Sontha Veedu Vanga Enna Seiya Vendum | Veedu Nilam Vanga | சொந்த வீடு வாங்க விளக்கேற்றும் நேரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 96

  • @sresri5156
    @sresri5156 2 года назад +14

    வாழ்க நலம், நிலம் வீடு அடைவது வாழ்வில் முக்கிய இலக்கு , வாங்குவதும் , கட்டுவதானாலும் சரி போராட்டம், ஒவ்வொரு மனிதனுக்கும் கட்டாயம் வீடு தேவை. குருவிக்கும் கூடு உண்டு மனிதனுக்கு இல்லை என்றால் எப்படி . நிச்சயம் நம்பிக்கை பலிதமாக்கும் ❣

  • @sumathisumathi8098
    @sumathisumathi8098 2 года назад +2

    உங்கள். பதிவுகள் மிகவும் அருமையாக. இருக்கிறது நன்றி அய்யா

  • @revathisuresh6162
    @revathisuresh6162 2 года назад +1

    Super sir.enaku intha video search panitu irunthen .very useful sir unga videos ellame.nan try panren sir

  • @spencerhastings2247
    @spencerhastings2247 2 года назад +12

    வெளிநாட்டில் அரச இலை கிடைக்காது வெற்றிலை மேல் வைத்து ஏற்றலாமா? தயவுசெய்து பதில் எழுதுங்கள் ஐயா.

    • @yahivideo7454
      @yahivideo7454 2 года назад +4

      ஏற்றுங்கள்.கவலை வேண்டாம்.உங்கள் ஆசை நிறைவேறட்டும்

    • @selvams9850
      @selvams9850 2 года назад +1

      பிரபஞ்சத்தை நேசிங்க மனதில் உறுதியொடு நம்பிக்கையொடு செயாங்க.

  • @thamizhselvi1305
    @thamizhselvi1305 2 года назад +7

    அண்ணா வணக்கம் ரசம் பூசபட்ட பகுதி மேல் புறமாக இருக்கணுமா அல்லது கீழ் புறமாக இருக்கனுமா பிளீஸ் பதில் தாருங்கள்

    • @selvams9850
      @selvams9850 2 года назад

      முகம் பார்க்கும் பகுதி மேல் புறமா இருக்கனுமாம்.அதன் மேல் இலை விளக்கு

  • @k.srinivasank.srinivasan3473
    @k.srinivasank.srinivasan3473 2 года назад +1

    .......... SUPER...............!!!!!

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 2 года назад +1

    Bro so nice. நன்றி.

  • @santhakumar5997
    @santhakumar5997 2 года назад

    Short and sweet video bro all the best senthil sir

  • @yogeshwarijanarthan4275
    @yogeshwarijanarthan4275 2 года назад

    Vanakkam.when we light lamp do we need to light God lamp.bcoz Raghu time how n ghee light or oil light

  • @nithyamohanasundaram4425
    @nithyamohanasundaram4425 Год назад

    Ennakku 37 Achu Laknathil ragu eppo ragu tesai nadakuthu enna seiyyanum nu terila minise la ta eruku enna Panna um sir

  • @dharmalingam6130
    @dharmalingam6130 2 года назад +1

    We can shift 2nd floor to 1st floor

  • @manimegalaisaravanan2878
    @manimegalaisaravanan2878 2 года назад +1

    தினமும் ராகு காலத்தில் விளக்கு ஏற்ற வேண்டுமா? கண்ணாடியின் முகம் பார்க்கும் பகுதி மேல் நோக்கி இருக்க வேண்டுமா? தயவு செய்து விளக்கம் தாருங்கள் ஐயா

    • @Nid-27
      @Nid-27 2 года назад

      budan kilamai bairavar nei deepam podungh

  • @day2dayalaparai734
    @day2dayalaparai734 2 года назад +1

    Govt velai kidaika yeppo velakku yettra vendum

  • @manthirikumar2915
    @manthirikumar2915 2 года назад +1

    அருமையான விளக்கம்

  • @princessthanyaa3144
    @princessthanyaa3144 2 года назад +3

    Sir, mostly ungaloda Ella videovum pakkuren pakkumpothe ellame valkkaila nadanthitta mathiri felling aguthu

  • @thamizhselvi1305
    @thamizhselvi1305 2 года назад +1

    ரசம் பூசபட்டபகுதி பூமிய பார்த்து இருக்கனுமா அல்லது வானத்தை நோக்கி இருக்கனுமா தினுமும் விளக்கு வைக்கனுமா வெள்ளி செவ்வாய் ராகு காலத்தில் வைக்கனுமா

