Food and exercise for constipation in tamil | malachikkal மலச்சிக்கல் தீர்வு | Doctor karthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 авг 2024
  • Food and exercise for constipation in tamil | malachikkal மலச்சிக்கல் தீர்வு |Doctor karthikeyan
    #constipation || #malachikkal || #மலச்சிக்கல் || #constipationtamil || #drkarthikeyan || #tamil
    In this video dr karthikeyan explains in tamil about constipation, various foods and exercises for constipation in tamil. malachikkal (மலச்சிக்கல்) is a common health problem affecting 1 in 20 people. Doctor karthikeyan diagrammatically describes the digestive system, importance of saliva, liver (bile), pancreas, small intestine, large intestine (colon), rectum, anorectal angle and its importance in causing constipation and digestive problems in people and the solutions for constipation with the help of stress relaxation, various fibre foods, vegetables, fruits, exercises, acupressure and sitting posture for constipation is explained in tamil in this video.
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    My other videos:
    Foods for kidney stones and natural treatment in tamil - • Foods for kidney stone...
    Foods for gastric acidity - • Foods to reduce acidit...
    Exercise and Foods to reduce blood sugar and control diabetes in tamil - • Exercise and Foods to ...
    Exercises and foods to reduce knee pain in tamil - • Exercise and Foods to ...
    Exercises for corona in tamil - • Exercises for corona i...
    Foods for health | how to remove pesticides from fruits and vegetables in tamil | Dr Karthikeyan
    • Foods for health | how...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil part 2 - • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 2 -
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - is tea coffee good in tamil | Dr Karthikeyan -
    • Foods to reduce blood ...
    Foods for Health - balanced diet and calorie counting in tamil | Dr karthikeyan tamil -
    • Foods for Health - bal...
    Foods for health - coconut oil benefits and brushing techniques in tamil | Dr karthikeyan
    • Foods for health - coc...
    foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
    • foods for health | whi...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 1
    • Amazing medicinal uses...
    Do you have good or bad cholesterol | Doctor karthikeyan explains in tamil
    • Do you have good or ba...
    Diabetic Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Diabetic Diet and Food...
    Paleo Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Paleo Diet and Foods t...
    Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Simple exercises to reduce blood pressure in tamil - • simple exercises to re...
    Low back pain relief exercise demo - • Low back pain relief h...
    Home Exercises for corona - • Home Exercises for Cor...

Комментарии • 1,1 тыс.

  • @sumathimarimuthu5613
    @sumathimarimuthu5613 2 года назад +72

    உங்களை பெற்ற தாய் தந்தையார்க்கு என் முதல் வணக்கம் 🙏💞 உங்கள் அறிவுக்கும் திறமைக்கும் நல்ல மனசுக்கும் உங்களை கடவுளுக்கு சமமாக கருதலாம்🙏🙏🙏 சார்

  • @srimathi9149
    @srimathi9149 2 года назад +139

    டாக்டர் எவ்வளவோ மருத்துவ கட்டணம் வாங்கினாலும் 5 நிமிடங்களுக்கு மேல் பரிந்துரை செய்யாமல் இருக்கும் இந்த காலகட்டத்தில் நீங்கள் இவ்வளவு தெளிவாக கூறுவது ஆறுதல் அளிக்கிறது. உங்களைப் போன்ற மனித நேய மிக்க மனிதர்கள் அதுவும் மருத்துவர்கள் இருப்பதால் தான் நாட்டில் சற்றே மழை பொழிகிறது. நன்றி டாக்டர்.

  • @raghunathank327
    @raghunathank327 2 года назад +49

    மிக எளிய முறையில் விளக்கம் தந்துள்ளீர்கள். பெரும்பாலான மக்களுக்கு இது உபயோகமாக இருக்கும். நன்றி ஐயா.

    • @nagavenishankarrao1196
      @nagavenishankarrao1196 2 года назад

      Thank you very much doctor for your wonderful detailed explanation and remedy for constipation so nice of you

  • @gunasekarans9538
    @gunasekarans9538 2 года назад +24

    தயங்காமல் அருவருக்காமல் மலச் சிக்கலைப் பற்றி விவரித்து உள்ளீர்கள். பயனுள்ள பதிவு. பலருக்கு பயன்படும். மிக்க நன்றி....

