Journalist mani interview | Vijay NEET அரசியல் எடுபடாது | DMK அஞ்சும் TVK |

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 94

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 4 месяца назад +26

    NEET வேண்டாம எனில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமே???

    • @20020saravanan
      @20020saravanan 4 месяца назад +2

      No chance, Congress P Chidambaram's wife Nalini is the Senior counsel will appear

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 4 месяца назад

      எந்த பிரயோஜனமும் இல்லை அதை மோடி ஒரு போதும் ஏற்க மாட்டார்.
      அதனால் திமுக ஸ்டாலினும் அந்த தவறை செய்யமாட்டார்.
      மோடி சிக்னல் கொடுத்தால் மட்டுமே ஸ்டாலின் திமுக ஆட்சி என்ற ரயிலே ஓடும்.
      அதை முதலில் புரிந்து கொண்டு பேசுவும் நன்றி

  • @raamkumar5902
    @raamkumar5902 4 месяца назад +22

    NEET எத்ரிப்பு என்றால் எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வர வேண்டுமே கள நிலவரம் வேறு மாதிரி உள்ளதே

    • @sathyanarayanaraju5273
      @sathyanarayanaraju5273 4 месяца назад +4

      இது கமெண்ட் இல்லை சரியான சூப்பர் செ அடி

    • @manik3649
      @manik3649 4 месяца назад +3

      Very true

    • @nirajtkka3917
      @nirajtkka3917 4 месяца назад +2

      7பேர் விடுதலை இப்போது காணாமல் போச்சி. அந்த கொலைகாரர்கள் இப்போது தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்கிறார்கள்

  • @naveenkmr2012
    @naveenkmr2012 4 месяца назад +22

    This is situation of Tamilnadu. SENIOR Journalist like Mani have NO knowledge on NEET 😢

    • @venkataperumalrangaswamy8227
      @venkataperumalrangaswamy8227 4 месяца назад +2

      ON what this man has got knowledge?

    • @manik3649
      @manik3649 4 месяца назад +5

      He is not senior journalist.. He is a commission agent of DMK

  • @gmsistore1478
    @gmsistore1478 4 месяца назад +26

    மணி போன வாரம் விஜய் நீட் பற்றி ஏன் கூறவில்லை என்றார். இன்று விஜய் பேசிய பிறகு அதை யார் வேண்டுமானாலும் பேசலாம் கள்ளக்குறிச்சி பற்றி ஏன் பேச வில்லை என்கிறார். மணி துடக்க நிலையில் உள்ள விஜயை அதிகார வர்கத்தின் காலடியில் சிக்கி நசுங்கி போக சொல்கிறார். ஒரு விதத்தில் திமுகவை வீழ்த்த அப்படி பட்ட நசுக்கலை தாங்கி விடமுயற்ச்சியுடன் கடந்து போக வேண்டும் என்பதும் சரிதான். பிரபலமும் மக்கள் நேசமும் பணமும் மட்டுமே போதுமா என்ன நாடாள?

  • @hariharan-iw5yr
    @hariharan-iw5yr 4 месяца назад +2

    I support NEET. it is not the whole TN is against NEET.only medical college owners resist NEET

  • @sundararajank7853
    @sundararajank7853 4 месяца назад +12

    அடுத்த கமல் ரெடி ஐ கியம் இப்போவேச்சுக்கலாம்

    • @king-db2hd
      @king-db2hd 4 месяца назад +2

      Kamal kuu engada makkal Support irunthuchii Avan politics vanthu Samantha millama pesitu ipo ipdi Aaita atha Vijay kuda nee compare pandriyada potta ,🤣

    • @vasanththomas3365
      @vasanththomas3365 4 месяца назад +2

      sir neenga yaarunga sir

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 4 месяца назад

      😁😭😁😭😁😭😁😭😁😭😁😭

  • @indianever4698
    @indianever4698 4 месяца назад +4

    ஒரு காலத்தில் திராவிட சோம்பு தூக்கியது போய் எப்படியாவது யாராவது வந்து தீம்காவை போட்டு தள்ள மாட்டார்களா என்ற மணியின் ஆதங்கம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு இருப்பது வரவேற்க்க தக்கது. 🤣🤣🤣 😏 🇮🇳

  • @RamarM-rg3tf
    @RamarM-rg3tf 4 месяца назад +6

    Makkal neetukku aatharavu mr. Mani. You understand it

  • @gurumurthy4410
    @gurumurthy4410 4 месяца назад +3

    மாணவர்களுக்கு மட்டும் கட்சி வைத்து உள்ளார்..

