எந்த போராளிக்கும் வரக்கூடாத நிலமை 😥 | உங்களுக்காக வாழ்ந்த எங்களின் நிலமை 😭 | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 123

  • @Blazeaken972
    @Blazeaken972 5 месяцев назад +27

    😢😢 இவர்களுக்கு தான் உதவி தேவை! பிரகலாதன் வாழ்த்துக்கள் வெளில் கொண்டு வந்தமைக்கு நன்றி

  • @Thaya-b6w
    @Thaya-b6w 5 месяцев назад +54

    நான் உதவி பண்ணுகிறேன்

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 5 месяцев назад +8

    எங்கள் இனத்திற்காக போராடிய போராளிகள் இப்படி மனம் கலங்கலாமா. எல்லோரும் இவர்களுக்கு கட்டாயம் உதவி பண்ண வேண்டும் இதில் தான் எங்கள் தழிழர்கள் ஒண்றுபடவேண்டும் ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju 5 месяцев назад +10

    சிறந்த உதவியை செய்ததிற்கு கோடி நன்றிகள் பிரகி... திவா... மற்றும் உதவிய உறவுகளுக்கும்!!💯🙏💯
    பிறந்தநாள் குட்டிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! God bless you child!!🙏🍰🙏
    இந்த சிஸ் குடும்பத்தின் தேவைகள் யாவும் நிறைவேறி சுயதொழிலுடன் வழமாக வாழ கடவுள் துணை!!🪔🙏🪔
    அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @sashankuwait2831
    @sashankuwait2831 5 месяцев назад +20

    கட்டாயம் இவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் செய்து கொடுக்க வேணும் மகன் பிரபா மகன் திவா இவர்களை பார்த்தது உங்கள் முகத்தில் தெரிந்த கவலைகள் பார்த்தேன் நீங்கள் எப்படியும் இவர்களுக்கு உதவிகள் வாங்கி கொடுப்பிர்கள் இனி இவர்களுக்கு கஷ்டம் இருக்காது தம்பி தங்கை இதோடு உங்கள் கஷ்டம் தீர்ந்தது மகன்கள் கண்களில் பட்டுவிட்டிர்கள் கவலை வேண்டாம் இறைவன் துணை❤❤❤❤❤

  • @ThanuThanu-eq8uf
    @ThanuThanu-eq8uf 5 месяцев назад +3

    அண்ணா கண்டிப்பாக உதவி பண்ண வேண்டும் அண்ணா நம் இனத்திற்காக போராடிய ஒரு வீரன் 🙏🙏

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu 5 месяцев назад +2

    அருமை நல்ல உதவி. அண்ணா வின் கருத்தை கேட்கும் போது கவலையாக உள்ளது. அன்பான புலம் பேர் உறவுகளே உங்களால் முடியும் இந்த உறவுகளின் நிலையை. யாருக்காக இவர் ஆயுதம் எந்தினார் என்பது யாவரும் அறிந்த விடையம். இவர்களுக்கு உதவி செய்த உனறவுகளுக்கு கோடி நன்றிகள். அருமை தம்பிகள் வாழ்த்துக்கள்

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 5 месяцев назад +5

    மிகவும் சந்தோசம் தம்பிகளா இந்த குடும்பத்துக்கு என்ன உதவி கேட்கிறாங்களோ அத செய்து கொடுங்க தம்பி கட்டாயம் செய்வீங்கள் என்று 100% நம்புகிறேன் நம்பிக்கையுடன் இருப்போம் உதவி கிடைக்க வேணும் என்று பிரார்த்திப்போம்.