  • @boneyselvaraj8615
    @boneyselvaraj8615 2 года назад +61

    அற்புதம்! அதுவும் எளிமையான தமிழில்! எல்லோருக்கும் நன்றாக புரியும் வகையில்! உங்கள் சேவை மனப்பான்மை எங்களை மகிழ்விக்கிறது! வாழ்க வளமுடன்!

  • @velusamyangamuthu3353
    @velusamyangamuthu3353 2 года назад +41

    ,, டாக்டர் கார்த்திகேயன் அவர்களின் விளக்கம் மிகவும் அற்புதம்.எல்லோருக்கும் பயன்படும் வகையில் தாங்கள் கூறுவது எத்தனை யோ உயிர்களை காப்பாற்றும் நன்றி டாக்டர்.

    • @anusuyasundaram533
      @anusuyasundaram533 2 года назад

      ரொம்பவும் முக்கிய உபயோகமான
      நன்மையான தகவல்கள்..🙏🙏👍

    • @vrengarajan8864
      @vrengarajan8864 10 месяцев назад

      Super pathivu sir

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 2 года назад +24

    அருமை ஐயா. மிகவும் பயனுள்ள தகவல்கள். மிகவும் நன்றிகள் . கடவுள். உங்களை அசீர்வதிப்பார்.

  • @dhanapalm2606
    @dhanapalm2606 3 года назад +94

    உங்கள் விலைமதிப்பில்லா அற்புதமான முயற்சி பல கோடி இதயங்ளுக்கு ஆறுதலும் பயனுள்ளதாக உள்ளது நன்றி, நன்றி, நன்றி.....

  • @rekhathirumurugan2440
    @rekhathirumurugan2440 3 года назад +11

    Enga irukum Drs Vai open panni pesa matarkal namma india Drs than Nalla pesuranka.royal salute for your explain.

  • @munimethilya4840
    @munimethilya4840 Год назад +10

    நீங்கள் இயற்கையின் வரம்... 🙏👌👌👌

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 2 года назад +20

    மிக்க நன்றி. உங்களுடைய இந்த சேவை தொடர்ந்து இருக்க வேண்டுமென கட்டுக்கடங்காமல்.நன்றி மருத்துவ வர் ஐயா. 🙏🏻🙏🏻🙏🏻

  • @ponnambalamvasan6886
    @ponnambalamvasan6886 2 года назад +16

    மனித பிறப்புகளுக்காக கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனித கடவுள் தாங்கள்.
    கோடி நன்றிகள்.

  • @rajendranraju2183
    @rajendranraju2183 2 года назад +4

    தங்களின் நோய்கள் பற்றிய விரிவான விளக்கம் மிகவும் பாராட்டுக்குரியது, தங்களைப் போன்ற நல்ல மருத்துவர் இக்காலத்தில் கிடைப்பது மிகவும் அரிது. வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பலகோடி ஆண்டு கள் நன்றி🙏💕

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 года назад +31

    சார் இது அசிங்கமான விஷயம் என்று யாருமே நினைக்கமாட்டார்கள்.. இதுபோல
    பட விளக்கத்தோடு யாரும் சொல்ல வில்லை. கழிவு தேக்கம் தான் வியாதிக்கு மூலகாரணம். நன்றி 🙏

  • @rajeswariswaminathan7970
    @rajeswariswaminathan7970 Год назад +4

    காலேஜில் ப்ரொபசர் எடுப்பது போல மிக அருமையாக.தெளிவாக.எங்களை போன்றவர்களுக்கு சொல்லி கொடுக்கிறிங்க.நீங்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ ஷீரங்கம்.அகிலாண்டேஸ்வரி.சாமி.அருள் புரிவாள்

