மைக்ரோவேவ் ஓவன் புதியதாக வாங்கி ஆறுமாதத்தில் பழைய இரும்புக்கு போட்டோம் அதற்குக் காரணம் பிளாஸ்டிக் கண்ணாடி இவற்றில் ஆனா பாத்திரங்களை உபயோகித்து உருகிவிட்டது மீண்டும் ஒரு புதிய மைக்ரோவேவ் ஓவன் வாங்கி மண் பாத்திரங்களை பயன்படுத்தி இரண்டு வருடங்களாக உபயோகித்து வருகிறோம் நீங்கள் சொன்ன கருத்து உண்மையானது சரியானது நன்றி
மைக்ரோவேவ் ஓவனில் சமைக்கும் பாத்திரத்தில், இவ்வளவு விஷயம் இருக்கிறது என்று மிகவும் தெளிவாக கூறியுள்ளீர்கள்.பதிவுக்கு நன்றி.இன்று "No Words"/ Video Shared.
Mam Samsung oven old model grill& combi 1,2,3 na enna mam. Baking use panna mudiuma, plz mam solluinga. Convention nu option illa, but deforced pakathula 4options iruku athula bread/ cake apadinu option iruku. Baking panalama.
Mam plz enaku Oru doupt clear pannunga na LG ovan vechi iruke na popcorn try panne popcorn option ille adhanale micro 3mins vecha but bowl lite broken Aaichu Enna mistake theriyale konjam sollunga
@@ASKJhansi oven vaangum podhu avanga kuduthanga mirror bowl and rice,gravy Ella andhe bowl tha use panre endha problem ille popcorn use panne podhu broken Aaichu mam
மைக்ரோவேவ் வேறு ஓடிஜி வேறு இரண்டும் வேறு விதமான பயன்கள் கொண்டது. ஆனா 3 இன் 1 மைக்ரோவேவ் இருந்தால் ஓடிஜி தேவையில்லை. அதுவும் இதில் இணைந்திருக்கும். அருமையா எண்ணெய் இல்லாம சமைக்க ஏர் ஃப்ரையர் மிக மிக சிறந்தது.
First Comment Mam👍
மைக்ரோவேவ் ஓவன் புதியதாக வாங்கி ஆறுமாதத்தில் பழைய இரும்புக்கு போட்டோம் அதற்குக் காரணம் பிளாஸ்டிக் கண்ணாடி இவற்றில் ஆனா பாத்திரங்களை உபயோகித்து உருகிவிட்டது மீண்டும் ஒரு புதிய மைக்ரோவேவ் ஓவன் வாங்கி மண் பாத்திரங்களை பயன்படுத்தி இரண்டு வருடங்களாக உபயோகித்து வருகிறோம் நீங்கள் சொன்ன கருத்து உண்மையானது சரியானது நன்றி
வேற லெவல் அனுபவம் நன்றி அண்ணா
அழகான விளக்கம் நன்றி. அப்டியே ...ஓவன் சமையல்லாம் வீடியோவா போட்டா யூஸ்புல்லா இருக்கும் ஸிஸிமா. ப்ளீஸ் போடுங்க
மைக்ரோவேவ் ஓவனில் சமைக்கும் பாத்திரத்தில், இவ்வளவு விஷயம் இருக்கிறது என்று மிகவும் தெளிவாக கூறியுள்ளீர்கள்.பதிவுக்கு நன்றி.இன்று "No Words"/ Video Shared.
