food and exercise vitamin b12 injection in tamil | doctor karthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 406

  • @vrsuresh395
    @vrsuresh395 Год назад +7

    சார் எளிமையான விஷயங்கள் தான் இருந்தாலும் நிறைய பேருக்கு தெரியாத இந்த விஷயங்களை தெளிவா தமிழ்ல விலக்கிய உங்களுக்கு நன்றி டாக்டர் சார்

  • @thenmozhit2922
    @thenmozhit2922 3 года назад +24

    சார் தங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது..... எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில் புன்னகையுடன் நல்ல முறையில் தெளிவாக எடுத்துக் கூறுகிறீர்கள் ....... நன்றி சார்.......

  • @prabakaranraju6964
    @prabakaranraju6964 3 года назад +23

    அருமையா நல்லா தெளிவா இருக்கு சார்

  • @SM_info
    @SM_info 3 года назад +12

    Apdipainga.. Keppainga.... Slang super Dr... Namma area language 😍👌தங்களின் வீடியோக்கள் அனைத்தும் எளிமையான முறையில் சிறப்பாக உள்ளது.

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Год назад +4

    Family doctor feel varuthu sir 🙏 unga videos pakum pothu happy sir 🙏

  • @mahi2625
    @mahi2625 8 месяцев назад +3

    டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏

  • @savithab9287
    @savithab9287 3 года назад +18

    It’s nice to see dr talk. Because when we go for consultation, they don’t explain like this.
    Your videos are very informative dr. Look forward for your post.
    Bring a layman to medical, it’s nice to get the knowledge

  • @AakashAakash-cv3iu
    @AakashAakash-cv3iu 3 года назад +4

    ivvalo naal ungala miss pannitten doctor.. Super..

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 3 года назад +3

    Dr neenga srilanka doctaraaha erunthaal ewwalvu nanraha erunthuerkkum no one in the world like you docter long live

  • @kumarisethu6359
    @kumarisethu6359 3 года назад +11

    மிகவும் அருமையான பதிவு ஸார்

  • @balaambigha1635
    @balaambigha1635 3 года назад +11

    பயனுள்ள பதிவு டாக்டர் 👏👏

  • @qazwsxedc1250
    @qazwsxedc1250 3 года назад +18

    Intro with own experience.
    Explaining What,where,when,how and why of General Medicine in a simple manner makes public aware of Community Health.
    Keep up the goodwill sir 🙏
    ~A young medico

  • @neethibabu5635
    @neethibabu5635 2 года назад +7

    Recent years every doctor is suggesting injections before 30 years no one ate lot of nonveg they ate very rarely. One of my friend told me that eating healthy food and cleansing your stomach will create good bacteria in your stomach. I was tested with B12 deficiency and I am not taking injections instead changed my diet and feeling better. I will do blood work and update the results later. Eating coconut, fruits, vegetables, sprouts and fermented millets taking castor oil every 6 months would help.

  • @renugasoundar583
    @renugasoundar583 3 года назад +16

    சிறப்பு👌 எங்க அம்மா B12 ஊசி போடச் சொல்லி டாக்டர் கிட்ட கேட்பாங்க😂😂😂

  • @abisheksj3870
    @abisheksj3870 3 года назад +19

    I'm 21, I took this Injection for 1 year when I was 19 years old.....my b12 level was very very low.😵 Felt very bad for being a vegetarian. Still facing Tiredness, nerve pain, weak joints, mood swings. Now I'm slowly including non veg foods in my diet.

    • @drkarthik
      @drkarthik  3 года назад +5

      ya..considering that you are very young, I would advice you to correct this vitamin b12 deficiency problem with diet and regular exercise...all the best

    • @Krishupdates
      @Krishupdates 2 года назад

      Same here .. Im 25 years old

    • @dhamodharanloganathan1472
      @dhamodharanloganathan1472 2 года назад

      Bro pls your insta id send pannunga

  • @nagarajans914
    @nagarajans914 3 года назад +9

    நல்ல பதிவு டாக்டர்

  • @ggnanam7234
    @ggnanam7234 3 года назад +2

    தெரிந்து கொள்ள வேண்டிய தகவல். அருமையாக உள்ளது.. மிகவும் நன்றி..

