2024 அடுத்த பிரதமர் யார் ? Next PM of India ? Rahul Gandhi vs Modi | First Junction

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024

Комментарии • 870

  • @KannadhasanM-dv1ty
    @KannadhasanM-dv1ty 5 месяцев назад +392

    இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் நாளை பாரதப் பிரதமர் ராகுல் காந்தி ஜி 🌹🌹💯🌹🌹👍 ராகுல் காந்திஜி 90% முன்னாள் பாரதம் பிரதமர் மோடி 10%

  • @jacobsouza8002
    @jacobsouza8002 5 месяцев назад +38

    Must give a chance to Rahul.

  • @vishals1941
    @vishals1941 4 месяца назад +17

    ஒரு சான்ஸ் தரலாம் ராகுல் காந்தி பிரதமராக வரட்டும்

  • @crunch5257
    @crunch5257 4 месяца назад +37

    எல்லாரும் ஒன்று கூடி ராகுல் வரவேண்டும்என்று மனதார வேண்டுவோம்.இந்தியா அமைதியான தலைவனை தேர்வு செய்யட்டும்

  • @aabithaSyed7
    @aabithaSyed7 4 месяца назад +22

    I am very happy to see our Tamil people are so aware of politics

    • @jaitour
      @jaitour 4 месяца назад +1

      Aware people's 😂😂😂😂

  • @babubiji9521
    @babubiji9521 4 месяца назад +21

    Sincere thanks to Tamil Makkal for supporting Rahulji

  • @BageshBagesh-mn2wy
    @BageshBagesh-mn2wy 4 месяца назад +16

    இந்தியா கூட்டணி ஜெய்க்க வேண்டும்

  • @yesammals7635
    @yesammals7635 4 месяца назад +73

    மோடி வரவே கூடாது

  • @kumaranpandian6826
    @kumaranpandian6826 5 месяцев назад +195

    2024 ராகுல் காந்தி இந்திய பிரதமர் ❤❤❤❤❤❤

  • @AshokAshok-gg5jd
    @AshokAshok-gg5jd 5 месяцев назад +259

    அடுத்த பிரதமர்ராகுல்காந்தி

  • @nallvazhai7380
    @nallvazhai7380 5 месяцев назад +117

    No more Modiji.

  • @P.Rajenderan
    @P.Rajenderan 5 месяцев назад +122

    மக்களோட மனநிலை மாறிவிட்டது மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்....

    • @saleemabdul392
      @saleemabdul392 5 месяцев назад +2

      ❤❤❤❤❤❤

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 5 месяцев назад

      எல்லாம் ஈ.வி.எம். வேலை மக்கலை எப்போதும் மோடி நம்பியதில்லை

    • @ArunArun-n2f
      @ArunArun-n2f 4 месяца назад

      தமிழ் நாட்டுக்கு காவேரி நீர் வேணுமன்னா, காங்கிரஸ் ஆட்ச்சி தானே கர்நாடகல தண்ணி தர சொல்லுங்க

  • @AsalAshok
    @AsalAshok 4 месяца назад +32

    👍🏻👍🏻ராகுல் காந்தி 💐💐💐👌👌👌

  • @ALEXAROCKIYARAJ
    @ALEXAROCKIYARAJ 4 месяца назад +13

    எதற்கும் ஆசைப்படாத நல்ல மக்களை நேசிக்கக்கூடிய நல்ல தலைவர் வரவேண்டும் ஆட்சிக்கு 👍🏻

  • @aruldasspechipillai9672
    @aruldasspechipillai9672 5 месяцев назад +46

    நான் வையரு எறிசிசொல்றேன்மோடி என்ற கேடிவரவேகூடாதூ🙏🙏🙏

    • @ArunArun-n2f
      @ArunArun-n2f 4 месяца назад

      அப்போ கர்நாடகல காங்கிரஸ் ஆட்ச்சி நடக்குது தண்ணி வாங்கி கொடுங்க, தமிழனுக்கு என்ன ஆனாலும் உங்களுக்கு என்ன உங்களுக்கு தமிழ் இன உணரு இல்லை சாதி வெறிமட்டும் உண்டு, உங்க பேருல தெரியுது, தெலுங்கு நாயக்கர் ஸ்டாலின் க்கு ஓட்டு போடட்டு நாயக்கர் களுக்கு அடிமையா இருங்க, வியாயனாக்கார பேரரசு காலத்தில் நாயக்கர் கால பிள்ளைமார்களையும் வரி அதிகம் வைத்து அடிமையாக அடக்கி வைத்திருந்தாங்க இப்போவும் ஸ்டாலின் தெலுங்கு நாயக்கருக்கே ஒட்டு போடுங்க