Excellent sister last month dhan IFB convection oven vangnom man pathram use panradhu eppa dhan therindhu kondrn sister jhansi sister always superb suggestion solravar hats off jhansi sister
Beautiful explanation
Congrats ❤❤❤
ஹய் சகோதரி ரொம்ப அருமையா நல்லா விபரமா சொண்னீங்க நன்றி
Ivlo visayam irukka enaku ippa tha therium akka useful information video akka thank you 💓💓💓💓💗💗💗💗💗💗💗💗💓💓💖💖💖💖
Thanks ma,clear ah soninga,ipo than microwave vanginan,eppadi handle panrathu ena seivadhu eppadi nu kulapam ah irunthuchu ipo pk....🤝
LG convection oven pathi explain pannunga enaku rompe Helpfull ah irukum
assalamu alaikkum akka semma super tips (no words/video shared) by jelifer
Super very clear explanation 👌
Mashallah sister romba romba usefullah sollirukinga yentha mode ku yepdi use panrathunu romba superah sollirukinga sister microwavela evlo method erukanu Nan innaiki thaan therinjikiten evlo naal nan ethulaam theriyama erunthen eppa therinjikiten sister nan innaiki thaan mannu patharam microwave ulla vekalamnu Nan innaiki thaan therinjikiten romba useful sister
Video shared sister
Yannakum vanganum iruken sis clear ah explan panirukenga sis sama
Thank you so much sister for your detailed explanation.😊
அருமையான விளக்கம்.நன்றி.
Thankyou mam.. very much clear information
Super explanation sister. thanks
(No words)👌👌👏👏 mashallah babhi entha tips neraya per ku thereyaathu yen yanakum thereyaathu ❤️ Naan anga group la share pannetan ok
ஓக்கே தேன்க்யூ ❤❤❤
Brownie seiya yendha utensil use pannala for conviction oven
Super explanation thk u
Your all vedio very useful vedio mom.thank you so much mom.
Semma explanation dr🎉❤
Super mam . Today nowords / video shared
Super sister
Wow very good explanation
too informative for begginers
Nice video
Oven ku evlo tips erukka
You are great mam , very clear explanation mam , thanks a lot
It is a very useful tips thanks mam
Very very useful thank u cho much mam
Akka ceramic bowls eppadi owenil use panrathu
Can i use cup cake paper {baking cups}
Hi akka thank you for your information no words video shared
If I need to make briyani, then which vessel and which modes I can use..
Super mam thank you so much
Thank u so much sis.
One doubt.
Kandippa moodi pottu than micro wave, convection ku vaikanuma.
Or open panni use pannalama?
Super information akka... Microwave la edavdu dish panni kattunga....
கண்டிப்பா செய்து காட்டுகிறேன்
@@ASKJhansi thanks akka
Waiting for the video
Super tips sister
Old model lg microwave ku man satti use panalama
Nice vedio mam
Hidden word: No word
Mam Samsung oven old model grill& combi 1,2,3 na enna mam. Baking use panna mudiuma, plz mam solluinga. Convention nu option illa, but deforced pakathula 4options iruku athula bread/ cake apadinu option iruku. Baking panalama.
Super a sonniga
Is this save for health😊
Super useful video thanks akka
Aluminium use panalama sister
Akka otgya glass dining table mela place pannalama
Shall I ask?
Thank you so much sister😊
Ceramic casserole endha mode la use pannalam nu sollunga sister
Can we use non stick carbon steel pizza pan in grill and convection mode but for microwave mode mam??
what vessel can be used for Electrolux non conventional oven for baking please comment or explain sister
same only
Nice demonstration, thanks mam
Thank u sis
Thank u so much akka
Super. Useful vedio
Samsung 28l model explain solunga madam
Sister nenga solra convection mode na vangiruka lg microwave oven la illa use pannamaye vachuruke pls sollunga
How tooperateplease tell me
Can u share bread recipe in this Microwave?
Convection microwave oven vs Convection OTG oven. Which is best?
Mam Nan singer maxigrill 4000 rc vachuruken ithuku enna pathiram use panalam
Super mam❤ thanks for ur explanation.
otg la use pannalama
இண்டாலியம் பாத்திரங்கள் யூஸ் பண்ணலாமா Sister
very informative bread box enga vaanginadu link kedakuma
amzn.to/3xAqU78
How to dry in microwave conventional
Hai akka... suggest me best microwave oven
Combination apdnu irku mam athu enna
Aluminium microwave la use pannalama
Cake illama matra food item samaikka
மைக்ரோவேவ் மோடுல பயன்படுத்தக் கூடாது. கன்வெக்ஷன் மோடுல பயன்படுத்தலாம்.
