ஆதாமும் இயேசு கிறிஸ்தும் || ஒரே தேவன் என்பது சத்தியம் || part 1 || TAMIL BIBLE STUDY
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #tamilchristianmessage #browsefortrinity #jesusisGod
TAMIL BIBLE STUDY 2 (click below link)
• ONE GOD OR THREE GODS ...
TAMIL BIBLE STUDY 1 (click below link)
• ஆதாமும் இயேசு கிறிஸ்து...
DOWNLOAD FREE PDF(click below link)
பிதா குமாரன் பரிசுத்த ஆவி யார் ? - 100 questions & Answers
drive.google.c...
DOWNLOAD FREE PDF (click below link)
சிறுமந்தையின் சிந்தனைக்கு - Part 01 - An in depth Biblical truth. Kindly printout and share to your friends
drive.google.c...
DOWNLOAD FREE PDF (click below link)
சிந்தனைத்துளிகள் - Part 02 - An in depth Biblical truth. Kindly printout and share to your friends
drive.google.c...
DOWNLOAD FREE PDF (click below link)
கோர்க்கப்பட்ட வசனம் 1 JOHN 5:7
drive.google.c...
OUR PREVIOUS VIDEO
நமது சாயல் என்றால் திருத்துவமா - • நமது சாயல் என்றால் திர...
திருத்துவமும் சாத்தன் சபையும் - • திருத்துவமும் சாத்தன் ...
கோர்க்கப்பட்ட வசனம்1 JOHN 5:7 - • கோர்க்கப்பட்ட வசனம்||1...
மத்தேயு 28:19 கோர்க்கப்பட்ட வசனம் - • MATTHEW 28:19 TRINITY ...
BABYLON TRINITY - • திருத்துவம் || BABYLON...
இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் யூதர்களுக்கு - • இயேசுவின் நாமத்தில் ஞா...
தாவீது திருத்துவத்தை விசுவாசித்தாரா
• தாவீது திருத்துவத்தை வ...
பரிசுத்த ஆவி திருத்துவதில் 3 ஆம் நபரா
• பரிசுத்த ஆவி திருத்துவ...
இயேசு கிறிஸ்துவின் உண்மை பெயர் என்ன
• இயேசு கிறிஸ்துவின் உண்...
Before Questioning us kindly Watch our Previous videos. All your Questions are replied.
Trinity History
ruclips.net/p/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8
Which is Right Baptism?
ruclips.net/p/PLiO8e9t2WfCiqf2yXNWrURoEtbRCYhUy2
Truth - Bible Study
ruclips.net/p/PLiO8e9t2WfCiVzmY4SZQTNVvqP6nJlG21
Trinity Question and Answers
ruclips.net/p/PLiO8e9t2WfCgwHmNXi66EwuEHeAzXM2Bw
Who is Jehova Witness
ruclips.net/p/PLiO8e9t2WfCh7vIwMUkFmFrP-W-21icq1
இந்த ஊழியத்தை ஆசீர்வதித்து கர்த்தர் பெருகப்பண்ணுவாராக .
அருமையான ,ஆழமான சத்தியம்.
Praise the lord Jesus Christ
kindly watch and forward this videos bro..
ruclips.net/p/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8
Amen nandri🙏
kindly watch and forward this videos sis..
ruclips.net/p/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8
1தீமோத்தேயு 6:16 ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
Who only hath immortality, dwelling in the light which no man can approach unto; whom no man hath seen, nor can see: to whom be honour and power everlasting. Amen. பிலிபியர் 2:11 பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
And that every tongue should confess that Jesus Christ is Lord, to the glory of God the Father. 1கொரிந்தியர் 15:27 சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும் போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.
For he hath put all things under his feet. But when he saith all things are put under him, it is manifest that he is excepted, which did put all things under him. யார் அந்த சேரக்கூடாத ஒளியில் வசம்பண்ணுகிறவர், சகலத்தையும் கீழ்படுத்தினவர் யார்?
What your telling sir
👉மனுஷகுமாரனாக ஆபிரகாமுக்கும், தாவீதுக்கும் செய்த உடன்படிக்கையின் படி ஆயிரவருட அரசாட்சியில் யூதருடைய ராஜாவாக மனுஷகுமாரன் மனுஷசாயலில் பிதாவுக்கு கீழ்பட்டிருப்பாரே தவிர.
