விவாதத்தில் நடந்தது இதுதான்! ஷா நவாஸ் OPEN TALK! Aloor Shanavas | Madhivathani | Arjun Sampath | RSS
HTML-код
- Опубликовано: 17 ноя 2024
- #libertytamil #aloorshanavas #libertytamilinterview #mathivathani #dravidarkazhagam #malaimurasu #malaimurasunews #arjunsampath #hindumakkalkatchi #paranthaman #karunagarajan #mkstalin #dmk #deputycm #deputycmudhayanidhi #udhayanidhistalin #senthilbalaji #admk #bjp #pmk #ramadoss #anbumaniramadoss #vck
விவாதத்தில் நடந்தது இதுதான்! ஷா நவாஸ் OPEN TALK! Aloor Shanavas | Madhivathani | Arjun Sampath | RSS
Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
Follow us on,
Facebook: / libertymedianet
Twitter: / libertytamil
தோழர் மதிவதனி மனமார்ந்த வாழ்த்துக்கள்
எதை பேசினாலும் ஆதாரத்தோடு அமைதியாக பொறுமையாக மரியாதையோடு பேசக்கூடிய அன்பு சகோதரி
ஆளூர் ஷாநவாஸ் நீங்கள் எங்கு , எப்பொழுது பேசினாலும், கண்ணியத்தோடு, உரிய தரவுகலோடு, தன்மையோடு, சரலமாக, அமைதியாக அறவழியில் , முன் தயாரிப்புடன் , வன்மம்யின்றி, பகையின்றி, தடையின்றி பேசுவது வழக்கம் என்பதால் பெருமை படுகிறோம். உங்களின் வாரிசு வரிசைப் படுத்தியது அருமை. மேலும் மேலும் புகழ்பெற்று உயர்ந்த நிலையை அடைய பாராட்டுக்கள், வாழ்த்துகள் பல பல பல.
மேன்மையான கருத்து🎉
அருமை ஷா நவாஸ்
சகோதரி மதிவதனி அவர்கள் வரும்கால தமிழகத்தின் மணிதநேயமிக்க, அறிவுசார்ந்த தங்கமகள்.!தமிழகத்தை ஆளும் திறமையைப் பெற்றவர்.!!
👍👍👍👍 மதிவதனி என்றும் அழகிய தமிழ்மகள்
மதிவதினி பேச்சில் முதிர்ச்சி இருக்கும் மிகவும் பிடிக்கும்
pre-planned attack by dog 🐕
மிக சிறந்த பேச்சாளர் நல்ல எதிர்காலம் அவருக்கு இருக்கு. வாழ்த்துக்கள்
நாங்கள் புத்தகத்தை கொண்டு எதிர்கொள்வோம்
Appo Page no 21 padi da
மதிவதனி , சிறப்பு மகளே....உங்களின் பேச்சுக்களையும், துணிச்சலும் போற்றுதற்குரியது . ஷா நவாஸ் அவர்களின் பேச்சும் சிறப்பானது.
🎉❤😅
மதிவதனி மாதிரி பெண்கள் சுயமரியாதையாக வாழ்ந்தால் சங்கிகளுக்கு எப்படி பொறுக்கும் நன்றி மாவாழ்க
❤@@manickavasagammanickavasag9829
ஆமீன் ஆமீன் ஆமீன்
தமிழகத்தின் தளராத எந்த சூழநிலையிலும் உணர்ச்சிவசப்படாத நீதானாமிழக்காத மனமுதிர்ச்சி உள்ள வீரப்பெண்மணி மதிவதனி வாழ்க வாழ்கவே.
தோழர் மதிவதனி அவர்களின் தெளிவான பகுத்தறிவுச் சிந்தனைகள் தந்தை பெரியார் கருத்துக்கள் தங்கள் மூலம் திக்கெட்டும் பரவட்டும். தங்கள் துணிவு போற்றத்தக்கது.
பெரியார் ஆங்கிலேயன் காலை நக்கினதை பெருமையா பேசினாங்களே அதுவா?
@@abchandravathi3687பெரியார் ஆங்கிலேயர் காலை நக்குலடா உங்கள் வாச்பாயி மற்றும் சவார்க்கர் தாண்டா ஆங்கிலேயன் காலை நக்குனாங்க
மதிக்கு வாழ்த்துக்கள் வரவேற்கிறோம்
பதில் வாதி திரு or வர
தோழர் மதிவதனி எப்போதும் மிகவும் தெளிவான மனநிலையில் அறிவாற்றல் மிகுந்த பேச்சுக்களை மட்டுமே பேசுவார் ❤
வாழ்த்துகள் தோழர் மதிவதனி
Sir உங்கள் பேச்சு கூட ரொம்ப அருமை இருக்கும் சார் எனக்கு உங்கள் கருத்து பேச்சு ரொம்ப பிடிக்கும் சார்
அருமை ஆளூர் ஷாநவாஸ் அவர்களே. தோழர் மதிவதனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம் சங்கிகள் யார் என்று தெளிவான விளக்கம் நன்றிகள் ஷா நவாஸ்
தோழர். மதிவதனிக்கு
பாராட்டுக்கள்.
மிகச் சிறப்பான விளக்கம் கொடுத்த திரு ஷா நவாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி
neraya மதிவதினிகள் உருவாக வேண்டும்
அன்பு மகளே மதிவதனி நான் ஒரு 70 வயது முதியவன் என் அனுபவத்தில் உன் தெளிவு என்னை போன்றவர்களை வியக்க வைக்கிறதம்மா.