  • @deepadharsini221
    @deepadharsini221 3 года назад +3

    நான்றான பேச்சு👍👍👍👍👍👍😊👌👌👌
    அருமையான விளக்கம்👍

  • @easycooking7398
    @easycooking7398 3 года назад +6

    Arumaiyana maruthuva vilakkam aiya👌🙏

  • @dhawoodd
    @dhawoodd 3 года назад +65

    ஈரல், சுவரொட்டி போன்ற அசைவ உணவுகளில் மிக அதிகமாக உள்ளது. பி12 பற்றாக்குறை உள்ளவர்கள் அவைகளை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம்.

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 3 года назад +7

    வணக்கம்
    நோயாளிகளின் மன வலி புரிந்த டாக்டர்
    எவ்வுயிரும் தன் உயிர் போல்
    எண்ணி பதிவிடுகிறீர்கள்
    என்னைப்போல் பலரும் வாழ்த்த வளர்க தங்கள் சேவை

  • @immaculateflora6588
    @immaculateflora6588 3 года назад +9

    Nicely narrating the medical experience / story👌

  • @padmanaban3369
    @padmanaban3369 3 года назад +3

    சிறந்த மனிதர் நீங்கள்.

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 3 года назад +4

    Yen doctor you tube la all doctorsum clear a pesureenga....hospitalku pona naanga romba arivali..so konjam than pesuvomnu alanthu pesuvanga.....you tube nala evlo doctors pesa kathukitanga....

  • @JayaLakshmi-cq8sm
    @JayaLakshmi-cq8sm 3 года назад +5

    வணக்கம் டாக்டர் ரொம்ப அழகா எடுத்துச் சொன்னிங்க நன்றி டாக்டர்

  • @rabiakou883
    @rabiakou883 3 года назад +9

    You are 100% right my mother-in-law she is 95 and she’s having B12 almost 30 years
    She is super healthy thank you doctor🌺🌺👨🏽‍⚕️lots of love for California 👍🙏

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 3 года назад

    நன்றி டாக்டர், நானும் அந்த பாட்டிபோல் இருந்தேன் திருத்திகொள்கிறேன்.

  • @coimbatorean2671
    @coimbatorean2671 3 года назад +4

    Useful information doctor, Thank you

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 2 года назад +1

    நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது நன்றி டாக்டர் 👏🙌

  • @dhakshinamurthis181
    @dhakshinamurthis181 Год назад +1

    உபயோகமான தகவல் நன்றி

  • @jayashreesunder5922
    @jayashreesunder5922 2 года назад +2

    Valuable information Dr. Thank u

  • @rahulcs2005
    @rahulcs2005 3 года назад +8

    Sir , explain aspirin, beta blockers, ACE, Nitroglycerin

  • @emamibala
    @emamibala 9 месяцев назад

    Sir, I used to see your videos. The way you are explaining the things is very nice. As you said, my mother is addicted to B12 injection. Every two months, she will insist the Doctor to Put B12 injection, like Alcoholic addiction.she will feel Energetic only after taking this injection. What you said is 100% correct.

  • @MumtajHameed-z5z
    @MumtajHameed-z5z 6 месяцев назад +1

    நன்றி ங்ங Dr.....❤

  • @neelakandansudha9906
    @neelakandansudha9906 Год назад

    Dr. Neega explain panugiravitham remba nantaga ullathu.

  • @shanthaneelu479
    @shanthaneelu479 4 месяца назад

    Dr karthikeyan ...u r the best.
    Very very nicly u r explaining
    And enjoyable...
    All the videos r interesting. To watch

  • @bageerathirajagopal8748
    @bageerathirajagopal8748 3 года назад +7

    Your vedio is an eye opener for health issues. Thankyou 🙏

  • @PriscillaJoy-pg2wm
    @PriscillaJoy-pg2wm Год назад

    நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க சார் 😍

  • @சனாசப்பாநலம்விரும்பிi

    சார் நீங்க எந்த ஊர் சார் தமிழ் செம்மையா பேசுறிங்க சூப்பர் சார் விளக்கம் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @ManiKandan-ue6ky
    @ManiKandan-ue6ky Год назад +1

    நல்ல பதிவு சார் 🙏

  • @karthickkarthikarthick9882
    @karthickkarthikarthick9882 Год назад +2

    ஒரு பலம் பொருந்திய கும்கி யானையோ இரவில் 2:00 மனிக்கு செரி அடித்துக்கொண்டு திரியும் கோயில் காளைகளோ பாரவண்டி இழுக்கும் வண்டிமாடுகளோ இலைதளைகளை உண்டு துள்ளிதிரியும் வெள்ளாட்டு குட்டிகளுக்கு இந்த விட்டமின் எப்படி கிடைக்கிறது ஸார்?... புலாலே உண்ணாத இந்த மிருகங்களை உண்பதால்தான் கிடைக்கும் என்பது ஆய்வுகளை சந்தேகப்பட செய்கிறது...

