Vitamin b12 rich vegan foods in Tamil | Joyal Health

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024

Комментарии • 366

  • @smithmariampillai
    @smithmariampillai Год назад +51

    Vitamin B12 குறைபாடு நீங்க மாப்பிள்ளை சம்பா அரிசியை இரவிலே தண்ணீரில் ஊற வைத்து சிறிதளவு வெங்காயமும் உப்பும் கலந்து காலையில் சாப்பிடுங்கள்
    அரிசி தவிட்டை தண்ணீரில் ஊற வைத்து காலையில அந்த தண்ணீரை குடிக்கலாம்
    முருங்கைக் கீரையிலும் போதிய அளவு vitamin B12 காணப்படுகின்றது.
    கடையில் வாங்குவது அன்றி வீட்டில் இயற்கையாக தயாரிக்கப்படும் தயிர் கொண்டு வரலாம்.
    முடிந்த அளவு தேங்காய் பாலை உங்கள் உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள்

    • @missadventure7564
      @missadventure7564 2 месяца назад +1

      @smithmariampillai சிவப்பு பச்சை அரிசியை தான் மாப்பிள்ளை அரிசி என்று சொல்லுகிறீர்களா

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 2 месяца назад

      Excellent very informative

  • @santhirajagopal9371
    @santhirajagopal9371 Год назад +19

    Mappilai samba pazhaiya soru, fermented thavidu , coconut.

  • @vsmohankumar4998
    @vsmohankumar4998 Год назад +12

    மிக அழகாக சுற்றி வளைத்து சொன்னீர்கள்.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 10 месяцев назад +3

    🌺🌺🌼🌼❤🍁🍁❤Very Correct .. மாப்பிள்ளை சம்பா மிகவும் நல்ல சத்துள்ள அரிசி .. கருப்பு கவுனி அரிசியும் நல்லது ❤🍁🍁❤🌼🌼

  • @pthiagarajanrajan5553
    @pthiagarajanrajan5553 Год назад +137

    நீட்டி முழக்கி சொல்ல வேண்டாம்.சுருக்கமாகச் சொல்லுதல் நன்று.

    • @Pacco3002
      @Pacco3002 9 месяцев назад +8

      வேக டிஃபிசியன்சி 😂😂😂

    • @Gulabcandy
      @Gulabcandy 6 месяцев назад +4

      😂 change playback speed to 2X .

    • @narayanana.s.1980
      @narayanana.s.1980 5 месяцев назад

      L​@@Pacco3002

    • @dushyanthihoole3340
      @dushyanthihoole3340 5 месяцев назад +1

      எல்லாருக்கும் விளங்கத் தான்.

    • @nothing-cn6pv
      @nothing-cn6pv 4 месяца назад +1

      He is dubakur doctor, a false you tubers only

  • @mortal4255
    @mortal4255 3 года назад +15

    🙏நன்றி 🙏 தங்கள் பதிவுகள் மிக அருமை... தீவிர தூக்கமின்மைக்கு supplements பற்றி ஒரு பதிவு போடவும்...

  • @sureshdamodharan1589
    @sureshdamodharan1589 2 года назад +15

    Your voice, explanation and your language is awesome sir.
    Coconut oil will be consumed on empty stomach or after taking water...

    • @sahayamary3024
      @sahayamary3024 5 месяцев назад

      So sweet explanation sir.your language is so good.ill follow your method sir .Tq so much

    • @premilabenjamin4444
      @premilabenjamin4444 19 дней назад

      God bless you abundantly and fulfill all your heart's blessings in the mighty name of JESUS CHRIST.

  • @madhavin6725
    @madhavin6725 3 года назад +6

    We from mangolorean eats brown rice and coconut in our receipes much dr.thanku u

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 7 месяцев назад

    மெதுவாக பேசுவதால் பார்ப்பவர்கள் நன்றாக உள்வாங்க முடியும்.அருமை.

  • @vasanthivasantha935
    @vasanthivasantha935 Год назад +2

    அருமை அருமையான பதிவு தெள்ள தெளிவான பதிவு சூப்பர் நன்றி மீண்டும் மீண்டும் வருக . வாழ்க வளமுடன் நன்றி சார்.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 10 месяцев назад +1

    ❤🍁💯💯🍁❤அருமையாக சொன்னீங்க .. நீங்கள் சொன்ன அனைத்தும் நல்ல சத்துள்ள தேவையான பொருட்கள்🌺🌺💯💯

    • @smpitchai1947
      @smpitchai1947 7 месяцев назад

      ,,நீட்டி முழடக்காதே சாமி

  • @kokilanavaneethan1185
    @kokilanavaneethan1185 7 месяцев назад +1

    Thank you Sir Excellent will try

  • @Sasi-World
    @Sasi-World 10 месяцев назад +9

    Content is good but very long and will be better if reduced. Speech is
    Very slow. I changed the playback speed setting to 1.5 and watched.
    Remember that “time” is a very highly valuable resource for humanity.