  • @velenambalam2045
    @velenambalam2045 4 месяца назад +11

    NEET is not Jallikattu. In Jallikattu public opposition was heavy. For NEET, its only political class opposing for politics purpose, thats all 💐🙏🏽
    Public supports exams.

  • @kavinkalidas
    @kavinkalidas 4 месяца назад +7

    DMK வ அழிக்க மணி இப்டி போர வாரன ஊதுரக்கு பதில நீயே சொந்தமா கட்சி ஆரம்பிச்சி ஊது மணி 😂😂😂

  • @Yash_Mano
    @Yash_Mano 4 месяца назад +4

    Konja peru sollranga... Vijay romba handsome ah irukkaru adhunaalaye vote poduvanga ellaru nu....
    Comedy of the era😂😂😂😂😂

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah 4 месяца назад +6

    Loosu mani... All over india tamilnadu 1st 720/720 in neet.

  • @sivakumarswathi7893
    @sivakumarswathi7893 4 месяца назад

    நீட் மக்கள் உண்மை மனநிலை யார் அறிவர்

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 4 месяца назад

    16:12 விஜயின் அரசியல் வருகை திமுக/அதிமுக/பாஜக/நாதக அனைத்து கட்சி வாக்குகளையும் தவெகவில் பெறுவார்.

  • @murugans9512
    @murugans9512 4 месяца назад

    உண்மையான நேர்மையான பத்திரிகையாளன் ஐயா மணி அவர்கள் கேட்கின்ற ஒவ்வொரு கேள்வியும் சரியான கேள்வியே மக்களின் கேள்வி தான் அது

  • @gowthamgreat0220
    @gowthamgreat0220 4 месяца назад +9

    Vijay enna pannanum nenga sollathinga,
    Mothala neenga jornalist thaana, you tell me your stand on Savukku sankar😂😂😂

  • @vannamuthucat
    @vannamuthucat 4 месяца назад

    NEET
    Our Tamil Students facing around 10 years.
    Many Students are in Top Rank.
    Please help and arrange good coching for our Tamil Students from 10th Standard

  • @saleemmullah1440
    @saleemmullah1440 4 месяца назад

    Mani sir always awesome 👌 👏

  • @kannansubramanian2026
    @kannansubramanian2026 4 месяца назад

    Yes Mr. Mani sir, he has the courage to face the DMK after releasing GOAT...

  • @mvsankaran2888
    @mvsankaran2888 4 месяца назад

    ஒரு பக்கம் புலம்பல். மறு பக்கம் ஜால்ரா. வாழ்க மணி. இவருக்கு மட்டும் இருபது நாக்கு.

  • @BalakrisnanPeriasamy
    @BalakrisnanPeriasamy 4 месяца назад +2

    Vijay cannot be real politician only can be politician in movie 😂

  • @kannantechnisian8784
    @kannantechnisian8784 4 месяца назад

    Mani. Good. Journalist

  • @Muthalraj-h7y
    @Muthalraj-h7y 4 месяца назад

    நீ தான் தான் தான் தோன்றி எனக்கு நீட் வேண்டும்

  • @smohanofficial
    @smohanofficial 4 месяца назад

    NEET pathi pesala nu day before yesterday complain panna Mani sir inaiki vera vada 🤭

  • @sbalasundari8300
    @sbalasundari8300 4 месяца назад

    Mani sir.....what happens if there is no NEET......people like Misa Bharati, daughter of Lalu Prasad Yadav became a student of Patna Medical College and stood state first when her mother Rabri Devi was the CM of Bihar.....but did not practice a single day in her life.......her sister is also a medical graduate but did not practice.......also remember what Dayanidhi Maran said openly about not being able to influence the people to get a medical seat because of Neet.

  • @sureshp8596
    @sureshp8596 4 месяца назад

    மணி சார், விஜய் வரும்போதே முதல்வர் கனவில் வந்தால் கணவாகும். தனது கொள்கைய உரக்க சொல்லி, மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்.