  • @sameemasameema7912
    @sameemasameema7912 5 месяцев назад +86

    எஸ் மறுபடியும் மோடி. வந்தால். இந்தியா நாடு நாசமா போய்டும் இறைவா என் மக்களையும். என். இந்தியா வை காப்பது

    • @vinoth-ci7hc
      @vinoth-ci7hc 5 месяцев назад +4

      பாக்கிஸ்தான் மாரி ஆகிடும் 😁இந்தியா

    • @meharbannisha7738
      @meharbannisha7738 5 месяцев назад

      Apdi nenga tha solringa da​@@vinoth-ci7hc

    • @prakashrajs621
      @prakashrajs621 5 месяцев назад

      Crt

    • @vinoth-ci7hc
      @vinoth-ci7hc 5 месяцев назад +4

      @@meharbannisha7738 மோடி இல்லனா முஸ்லீம் நாடக இந்தியா மாறும் 🤣உங்க முஸ்லீம் பத்து குழந்தை பெத்துகிறலுகா அதனால தான்

    • @Cheemstaker__13
      @Cheemstaker__13 5 месяцев назад +2

      ​@@meharbannisha7738then go to Pakistan and live under the sheriff's govt

  • @LakshmanakumarMeenakshi-jz9jo
    @LakshmanakumarMeenakshi-jz9jo 5 месяцев назад +21

    ராகுல் காந்திக்கு 100% குவாலிட்டி இருக்கு நல்ல ஒரு சிறந்த மனிதர் நல்ல பக்குவமானவர் எல்லாரோடும் ஏழை எளியங்களோடு சரிசமமாக உட்கார்ந்து பேசி அவர்களுடைய என்ன குறை நிறைவு அறிந்து செய்யக்கூடிய ஒரு நல்ல மனிதர் அவருக்கு தான் 100% கேரன்டி குவாலிட்டி அவர்தான் இந்திய பிரதமர்

  • @afsal8154
    @afsal8154 4 месяца назад +37

    Salute tamil nadu people ❤️❤️❤️❤️👍

    • @JoJothi-kh8op
      @JoJothi-kh8op 4 месяца назад +2

      Yes,i love india ,i love thamizh makkal

  • @aadilahmedtavalai4912
    @aadilahmedtavalai4912 4 месяца назад +18

    Always Tamilnadu people great 🎉

  • @Thabreez
    @Thabreez 5 месяцев назад +66

    ராகுல் காந்தி தான் வர வேண்டும்.

    • @Cheemstaker__13
      @Cheemstaker__13 5 месяцев назад

      Better go to Pakistan and live under the sheriff's govt

    • @maskman2470
      @maskman2470 4 месяца назад

      ​@@Cheemstaker__13nee yara atha sollu war room naayae....muslim shoe nakkuravana kelu da naayae

    • @sheikalavutheen400
      @sheikalavutheen400 3 месяца назад

      Rahul🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @asrafmezat8261
    @asrafmezat8261 5 месяцев назад +51

    சில மக்கள் இன்னும் முட்டாளா இருப்பது வருத்தம் அளிக்கிறது

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 5 месяцев назад +4

      முடிந்தவரை முத்தழகவே வைத்திருப்பது..தான் பா.ஜ.க.யின்.நோக்கம்.

    • @johnsonjo8454
      @johnsonjo8454 4 месяца назад

      ஆமாம் மோடி இருந்தால் அப்படி தான்

  • @Venkatesan-y9e
    @Venkatesan-y9e 5 месяцев назад +3

    அரசியல் அறிவு சுத்தமான இல்லாத ஜென்மங்கள்.