  • @Keetha555
    @Keetha555 5 месяцев назад +9

    இவர்களுக்கு முக்கியமாக உதவி தேவை வாழ்வாதாரம் செய்து கொடுத்தால் அவர்கள் வாழ்வார்கள் தங்களுடைய பாட்டுக்கு அந்த குழந்தைகளுக்கு பால்மா வாங்கி கொடுங்கள்❤

  • @suthan8000
    @suthan8000 5 месяцев назад +11

    தம்பி இந்த சகோதரனுக்கு முதல் ஒரு கட்டில் வாங்கி கொடுங்கோ.
    நானும் என்னால் முடிந்த உதவி செய்யிறேன்

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan 5 месяцев назад +1

    தமிழ்ப்புலிவீரன்❤❤❤❤❤❤

  • @vasuthan9454
    @vasuthan9454 5 месяцев назад +2

    தம்பி பிரகலாதன் அவர்களுக்கு நிறைய உதவிகள் தேவைப்படுகின்றது கட்டாயமாக அவர்களுக்கு உதவிகளை வழங்குவதில் மிகவும் சந்தோசம்

  • @selvakumarharish911
    @selvakumarharish911 5 месяцев назад +11

    அண்ணா இருந்தால் போராளிகளுக்கு இந்த நிலை வருமா

  • @thavasiyar12345
    @thavasiyar12345 5 месяцев назад +7

    பார்த்த நொடிமுதல் உறக்கம் தொலைந்தது🥲
    உறவுகளே நாம் இன்னும் சரியானவர்களை அடையாளம் காண்பதில் தவறிலைக்கின்றோமா??

  • @nilavankavinilavan4795
    @nilavankavinilavan4795 5 месяцев назад +2

    தம்பியாக்கள் உங்கள் இருவருக்கும் முதல் நன்றிகள். இப்படியான குடும்பங்களை தேடிப்பிடித்து உதவி செய்வதுக்கு. தம்பி இந்த குடும்பத்துக்கு உதவி கட்டாயம் செய்யணும். (தம்பி இவர் 11வயதில் போராட்டாத்தில் இணைந்தது உண்மையாக இருக்கலாம். ஆனால் கட்டா யா தேவையல் இணைந்தது என்பது பொய். இவர் இணைந்த காலாதில் அப்படி யாரையும் இணைக்கவில்லை.என்பது என் கருத்து.)வாழ்த்துக்கள் தம்பிமார் அவர்களுக்கு தேவையான உதவியை செய்து குடுங்கள். அந்த குடும்பம் நீண்ட காலம் சந்தோசமா வாழனும்.❤

  • @vijayarajr5972
    @vijayarajr5972 4 месяца назад

    இதயம் கலங்கிபோனேன் நம் இனத்திற்க்கா உடம்பு முலுவதும் காயங்கள் ரனம் கடவுளே இந்த குடும்பத்தை பாருங்கப்பா

  • @rajashalni3
    @rajashalni3 5 месяцев назад +2

    😭😭நாங்க நல்ல இருக்கணும் நம்ம நாடு அடிமை இருக்க கூடாது... எவ்ளவு பாடுகள் 😭😭 மனசு ரன்ம இருக்கு... இவர் கடவுள் நெறைய உதவி ஆள் அனுப்பனும் 😭

  • @bmangaleswary5394
    @bmangaleswary5394 5 месяцев назад +3

    தம்பிகளா இக்குடும்பத்தை பார்க்க அந்த அண்ணாவை பார்க்க அழுகையா வருகிறது
    நீங்கள் தான் கடவுள் தம்பிகளா

  • @RajuBayi-k2l
    @RajuBayi-k2l 5 месяцев назад +1

    பிரகலாதன்.திபா..வாழ்த்துக்கள்.தம்பியா.🇸🇦

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 5 месяцев назад +4

    வாழ்த்துக்கள் இந்த குடும்பம் பார்க்க கவலை யாரும் இந்த வீடியோ பார்த்து உதவி செய்யவும்

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms 5 месяцев назад +2

    🙏🙏🙏உதவி செய்யுங்கள் தம்பிகளா

  • @srisrilanka7087
    @srisrilanka7087 5 месяцев назад +1

    வணக்கம் தம்பி வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்❤🌻கோடான கோடி நன்றிகள்❤