  • @k.senthilvadivel2341
    @k.senthilvadivel2341 2 года назад +20

    Yes, you are good in Explaining in details with Chalk & Board...Very Useful to Caught up the Ideas and implement without any doubt...Great Work initiative.. 🙏👍👋❤️

  • @p.sshanthi9560
    @p.sshanthi9560 3 года назад +226

    அருமையான விளக்கம் சார்நோயாளியிடம் இரண்டு நிமிசத்துக்கு மேல் பேச விரும்பாத மருத்துவர்கள் முன்னிலையில்உங்கள் சேவை க்கு மிகவும் நன்றி

  • @radhaimurali
    @radhaimurali 2 года назад +3

    Thanks for your informative instructions. Whole hearted appeciation and thanks for your dedicated efforts.

  • @patrickakempu8000
    @patrickakempu8000 2 года назад +1

    Thank dear Dr., for your explanations, I feel you making us a General medical stundents, sharing with us so many health problems.

  • @mohanbabu2366
    @mohanbabu2366 2 года назад +5

    Very good explanation, thank you Dr, God bless you and your family, God gives good health and wealth and long live

  • @santhirajan7670
    @santhirajan7670 3 года назад +9

    அருமை டாக்டர். Useful மெசேஜ் Thanku 🙏

  • @geethapanneerselvam9611
    @geethapanneerselvam9611 2 года назад +4

    God bless you for the interest taken in health issues, helping people. 🙏🙏🙏

  • @malathijayasekar4308
    @malathijayasekar4308 2 года назад +9

    Thank u Dr for your clear information,it is useful for all 🙏🏻

  • @jayakumar-is7kz
    @jayakumar-is7kz 2 года назад +5

    Dr. Very good explanation and reasons for why the constipation, I have the same problem. I will try your advice.

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 3 года назад +11

    அருமையான பதிவு
    நன்றி டாக்டர்

  • @narayanaswamy2102
    @narayanaswamy2102 2 года назад +4

    VERY USEFUL TIMELY MEDICAL GUIDANCE FOR ME. THANKS A LOT FOR DOCTOR

  • @josrenisha2042
    @josrenisha2042 2 года назад

    Thank u doctor for ur wonderful explanation... Valarka ungal sevai...

  • @kanthimathi6665
    @kanthimathi6665 3 года назад +6

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @mnpramoth
    @mnpramoth 2 года назад +4

    Thanks Doctor, very useful!

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 2 года назад +4

    Great sir. You also respect Accupuncture medicine. Usually allotopathy drs don't respect other form of medicine. But you're really great sir. A great salute 🙏

  • @hussainkaleel2159
    @hussainkaleel2159 2 года назад

    Thanks very much for your explanation and advice,

  • @rajaramn9421
    @rajaramn9421 2 года назад +1

    Excellent explanation in a very clear and simple way which shall be beneficial to one and all. Thanks for thus.

  • @ramum9599
    @ramum9599 2 года назад +5

    அருமையான முக்யமான பகிர்வு ஐயா !!! நன்றி !!!

  • @shanthichandran6711
    @shanthichandran6711 Год назад +14

    You are not only a doctor, talented teacher also.

  • @anithamanivannan8119
    @anithamanivannan8119 7 месяцев назад

    Thank you for your kindly speach and advice.God bless you Dr.🙏

  • @marianirmala442
    @marianirmala442 2 года назад

    Yes Dr..good dimple explations with clear solutions step by step..good Dr..Thank you so much

  • @indraravishankar1194
    @indraravishankar1194 2 года назад +26

    Very detailed explanation. Thanks a ton Dr. for your noble services and for your concern about people. Let GOD BLESS YOU to post many such valuable and useful videos.

  • @usharanicrani
    @usharanicrani 3 года назад +7

    Sir, good evening.
    Very informative and useful video.