  • @shanbaby-x1f
    @shanbaby-x1f 4 месяца назад

    I am waiting savukku sir

  • @kumaranarumugam7468
    @kumaranarumugam7468 4 месяца назад

    Mani sir, pls talk about medical college admissions in 80's and 90's pls

  • @r.shanmugam6279
    @r.shanmugam6279 4 месяца назад +3

    சொம்பு மணி 😢😢😢

  • @easwaransanthakumar297
    @easwaransanthakumar297 4 месяца назад

    Vijaykanth did well in politics although he didn't become CM. Seeman is doing well in politics.

  • @fun-honestreview9453
    @fun-honestreview9453 4 месяца назад +1

    Still not approve the TVK once party approved everything Vijay will do

  • @SofiyaSofiy-j9o
    @SofiyaSofiy-j9o 4 месяца назад +3

    விஜய் 👍👍👍👍👍👍❤️

  • @a.aameen3350
    @a.aameen3350 4 месяца назад +3

    அருமை பதிவு

  • @one_of_the_indian
    @one_of_the_indian 4 месяца назад

    Mani Sir , Speak About Savukku Shankar . Tell me your Stand

  • @raviannamalai8810
    @raviannamalai8810 4 месяца назад

    Dmk. B team Vijay weaste fellow Vijay

  • @sundarraj6326
    @sundarraj6326 4 месяца назад

    மணியன் என்ன என்ன கதை சொல்றான்

  • @vigneshmylvaga869
    @vigneshmylvaga869 4 месяца назад

    Bell shakes hard not making noice

  • @gopinathan6501
    @gopinathan6501 4 месяца назад

    3ஷா க்கு சொந்தமான குகுகையின் உள்ளே விஜய் சென்றது தெரிந்ததும் இதற்கெனவே காத்திருந்த திரும்ப வெளி வராதபடி திமுக அந்தக் குகையை மூடிவிட்டது. மீண்டும் வெளியே வந்து உயிர் பிழைக்க வேண்டி விஜய் திமுகவிடம் சரண்டர் ஆகிவிட்டார்

  • @kbg5672
    @kbg5672 4 месяца назад

    Vijay will be the disruptor for admk only as he will split dmk agaist votes between admk alliance, bjp alliance and seeman ...so his entey is.a big plus for dmk as dmk will win easily in 26 election....

  • @latheefulla4488
    @latheefulla4488 4 месяца назад

    Mani konjam soft pesunga over thimiru pechu theriyuthu

  • @vasanththomas3365
    @vasanththomas3365 4 месяца назад +1

    Sir idhuvarai vijay pathi naladhu sonna maari naa pathadhae illa. face ah serious ah vechukitu comedy panrapla 🤣. Vijay mela avlo vanmam hmmm puryudhu

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 4 месяца назад

    When Vijay is acting in udaya owned red giant movies production how mani is expecting mani that Vijay will do politics against dmk. Vijay will be a disaster in politics which is good for tamilnadu.

  • @pavithrang5209
    @pavithrang5209 4 месяца назад +1

    Mr Mani
    I don't understand why you are insisting TVK to attack DMK only, there are so many parties are there in Tamil Nadu let him attack that parties also, whether they are in power or not but they are having their own principles why he can't touch that??? Mr Mani whoever come and politics here DMK never afraid for that DMK has seen so many leaders especially MGR, so one fine morning Mr Vijay cannot shake DMK or Mr Stalin please write down in your Book....

  • @anandarajhonest9808
    @anandarajhonest9808 4 месяца назад +1

    மணியன்

  • @gowthamgreat0220
    @gowthamgreat0220 4 месяца назад +2

    You are just targeting a particular persons and smashing them for getting amount from opposite party

  • @vasanththomas3365
    @vasanththomas3365 4 месяца назад +1

    guys siru remba comedy panrapla

  • @radhajeeva3008
    @radhajeeva3008 4 месяца назад

    Makkal athunai ethirkkachikkum ethiraa neettukku aatharavaa irukkaangadaa mottai mani.

  • @thiagarajannarayanaswamy7327
    @thiagarajannarayanaswamy7327 4 месяца назад

    D M K ukku Ediraga Vijai I usuppi
    Vidukirar Mr Mani.

  • @charlessoundarraj
    @charlessoundarraj 4 месяца назад +3

    இவர் பெரிய அறிவாளி இவரு சொல்றதெல்லாம் நாங்க செஞ்சிட்டு இருக்கணும் எங்க ஓட்டு விஜய்க்கு தாங்க.....