    • @k.p.j.s.r6796
      @k.p.j.s.r6796 5 месяцев назад +1

      😂😂😂😂😂 போயா போ😂😂😂😂

  • @hemanthchandrashekara
    @hemanthchandrashekara 4 месяца назад +8

    Jai Congress Party.. Jai Rahul Gandhi Sir.. ❤❤❤❤❤❤❤❤

  • @scharlesaraj180
    @scharlesaraj180 5 месяцев назад +33

    அடுத்த பிரதமர் ராகுல்காந்தி தான் வர வேண்டும் கலவரங்கள் நடை பெறாமல் இருக்க ராகுல்காந்தியை தேர்ந்தெடுப்போம் விலைவாசி உயர்வு மணிப்பூர் போல கலவரங்கள் இல்லாமல் நிம்மதியாக வாழலாம்

  • @maragathamjagadeesan5811
    @maragathamjagadeesan5811 5 месяцев назад +75

    Ragulnextpm 🎉

  • @musadiqpatel1172
    @musadiqpatel1172 5 месяцев назад +19

    1:32 karunanidhi 😂😂

  • @rajappachellappa146
    @rajappachellappa146 5 месяцев назад +106

    Modi வேண்டாம்
    BJP வேண்டாம்

    • @jothimani5890
      @jothimani5890 5 месяцев назад +4

      Avuru thaan varuvaaru

    • @subhakarthik10
      @subhakarthik10 5 месяцев назад +3

      ​@@jothimani5890 kandippa avuru thaan varuvaru

    • @meharbannisha7738
      @meharbannisha7738 5 месяцев назад +1

      ​@@jothimani5890ama evm Iruka bayamee electric bond la avlo issue uh

    • @robertrajasekaran7653
      @robertrajasekaran7653 5 месяцев назад

      ​@@jothimani5890ni oru dhandam veenapona mundam

    • @Cheemstaker__13
      @Cheemstaker__13 5 месяцев назад +1

      ​@@meharbannisha7738inum evm , electoral bond nu sollu win panna vakku ila pesa vanta😂😂😂😂😂😂😂😂😂😂

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 5 месяцев назад +45

    யார் வந்தாலும் ஊழல் இல்லாமல் இயற்கையை சுரண்டாமல் மக்கள் நலன் நாட்டு நலன் கருதுபவராக இருக்கட்டும்.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 5 месяцев назад

      அதெல்லாம் முடியாது அதிகார மேல் மட்டம் எல்லாத்தாயும்..பனத்தாலே கெடுத்து குட்டிச்சுவரக்கிட்டான்..கைநீட்டுனவங்கே..இனிமே வாங்கமே இருக்கமாட்டானுங்கே..ருசி கண்ட பூணைங்கே..எல்லாவகையிலும் மாட்டே நாசமாக்குனது பி.ஜே.பி.தான்

    • @Poornima.jJayram-qg1rm
      @Poornima.jJayram-qg1rm 5 месяцев назад

      Ur ✅️

  • @syedilyas899
    @syedilyas899 5 месяцев назад +195

    மோடி கேடி இனிமே ஆட்சிக்கு வரவே வேண்டாமடா சாமி 🙏🙏🙏🙏🙏

    • @Fakeid-c4e
      @Fakeid-c4e 4 месяца назад

      Katharatha 😂 June 4 Katharu

    • @maskman2470
      @maskman2470 4 месяца назад

      ​@@Fakeid-c4ejune ku apram unakum vela irukathu pa itwing

  • @jeevachicken
    @jeevachicken 5 месяцев назад +6

    மோடிக்கு இந்திய மக்கள் மீது ரொம்ப பாசம் வந்துருச்சாம் 10 வருஷமா எத்தனை கேஸ் வேலைய 2

  • @Raghav-rakshu-official_
    @Raghav-rakshu-official_ 5 месяцев назад +7

    Rahul Gandhi is coming.

  • @ShanmugaPriya-u9i
    @ShanmugaPriya-u9i 5 месяцев назад +111

    Next pm Rahul Gandhi 🎉🎉🎉

  • @mohanp815
    @mohanp815 5 месяцев назад +2

    இந்த மக்கள் கருத்துருக்களை பிஜேபி கட்சியினர் ஒருத்தராவது பார்த்திருப்பார்தானே...
    இந்த கமெண்ட் செக்சனில் ஒருத்தர் கூட இதற்கு எதிர்த்து பதிவு பண்ணல...