  • @renukadevi3465
    @renukadevi3465 2 года назад +2

    Very good explanation. Easily understood. Thank you Dr

  • @jayashankar6179
    @jayashankar6179 2 года назад +1

    Wow....
    .evvalavu arumaiyana vilakkam nantri sir

  • @vijayakannaiyan
    @vijayakannaiyan 3 года назад +3

    Useful information to the suffering from constipation people. Well explained sir.Thank you 💐

  • @laxmikrishnapuri9806
    @laxmikrishnapuri9806 3 года назад +18

    Good advoce. Useful to all persons including senior citizon. You have coveted most of the points.
    Thanks for sharing.

  • @davidmurali8911
    @davidmurali8911 Год назад

    Thank you for your wonderful, and detailed explanation doctor.

  • @poongodigodi5709
    @poongodigodi5709 Год назад +1

    Thanks for lot of. Nice advice. God bless you may you leave long. I am prayer for God.

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 2 года назад +9

    வாழ்த்துக்கள் 🌹.
    வாழ்க நலமுடன்.
    வாழ்க வளமுடன்.
    வாழ்க வையகம்.

  • @ritamoodley378
    @ritamoodley378 2 года назад +3

    Vanakum doctor thank you so much very educational love from south Africa 👍🎉

  • @Sundarraj-dy3kf
    @Sundarraj-dy3kf 3 года назад +2

    Motion problem and solved your explain is very useful Thank you very much sir

  • @jawaharbabu7346
    @jawaharbabu7346 9 месяцев назад

    Very nice explanation with detailed inputs. Thank you, Dr.

  • @srinivasanramanathan
    @srinivasanramanathan 2 года назад +54

    Doctor....I have been watching your programs for a long time. This best part of your video is that you are explaining the subject as simple as possible. Also you do not scare the viewers at any point. And finally, most of your suggestions work! Thanks for your great service to this society and please continue this for ever.

    • @drkarthik
      @drkarthik  2 года назад +10

      Thank you 🤝 I will do my best

    • @jesudasana284
      @jesudasana284 2 года назад +1

      Thank you Dr for Ur valuable information...FR.jesudasan, srilanka

    • @aksubramanian347
      @aksubramanian347 2 года назад

      @@drkarthikllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @perumalg9003
      @perumalg9003 2 года назад

      @@drkarthik ஒரு பக்கம் வேர்ட்பிரஸ்

  • @priyar3314
    @priyar3314 3 года назад +4

    Thank you so much doctor.

  • @sathianathan560
    @sathianathan560 2 года назад +1

    அருமையான விளக்கம் ஐயா. God bless you

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 2 года назад

    Thanks for your information. Very clearly explained.

  • @babsbab9356
    @babsbab9356 2 года назад +3

    Ippadi oru doctor ovvoru oorukum thevai ..,hats off sir🙏

  • @johnk6337
    @johnk6337 3 года назад +10

    Thank you so much for sharing your knowledge and your time for the important topic “Food and exercise for constipation”

  • @jeslovdiv999
    @jeslovdiv999 2 года назад +1

    சிறப்பான மருத்துவ தகவல்! மருத்துவருக்கு நன்றி!

  • @manimeghalaisethu1432
    @manimeghalaisethu1432 2 года назад

    Sir thank you for such elaborate and comprehensive explanation

  • @devakikumar5666
    @devakikumar5666 3 года назад +3

    Sir...thank u so much....ur each video very useful to us...

  • @bujikutty2243
    @bujikutty2243 3 года назад +3

    Thank you very much doctor 🙏

  • @mastercad7260
    @mastercad7260 2 года назад

    Doctor, Detailed videos, elaborated explanations, Thank you very much 🙏

  • @ss-dr4tj
    @ss-dr4tj 2 года назад +1

    Wow... great explanation.thanks doctor.God blessed 🙏

  • @jebaranic4691
    @jebaranic4691 3 года назад +3

    It is very useful to me Dr. God bless you and give you good health and happy and long life

  • @umarani6735
    @umarani6735 3 года назад +5

    Thank you soo much doctor, for your great service.

  • @bernardbenhur2491
    @bernardbenhur2491 2 года назад

    Rombo romba payanullaa thagavalgal ungaladhu nalla ullathukku. Nandri....thank you sir..God bless you..

