wishes 👏👏💐💐
முக்தார் மாடல் செம செம செம்ம
Nice interview ....
You are great sir!
வெச்சி செய்வதில் வல்லவர் நெறியாளர்
இந்த அர்ஜுன மூர்த்தி ஒரு ஸ்லோ பாய்சன்.
அர்ஜூனமூர்த்தி ஒரு ஆளு. அவருக்கு பேட்டி ஒருகேடா?
சல்யூட் முஹ்தர் அஹ்மத் அவர்களே ஒரு டம்ளர் தண்ணீர் வைய்யுங்கள் பதில் சொல்லமுடியாமல் பாவம் நாக்கு வறளுது போல
Good reply from Arjun sir.
🤭🤭🤭🤭🤭 fans ah irukirathu evlo peria Bhakiyam...aandava adutha jenmathulayavathu Noolibaans ah pirakanum 🤣
Sema punch from muktar
முக்தார் சார் நீங்க நல்லா அழகா பேசுறீங்க அழகா இருக்கு உங்க சிரிப்பு நீங்க பேசுறதுநீங்க பேசறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வெரி குட் சார்
சார் முத்தா சார் உங்கள் தகுதிக்கு இவனிடம் போய் கேள்வி கேட்டிருக்கக் கூடாது
நல்ல மாதிரி முகத்தை வைத்து கொண்டு கேடு நினைப்பவர்கள் இவர்களை எல்லாம் கூட்டி விவாதிக்க வேண்டாம் இவர்கள் எல்லாம் எப்படி மோசமான நிலையில் விமர்சித்தாலும் சூ சொ வெ மா எதுவும்
நாவடக்கம் இருந்தால், ஒருவனுக்கு நிம்மதி தானா வரும்?? 😂😂😂கோடிகளில் வருவதில்லை?????
Next interview annamalai
I am waiting
யோவ் பாயி பாவம்யா அந்த மனுசன்😁😁😁😁
🤣🤣🤣🤣🤣
தெரிந்தே வந்து வாங்கி கட்டிக் கொள்கிறார்களா? தெரியாம வந்து மாட்டிக்கொள்கிறார்களா?
God bless your spech talent & honest spech, any time, any were.., salute sir mukthar sir..
One of the best, brave and knowledgeable journalist.... Annamalai should sit with him...
Yes
Mr. Mukhtar will end up being a fan of Mr. Annamalai. Reverse could also become true. I am waiting for that interview.
அர்ஜுனன் மூர்த்தி போன்ற யோகியர் களுக்கு இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும் வித்தியாசம் தெரியாது உலக நியாயத்திற்கு அநியாயத்திற்கு வித்தியாசம் தெரியாத கபோதிகள் இவர்கள் என்றுமே திருந்த மாட்டார்கள் விட்டுவிடுங்கள்
Yen nadukittu sangava... Attukuti nalla irukurathu uinaku pidikalalaya....
@@uvmedia2550 annamalai vandha mukhtar ucha poirvan
You are the voice of the voiceless
இந்த ஆளெல்லாம் எப்படி...? முக்தார் சூப்பர்..
ஐயா முக்தார் சார் இந்த முட்டாள் பையலை வைச்சு பேட்டி கேட்க்காதீங்க
இது ஒரு மோடி எதிர்ப்பு பிரச்சாரம் மட்டுமே.
இது ஒரு சமூக நன்மைக்காக விவாதம் இல்லை
முத்தார் முத்துதான்
வாழ்த்துக்கள்.
Mr.muktar please Mr Radha Ravi. interview I am waiting for you 🙏🙏🙏🙏
விரைவில்..
உங்கள் விருப்பமே எனது விருப்பம் 🤝🙏
@@muktharahmeda936 Sir pandey kooda Ore Oru interview Sir...Please🙏
எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்றதுக்கு எதுக்கு
விவாதத்திற்கு வர்ராரு.
இவ்வளவு நாள் கரண்டே இல்லைனு
சொல்ரிங்களே வெட்கமே இல்லையா
All videos super
முக்தார் உன் வீராப்பு பேச்சினை ஜவாஹிருல்லாவிடம் காட்ட வேண்டியது தானே ?? ரஜினியை நம்பும் மக்களும், ரசிகர்களும் ஏற்று கொண்டுள்ளார்கள். உன் திராவிட புத்திக்கு கேள்வி கேட்க கூடாது ?? நீ மட்டுமே பேசுவதற்கு பேர் நேருக்கு நேர் நிகழ்ச்சியா ???
திணரும் அர்ஜீன்மூர்த்தி.மழுப்பலான பதில்கள்.
