பிதா குமாரன் பரிசுத்த ஆவி யார் || கேள்வி பதில் || WHO IS FATHER SON HOLY SPIRIT||TRINITY EXPLAINED
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- DOWNLOAD FREE PDF(click below link)
பிதா குமாரன் பரிசுத்த ஆவி யார் ? - 100 questions & Answers
drive.google.c...
OUR PREVIOUS VIDEO
நமது சாயல் என்றால் திருத்துவமா - • நமது சாயல் என்றால் திர...
திருத்துவமும் சாத்தன் சபையும் - • திருத்துவமும் சாத்தன் ...
கோர்க்கப்பட்ட வசனம்1 JOHN 5:7 - • கோர்க்கப்பட்ட வசனம்||1...
மத்தேயு 28:19 கோர்க்கப்பட்ட வசனம் - • MATTHEW 28:19 TRINITY ...
BABYLON TRINITY - • திருத்துவம் || BABYLON...
இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் யூதர்களுக்கு - • இயேசுவின் நாமத்தில் ஞா...
தாவீது திருத்துவத்தை விசுவாசித்தாரா
• தாவீது திருத்துவத்தை வ...
பரிசுத்த ஆவி திருத்துவதில் 3 ஆம் நபரா
• பரிசுத்த ஆவி திருத்துவ...
இயேசு கிறிஸ்துவின் உண்மை பெயர் என்ன
• இயேசு கிறிஸ்துவின் உண்...
#browsefortrinity #jesusisGod
Before Questioning us kindly Watch our Previous videos. All your Questions are replied.
Trinity History
ruclips.net/p/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8
Which is Right Baptism?
ruclips.net/p/PLiO8e9t2WfCiqf2yXNWrURoEtbRCYhUy2
Truth - Bible Study
ruclips.net/p/PLiO8e9t2WfCiVzmY4SZQTNVvqP6nJlG21
Trinity Question and Answers
ruclips.net/p/PLiO8e9t2WfCgwHmNXi66EwuEHeAzXM2Bw
Who is Jehova Witness
ruclips.net/p/PLiO8e9t2WfCh7vIwMUkFmFrP-W-21icq1
எல்லாம் சரி இயேசு ஞானஸ்நானம் எடுத்து கரை ஏறும் போது பரிசுத்த ஆவியானவர் அவர்மீது புறா வடிவில் இறங்கினார் வானத்திலிருந்து ஒரு சத்தம் இதோ என் நேச குமாரன் என்று சொன்ன சத்தம் யாருடையது பின்னர் இன்னொரு கேள்வி இயேசு வரு நாளை பிதா ஒருவர் தவிர யாரும் அறியார் குமாரனும் அறியார் என்று இயேசு சொன்னதற்கு விளக்கம் தரவும்
watch this playlist you will get answer
ruclips.net/p/PLiO8e9t2WfCiqf2yXNWrURoEtbRCYhUy2
about trinity history
ruclips.net/p/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8
kindly watch all videos and message me
மனித மூளையின் புரிதல் எல்லைக்குட்பட்டது....
உங்களை போல இரண்டு கடவுள்கள் உள்ளார்கள் என்று சொல்லும் ஆட்களுக்காக !
15 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்.
1 யோவான் 4:15
தேவனுடைய குமாரன் என்றால் அர்த்தம் என்ன?
இயேசுவானவர் தேவனுடைய குமாரன் என்கிற வார்த்தையின் கருத்து உமக்கு புரியவிரும்பினால் தொடந்து என் பதிலை வாசிக்கவும்...
❶ தேவனுடைய குமாரன் என்றால் தேவனுடைய ரூபம் form of God பிலி 2:6
❷ தேவனுடைய குமாரன் என்றால் தேவனுடைய தற்சுரூபம் image of the invisible God கொலோ 1:15
❸ தேவனுடைய குமாரன் என்றால் தேவ தரிசனம் invisible God in visible form கொலோ 1:15
❹ தேவனுடைய குமாரன் என்றால் தேவனுடைய ஆலயம் temple உள்ளடக்கியவர் மத் 12:6, யோவா 2:19
❺ தேவனுடைய குமாரன் என்றால் தேவனுடைய சரீரம் கொலோ 2:9
❻ தேவனுடைய குமாரன் என்றால் காணக்கூடா தேவன் கண்ணெதிரே தோன்றினார் appeared I தீமோ 3:16
❼ தேவனுடைய குமாரன் என்றால் தேவன் மாம்சத்திலே தன்னை வெளிப்படுத்தினார் manifested I தீமோ 3:16
❽ தேவனுடைய குமாரன் என்றால் தேவன் தமக்காக ஒரு சரீரத்தை ஆயத்தம்பண்ணி பலியாக ஒப்புக்கொடுக்கும்படி இந்த பூமியில் பிரவேசித்தார் He visited us to sacrifice his body for us எபி 10:5, அப்போஸ்தலர் 20:28
❾ தேவனுடைய குமாரன் என்றால் தேவனுடைய மகிமையின் பிரகாசம் brightness of his glory எபி 1:3
❿ தேவனுடைய குமாரன் என்றால் தேவனுடைய தன்மையின் சொரூபம் express image of God எபி 1:3
எதிர்பார்க்காத கேள்விக்கு பதில் சொல்லிய தமிழ sound Doctrine Team கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் 🙏🙏🙏🙏
இந்த புத்தகம் எங்களை குழப்பத்திலிருந்து தெளிவுபடுத்தியது 🙏
Amen
Jesus is the father, son , holy spirit
Very useful bro.
Super sound Doctrine வேற லெவல் வெல்டன்
Neengal solgira ellam neengal solgira doctrine ah prove panrathukkaga try panringa...it is easy to a take a verse from bible and can prove whatever we want to say..it should never taken out of the context...k that is your wish..youtube, books print panrathu ithulam ok than but naam namudaya varthagalai kurithu kannaku oppuvikka vendum, neengal purinthu kola mudiyavillai empathakaga neengala ungal gnanathil devanai uruvakireergal...devanal undaiyiratha entha cultum azlinthu poogam..kaala prophetsku ana sabathai pethrukola pokirigal...be careful ....
நீங்கள் திருத்துவம் என்ற வார்த்தைக்கே தேவனிடத்தில் கணக்கு ஒப்புவிப்பீர்கள் ... நிச்சியம்
நீங்கள் உங்கள் ஞானத்தினால் தேவனை விளங்க பண்ண முயற்சி எடுக்கிறிங்க ok.
but can you explain your salvation, how your righteousness, your glory, why you call God the Father through His Spirit..why another comforter, why Jesus now sitting in the right, why and how Holy Spirit dwell in us, how and why we need to be identified in Christ, why God is the head of Christ
இஸ்லாமியர்கள் ஆபிரகாமின் சந்ததியினர் என்று தாங்கள் கூறுவதற்கு பைபிளின் படி ஆதாரங்கள் உள்ளதா?
நிறைய ஆதாரங்கள் வேதபுத்தகத்தில் உண்டு....
ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் இல்லை அரபு வம்சத்தில் குறைஷ் என்றவருடைய வழத்தோன்றல்கள் தான் இந்த குறைஷ் கேதாருடைய வழித்தோன்றல்ஆவார் கேதார் இஸ்மவேளுடைய பிள்ளைகளில் ஒருவர்!