  • @shanthichandran6711
    @shanthichandran6711 Год назад

    You are very kind and down to earth doctor, I pray for you and your family.Long live sir.

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 2 года назад +7

    Where did you study sir? Excellent subject knowledge. Very simple, clear, and excellent way of explanation

  • @kkvrao7313
    @kkvrao7313 2 года назад +3

    டாக்டர் சார், மலச்சிக்கலை பற்றிய தங்களது விளக்கம் அருமை அருமை🙏💕 எல்லோருக்கும் புரியும் படி சொல்கிறீர்கள்.

  • @subramaniyanks5938
    @subramaniyanks5938 2 года назад

    Thank you dr. Very good explanation for a people like us.

  • @janetfernando1351
    @janetfernando1351 2 года назад +1

    Thank you very much for your advice doctor.

  • @santhis6998
    @santhis6998 3 года назад +15

    அருமை சார் நீங்கள் சொல்வது சரி தான் ரொம்ப சந்தோசம் உங்களுக்கு ரொம்ப நன்றி

    • @vellaipandian1177
      @vellaipandian1177 3 года назад

      மலச்சிக்கல் எப்படி ஏற்படுகிறது அதற்கான தீர்வு பற்றி அருமையான பதிவு வழங்கிய டாக்டர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் அய்யா

  • @umaganesan7140
    @umaganesan7140 2 года назад +10

    Short timela evalvu details sollanumo avalavu detailum delivagavum alagavum solleringa sir thank you

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 2 года назад +1

    Nanraga puriyumbadi vilakamaga sonninga Doctor👨‍⚕ Mr. Karthikeyan. Mikka nanry🙏

  • @parameswarin5748
    @parameswarin5748 2 года назад +1

    Very detailed explanation about constipation Dr karthick sir. Thank you very much sir. your
    Speech is very clear and under standable. Thank you once again sir.

  • @vanithaarunasalam3246
    @vanithaarunasalam3246 2 года назад +3

    Tq so much sir. I saw more video but this is the best explanation ...

  • @devithanigachalam5616
    @devithanigachalam5616 2 года назад +5

    Really you are doing a good job sir..... thank you so much for your wonderful explanation sir...🙏🙏

  • @thiruvenkadam737
    @thiruvenkadam737 2 года назад +1

    ஐயா பயனுள்ள நல்ல அருமையான மருத்துவ குறிப்புகள்

  • @vijayanbalaji2556
    @vijayanbalaji2556 2 года назад

    highly valuable .thank u dr.teach us whsy wsd not given till now.kodi namaskaram

  • @thanampara7254
    @thanampara7254 3 года назад +5

    Thanks Doctor, good advoce.

  • @thiyagarajanr114
    @thiyagarajanr114 2 года назад +3

    அற்புதமான விளக்கம். வாழ்க வளமுடன்.

  • @sumathivenkatesan4013
    @sumathivenkatesan4013 Год назад +1

    Superb explanation with diagrams. Good service to the needy pàtients.

  • @roslinrosy4565
    @roslinrosy4565 2 года назад

    Thank you so much dr. 🙏🏼🙏🏼 🙌god bless you.

  • @geethapanneerselvam9611
    @geethapanneerselvam9611 2 года назад +7

    Doctor you have been dealing with various health issues This is really useful and informative about food, water and exercise. U said about stress freeness relaxing our mind so that this would help coming out is difficult for moment. My husband takes anti depresan t tablets so regular bowls doesn't take place. Any alternative for that. Thank u so much. 🌹🙏🌷

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 года назад +5

    விரிவான, பயனுள்ள தகவல், மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி 🙏🙏

  • @marias8490
    @marias8490 2 года назад +1

    Thank you so much sir. Beautiful explaination.

  • @priyanagarajm2356
    @priyanagarajm2356 11 месяцев назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி ஐயா.வாழ்க வளமுடன்

  • @indiravasu6729
    @indiravasu6729 2 года назад +4

    Very well explained Dr. God bless you abundantly 🙏

  • @madhanagopal9594
    @madhanagopal9594 3 года назад +7

    Dr Hot water or normal water which water is best and safety. Please share a video with pH value .