Convection mode la silicon cake mould use pannalam ha???
yes
Thank you, Madam❤️
Assalamu alaikkum Akka
Reheat panna yentha pathiram use pannanum sis
Cake recipe sollungal owan il
Is it okay to use parcel containers that they provide in hotels?
Super
காப்பர் ஓட கலந்த சில்வர் பாத்திரம் யூஸ் panalama
Otg kum ithe thana mam
Ithula cakes pannum bothu cake nalla pongi, normal oven lah panra maathiri varumaa akka
சாதாரணமாக நாம் கேஸ் அடுப்பில் வைத்து சமைக்கும் மண் பாத்திரங்களையே உபயோகிக்கலாமா?அல்லது microwave ovenகு தனியாக விற்கப்படுகிறதா ?reply pls..
சாதா மண் பாத்திரமே வைக்கலாம்
Convection mode ille na cake vaike mudiyatha sis combi 1 ,2 apdina ennathu plz sollugele
வைக்க முடியாது சிஸ். சில மைக்ரோவேவ் கேக் ரெசிப்பி இருக்குது. அதை ட்ரை பண்ணலாம். நார்மல் கேக் வராது. ரெண்டும் இணைந்தது தான் காம்பி
Neenga vangirka microwave oven enna brand & enna price nu sollunga aprom entha mathiriyana brand ellam vangalanu oru idea kudunga mam pudhusa vaanga poravangaluku use ah irukum
என்னோடது சாம்சங்ப்பா. வீடியோ கீழேயே இந்த மாடலோட லின்க் இருக்குது. பாருங்க.
Mam plz enaku Oru doupt clear pannunga na LG ovan vechi iruke na popcorn try panne popcorn option ille adhanale micro 3mins vecha but bowl lite broken Aaichu Enna mistake theriyale konjam sollunga
enna vessel vecheenga ?! over heat aagi irukku
@@ASKJhansi oven vaangum podhu avanga kuduthanga mirror bowl and rice,gravy Ella andhe bowl tha use panre endha problem ille popcorn use panne podhu broken Aaichu mam
Agaro otg விவரம் சொல்லவும்
Class Lid ah Close panni than oven la samaikanum ah mam
Plz reply me
not necessary sis
மைக்ரோவேவ் விட ஓடிஜி சிறந்தது என்பதைப்பற்றி சொல்லுங்க
மைக்ரோவேவ் வேறு ஓடிஜி வேறு இரண்டும் வேறு விதமான பயன்கள் கொண்டது. ஆனா 3 இன் 1 மைக்ரோவேவ் இருந்தால் ஓடிஜி தேவையில்லை. அதுவும் இதில் இணைந்திருக்கும். அருமையா எண்ணெய் இல்லாம சமைக்க ஏர் ஃப்ரையர் மிக மிக சிறந்தது.
Aunty chemical order panna pone caustic soda & urea illiya....for liquid soap making
caustic soda irukku. (sodium hydroxide) urea உரக்கடையில் தான் கிடைக்கும்.
@@ASKJhansi oh ok aunty
Mam negal solla kadichi pathram ennathu
No word/video shared
Asalamu alaikum
Please cleara sollunka
Video shared sister
Samayal full seirathu ungal video varala akka enna theriyala
Neenja soltrathu pureyala vaukaa vendam nu first soltrenja after vaikalam nu soltrenka confuse a eruku
Try borosilicate bowls ( brands like borosil, treo etc)
சில்வர் பாத்திரம் யூஸ்பன்னலாம்மா
no
Video shared
Purincha maari sollu kulappittinga
அக்கா மைக்ரோ அவன் ல உப்பு கண்டம். வத்தல் வடகம் செய்ய முடியுமா. நா கொடைக்கானல் .இங்க செய்ய முடியாது அதுனாள கேட்டேன்.
செய்ததில்லைம்மா நான்.