  • @rajappachellappa146
    @rajappachellappa146 5 месяцев назад +23

    இலங்கை தமிழர்களின் பாதிப்பை கருத்தில் கொண்டு 2014 ல் மோடிக்கு ஆதரவாக வாக்களித்தேன், தற்போது தமிழ்நாட்டின் தமிழனாகிய எனக்கே ஒன்றிய அரசால் பாதிப்பு ஏற்பட்டதின் விளைவாக ராகுல்காந்தி க்கு ஆதரவாக வாக்களித்தேன்...
    ஆனால் சங்கிகள் மட்டுமே எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் மாறவே மாட்டானுக ...
    பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 1000 என்றாலும் மாறமாட்டானுக ...

  • @johnsonjo8454
    @johnsonjo8454 5 месяцев назад +74

    எல்லோரும் ராகுல் காந்தி வரவேண்டும் என்று சொல்கிறார்

  • @King-fq4me
    @King-fq4me 5 месяцев назад +19

    ரஷியாவிடமிருந்து சலுகை விலையில் 30 டாலருக்கு வாங்கும் கச்சா எண்ணெயால் யார் லாபமடைகிறார்கள் என்பதை ஆராய வேண்டும்.
    30 டாலரில் வாங்கி அதிக விலைக்கு ஏற்றுமதி செய்து லாபம் பார்ப்பது அம்பானி, அதானி.

    • @arunkumar-uf4yl
      @arunkumar-uf4yl 5 месяцев назад

      ஏன்டா பரதேசி ஏற்கனவே மாநில அரசு ஜிஎஸ்டி யால் தான் பெட்ரோல் விலை அதிகமாக விற்கப்படுகிறது என்று சொல்லியாச்சு
      நீ இங்க வந்து உளறாத டா😂

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 5 месяцев назад

      அதுக்கு எல்லா ஏர்பாடுகளும் செஞ்சி தரத்து மோடி குறைஞ்சே வட்டிக்கு கடன் குடுக்கிறதும் மோடி அவனுங்கே திருப்பி காட்டுலேன்னாலும் "வாராக்கடன்" ன்னு தள்ளுபடி பண்ணுறதும் நம்ம ஆளுதான் எப்புடி..

  • @karthikeyanp815
    @karthikeyanp815 5 месяцев назад +26

    அடுத்ததாக கேடி வந்த இந்தியா உருப்பிடாது....😮

  • @palanipalani7114
    @palanipalani7114 5 месяцев назад +66

    பாரளமன்றத்துக்கே போக n த கேடி நமக்கெதுக்கு

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 5 месяцев назад

      அதுமட்டுமிலே..10ஆண்டுகளில்..ஜர்னலிஷ்ம் துக்கலை சந்திக்காத்த பிரதம மந்திரி இவராதத்தான் இருக்கணும்

  • @arokiadass513
    @arokiadass513 5 месяцев назад +13

    தைரியம் இருந்தால் தான் பாரளுமன்றம் போக வேண்டும்

  • @mohammedazarudeen1630
    @mohammedazarudeen1630 5 месяцев назад +9

    தென்னிந்தியா அறிவுள்ள மனிதர்களை கொண்டது❤❤❤

  • @naasulagam
    @naasulagam 4 месяца назад +1

    பாட்டி வேற லெவல் 😂 கருணாநிதி வந்த நல்ல இருக்கும் 😂😂😂

  • @nadirshasha8841
    @nadirshasha8841 5 месяцев назад +59

    Next prime minister Mr Rahul gandhi

    • @Cheemstaker__13
      @Cheemstaker__13 5 месяцев назад +1

      Next pm Narendra damodardas Modi

  • @subashsubban6355
    @subashsubban6355 5 месяцев назад +47

    மக்கள் காங்கிரஸ் ஆட்சி ❤

  • @SangeethaMurugan-j4x
    @SangeethaMurugan-j4x 5 месяцев назад +6

    Next pm indiaRahulGanthi

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 5 месяцев назад +6

    Good sir nalla explains matram Ragulgandhi nattai Alanum

  • @Thabreez
    @Thabreez 5 месяцев назад +41

    சமநிலை ஆட்சி அமைய ராகுல் வரவேண்டும்

  • @babusabjhan6192
    @babusabjhan6192 5 месяцев назад +5

    கண்டிப்பாக ஆட்சி மாற்றம் வரவேண்டும்வடநாட்டில் உள்ளவர்கள் யோசித்துவாக்கை அழித்தால்கண்டிப்பாக ஆட்சி மாற்றம்உண்டாகும்சிறு குறு தொழில்களை மேம்படுத்த வேண்டும்

  • @vasanth2024
    @vasanth2024 5 месяцев назад +12

    Rip modi

  • @hemareddy2029
    @hemareddy2029 4 месяца назад +2

    Then there's no value for Annamalai struggle??? Really it's....