  • @saravananmanickam6461
    @saravananmanickam6461 2 года назад

    Thank you so much Sir🙏🙏

  • @jayanthiravi6933
    @jayanthiravi6933 3 года назад +1

    மங்களம் வணக்கம் தம்பி நல்ல பதிவு தீபாவளி நல் வாழ்த்துக்கள் 🌸🌸🌸🌸🌸

    • @yasodaraghu4804
      @yasodaraghu4804 2 года назад

      Narbhavi narbhavi enga land sale akanum, 11years achu sale agamattingarathu, neenga sonna Ella parikaram panninen, jathagam parthu parikaram panninen onnum nadakilla, land vaithu loan eduthirikirom bank Alla oru nanbhan kitte vaddiku, sale anatha Panam kodukka mudiyum, Raghuramasway thiruvonam star, my husband perile tha land, still vaddikaren kitte bhoomi iruku oru parikaram solvingala entru ethirparkiren 😷🙏💅

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 2 года назад

    Nandri bro, 💕 vazhga valamudan 💐🌹❤️🥰

  • @gamingfire5131
    @gamingfire5131 2 года назад

    Wow Super Anna

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 2 года назад

    Thank you sir

  • @karthibanathan
    @karthibanathan 2 года назад

    Thanks brother 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalasathasivam4975
    @kalasathasivam4975 2 года назад

    சகோதரர் எங்கள் குடும்பத்தின் 6/ அங்கத்தினர்கள் இரு க்கின்ரொம் எவருமே நிரந்தரமான தொழில் வெலை இல்லை வாடகையை வீட்டில் வசிக்கிறோம் பிலீஸ் இதுக்கு பரிகாரம் போடுங்க சகோதரர் பிலீஸ் நன்றி கள் கொடி

  • @ananthijothy2355
    @ananthijothy2355 2 года назад

    Nandri sir from malaysia

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 2 года назад

    நன்றி bro.

  • @celangovan5967
    @celangovan5967 2 года назад

    Sir, Vanakkam! Vilakinul vilakunai yerri vilakkinul thoondi vilakkinul vilakkai kaattuvathu yaan valzhuvum maevalumaame.
    THANK YOU UNIVERSE "369"

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 года назад

    நன்றி ஐயா

  • @peifamilyfanpage887
    @peifamilyfanpage887 2 года назад +6

    வீட்டில் ஏற்றலாமா அல்லது கோவிலில் ஏற்றலாமா

  • @ushaverynicecollectionrame5810
    @ushaverynicecollectionrame5810 2 года назад +1

    Super sir

  • @santhirajendran6770
    @santhirajendran6770 Год назад

    Wat arasala.puriyalay

  • @rahah9037
    @rahah9037 2 года назад

    Mirror will break know by heat

  • @Ragaviii_m
    @Ragaviii_m 2 года назад +4

    கடன் அடைய என்ன செய்ய வேண்டும்

    • @naganandhini5816
      @naganandhini5816 2 года назад +2

      Bairavarai astami nalli milagu deepam etri valipattal kadan thirum enn anubavam kudavey ulakka vendum

    • @lathalatha4236
      @lathalatha4236 2 года назад +3

      வேலைக்கு போக வேண்டும்

    • @j.b.subalakshmishree3664
      @j.b.subalakshmishree3664 2 года назад

      @@lathalatha4236 🤣

  • @nalinis9754
    @nalinis9754 2 года назад

    I have same doubt Anna... Which side mirror ..

  • @JayaLakshmi-zv9hm
    @JayaLakshmi-zv9hm 2 года назад +2

    Arasa elai daily change pannanum sir

  • @satheeshkumark9017
    @satheeshkumark9017 2 года назад

    Light pota epadi vedu katta mudiyum

  • @saraswatiramanathan1459
    @saraswatiramanathan1459 2 года назад

    Anna . Enga vittil seivinai erukku atharku enna seiya vendum pls souluga Anna pls

  • @dhandapani1850
    @dhandapani1850 2 года назад

    Nantrysir

  • @krishnavenib7793
    @krishnavenib7793 2 года назад +1

    Ithu unmai nan velaikku potten enakku ninaitthai kiditthathu

  • @soundarin8805
    @soundarin8805 2 года назад

    Sir Meena raasi uthirattadhi natchatram raasikku black colour car vaangalama

  • @rathaa2082
    @rathaa2082 2 года назад

    கண்ணாடி மேல் நோக்கி இருக்கனுமா? பிலீஸ் பதில் 🌷🙏

  • @kavithakumar6708
    @kavithakumar6708 2 года назад

    kovilu ethra land vangalama
    Kovilu site parvati erukkuma

  • @ajayleon3902
    @ajayleon3902 2 года назад

    Enakku pudicha idam ippo sale aaga pogudhu so adha vaanganumnu aasai irukku

  • @sathyabala7616
    @sathyabala7616 2 года назад

    Sontha vedu late aaguthu sir.very depress....