  • @sureshdamodharan1589
    @sureshdamodharan1589 3 года назад +14

    Thank you so much Doctor for saving people with your humanity.

  • @idhuthandravidam4805
    @idhuthandravidam4805 Год назад +6

    ஆயாலூயா.. தோத்திரம்..

  • @balunatarajan
    @balunatarajan 7 месяцев назад

    Thanks,. Is this lab tested?

  • @jasminebelcy1369
    @jasminebelcy1369 6 месяцев назад +1

    மிகவும் தெளிவாக மக்கள் புரிந்து கொண்டு செயல் படுத்தும் வண்ணம் இருந்தது

  • @S.ANANDARAJ
    @S.ANANDARAJ 2 года назад +31

    முருங்கை கீரை b12 அதிகம் உள்ளது அதையும் சாப்பிடலாம்

  • @anonymousgamer6735
    @anonymousgamer6735 Год назад +3

    I am viewing this video after one year, Dr. you have revealed many facts , thank you so much

  • @ritugopalan7353
    @ritugopalan7353 2 года назад +4

    Thabks a lot Doctor,Iam vegetarian,this is very useful to me.

    • @btsarmyworld5658
      @btsarmyworld5658 Год назад

      Thambi,shorta shollu.
      Kaathai suttri mookai thodurai

  • @gsekar6140
    @gsekar6140 3 года назад +28

    சகோதரா உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது

    • @joyalhealth
      @joyalhealth  3 года назад +1

      Thanks

    • @selvasinfotech
      @selvasinfotech 2 года назад +1

      Pastor

    • @mohamadnilsathnilsath4960
      @mohamadnilsathnilsath4960 Год назад

      Pls sent me your mobile number pls

    • @jambud5405
      @jambud5405 Год назад

      10:24 10:24

    • @mamutha2122
      @mamutha2122 Год назад

      @@jambud5405 going out for the night 🌙so I can get the best in the future service that will be a pain free for a few minutes of the world

  • @krish6729
    @krish6729 3 года назад +6

    Thanks for the info. Video too long. Could have been pruned to under 5min. Brevity will encourage viewers to watch fully. Otherwise they might skip to the dozens of other channels that they would have subscribed to.

  • @msenkumar
    @msenkumar 3 года назад +12

    Please talk about vitamin D deficiency issue and vitiligo issues, right now more kids are affected kids in tamil nadu,

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy 2 месяца назад

    அருமையான கருத்துக்கள் நன்றி

  • @anandtobra
    @anandtobra 2 месяца назад +2

    கண்டபடி குழப்பம் இல்லாமல் இருங்கள்.. இப்படி இருப்பீர்களாகின் முதலில் மன நோய் இல்லாமல் இருப்பீர்கள்.
    நம்ம மனது அருமையான computer/ கம்ப்யூட்டர்..
    எந்த வித சாப்பாடை பார்த்தாலும் சாப்பிடலாம் என்று உங்க மனது சொல்லும்போது , அந்த உணவை சாப்பிடும்போது எந்த வித விட்டமினும் குறைவு படாது.. கடல் உப்பு தண்ணீரில் கரைத்து சமையலில் சேர்த்து கொண்டால் 99% எந்த நோயும் வராது..வாழ்த்துக்கள்..

    • @manikm6755
      @manikm6755 18 дней назад

      neenga b12 deficiency la avastha patrukeengala ? Illala ? pattu parunga aparam indha boomer velaiya nipatiduveenga.

  • @narayaniraj8236
    @narayaniraj8236 3 года назад +35

    Video starts 3:40

  • @srinivasaraghavan912
    @srinivasaraghavan912 7 месяцев назад

    He should be crisp & address the issue directly instead of beating around the bush... Info is good...

  • @umaramnath7129
    @umaramnath7129 9 месяцев назад

    Good Presentation, good language like listening to Radio Announcers of yesteryears on Radio Ceylon

  • @கல்விக்கண்-ம6ம

    Vazha vazha Vazhavanthan...