  • @SureshSur-zc5sd
    @SureshSur-zc5sd 4 месяца назад +1

    ராகுல் காந்தி பிரதமர்

  • @ShaikSaleem-gw5sf
    @ShaikSaleem-gw5sf 5 месяцев назад +7

    Tamil nadu people's Good speech

  • @gollugopi
    @gollugopi 4 месяца назад +1

    Congress irndha inum yeri irkum da . Economic theriama olarainga

  • @RishnithaMKani
    @RishnithaMKani 5 месяцев назад +1

    Modi hero rahul zero

  • @laksow123
    @laksow123 5 месяцев назад +1

    😂😂😂😂vaaiypea illa Modi daan varuvaar

  • @hariharanshankar2032
    @hariharanshankar2032 4 месяца назад +1

    Yarupa indha anchor, answer ne ae eduthu kudukara 😂😂don’t be one sided

  • @Reuban-kb7xc
    @Reuban-kb7xc 5 месяцев назад +17

    இந்தியாவுக்கு ராகுல் காந்தி வந்தால் மிக சிறப்பாக இருக்கும்.மோடி வட கொரியா வுக்கு பிரதமராக போகட்டும்.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 5 месяцев назад

      அங்கே 100 மோடிக்கு சமமா ஒருத்தன் இருக்கான் KIM JIN.

    • @vinoth-ci7hc
      @vinoth-ci7hc 5 месяцев назад

      நீ பாக்கிஸ்தான் போறியா 🤣

    • @Reuban-kb7xc
      @Reuban-kb7xc 5 месяцев назад

      @@vinoth-ci7hc நீயும் ஒன் வப்பாட்டியும் போங்கடா,இல்லைன்னா ஒன் பொண்டாட்டியோட வைப்பாளனும் போக சொல்லு,நாயே

    • @JAYAGANTHANM-j7o
      @JAYAGANTHANM-j7o 4 месяца назад

      Correct modi oru கேடி

  • @sundarrajansundarrajan3781
    @sundarrajansundarrajan3781 4 месяца назад +1

    உங்க செட்டப் எல்லாம் நல்லாத்தான் இருக்கு

  • @shajahanshajahan9461
    @shajahanshajahan9461 5 месяцев назад +19

    என்கிட்ட பேட்டி எடுக்கல அதனால நானே சொல்கிறேன் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி🎉

    • @hajirasabira2828
      @hajirasabira2828 5 месяцев назад +2

      😊

    • @vinoth-ci7hc
      @vinoth-ci7hc 5 месяцев назад +1

      400 + seat conform win bjb🔥😀முடிவு ஆகிருச்சு broo

    • @jothimani5890
      @jothimani5890 5 месяцев назад

      Vaaipilla Raasa 😂

  • @kesavanvenkatesan6492
    @kesavanvenkatesan6492 4 месяца назад +1

    Modi vandha studants life poidum 😢

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 5 месяцев назад +30

    Congress Congress Congress Congress Congress Congress Congress Congress Congress Congress must come

  • @b.jaggushinde8633
    @b.jaggushinde8633 4 месяца назад +2

    Modi tha varanu

  • @vinuthamagesh421
    @vinuthamagesh421 5 месяцев назад +37

    Jai congress 🎉

    • @Cheemstaker__13
      @Cheemstaker__13 5 месяцев назад

      Jai BJP jai bajrang bali

    • @Abudi123-kad
      @Abudi123-kad 4 месяца назад +1

      Baliya jalsa party 😂😂​@@Cheemstaker__13

  • @vishals1941
    @vishals1941 4 месяца назад +1

    கஷ்டப்பட்டு உழைத்து உழைத்து வருகின்றனர் பாமர மக்கள் தங்கம் வாங்க முடியவில்லை GST வரி மக்கள் வாங்கும் பொருட்கள் மீது விதிக்கப்படும் என்று கூறி உள்ளார்கள் தயவு செய்து மோடி வரக் கூடாது கடவுளே இவரின் நண்பர்கள் கடன் வாங்கி பேங்கில் கட்ட வில்லை வெளி நாட்டிற்கு சென்று விட்டனர் ஆனால் விவசாயம் செய்ய பேங்கில் கடன் வாங்கினால் ஒரு மாதம் கட்ட வில்லை என்றால் எவ்வளவு நெருக்கடி