  • @bujikutty2243
    @bujikutty2243 3 года назад +7

    Thank you so much doctor 🙏

  • @dhanasekaransekar1032
    @dhanasekaransekar1032 3 года назад +2

    Weldon doctor sir.
    Thank you.

  • @shylusasi629
    @shylusasi629 3 года назад +4

    நன்றி டாக்டர் அருமையான பதிவு முடக்கு வாதம் பற்றி பதிவு எதிர்பார்க்கிறேன் 🙏

    • @jaibunnishasahib7858
      @jaibunnishasahib7858 3 года назад

      நாங்களும் அதற்காக தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்

    • @arunasofia3862
      @arunasofia3862 3 года назад

      Waiting for sjogren syndrome disease

    • @drkarthik
      @drkarthik  3 года назад

      ok i will do one video on this.

  • @santhis4666
    @santhis4666 3 года назад +2

    Super action நன்றி.

  • @sakthichannel985
    @sakthichannel985 3 года назад +6

    Sir low bp paththi podunga pls

  • @rsmmadurai2783
    @rsmmadurai2783 Год назад

    Good morning sir
    Super explanation sir Regarding B12 deficiency and importants

  • @lakshmivibih424
    @lakshmivibih424 2 года назад

    sirr onga video epodha pakure sir .. neenga first half pesunadhu again and again pathe sir... true sir ..... neenga vera level sir...👌👌👌👌👌👌i subscribed ur channel sirrr..

  • @sujithrarajeshkannan7952
    @sujithrarajeshkannan7952 3 года назад +8

    Very informative doctor… thanks a lot 🙏

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 Год назад +1

    நல்லது, தெம்பாக இருக்கும் , பக்க விளைவுகள் இல்லை என்றால் ஊசி போட்டுவிடலாமே டாக்டர். அல்லது தினமும் சாப்பிட்ட பிறகு மேலே சாப்பிட ஒரு மாத்திரையாவது சொல்லுங்களேன் டாக்டர். நானும் வெஜிடேரியன்தான். என்னைப்போல் நிறைய பேர் இருப்பார்கள். உங்கள் ப்ரிஸ்க்ரிப்ஷன் வயதான எல்லாருக்கும் உபயோகமாக இருக்கட்டுமே டாக்டர்.

  • @gandhisiva528
    @gandhisiva528 3 года назад +37

    எப்படி dislike போட மனசு வருது.தமிழ் தெரியாதோ!.சரி திருஷ்டியாக இருக்கும்.

  • @ameersulthan4042
    @ameersulthan4042 3 года назад +4

    அசைவம் எவ்வளவு முக்கியம்

  • @daisyrani-q3u
    @daisyrani-q3u 4 месяца назад

    Very useful Dr sir thank you

  • @MrMukil-b
    @MrMukil-b Год назад

    Hello sir I am 38 years old sugar level 165 hemoglobin is low vitamin B12 Take the tablet and now the hemoglobin level is 10.3.

  • @vimaladevi3458
    @vimaladevi3458 3 года назад +2

    Nice sir very useful information thank you sir

  • @muthukumar6638
    @muthukumar6638 3 года назад +3

    சார் எப்பொழுது எளியவர்களை மரியாதை யான சொற்களில் பேச போகிறோம்

  • @Mekala370
    @Mekala370 6 месяцев назад

    Very useful message sir 🎉🎉🎉🎉

  • @TGSCOVAI
    @TGSCOVAI 3 года назад +4

    Thank you doctor for your valuable and simple explanations, one humble suggestion, try to reduce introductory part portion.