👉ஆனால் 1நாள28:5, 2நாள13:8,2நாள9:8ன்படி தேவ குமாரன் தேவனாகவும் ஆட்சி செய்ய போகிறார்.
👉சகரி6:13ன்படி அவரே ஆளுகை செய்பவர் .அவரே ஆசாரியராயும் இருப்பார் . அவர் தான் இயேசு கிறிஸ்து .
👉9 அப்பொழுது கர்த்தர் பூமியின் மீதெங்கும் ராஜாவாயிருப்பார். அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார். அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.
சகரியா 14:9
👉1தீமோ6:16 ம் வசனத்தில் உள்ளவர் சர்வவல்லமையுள்ள தேவனை காட்டுவதை போலவும், 👉இயேசுவை யாரோ ஒருவர் போல்
காட்டாதீர்கள்.
👉1தீமோத்6:16ன் தொடர்ச்சியான வசனம் 1தீமோ6:15ராஜாதி ராஜா,கர்த்தாதி கர்த்தர் இயேசுவே! இவர்தான் சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவர்.
Super video very nice
Only jesus
Who is only jesus ?
ruclips.net/video/KJPt9Rp01lA/видео.html
Brother ,Thank you for the books.
Glory to jesus
Super nantri 🙏
Superb
R C காரர்களுக்கும் இந்த போதகர்களுக்கும் வித்தியாசமே இல்லை .கர்த்தர் ஒருவரே .இயேசப்பா உங்களுக்கு ஸ்தோத்திரம்.
Amen
Super
Super pastor.. Nalina
இதுவே நாம் பரலோகம் செல்ல சரியான வழி.
Jesus not God
Bro maximum unga videos ellam paarthuten but innum neenga niriya answers venum...so full documentary illa edavathu pdf iruntha link send panunga ...
watch his videos bro
ruclips.net/user/FGMinistriesvideos
DOWNLOAD FREE PDF(click below link)
பிதா குமாரன் பரிசுத்த ஆவி யார் ? - 100 questions & Answers
drive.google.com/file/d/1UShkJjcE_ExZ_r0oH-JduEUf4c9C6xwl/view?usp=sharing
DOWNLOAD FREE PDF (click below link)
சிறுமந்தையின் சிந்தனைக்கு - Part 01 - An in depth Biblical truth. Kindly printout and share to your friends
drive.google.com/drive/folders/1zvCxxCndOUYsLLZqNr0oZ_7Z3LiIio3V?usp=sharing
DOWNLOAD FREE PDF (click below link)
சிந்தனைத்துளிகள் - Part 02 - An in depth Biblical truth. Kindly printout and share to your friends
drive.google.com/drive/folders/1bB8M3f4JhG3eddgX0a27iCupvA52q-CI?usp=sharing
DOWNLOAD FREE PDF (click below link)
கோர்க்கப்பட்ட வசனம் 1 JOHN 5:7
drive.google.com/file/d/14PoTprz6py6d-1aZPnRdbEZmI0z60ETL/view?usp=sharing
ruclips.net/channel/UCNy9PEB3Svt7bZc6aEG8hvQ
OUR PREVIOUS VIDEO
நமது சாயல் என்றால் திருத்துவமா - ruclips.net/video/dYFjArr-Q2I/видео.html
திருத்துவமும் சாத்தன் சபையும் - ruclips.net/video/S8v_mzmukoE/видео.html
கோர்க்கப்பட்ட வசனம்1 JOHN 5:7 - ruclips.net/video/00RnG3N-im8/видео.html
மத்தேயு 28:19 கோர்க்கப்பட்ட வசனம் - ruclips.net/video/qmysfaAbom8/видео.html
BABYLON TRINITY - ruclips.net/video/wWQRYi-AF58/видео.html
இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் யூதர்களுக்கு - ruclips.net/video/2E-jFv7JkTI/видео.html
தாவீது திருத்துவத்தை விசுவாசித்தாரா
ruclips.net/video/hP8fF7ZAH7Q/видео.html
பரிசுத்த ஆவி திருத்துவதில் 3 ஆம் நபரா
ruclips.net/video/YQPoXJVu9ng/видео.html
இயேசு கிறிஸ்துவின் உண்மை பெயர் என்ன
ruclips.net/video/xzr5Jv5F-cM/видео.html
உலகில் மக்கள் கடவுள் ஒருவர் என்கின்றனர்.