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 5 месяцев назад +2

    பார்க்க கவலையாக இருக்கிறது தம்பியாக ❤

  • @rkmix9910
    @rkmix9910 5 месяцев назад +1

    கவலைப்படாதே சகோதரா என்னசெய்ய நாம் பலபேரின் வாழ்வுக்காக போராடியது தான் நாம் விட்டதவறு எம்மைவைத்து அரசியல் செய்பவர்கள் எல்லாம் வசதியாக வாழ்ந்து தமது பிள்ளைகளை வெளிநாடுகளில் படிப்பிக்கின்றார்கள் என்னசெய்ய நம் தலைவிதி

  • @Navm-ki8nn
    @Navm-ki8nn 5 месяцев назад +1

    பாவம்உதவுங்கள்மக்களே

  • @sivastudio3282
    @sivastudio3282 5 месяцев назад +4

    மகன்கள் வாழ்த்துக்கள்

  • @LithanGanesh
    @LithanGanesh 5 месяцев назад +2

    தம்பியா பாக்க கவலையா இருக்கு❤❤❤❤❤❤

  • @Sharankaje36
    @Sharankaje36 5 месяцев назад +3

    🙏 God bless you Anna and akka 😢😢😢 Don't worry 😢😢 keep it up machchiiss and congratulations 👏👏👏👏

  • @palanisekar3374
    @palanisekar3374 5 месяцев назад +5

    சகோதரன் பட்ட அடிகள் அவரின் ஈழப்பற்றை காண்பிக்கிறது. இப்படிப்பட்ட போராளிகள் கண்ணீர் சிந்தக்கூடாது.இவருக்காக கட்டாயம் புலம்பெயர் உறவுகள் உதவ வேண்டும்.பிரபா திவா இருவரும் இந்த ஈழப்போராளி குடும்பம் படும் கஷ்டத்தை போக்க வேண்டும்.

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ss 4 месяца назад

    வாழ்த்துக்கள் தம்பி தம்பி 🎉🎉🎉😢😢😢😢

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 5 месяцев назад +1

    Happy birthday to you baby God bless you Tanks you so much helping ❤

  • @ohmsai5413
    @ohmsai5413 5 месяцев назад +2

    ஜையோ-முருகா-தம்பிசிரிப்புத்தான்-அப்பா-காளிஅம்மா-🙏காப்பாத்து🙏

  • @LojiLoji-z6k
    @LojiLoji-z6k 5 месяцев назад +3

    கன்டிப்பா உதவி வேண்டும்

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 5 месяцев назад +1

    Good Job Bro's... keep it up helping them esp the kids future....God Bless U and the family...

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 5 месяцев назад

    He is a Gentleman
    Original porali ,

  • @thilipanchand9694
    @thilipanchand9694 5 месяцев назад +3

    இறைவா

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf 5 месяцев назад +2

    சூப்பர் 1👍👍👍

  • @abinayaabi5703
    @abinayaabi5703 5 месяцев назад +1

    Rj peragalathan 💙💙😘

  • @vasandhand1388
    @vasandhand1388 5 месяцев назад

    வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள் இறைவன் உருவத்தில் வந்த மனிதர்கள்

  • @MylanSellathurai
    @MylanSellathurai 5 месяцев назад +1

    Familie God bless you Germany 😢

  • @اندراسريلانكا
    @اندراسريلانكا 5 месяцев назад +1

    தம்பியா
    பாக்க.கவலையா.இருக்கு😭😭

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 5 месяцев назад +1

    கடவுளே என்ன கொடுமை நாட்டுக்காக போராடிய இந்த அண்ணாவுக்கு இப்படி ஒரு கொடுமையா

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 5 месяцев назад +2

    தம்பியவை,தயவுசெய்து வீட்டு வேலையைப்பூரணமாக முடித்துக்கொடுக்கவும்.உடனடியாக.

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 5 месяцев назад +2

    House ikku muthal fooddukku first valvathaaram seiyunkal after veedu repair panni kodukkalam.