    • @sundharajana9241
      @sundharajana9241 4 месяца назад +1

      அண்ணாமலை அவர்கள் படித்தவர் பண்பாளர் சிறியோர் முதல் பெரியோர் வரை மக்களின் மனங்களை வென்ற ஒரே தலைவன் எங்களின் வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க பாரத நாடு வாழ்க ஜெய் ஶ்ரீ ராம் பாரத் மாதா கி ஜெய்

  • @historicpassionate2908
    @historicpassionate2908 4 месяца назад

    Ottumotha tn lam ethirkala. Only those who loss their revenues in MBBS seats are crying to stop Neet can you prove with data points that how many students from various backgrounds got mbbs seats after implementing neet and before neet. No one is speaking with such data. Simply crying to stop neet. Also for your kind info when the central (Madhiya) govt brings some regulations it’s done with the support of elected members so your points like THAANTHONDRI THANAMA is a wrong selection of word. Ekar kanakula Elam poi pesakoodathu

  • @rajivgandhi9778
    @rajivgandhi9778 4 месяца назад

    ஒகே மணி, இப்போ கேளு நல்லா கேளு சொம்பு மணி, காசு குடுக்காம dmk ஸ்டாலின் ஜெயிக்க முடியுமா, தில்லு இருந்தா எங்கூட orgument வரலாம், suggest to மீடியா grass

  • @satheeshk5313
    @satheeshk5313 4 месяца назад

    To earn some K(Aayiram) you are careful about your word while you are speaking, but you are try to influence some C(Crore) earning person like vijay, he has 2 big prior commitments that he has to honour, until that he will not oppose directly DMK, vijay know very well both state and central government, since he is directly affected by them, he will attack (Soft) both DMK as well as BJP and he will wait for his time like seeman then he will start attack very effective, he know very well political ground is different

  • @SivalingamL-xd1vu
    @SivalingamL-xd1vu 4 месяца назад

    Lett i'm to come for election then will see why always crying

  • @SilambarasanSilambarasan-c5c
    @SilambarasanSilambarasan-c5c 4 месяца назад

    Sombu mani thokiluku mariyathai kutu kantapati thittuven

  • @ramsubu7155
    @ramsubu7155 4 месяца назад

    மணி சார். தொடர்ந்து D M K ஆட்சியை பாராட்டுங்க. அப்பதான் அவங்களும் நாசமா போவாங்க. உங்களுக்கும் நல்ல பெயர் கிடைக்காது.

  • @sakthichelvam6491
    @sakthichelvam6491 4 месяца назад +1

    விசை ஒரு கோமாளி... அவன் திரையில்தான் ஹிரோ நிஜத்தில் உதயநிதியை பார்த்தால் உச்சா போய்டுவார் 😂😂

  • @tsamidurai396
    @tsamidurai396 4 месяца назад +1

    தமிழக மாணவர்கள் சொல்லவில்லை திராவிட மாடல் தான் சொல்லுகிறது சினிமா கூத்தாடி

  • @ruben_offl
    @ruben_offl 4 месяца назад +4

    விஜய் மாநில அரசை விமர்சனம் செய்வர் கருத்தில் ரீதியாக வன்மத்தில் இல்லை. ஆந்திராவில் ஜெகன் இப்படித்தான் ஆட்டம் போட்டார் அது இப்போது அவருக்கு Backfire ஆகிவிட்டது இங்கு இருக்கும் திமுக விஜய்க்கு அழுத்தம் கொடுத்து பிரச்சனையை உருவாக்கினால் அது அவர்களுக்கு Backfire ஆகிவிடும். ஏற்கனவே விஜய்யை ஜோசப் விஜய் என பாஜக விமர்சனம் செய்தால் திமுக விடம் இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகள் விஜய்க்கு சென்று விடும். மேலும் இவர்கள் விஜய்க்கு பிரச்சனையை உருவாக்கினால் அவர்களுக்கு தான் ஆபத்து.

  • @velanmedicals1465
    @velanmedicals1465 4 месяца назад +1

    வேற வேலைய இல்லை உங்களுக்கு
    ❤❤Tvk❤❤

  • @SathishSathish-gf1hd
    @SathishSathish-gf1hd 4 месяца назад

    Vijay pathi pesina serupala adipen

  • @sivakumarswathi7893
    @sivakumarswathi7893 4 месяца назад

    நீட் மக்கள் உண்மை மனநிலை யார் அறிவர்