யூதர்கள் முழக்கம் கடவுள் ஒருவர். யூத வழியில் கிறிஸ்து வந்தார். மனித நிலையில் வந்த தெய்வத்தின் செய்தியை, அற்புதத்தை யூதர்கள் ஏற்றனர் - தான் பிதாவின் சமநிலை செயலை ஆற்றியபொழுது ஏற்றுக்கொள்ளவில்லை - சிலுவையில் அறைந்தனர் -
கிருஸ்தவ உலக நிலை: .கடவுள் மூவர் என்பர் - மூவரும் ஓன்று என்பர் - ஒருவர் பெரியவர் என்பர் - இன்னொருவர் சிறியவர் என்பர் - எல்லாம் சம நிலை என்பர்.
கடவுள் ஒருவரே.. தெய்வம் எந்நிலையும் அடைய முடியும் -அவர் பிதாவாக, குமாரனாக, பரிசுத்த ஆவியின் நிலையில் செயல் பட்டார் - அவர் தான் இயேசு கிருஸ்து.
கிறிஸ்துவின் மேன்மையான நிலையை விசுவாசிக்க இன்னும் போராட்டம்.
kindly watch and forward this videos bro..
ruclips.net/p/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8
நல்ல விளக்கம். நன்றி
As per your message, u r telling God(Pidha) came down frm heaven in the form of human as Jesus Christ, so during those 33 years who was in Heaven? Same time God himself prayed to himself?
See he is Almighty God , he can be in two places ... He is God.. read john 3:13, It says he will be in two places at same time.. Why he prayed is ur confusion..
Who is father?
there is only one father
pslm-89:26 as per this word father is rock
who is rock - jesus is rock as per 1 cor -10:4
who is rock jehova is rock as is 26:4
who is father?
isa-63:16
deu 32:6
mat-23:9
Who is sons and daughters?
we Human beings are sons and daughters
read
deu -32:18-19
2 cori -6:18
first son and daughter is adam and eve.. but due to sin , God giving prophecy , that he will come in flesh t clean all our sins, he is coming through his sons and daughters , thats y he is called as son, but he is everlasting father.
kindly read isa-9:6
Theme... GTA SA la irundhu eduthutingala brother 😉... Message super... Keep go on brother
Dear brothers..
Will the only God name change from time to time??
God name will not change ..
In bible king David mentioned the only God name Jehovah ..and in old Testament God mentioned that His name will not chang and it is for ever...
Karthar is a title meaning ruler of all , it is not a name..
This ruling authority is given to the Son by the heavenly Father
kindly watch this link bro
ruclips.net/video/xzr5Jv5F-cM/видео.html
@@tamilsounddoctrine6332 Dear brother then What is the name of heavenly Father ..
Next king esakiYah name also means mighty Yahweh...that can u tell that king is the God almighty??
@@abru8783 Will explain it in Elohim part 2 bro...
Anna then revelation 5:5 to 7 is telling father and son.please explain anna I am waiting for your answer.
Truth are very interesting to understand bro, ya sure , kindly wait till 6 classes, Final videos of truth will be fire your heart... really you will feel the anointing in truth...
1 யோவான் 5:7
( ) Bracket குள்ள வரும் வார்த்தை இடை சொருகள் என்றீர்கள் ..!
அப்படி அல்ல சாகோ,
நீங்கள் உங்கள் மனதில் தோன்றும் கருத்தை பரபாதீர் ..!
தேவ வார்த்தைக்கு எதிர் படாதீர் ..!
நாங்களும் அந்த வார்த்தையை திரித்துவம் என்று சொல்வதில்லை ..!👍🏻
தேவை இல்லாததை பேசவேண்டும் என்று எனக்கு ஆசை இல்லை... மூல பாஷையில் 1 யோவான் 5:7 ல் பிதா ,வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற வார்த்தை இல்லை.... எத்தனையோ புத்தகத்தை நான் ஆதாரம் காட்ட முடியும்.. திருத்துவம் ஒரு பித்தலாட்டம் ... திருத்துவ சரித்திரத்தை , எங்கள் சேனல் ல் ,முழுமையாய் காட்டிவிட்டேன் ... ஏற்றுக்கொள்ள விரும்பினால் ஏற்றுகொள்ளுங்கள் , இல்லை என்றால் விட்டுவிடுங்கள் ...