  • @diamondgeetha350
    @diamondgeetha350 2 года назад

    Nice bro

  • @lakshmir4579
    @lakshmir4579 2 года назад

    Mikka nandri iyya🙏🙏

  • @yasodaraghu4804
    @yasodaraghu4804 2 года назад +1

    Land sale akanum ethukum entha parikaram pannalama, 👌 Kerala Thrissur district vazikiren reply udan vendum guruji narbhavi narbhavi

    • @Nid-27
      @Nid-27 2 года назад

      Yasoda raghu... sukran remedies pannungh

    • @yasodaraghu4804
      @yasodaraghu4804 2 года назад

      @@Nid-27 sir sukran remedies explain or Utube Discriptionforward me nandri

    • @Nid-27
      @Nid-27 2 года назад

      @@yasodaraghu4804 any Friday go to ur land pray there for nearly 3hrs to Lakshmi, kubera, also give coconut daanam every Friday to Lakshmi temple enough

    • @yasodaraghu4804
      @yasodaraghu4804 2 года назад

      @@Nid-27 OK sir but my land Thrissur district Irinjalakuda municipality iruku but still staying palakkad epadi poduvathu, next week polam entru iruken, daily Lakshmi ashtothharam, kubera gayathri, Bhairavar swarna gayathri, kanakadhara sthotram, varaghi gayathri ellam kalai malai sollitu irukiren, Kerala kovil Pooja vidhi namma kudukira oru porulum edukamatanga palakkad Tamil culture iruku landil irunthu four dhiku mannu eduthu vettil oru panayil vaithu irukiren ange pannitu coconut udakatuma

    • @Nid-27
      @Nid-27 2 года назад

      @@yasodaraghu4804 neengh Lakshmi beeja mantra sollungh yella kadavul sollavendam it will give more problems

  • @malathikaivannam3725
    @malathikaivannam3725 3 года назад +2

    Eatha sonnalum nalla theliva alaga solrenga....

  • @dharshinimarimuthu8070
    @dharshinimarimuthu8070 2 года назад +1

    எண்ன விழக்கு போட்டாலும்
    புத்தி ௨ழைப்பு இல்லாவிட்டால்
    எதுவும் நடக்காது

  • @sellamah0291
    @sellamah0291 2 года назад +1

    🙏🏾🙏🏾

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @thulasibai9912
    @thulasibai9912 2 года назад

    🙏

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 2 года назад

    🙏🙏

  • @jeyanthic3381
    @jeyanthic3381 2 года назад +2

    வீட்டுமனை அமையவில்லை என்ன செய்ய

    • @jesminjesi1527
      @jesminjesi1527 2 года назад

      எந்த ஊரில் வீட்டு மனை வேனும் சொல்லுங்க சார்

  • @dealboosters
    @dealboosters 2 года назад +2

    Yaaru vangurangalo ilayo. Ethavathu video pottu nalla sambathikureenga thala.

  • @sivaerode05
    @sivaerode05 3 года назад +4

    போகர் 7000 என்ற நூலில் நல்ல நேரம், கெட்ட நேரம், நல்ல நாள்,கெட்ட நாள்,சாஸ்திரம் சம்பிரதாயம் என்று ஏதும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது..... இதை பட்றி விளக்கவும...

  • @vishnuPriya-mb3bx
    @vishnuPriya-mb3bx 2 года назад +1

    🙏🙏🙏💐💐💐

  • @sugunakumari4332
    @sugunakumari4332 2 года назад

    வேலைக்கு செல்லும் போது தினமும் எவ்வாறு செய்வது ஐயா

  • @santhiramu5511
    @santhiramu5511 2 года назад

    🤝🤝🤝🤝👌👌👌👌

  • @mariappan5605
    @mariappan5605 2 года назад

    Sami photo munati yathalama

  • @manimeghala5486
    @manimeghala5486 2 года назад +1

    hi sir

    • @haleem5868
      @haleem5868 2 года назад

      கண்ணாடி மேல் வைத்து விளக்கு ஏற்றினால் விளக்கின் சுடு பட்டு கண்ணாடி உடைந்து விடுமே .கண்ணாடி உடைந்தால் .அபச குணமாக ஆகிவிடும் குரூவே

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 2 года назад +6

    விளக்கு வெப்பம் கண்ணாடி உடைந்தது விடாதா.

  • @sangeethasangu1075
    @sangeethasangu1075 2 года назад

    சார் எனது கணவருடய அண்ணன் இறந்து ஒரு மாதம் ஆகின்றது நான் இந்த பூஜை செய்ய லாமா சொல்ழுங்கள் அஷ்ட லட்சுமி விளக்கு காமாட்சி அம்மன் விளக்கு வீட்டீல் ஏற்றலாமா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 2 года назад

    🙏🙏

    • @s.lathakannan8708
      @s.lathakannan8708 2 года назад

      I need now iam living house, this is like this plz🙏🙏

  • @bunagovindan2162
    @bunagovindan2162 2 года назад

    🙏🙏🙏🙏

  • @lashmidearlashmi5876
    @lashmidearlashmi5876 2 года назад

    🙏🙏🙏

  • @j.nagajothij9316
    @j.nagajothij9316 3 года назад

    🙏🙏🙏