  • @SinniahKesavan-p6n
    @SinniahKesavan-p6n 4 месяца назад

    One of the presentations for better sleep thanks .

  • @MyVellai
    @MyVellai 2 года назад +4

    How many days take recovered from vitamin B12

  • @lathalalitha5972
    @lathalalitha5972 3 года назад +4

    Thanks put video for vitd issues and vegetarian food for vitd

  • @vijayalakshmigovindarajan8425
    @vijayalakshmigovindarajan8425 9 месяцев назад

    Tnq dr thavidu enge kidaikkum pls sollunga

  • @gunasundari7415
    @gunasundari7415 7 месяцев назад

    Solvadharkul pozhudhu poividum solvadhai points mattum sonnal nalladhu. Nalla karuthai surunga solli vilanga vaithhal podhum.

  • @Guru-sd5nh
    @Guru-sd5nh Месяц назад

    Thank you Very useful message

  • @kumar683
    @kumar683 2 года назад +3

    Sir please say vitamin B12 herbal tablet Name

  • @indirapichaiappa431
    @indirapichaiappa431 9 месяцев назад +1

    Thanks for your involved explanation❤

  • @dhanambalu344
    @dhanambalu344 3 года назад +8

    Thank you 🙏 so much Doctor 👨‍⚕️ 👍🙏

  • @jayarathnams.v2588
    @jayarathnams.v2588 8 месяцев назад

    Saya dari Indonesia saya punya masalah kekurangan b12 untuk itu saya mengambil b12,b6,b1 dan apakah itu mencukupi dan tablet2 tersebut rata2 500mg apakah itu boleh dikonsumsi miligram setinggi itu.

  • @arulkavi4931
    @arulkavi4931 5 месяцев назад

    B12 one can get from nuts. You should talked about getting B6 from vegetables

  • @anittajency3918
    @anittajency3918 3 года назад +4

    Did u work before in HCH , vetoornimadam , Nagercoil ?

  • @muthamilarasi4298
    @muthamilarasi4298 3 месяца назад +1

    Content Good
    But Avoid too long explanations.
    Short videos will be better

  • @saravanans8186
    @saravanans8186 3 года назад +5

    Dr. thank u for the valuable information. it's very useful to us, god bless u .
    B12 deficiency ku homeopathy treatment Iruka ? is it safe to take homeopathy treatment or allopathy ? which one is effective without side effects. pls reply me sir

  • @msivapragasam4433
    @msivapragasam4433 5 месяцев назад +1

    பயனுள்ள தகவல். சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @subumunusamy1872
    @subumunusamy1872 2 месяца назад +4

    மாப்பிள்ளை சம்பா குத்தல் அரிசி பழைய சாப்பாட்டில் B 12 கிடைக்கும்!! இது தான் இந்த வீடியோவின் சுருக்கம்!!

  • @chitrapadmanabhan2388
    @chitrapadmanabhan2388 Год назад +3

    Though iam watching ur video so late after a yr.. I liked the way u explained it in Tamil so sweetly.. will follow yr instructions

  • @ranjinivaidhiyanathan3030
    @ranjinivaidhiyanathan3030 4 месяца назад

    உங்களின் speech மிக நன்றாக உள்ளது

  • @kanjanamaala9610
    @kanjanamaala9610 2 года назад

    Migavum arpudamaga explain saideergal mikka nanri iya

  • @pandieagambaram2435
    @pandieagambaram2435 10 месяцев назад

    Dear sir, you have give good advice, But your way is not easy
    Foods. So we request easy reach
    able foods . Thanks.

  • @jayamsri2057
    @jayamsri2057 Год назад +2

    Thanks your kind service Dr.

  • @srkrishnaswamy
    @srkrishnaswamy Год назад +1

    😍👀Superb, Dr. Goyal, thanks for the valuable Tips!

  • @elangovangovindan9526
    @elangovangovindan9526 9 месяцев назад

    Thank you Doctor. Very informative. Only suggestion, it would be nice if you spoke straight and don’t go in circles and don’t prolong the video.

  • @dhineshg2465
    @dhineshg2465 3 года назад +5

    Neurobion forte tablet எடுக்கலாமா dr?

  • @krishnamurthyiyer5525
    @krishnamurthyiyer5525 Год назад +8

    Instead of considering the Allopathic way of deficiencies,why not concentrate on eating all 6 tastes(Arushuvai) as per Indian Medical system?