மூன்று ஆள்தத்துவத்திற்கும் மூன்று நபர்களுக்கும் வித்தியாசம் இல்லையா ஐயா? பிதாவின் தற்சரூபம் இயேசு கிறிஸ்து. இயேசுவை அறிய அறிய பிதாவை அறியலாம்
1கொரி8:5-6ஆகிலும் இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.1கொரி11:3நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாதான் தேவன்.எபே1:3,17நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனே மகிமையின் பிதா .அவர் தம்மை அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை ஒருவனுக்கு க்கொடாவிட்டால் பிதாவாகிய தேவனை ஒருவனாலும் அறிந்துகொள்ளமுடியாது....தலையைச்சுற்றி நடுக்காட்டில் விட்டது போலதான் இருக்கும்.ஏனென்றால் தேவனை அறிகிற அறிவுதான் மனிதனுக்கு ஜீவன்.
Reply to your Question Bro
ruclips.net/video/mmTmPsfYYL8/видео.html
யெகோவாவே உண்மை கடவுள். அவரை தொழுதுகொள்ள வேண்டும்.அவரே சிருஷ்டிகர்.(சங்83:17; மத் 4:10;யோவான்4:23; 17:3;).இயேசு கடவுளுடைய மகன்(மத்16:16)இயேசு யெகோவா தேவனின் முதல் படைப்பு(கொலோ1:15,16) இயேசுவுக்கு சகல அதிகாரங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது(யோவா10:18) எப்போதும் யெகோவா தேவனுக்கு கீழ்பட்டிருக்கிறார்(1கொரி15:28) பரிசுத்த ஆவி யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்றும் அவருடைய வல்லமையாக இருக்கிறது.நிரப்பப்படுவது, முழுக்காட்டப்படுவது,அபிஷேகம் செய்யடுதல் என்பது ஒரு ஆளுக்கு பொருந்தாதது(லூக்1:41; மத்3:11; அப்10:38) திரித்துவம் என்பது ஒரு கள்ள போதனை.அது சாத்தானிய போதனை.இந்த பொய் போதனையின் நோக்கம் ஜனங்கள் யெகோவாவை கடவுளாக ஏற்றுக்கொண்டு அவருக்கு கீழ்படியகூடாது என்பதே..ஆதாம் ஏவாள் காரியத்தில் சாத்தான் வெற்றியடைந்தான்.ஆனால் இயேசவின் காரியத்தில் அவன் தோல்வியடைந்தான். ஜனங்களை யெகோவா தேவனிடம் இருந்து பிரிப்பதற்கு அவன் பயன்படுத்தும் கண்ணியே திரித்துவம் என்ற பொய் போதனை. இன்னொரு பொய் போதனை ஒருத்துவம்.திரித்துவம் பொய் என்பார்கள் ஒருத்துவர்கள்.ஒருத்துவம் பொய் என்பார்கள் திரித்துவர்கள். ஆனால் பைபிளை உண்மை மனதோடு ஆராய்ந்தால் இரண்டுமே தவறான போதனை என்பது தெரியும். தயவுசெய்து ஆராய்ந்து பாருங்கள்...,
@@xaviermichael2536 you are right
பொய்யான தீர்க்கதரிசனம் 2020 கானெலியை வெளியிட்டு அத்தகனமே நீக்கிவிட்டீர்கள். என்ன விலைபோகிவிட்டீர்களா என்ற சந்தோகம் உண்டாகுகின்றது.
இல்லை ... தனிப்பட்ட மனிதனை நியாயம் தீர்ப்பது என் வேலை இல்லை.. கர்த்தர் பார்த்துக்கொள்வார்..
ஆனால் உபதேசம் தவறாய் இருந்தால் விட மாட்டேன்..
Jehovah's witnesses never says Jesus is god.
Antha pastor yaru avaru sonathu onume puriyala
avar john thomas... konjam kollapuvar...
@@tamilsounddoctrine6332 rompave kulapurar