  • @ramanujamveeravalli4071
    @ramanujamveeravalli4071 2 года назад +1

    Dr Karthikeyan I had seen many of your video on several medical problems and causes and remedies there of. Your explanations are par excellent. I have no doubt if people able to access your videos they I rpt they are blessed
    I do your suggested exercises for knee problem and will follow your advice forconstipation problem too. I am 80 years old

  • @MADHANTHEOP
    @MADHANTHEOP 3 года назад +2

    Thanks a lot dr l was afraid because of my child 4 days ones but now l clear because of your detailed explanation

  • @rajalakshmiravichandran8244
    @rajalakshmiravichandran8244 2 года назад +4

    Thanks a lot doctor for your detailed explanation regarding constipation. 🙏

  • @jawaharannarasaiyan5870
    @jawaharannarasaiyan5870 3 года назад +13

    அருமை. பாடம் எடுப்பது போல் நன்றாக உள்ளது Dr.

    • @santhiksmani6360
      @santhiksmani6360 3 года назад

      எனக்கு நீங்கள் சொன்னது ரொம்ப சந்தோசம் எனக்கு ச

  • @maruthapandi4215
    @maruthapandi4215 2 года назад +1

    மிக்க நன்றி மருத்துவர் ஐயா வாழ்க வளமுடன்

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 4 месяца назад

    Thank you for this useful video
    Will share this with my grandson
    நீங்கள் ஒரு அருமையான டாக்டர்.
    God bless you n ur family

  • @kanik2367
    @kanik2367 3 года назад +17

    Very important topic in today's lifestyle.. Thank you doctor for your valuable time in explaining all the topics in such detail.. enjoyed watching and learning from all your videos.. God bless you. .. Do take care. .🙏

    • @drkarthik
      @drkarthik  3 года назад +1

      Thanks and welcome

    • @magudeeswaranmagudeeswaran1222
      @magudeeswaranmagudeeswaran1222 2 года назад

      Good

    • @ponnuraj1249
      @ponnuraj1249 Год назад

      சார்.எனுக்கு
      மலச்சிக்கல் பலவருடங்களாக இருக்கும்.80. வயது.என்னசெய்யலாக இருந்து வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்

  • @amichaeldhanaraj7642
    @amichaeldhanaraj7642 2 года назад +7

    Supero super. Analysing facts and defects, pros and cons, minus and plus, an exact prescription
    Thank you for detailed explanation with attractive modes

  • @kadijanajimudeen2610
    @kadijanajimudeen2610 2 года назад

    Dr thank you so much very good information for every one may Allah bless you forever with good health l am from Sri Lanka God bless you

  • @k.prabhakaran5504
    @k.prabhakaran5504 2 года назад +2

    Very highly useful and practical explanation.

  • @sofiyamary8449
    @sofiyamary8449 2 года назад +9

    Awesome explaination Dr.
    My son is 2 1/2 years old. He has constipation problem. According to ur chart my son goes 1st n 2nd steps. It comes very tight. Two n half years baby suffers a lot while he goes. He put pressure to come out. Plz reply n suggest for my baby

    • @velmurugans8235
      @velmurugans8235 Год назад

      Feed apple and grapes..lot of fluids intake.. உலர் திராட்சை ஊர வைத்த தண்ணீர் a best solution.. please consult doctor immediately in person

    • @karthigaiselvir6095
      @karthigaiselvir6095 3 месяца назад

      Ippa unka babyku sari agiducha sis

  • @vijisankar2586
    @vijisankar2586 2 года назад +7

    Doctor.. Thank you.. You are explaining about constipation very nicely.. You not only a Doctor but also a GOOD TEACHER...

  • @meenakshinarayan3647
    @meenakshinarayan3647 3 года назад +2

    Very good thank u for explain in suchaway anybody can understand

  • @pirahalaathan5105
    @pirahalaathan5105 3 года назад +2

    அருமையான விளக்கம் உங்கள் திறமைக்கு எனது பாராட்டுக்கள்