    • @swamis.dwijesh
      @swamis.dwijesh Год назад

      super system ellarum maranthuttanga krishnamoorthy sir,. sema point while floating.

  • @aswinkeyan9639
    @aswinkeyan9639 5 месяцев назад

    Nice video.
    Content,Logic good.
    But tooo lengthy,boring as repeatedly tellung B12,which is the Subject heading.
    Pl.reduce t/trim he Video for Max 3 minutes.
    Best Wushes!!!

  • @murugeshsuper9087
    @murugeshsuper9087 3 года назад +2

    நன்றி டாக்டர் சிறந்த அறிவுரை நன்றி

  • @uniqueshorts5907
    @uniqueshorts5907 2 года назад +1

    Suggest any yoga or excersise for deviated septum sir

  • @sathyamoorthi198
    @sathyamoorthi198 3 года назад +4

    Very Super messages thanking you sir

  • @gsrilatha1208
    @gsrilatha1208 5 месяцев назад

    Good infos , but lengthy explanation ,
    By the way , the word you use varthikka is ultimately a sanskrit word .. very glad that you use such terms from the world's, THE ANCIENT . Language 😊

    • @christinaramesh6963
      @christinaramesh6963 5 месяцев назад

      Any Bible readers will know and use வர்த்திக்க in almost everyday conversation, many times a day....

  • @geethaisha1240
    @geethaisha1240 Год назад +2

    Nice presentation. Thank you.

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS Год назад +2

    இரண்டு நிமிட விடியோ நல்லா உருட்டி பத்து நிமிட விடியோவாக போடுதல் எதனால் ? சுருங்க சொல்லுதலக ஒரு கலை. அதன்படி செய்யவும். Vitamin B22 என்று குறைந்தது 20 முறை சொல்ல வேண்டியது அவசியமா ?
    சைவ உணவுதான் சிறந்தது.

  • @paramasivam4695
    @paramasivam4695 4 месяца назад

    Arumai.supev. valhavalamutan ❤❤

  • @KarthikN-u1s
    @KarthikN-u1s 2 месяца назад

    Very useful message sir 👍

  • @kokilarajesh
    @kokilarajesh Год назад

    Happy to see a doctor speaking in nice tamil

  • @ரோமாஎழுத்தாளர்

    வணக்கம
    மிக்க நன்றி

  • @nagalakshmitantri5589
    @nagalakshmitantri5589 Год назад

    Tnks joyal very useful demo thanks

  • @suganyasuga4953
    @suganyasuga4953 Год назад

    Liver detox nd kuthikal pain iruku pls suggest drinks nd foods

    • @joyalhealth
      @joyalhealth  Год назад

      Could be please describe your symptoms.

    • @suganyasuga4953
      @suganyasuga4953 Год назад

      @@joyalhealth sir I hv severe kuthikal pain in my foot I'm 5'7 height nd wg is 84 I'm trying to reduce my weight.....I lookes like water retention in my thighs more nd hormonal imbalance also there ....pls suggest any drink or diet i use to walk also thank you very much for concern....

    • @SuthanthiraPavai
      @SuthanthiraPavai Год назад

      Take 1.5 spoon turmeric powder organic daily it will cure liver problem

  • @kaylasky4417
    @kaylasky4417 3 года назад +6

    Your tamil is super. Very clear and you have a lovely voice. Great. Very good information. Thank you. Keep going.
    Can you give a talk on diabetis.

  • @swarnamvenkateswaran6873
    @swarnamvenkateswaran6873 Год назад

    Ungalspeach very nice thanks for your information

  • @S.edu2023
    @S.edu2023 10 месяцев назад

    Very good, unpolished rice 🎉palaya soru🎉

  • @drjammi
    @drjammi Год назад +3

    Bacterium = Singular;
    Bacteria. = Plural;
    Bacterias wrong use

  • @dreamlandtales_ssdb
    @dreamlandtales_ssdb 11 месяцев назад

    Can anyone list down all the items in english ? I don't understand this language .. could understand only few items from pics .. seems knowledgable video