    • @drkarthik
      @drkarthik  3 года назад +1

      sure...I will try to reduce intro

    • @salemskitchprabhu9066
      @salemskitchprabhu9066 3 года назад

      @@drkarthik sir I am prabakaran from salem எனக்கு தயாமின் குறைபாடு உள்ளது சுத்தமா பி வைட்டமின் இல்ல ரொம்ப மயக்கமவே இருக்கு கை கால் நடுக்கம் உள்ளது உடம்புல சுத்தமா சத்தே இல்லைங்க தலைவலி உள்ளது நடந்தாலே தள்ளுது 2 வருசமா இருக்கு ...mri ct eeg ent normal sugar prasure illa thayaradu normal Age 29 drinks smoking vittu 2 varusam aaguthu entha hospital ponalum virtin tap tha kudukkuranga daily 3 nalla aaga mattuthu sapta

  • @kailasam7462
    @kailasam7462 Год назад

    நன்றி டாக்டர்

  • @SHANMUGASUNDRAMA-me4yw
    @SHANMUGASUNDRAMA-me4yw Год назад

    Unga videos are very very useful sir thank u so much sir

  • @kulothunganta9108
    @kulothunganta9108 3 года назад +4

    👍👌👌 nice explanation

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 3 года назад +2

    வாழ்நாள் முழுவதும் Pure vegetarians ஆக இருப்பவர்கள் Vit. B12 ஐ எப்படித்தான் பெற வேண்டும்?

    • @drkarthik
      @drkarthik  3 года назад +2

      சிறு வ்யதில் தேவையில்லை ...ஆனால் 60 வயதை தாண்டும் போது, serum cobalamine test செய்துவிட்டு, குறைந்திருந்தால் விட்டமின் பி12 மாத்திரை அல்லது ஊசி ஸ்டார்ட் செய்தல் நல்லது

    • @shunmugasundarame7045
      @shunmugasundarame7045 3 года назад

      @@drkarthik
      Thanks for your kind reply doctor sir!

  • @ramasamy2609
    @ramasamy2609 3 года назад +4

    Super doctor. Very useful information about our health doctor. Keep it up.

  • @jyothij917
    @jyothij917 3 года назад +1

    Thank you Dr, gòod information.

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 8 месяцев назад

    Very good information
    Thanks 🙏🙏🙏👌👌😂😂

  • @chellavijayt
    @chellavijayt 3 года назад +5

    Thanks for the information doctor.. clearly explained

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 3 года назад +2

    Welcome thanku 👌🏽👍

  • @shathikadeen8300
    @shathikadeen8300 3 года назад +2

    Yes Dr. I expect your details

  • @hemalatha3771
    @hemalatha3771 3 года назад +1

    Arumaiyana pathivu

  • @santhanamk3759
    @santhanamk3759 3 года назад

    அபூர்வமான பதிவு

  • @breedersworld6997
    @breedersworld6997 3 года назад +6

    Madurai la 29 diabetic patient covid 19 injection pottu iruanthu vittar ..athu patri awraness video podunga sir

  • @murugeshkumar.s2783
    @murugeshkumar.s2783 3 года назад +1

    Super.. doctor..🙏🙏🙏🙏🙏🙏

  • @naveendailylife
    @naveendailylife 3 года назад +1

    அருமை அருமை 👍👍👍

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Год назад +1

    உடல் நடுக்கமும் முக்கியமாக தலை சில சமயங்களில் லேசாக ஆடுவது எதனால்.

    • @Organicarivu
      @Organicarivu 2 месяца назад

      @@shantielangovan3802 Vitamin b12 and Vitamin D3 may me low

  • @venkateswarankandasamy6913
    @venkateswarankandasamy6913 3 года назад +9

    டாக்டர்வைட்டமின் பி12 க்கு எண்ணா சாப்பிட வேண்டும்

  • @pricipriya1926
    @pricipriya1926 5 месяцев назад

    Dr. Karthieyan Sir what food for favor. B12

  • @elangovan7582
    @elangovan7582 3 года назад +3

    Good information thanku sir

    • @mohamedabdullah2390
      @mohamedabdullah2390 3 года назад +1

      நல்ல விளக்கம் .வாழ்த்துக்கள் டாக்டர்.