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 5 месяцев назад +1

    😢😢😢😢😢😢😢😢கண்ணீர் தம்பிக்கு புலம்பெயர் தேசத்தவர்களிடம் கேளுங்கள் அவருக்கான வாழ்வாதார உதவிகளை செய்து கொடுப்பது மட்டுமல்ல தொடர்ந்து கண்காணித்து உதவி செய்ய வேண்டும் தயவு செய்து எல்லோரும் உதவி செய்ய வேண்டும் நாட்டிற்காக போராடிய தம்பி அதன் வீரவடுக்களை தாங்கி நிற்கின்றார்.அந்த சின்னஞ்சிறுசுகளுக்காக மட்டுமல்ல அவர்களை நன்கு பார்க்க வேண்டும்.தயவு செய்து புலம்பெயர் உறவுகளே கை கொடுங்கள் கொடுத்து அவரினை காப்பாற்றுங்கள்.

  • @jeyanthanrasaratnam8869
    @jeyanthanrasaratnam8869 5 месяцев назад +1

    House & well( kinaru) very important prakalathan

  • @Aadhil-xr8if
    @Aadhil-xr8if 5 месяцев назад

    😢 pavam uthavi kattayam thevy😅

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 5 месяцев назад

    நீங்க தெய்வமய்யா.

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 5 месяцев назад +1

    கடவுளே 😭🙏

  • @ohmsai5413
    @ohmsai5413 5 месяцев назад +2

    😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏

  • @yogathasanjoseph3644
    @yogathasanjoseph3644 5 месяцев назад +1

    So sad 😢 🇨🇦 🇨🇦

  • @theepanplayz9533
    @theepanplayz9533 5 месяцев назад +1

    These people must be helped u both of udogood job

  • @t.r4587
    @t.r4587 5 месяцев назад

    இப்படி மக்களுக்காக போராடிய போராளிகள்.இருக்கிறார்கள்
    எப்படிடா மனது வந்தது. அந்த போராட்டத்தை காட்டி கொடுத்து அழிக்க?. 😭

  • @TheepanTheepan-zz7pr
    @TheepanTheepan-zz7pr 5 месяцев назад +1

    Hi vanakkam sako mikavum kawalaiyaka ullathu😢😢

  • @NithiNithi-p1w
    @NithiNithi-p1w 5 месяцев назад +1

    ❤❤❤❤

  • @amayababy9194
    @amayababy9194 5 месяцев назад +1

    ❤❤❤❤😢😢😢😢😢

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 5 месяцев назад +1

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @rajamanikandan7438
    @rajamanikandan7438 5 месяцев назад