    • @RinaRavi-ud8fd
      @RinaRavi-ud8fd 10 месяцев назад

      Dear brother, this is Ravi from Southindia, Chennai ,tamilnadu, India, this video is about to increase your vitamin B12, he explained about how to improve your B12, and iron level by natural food, which you took every day in your day today life, now I came to explain what he said in cut short,
      1: Take a spoon of coconut vergin oil every day morning in empty stomach, if you take in the night also before you sleep(two times a day ) it will help you to overcome your constipation problem alongwith improvise your B12 vitamin level. You please search in Google for other benefits of this wonderful oil, there are more n more to explain,
      2. Very important one. In south india Tamil Nadu, India, there is a very rare rice verity named as "MAPPILLAI SAMBA rice" or "KARUPPU KAVUNI rice" Both this variety of rice varieties are banned for general public or common man to use in ancient time of kingdoms, at that time this is very secret and punishable for comman man to use this rice varieties, ok now you buy this verity of rice and cook this rice , as he said you just fermented it overnight, by very simple method, Just pour some water in the boiled rice over night, next day morning add some curd as you wish and chopped onion, if you get small onion it's more effective than the bigger one, now you just mash it all with your hand and drink as your breakfast, automatically it will regret your guts problem, vitamin B12 deficiency, constipation problem, improvise your iron deficiency that mean improvise your HB count Ievel in your blood.
      3:"Rice bran" particularly "MAPPILLAI SAMBA"or "KARUPPU KAVUNI" if you're able to get this kind of rice varieties bran as i said above, just put some water to immerse the bran as per the quantity you use to drink, better atleast 1ltr of water , in the next day morning before you drink just filtered it, then drink it in your empty stomach as I said above, alongwith some curd and chopped small or big onion as your wish . This is the language you heard is the oldest language in the world "THAMIZH"Others call it Tamil more than 10,000 years old, alongwith the grammar, this peoples food is medicine medicine is there food, Thank you very much, God bless you n your family. I don't know which country you are, if you wish just tell me where you are from 🙏🙏🙏🙏.

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 Год назад +2

    என்ன அழகாக செந்தமிழில் அழகாக
    பேசு கிறீர்கள்
    உண்மை தான் அய்யா
    சூப்பர் அய்யாவின்
    விழக் கம்
    சூப்பர் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும் நன்றி அய்யா உங்களுக்கு நன்றி 🎉
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
    அய்யா
    நான் உண்மையில் உண்கிரோம்
    உண்மை தான் அய்யா

  • @Viyaank-w2h
    @Viyaank-w2h Месяц назад

    Anti biotics,meaning?pl.

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 7 месяцев назад

    Nice srilankan accent....Super!

  • @devivenkatesh9727
    @devivenkatesh9727 3 года назад +12

    Joel sir vera level.thanks for your explanation regarding B12. 👍

  • @deepam1949
    @deepam1949 2 месяца назад

    B12 என்றால் என்ன, அதை பற்றி கூறுங்கள்

  • @Sivanantham-kf1if
    @Sivanantham-kf1if Год назад +1

    மாப்பிள்ளை சம்பா பழைய சோறு நல்லது

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 3 года назад +4

    Hi bro....satham mattume ngt oora vaika vendum....mrng than curd karaithu kudikka vendum....but ne romba ilukara....

    • @joyalhealth
      @joyalhealth  3 года назад +2

      Hello bro, adding little curd in the night just to enhance the fermentation process.

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu 3 года назад

      @@joyalhealth rommbaaa pulikum

  • @osro3313
    @osro3313 Месяц назад

    5நிமிடம் போதும் 👍👌

  • @Rama-xx9on
    @Rama-xx9on 2 года назад +3

    இலங்கை தமிழ் மாதிரி அழகா இருக்கு உங்கள். பேச்சு

  • @suveethajothi9586
    @suveethajothi9586 3 года назад +1

    Pcos wat sud be cure, wat ever low and good exercize ,nothing reduces weight and hormonal imblance,kindly put a good video

    • @joyalhealth
      @joyalhealth  3 года назад

      ruclips.net/video/PHgZXiTpCCk/видео.html

  • @kalyanakamatchi8699
    @kalyanakamatchi8699 3 года назад +3

    அருமையான தகவல் நன்றி சார்..

  • @arunasofia3862
    @arunasofia3862 3 года назад +3

    Dr pls explain about auto immune ( sjogren syndrome) can reverse this disease

  • @sureshperumal7464
    @sureshperumal7464 Год назад +1

    Sir. Can u tell me the reason for excess Vitamin B12 like more than 2000. It is tell you that no supplement has been taken. Also the test is repeated for three times in different labs.

    • @bala_s123
      @bala_s123 Год назад

      How much Rupees for testing?