  • @sssvragam
    @sssvragam 3 года назад +3

    Thanks sir

  • @UmaUma-mh7bd
    @UmaUma-mh7bd Год назад +2

    பழைய சாதம் முந்தைய நாள் நீர் கலந்த சாதத்தில் b12 உண்டு

  • @PalaniP-on7kq
    @PalaniP-on7kq Год назад

    வெஜிடேரியன் நபர்களுக்கு B12 சத்து நிறைந்த பொருட்களை சொல்லுங்க ஐய்யா நாங்க என்ன பன்றதுங்க

  • @saravanakumarn14
    @saravanakumarn14 3 года назад +3

    Doctor, homocysteine பற்றி video போடுங்கள்

    • @drkarthik
      @drkarthik  3 года назад +2

      sure

    • @saravanakumarn14
      @saravanakumarn14 3 года назад

      @@drkarthik மிக்க நன்றி doctor... 🙏

  • @jameela1890
    @jameela1890 3 года назад +4

    I am taking 20+10 units of insulin everyday. My question is after opening the catridge can I keep it outside the fridge till it gets over?

    • @qazwsxedc1250
      @qazwsxedc1250 3 года назад

      No..Keep in a cool dry place devoid of sunlight and heat..

  • @suseelaskitchen5147
    @suseelaskitchen5147 3 года назад +2

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 11 месяцев назад

    What's the reason for pulling of the fingers while washing vessels doctor ?

  • @trstrichy2696
    @trstrichy2696 3 года назад +3

    Vitamin B12 குறைபாடு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை Elder vit or Vircofol c ஊசியை போட்டுக் கொள்ளலாம்.

  • @kanchanagurusamy1961
    @kanchanagurusamy1961 3 года назад +1

    Very natura,, about the elderly people at house surgeon period is super, 😄👏👏 only some r talented in such picturizing sir.

  • @manickamsingaram5921
    @manickamsingaram5921 3 года назад +4

    வணக்கம் சார்,
    Bilirubin என்பது பற்றி விளக்கம் தரலாமா?
    ப்ளீஸ்.

  • @JoiceThenmozhi-bt8nh
    @JoiceThenmozhi-bt8nh 9 месяцев назад +1

    Sir B12 deficiency ku veg diet because I am having gallbladder stones also please

  • @sathyas5146
    @sathyas5146 3 года назад +9

    Nice explanation dr.can u explain about vitamin d deficiency and how can we obtain vitamin d naturally?

    • @fortuneindia1208
      @fortuneindia1208 Год назад

      Vit d is related to sun light default ah ithu kids ku kooda theriyum

  • @karthika1498
    @karthika1498 3 года назад +2

    Thank you dr🙏

  • @mithranramesh9059
    @mithranramesh9059 Год назад +1

    ஐய்யோ என்னால இந்த வலி ய தாங்க முடியவில்லை sir எனக்கு 29 வயது ஆகுது நான் இந்த ஊசி எடுத்து கொள்ள வேண்டுமா வேண்டாமா plzz reply pannunga sir

  • @elakiyakumar1511
    @elakiyakumar1511 3 года назад +4

    Can a vitamin b12 defieciency patient drinks tea

  • @vv2262
    @vv2262 2 года назад +1

    Kidney healthy tips video podunga sir

  • @நன்தகுமார்ரமனி

    Doctor
    Nerobion forte tablet should take morning or night after food

  • @azeezkhan7555
    @azeezkhan7555 Год назад

    சூப்பர் சார்

  • @karkuzhalipon4130
    @karkuzhalipon4130 3 года назад +1

    டாக்டர் உங்கள் மருத்துவ மனை முகவரி தாருங்கள்

  • @anbusamson8025
    @anbusamson8025 3 года назад +10

    🤝😍அருமையான பதிவு சார் தங்களுடைய காணொலி தவறாமல் அனைத்தும் பார்த்து அதன்படி நடந்தால் 150 ஆண்டு வாழ்வதற்கான வாய்ப்பு அதிகம் 🩺🙏

  • @lawrence5246
    @lawrence5246 3 года назад +2

    Please post one video for ulcer problem sir

  • @psrkg7398
    @psrkg7398 3 года назад +1

    That is called kai kal kodachal syndrome (rtd nurse grh)

  • @dmaran3718
    @dmaran3718 2 месяца назад

    எனது அம்மாவும்.கூட இப்படித்தான் அடிக்கடி ஒரு டாக்டரிடம் போய் சத்து ஊசி என்று போட்டுக் கொண்டு வருவார்கள் போட்டுக் கொண்டு வருவார்கள் அதாவது 30 வருடத்திற்கு முன்பு.