    ❤❤❤❤❤😭

  • @nasrinhakeem7379
    @nasrinhakeem7379 5 месяцев назад +1

    மோட. கேள்வி. எல்லாம். கேட்கவேண்டாம்

  • @selvaraninaganathar2934
    @selvaraninaganathar2934 5 месяцев назад

    😭😭😭😭🙏🙏🙏👍👍🙌🙌🙏😭❤️

  • @VijayaKumar-vy4fk
    @VijayaKumar-vy4fk 5 месяцев назад +1

    🎉🎉🎉❤❤❤

  • @JothiMalar-q3n
    @JothiMalar-q3n 5 месяцев назад +1

    😮😢😢😢😢😢😢😢😢😢

  • @narmatha325
    @narmatha325 5 месяцев назад

    கடை போடுங்க 😅

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 5 месяцев назад +1

    😢😢😢😢😢😢😢😢

  • @rakurajan
    @rakurajan 5 месяцев назад +1

    😢😢😢😢😢

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z 5 месяцев назад +1

    Hiok🎉🎉🎉🎉❤❤❤

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT 5 месяцев назад +1

    😭😭😭😭😭

  • @aathisiva3681
    @aathisiva3681 5 месяцев назад

    🙏

  • @VithuVithu-in9ty
    @VithuVithu-in9ty 5 месяцев назад +2

    ❤❤❤😂😂😂😂😂😢😢😢❤❤❤

  • @sasisasisasi966
    @sasisasisasi966 5 месяцев назад +1

    ❤😂❤😂❤😂❤😂

  • @Nilanila-dy7kn
    @Nilanila-dy7kn 5 месяцев назад

    😮

  • @lolalouise123
    @lolalouise123 5 месяцев назад

    😢😢😢

  • @ElgaRodrigo
    @ElgaRodrigo 5 месяцев назад +1

    Poraly 😂 atha shathichinga 😊

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 5 месяцев назад

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏please help them

  • @sureshsusi5261
    @sureshsusi5261 5 месяцев назад +1

    😂😂😂😂❤

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 5 месяцев назад +1

    Hi bro ❤❤❤❤❤

  • @sathiyaseelankulasingam2878
    @sathiyaseelankulasingam2878 5 месяцев назад +1

    😭🇨🇦🇨🇦🇨🇦

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 5 месяцев назад

    ❤❤❤❤❤❤😅😅😅😅😅😅

  • @SanthiKumara-es2wq
    @SanthiKumara-es2wq 5 месяцев назад +1

    ❤❤❤❤❤🎉😂😂😂😂😂

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 5 месяцев назад +1

    Thiva, praba Jana nayaka poralikal entru oru committe irukku there you koodi poy register panni viddal monthly avanka koduppankal.yaravathu help pannuravankal help pannuvanka. You must help them.

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 5 месяцев назад +1

    👍👍👍👍👍qq

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 5 месяцев назад +1

    Goat and hens valarpu is good for their life, cow valarpu avar seiya ellathu, that lady than childrens udan irunthu veeddil seiyalam.

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 5 месяцев назад

    🙏🙏🙏🥲🥲❤️❤️❤️👍👍👍🙏🙏🥲

  • @RajuBayi-k2l
    @RajuBayi-k2l 5 месяцев назад

    😢😂😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 5 месяцев назад

    😨😨😨😰

  • @ThulasiAlagar
    @ThulasiAlagar 2 месяца назад

    I am help you

  • @VenuKaran-jw5cc
    @VenuKaran-jw5cc 5 месяцев назад

    😂😂😂😂😂😂😢😢

  • @mohamedwazeerabdulmajeed2764
    @mohamedwazeerabdulmajeed2764 5 месяцев назад

    😂😂😂

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 5 месяцев назад +4

    ஹலோ இவர்களுக்கு விடு செய்து கொடுத்து பிள்ளைக்கு பால் மா வாங்கி கொடுங்க

  • @logarajini8136
    @logarajini8136 5 месяцев назад +1

    😂😂😂 kavaja erukku

  • @SubashkarSubashkar-vd2lz
    @SubashkarSubashkar-vd2lz 5 месяцев назад +1

    Nalla eruppinkada thampinkala poralikalukku uthavi seiyunkada pavamada please..

  • @mohamedwazeerabdulmajeed2764
    @mohamedwazeerabdulmajeed2764 5 месяцев назад

    Unmeile pawam

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 5 месяцев назад +4

    தம்பி திரும்ப திருப்ப கேள்வி கேட்டு அவர்களை ஆளா வைக்க வேண்டாம்

  • @vasandhand1388
    @vasandhand1388 5 месяцев назад

    😢😢😢😢🙏🙏🙏🙏🤣🤣🤣🤣🤣🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarnadan3525
    @kumarnadan3525 5 месяцев назад

    ❤❤❤❤❤😢

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 5 месяцев назад

    நீங்க தெய்வமய்யா.

  • @arun7641
    @arun7641 5 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @JeyaDevi-wp8kn
    @JeyaDevi-wp8kn 5 месяцев назад

    ❤❤❤❤🎉

  • @risikarankaluthavalai3211
    @risikarankaluthavalai3211 5 месяцев назад

    😭😭😭😭😭😭