  • @faizrahman2924
    @faizrahman2924 4 месяца назад +4

    மோடி தான் வர வேண்டும் என்று சொல்லவே தயங்கி தயங்கி சொல்கிறார்கள் பாருங்கள்.அவ்வளவு கேவலமான கட்சி

  • @annamalaikalimuthu4947
    @annamalaikalimuthu4947 5 месяцев назад +6

    இந்துக்கள் சொத்தை எடுத்து முஸ்லீம்களுக்கு கொடுப்பதாக ராகுல்ஜீ சொல்லாத ஒன்றை திரித்து கேள்வியாக கேட்டு மக்களை குழப்பவேண்டாம்
    கேள்வியே தவறு
    BJP ன் தவறான பொய் என பதில் சொன்ன பின்பும் தவறான கேள்விகளை மக்களிடம் கேட்காதீர்கள் மீடீயாவின்
    கேள்விகள் மீடீயா என்ற பெயரில் அனைத்துமே மோடி மோடி மோடி ஏன்? பிரச்சாரம் தவறானவை .....

  • @ShaikSaleem-gw5sf
    @ShaikSaleem-gw5sf 5 месяцев назад +33

    I.N.D.I.A Party's win
    Next pm Rahul Gandhi sir

  • @durairaj1263
    @durairaj1263 5 месяцев назад +2

    2024 B̤j̤p̤ 146s̤e̤t̤s̤ o̤n̤l̤y̤ G̤o̤ t̤o̤ h̤o̤m̤e̤ B̤j̤ p̤a̤r̤t̤y̤

  • @KamalMarimuthu-p3j
    @KamalMarimuthu-p3j 5 месяцев назад +17

    Raakul.pm.2024

  • @munnerem8126
    @munnerem8126 4 месяца назад +1

    👍👍👍👍👍

  • @ravaneshwarankravanesh7821
    @ravaneshwarankravanesh7821 5 месяцев назад +4

    These fools never improve⁰

    • @syedazeez1100
      @syedazeez1100 5 месяцев назад

      All are fools except u dear

  • @rafeeksheriff5298
    @rafeeksheriff5298 5 месяцев назад +5

    #Go back modi

  • @krishnaprabhuprabhu1336
    @krishnaprabhuprabhu1336 5 месяцев назад +26

    மோடி ஐயா குஜராத்துக்கு போயிருங்க நாடு நல்லா இருக்கேன்

  • @allahudeenmohideen7618
    @allahudeenmohideen7618 5 месяцев назад +6

    Next Prime Minister Rahul Gandhi.... ❤

  • @peoplepeople2046
    @peoplepeople2046 4 месяца назад +2

    Modi வர வேண்டும் .. நல்லவர்களை நாம் தெடர்ந்து ஆதரிக்க வேண்டும் ..

  • @K.aarifatabassumKAarifatabassu
    @K.aarifatabassumKAarifatabassu 5 месяцев назад +36

    Rahul gandhi❤

    • @Cheemstaker__13
      @Cheemstaker__13 5 месяцев назад +1

      Then go to Bangladesh and Pakistan

  • @pravenas706
    @pravenas706 4 месяца назад +1

    Rahul Gandhi is the best 👍

  • @muthupandi2140
    @muthupandi2140 5 месяцев назад +4

    அடேய் உபிஸ்சா பாத்து கேள்வி கேக்குறியா மீண்டும் மோடி வந்தவுடன் நீங்கள் கதறுவது உறுதி. மீண்டும் மோடி 🇮🇳

    • @vinoth-ci7hc
      @vinoth-ci7hc 5 месяцев назад

      ஆமா நண்பா 🎉🤣நம்ம மோடி தான் வர போறாரு

  • @sharfunnisaghouse7905
    @sharfunnisaghouse7905 5 месяцев назад +3

    Superb sir.nect prime minister rahul ji2024.