முக்தார் 🔥🔥🔥🔥
அரசியல் பிரச்சனை ஏற்பட்டு '''ரஜனிக்கு நிம்மதி வேண்டும் என்றால்
KD ராகவனிடம் சிறப்பு பயிற்சி எடுக்க போக
அர்ஜினமூர்த்தி செல்வாரா? பரிந்துரை செய்வாரா?
20 கோடி தலித்துகளுக்கு 15லட்ச கோடி கொடுத்தால், குறைந்தது, 7.5 லட்சம் ஒருவருக்கு கிடைத்திருக்கும். அப்படியானால், எல்லா தலித்துகளும் லட்சாதிபதிகள் ஆகி இருப்பார்கள்.
இவர் சாத்தியத்தில் சானிய கரைச்சி ஊத்த
முத்தார் - சபாஷ்
எப்படிங்க இப்படி பட்டவர்தமா போட்டு ஒடச்சி கேக்குரிங்க.
எல்லா நேர்காணலிலும் மிகச்சரியாக கேட்கிறிங்க.
அர்ஜுனமூர்த்தி 2வது நிமிடம் கோபமாயிட்டார்.
@mukthar
நன்றி நெறியாளர் முக்தார் ,
தூங்கறவன எழுப்பலாம் தூங்கற மாதிரி நடிக்கறவன எழுப்ப முடியாது.
கல்வியை கெடுத்து வியாபாரம் ஆக்கியாசு.
அருமையான ஏங்கர் முக்தர் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் முக்தார் சார்
Very very nice
You are making very good awareness among the society
அது தெரியல, இது தெரியாது, அடுத்தது போங்க, இதை விட்டுடுங்க, கை கூப்பிடுறேன்
Super bro
Best💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍
Im happy that these are all the questions I had I'm mind.
வாழ்க முத்தார்
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நண்பர்களே
The moderator's questions are excellent sir.
இவரோடு இரண்டு கண்களும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் 😂😂😂😂😂
Hat's off sir
அர்ஜுன மூர்த்திதான் அடுத்த ஜனாதிபதி .Fully qualified.
Ha ha ha ha ha
🤣
தமிழருவி மணியன் அவரை மறந்திட்டிங்களா
அவர் தான் ரசினிக்கு ஆதரவாக பேசினார்
20 வருடங்களுக்கு முன் இளைய தலைமுறை வளரட்டும் நான் நடிப்பில் ஒதுங்குகிறேன் என்று சொல்லி அவர் அரசியலில் போர் வரும்போது போரிடுவேன் என்று கூக்குரல்லிட்டர் ஏகோபித்த மக்களை எதிர்பார்க்க வைத்து விட்டு கொரோனா காரணம் காட்டி ஒதுங்கிக் கொண்டவர் இப்போதும் கொரோனா இருக்கிறது ஆனால் தொடர்ந்து படங்கள் மட்டும் நடிக்க முடிவது ஏற்புடையது அல்ல இது எல்லாம் அரசியல் சார்ந்த சந்தர்ப்பவாத நாடகமே ரசிகனிடமும் மக்களிடமும் அவர் எப்போதுதோ அவர் மீது இருந்த நம்பிக்கை இழந்துவிட்டார் ஒரு மனிதன் நடித்து 100 வருடம் வாழ்வது பெரிதல்ல மக்களுக்காக வாழ்ந்து வரலாற்றில் இடம் பிடிப்பதே சிறந்த வாழ்க்கையாகும் அதை ரஜினி அவர்கள் தவறவிட்டது வருத்தமே😚😚
கலாமை குறை சொல்லும் தகுதி எவனுக்கும் கிடையாது.....
காலம் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் தான் இது உலகம் அறிந்த உண்மை. கேள்வி கணைகள் எதிராளியை திணற வைக்கிறது பதில் அளிக்க முடியாமல் தினருகிறார்.
Mukthar bro interview with Annamalai we waiting
Super super super
தல ரங்கராஜ் பாண்டேவ கூட்டு ஒரு காட்டு காட்டு தல
Soon..
ஏத்தனையாவது முறையாக சினிமாவில் இருந்து விலகுராரு
அரசியல் கட்சி தொடங்கினாள் உயிருக்கு ஆபத்து ஆனால் படம் நடித்தால் ஆபத்து இல்லை .எல்லாம் பணம் சம்பாதிக்கும் ஆசை .
Mukthar sir your work is great
நெறியாளரே இனி கேள்வி கேட்பதற்கு ஒன்றும் இல்லை
சார் உங்கள் ரசிகன் நீங்கள் தோன்றும் நிகழ்ச்சியை மட்டும் டவுன்லோட் செய்துபார்ப்பேன் சார்!
நெறியாளர் Super
ஐயா அர்ஜுன மூர்த்தி உங்கள் வீடு இடிக்கப்பட்டால் அந்த வலி தெரியும் உங்களுக்கு.
Best of luck
முக்தார் சிறந்த பத்திரிகையாளர்