  • @murugesanasari2791
    @murugesanasari2791 Год назад +1

    ஜோயல் ஹெல்த் தமிழ் யூ டியூப்பில் தூள்.நன்றி தமிழ் வாசிப்பு தூள்.

  • @sreenivasanr2210
    @sreenivasanr2210 3 года назад +1

    Very useful information. I like your speech

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Год назад +2

    Thank you so much Doctor 🙏😊

  • @PoonguzhaliAK-rj7cm
    @PoonguzhaliAK-rj7cm Месяц назад

    Valavalannu izhuvai

  • @haheemk3842
    @haheemk3842 2 года назад +1

    Sir enakku b 12 kammiya irukku adhanaley kaal erichal irukku dr adhukku tablet edukkalaama

  • @Chithra-g2t
    @Chithra-g2t 5 месяцев назад

    எனதுமகளுக்கு Multiple sclerosis என்ற குறைபாடு இருப்பதாய் கண்டறியபட்டிருக்கிறது
    இதன் விளைவுகள் மிக பயங்கரவிளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் நான் இந்தியாவிளிருக்கிறேன் இங்கு இந்த குறைபாட்டைபற்றியாரும் சொல்லமாடீடேன்கிறார்கள் தயவு செய்து இதன் விளைவுகள் தீர்வு பற்றியும் சொல்லுங்கள்

  • @vaithiyanathans4961
    @vaithiyanathans4961 2 года назад +2

    அருமை சகோதரா

  • @abisarva9541
    @abisarva9541 2 года назад

    Sir enaku pin thodail pain iruku sometime konjam kizha irangudhu, kal narampu izhukudhu but ithu sciatica ilanu dr solitanga, after c section piragu than ipadi iruku ithu b12 deficiency a??? 🙏🙏🙏🙏 reply

    • @joyalhealth
      @joyalhealth  2 года назад +1

      It is difficult to say the cause of vitamin b 12 deficiency with a single symptom. It is essential to do the right investigation
      Keep yourself to sunlight.
      Consume calcium, vitamin C , iron and folate rich foods. I hope you will become better if you follow this.

  • @vinovinodhini3244
    @vinovinodhini3244 3 года назад +1

    Dr . Face and nect la flat warts iruku so cure panna remedy sollunga

  • @amirtharani4846
    @amirtharani4846 4 месяца назад

    Thank you Doctor.

  • @madhu121991
    @madhu121991 3 года назад +2

    Tayir (Curd) for Vgean B12? Please change the title to Vegetarian. Can be mislead others. Thank you

    • @joyalhealth
      @joyalhealth  3 года назад

      Although it come from animal, it is not a non-vegetarian food.

  • @bosssales9448
    @bosssales9448 3 года назад +1

    Vitamin D3 deficincy video podunga ,,like vitamin b12 ,,,D3 food veg n nin veg details pls

    • @joyalhealth
      @joyalhealth  3 года назад

      ruclips.net/p/PLUtxK0ZkPwZ9Ljp_1jrUz9zKL87MknsV8

    • @bosssales9448
      @bosssales9448 3 года назад

      @@joyalhealth thanks,, how much b12 innred fermented rice

  • @antonyxavier4456
    @antonyxavier4456 3 года назад +2

    You are really a gift for us

  • @bosssales9448
    @bosssales9448 3 года назад +1

    Bro semma ,,bro ,,,I got mappilai sambha ,,for b12 ,,how much b12 we get in fermented rice ??? For one day

    • @joyalhealth
      @joyalhealth  3 года назад

      It is not easy to say.It is only depends on the diverse of microbiome you have in your gut.

  • @ranjiranji7268
    @ranjiranji7268 3 года назад +2

    மிக மிக நல்ல விடயம். நன்றி Doctor.

    • @sravi1487
      @sravi1487 3 года назад

      Dr. உங்களுடைய தகவல் மிகவும் பயன் யுள்ளது இந்த சமுகத்திற்கு...மேலும் subscribe பண்ணி யுள்ளேன், நன்றி.. question 1. Renerv plus inj ., எடுத்து க் கொண்டால் போதுமா, (அ.து) B12 ,தான் போட்டு கொள்ளவேண்டுமா, 2 நாட்களுக்கு ஒரு முறை R.plus inj.. எடுத்து கொள்ள கிறேன்.எப்படி என்று விளக்கம் கூறவும் மற்றும் சி.அரிசி போன்று இன்னும் பல தகவல்கள் குறித்து video ஒன்று போடவும்.தங்கள் அன்பான பதில் ...