  • @legendandtheworld
    @legendandtheworld 4 месяца назад +1

    தயவு செஞ்சி மைக்க தூக்கிட்டு வா மோடினா யாருன நாங்க சொல்ரம்

  • @danijeyasridhar
    @danijeyasridhar 3 месяца назад

    1:32kelaviii😂😂😂 KARUNANIDHI SETHUPOI PALA VARUSHAM AACHU😂

  • @jayasundarc6974
    @jayasundarc6974 5 месяцев назад +37

    Raghul Gandhi

  • @Pippyntoffee
    @Pippyntoffee 5 месяцев назад +1

    Vote for the lesser evil. The greatest evil is BJP. Tamilians know this because they are smart and well informed. They can see through BS.

  • @santhoshm3294
    @santhoshm3294 5 месяцев назад +7

    BJP tan

  • @AvilashG-k7x
    @AvilashG-k7x 5 месяцев назад +11

    இந்தியாவின் பிரதமர் கடவுள் தான், இயற்கை

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 5 месяцев назад +16

    Next PM PM PM PM PM PM. Our raghul gandhi sir. Our raghul gandhi. Our raghul gandhi raghul gandhi raghul gandhi next PM

  • @warriorkarthick
    @warriorkarthick 4 месяца назад

    Rahul gandhi varuvaaru makkaluku apm teriyum

  • @R.NagrajRaj
    @R.NagrajRaj 5 месяцев назад +1

    Rahul gandgi zindabaad❤

  • @worldrecords3710
    @worldrecords3710 5 месяцев назад +8

    அந்த பொம்பள மோடி சொன்னது க்கு அவள் தலையில் ஒரு குட்டு வைக்க

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 5 месяцев назад +1

      விடுங்கே அவ புருசன்கிட்டே சொல்லி "விவாகரத்து" பண்ண வெச்சிடலாம்..

  • @radjaneraja4905
    @radjaneraja4905 5 месяцев назад +12

    Win 400 bjb

  • @K.WinstonSolomon
    @K.WinstonSolomon 5 месяцев назад +8

    EVM should not be a deciding factor

  • @Sanjeevithurai
    @Sanjeevithurai 5 месяцев назад +1

    அடபாவி ஸ்டாலின்வந்தா

  • @sanjaim8531
    @sanjaim8531 4 месяца назад +1

    Eillarum Rahul Rahul nu sluregailaah ragul vainthaaah tarium naimaah India oda future Rahul modi 2baraum pakom pothu Modi ta best❤

  • @thirunavukkarasuthiru9787
    @thirunavukkarasuthiru9787 5 месяцев назад +14

    இந்தியாவின் கூட்டணி அமோக அனைத்தும் ராகுல் காந்தி வெற்றி விழாவில்

  • @Gandhi-r2c
    @Gandhi-r2c 5 месяцев назад +5

    தனியாய் வரி விதித்து மக்களை வஞ்ச்சிக்கிறர்

  • @manoharan2587
    @manoharan2587 5 месяцев назад +9

    பாமர மக்கள் பாதித்தாலும்
    அம்பானி அதாணி நல்லா இருக்கிறார்கள்
    அம்பானி மகன் 218 நல்லா தசன்
    இருக்கு

  • @alnibrasali100
    @alnibrasali100 5 месяцев назад +2

    என்னுடைய கனிப்பு சரியாக இருக்குமானால் பிரியாங்கா காந்தி
    நிதியாமைச்சர் ஆகா அண்ணன் P T R பழனிவேல் ராஜன்

  • @mohamedhanifa6197
    @mohamedhanifa6197 5 месяцев назад +1

    Nanbarhale...Kashta padum Makkal Ragulai virumbuhindranar..aanal kashta paduthum Maakkal Modiye virumbukindranar..😅😅😅😅

  • @mathiyasamalor5
    @mathiyasamalor5 5 месяцев назад +3

    தேர்தல் ஆணைய நாயகர்களே இதை பாருங்கள். மக்களை காப்பாற்றுங்கள்.நீங்க மட்டும் வாழ வழி வகை செய்யாதீர். உமக்கும் இடையூறு வரும்.

  • @raammoorthy3043
    @raammoorthy3043 5 месяцев назад +4

    நல்ல முடிவான செய்தி

  • @mohammed-by7sf
    @mohammed-by7sf 4 месяца назад +1

    Anyone but NOT MODI and any other KEDI from BJP