இந்த எதிர்ப எல்லாம் நீ சுலபமாக எதிர்கொள்வாய்
என்றும் வெல்வாய்
நல் ஒழுக்கமும், ஆழ்ந்த அறிவும், சிறந்த பண்பும் மிகுந்த இளம் பொக்கிசமாக தங்கை மதிவதினி வாழ்க, வளர்க....
அஞ்சாத சிங்கப்பெண் அன்பு சகோதரி மதிவதினி அவர்களின் அறிவார்ந்த கேள்விக்கணைகள் தொடரட்டும். அன்பு மக ளே உங்களுக்குப் பாதுகாப்பு அரணாக. நாங்கள் இருக்கிறோம்.
எங்கள் தங்கைக்கு நாங்கள் அனைவரும் துணையாக இருப்போம் 🙏🙏🙏
மதிவதனி தோழர் பேச்சு எப்பொழுதும் ஆக்கபூர்தன இருக்கும்
சிறந்த பதிவு சகோதரர் திரு ஸானவாஸ் MLA அவர்களின் பதில் சில சங்கிகள் மங்கிகளுக்கு சில சங்கி அதர்வாளர்களுக்கு சரியான நெத்தி அடி கொடுத்துள்ளார் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
🎉🎉🎉
வீர தமிழச்சியே உனக்கும் , புரட்சித் தமிழன் உனக்கும் என் வாழ்த்துக்கள்...
சூப்பர்
வாழ்த்துக்கள்
சிறப்பு சிறப்பானது பேச்சு
திருமாவளவன் வளர்க்கப்பட்ட பிள்ளை மிகவும் சிறப்பாக பேசுகிறது வாழ்த்துக்கள் தம்பி ஷானவாஸ் அவர்களே
என் வயது 70+. அறிவாற்றல் மிக்க மதிவதனி மகளின் விசிறி நான். 👍👍👍
Yes
I also 60 mathi vathani is a brilliant girl.
என் வயது 80.ஒன்பது வயதிலிருந்தே அரசியலை கவனித்தும் சில சமயம் கலந்தும் இருக்கிறேன்.மதிவதனி போல் சிறப்பான தெளிவான இந்த வயதுடைய வர்கள் தோன்றியதே இல்லை.மகளே உன் கால் தொட்டு வணங்குகிறேன்.
Iam also 70 Years Old , lam also Mathivathani FAN Her speechs all extermely Super . She is a very good Oriter.
Ganniyem mikka penn
வீர தமிழச்சி நீ கற்ற சிந்தனையைவைத்து அஞ்சா நெஞ்சம் கொண்டவளாய் நின்ற நீ என்றும் இன்றுபோல் வாழ்க பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக வாதிட்ட சகோதரியின்(சுயமரியாதைவாதி) மிக மிக நியாயமானதே
சரியான கருத்து தோழர்
தம்பி ஆளுர் சநவாஸ் அருமையாக விளக்குகிறார்
நடந்ததை தெளிவாக படம் பிடித்தது போல் ஷாநவாஸ் பதிவு செய்தது பாராட்டத்தக்கது
தோழர் மதிவதனிக்குப் பாரட்டுகள்👍
சிறப்பு தோழர் ஷாநவாஸ் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்நேரம் எல்லாத்துக்கும் விஷயம் போயிருக்கும்அந்த நிகழ்ச்சி ஒளிபரப்ப மாட்டாங்க பாருங்க
💯
திராவிடப் போர்வாள் எங்கள் செல்வமகள் மதிவதனிக்கு எங்கள் பாசமுடன் பாராட்டு அன்புடன் வாழ்த்து வளர்க அவர் புகழ்
மதிவதனி. திராவிட சிங்கம் 🎉🎉
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.சங்கிகள் அறிவுபூர்வமான கருத்துக்களை தெரிவிக்க மாட்டார்கள்.தொடர்பே இல்லாமல் பேசுவார்கள்.சகித்துக்கொனள்ள வேண்டியதுதான்.
உண்மை...சிரிராம் ரவி நித்தி போன்றோர் மிகவும் மோசம்.
வாழ்க தந்தை பெரியார் ❤❤❤
மதிவதனி எப்போதும் நிதானமாக பொறுப்பாக சரியாக பேசுபவர் என்று அனைவருக்கும் தெரியும்.இந்த சங்கிகளுக்கு பொறுமை என்பது கிடையாது.
மக்கள் அரங்கத்தில் ஜாதியை பற்றி ஏன் பேசுகிறார் பார்ப்பணர் என்று ஏன் இழிவு படுத்துகிறார் அதனால் வந்தது கோபம் நடுவரே பார்த்து பேசுமா என்று யாருக்கும் தெரியாமல் சொல்லிட்டு தான் போகிறார்
வணக்கம் வாழ்த்துக்கள் நல்ல பதிவு
மதிவதனியும் ஆளூர் ஷாநவாஸ் அவர்களும் திராவிடத்தின் பொக்கிஷங்கள் ❤❤❤
என் வயது 79.அருள்மொழி ,மதிவதனி போன்றோர் வாதங்கள் வளமிக்கவை.அறிவார்ந்த சமூகத்தை ஈர்ப்பவர்கள்.தமிழகத்துக்கு கிடைத்த தங்கங்கள்.
நிதானம், பொருமை, தெளிவான விளக்கம்
Sha,Navas,v, super speech,sir
தோழர் மதிவதனி மனமார்ந்த வாழ்த்துக்கள் கண்களில் சிறுதுளி பயம் கூட இல்லாமல் எதிர்த்து நின்று ஆதாரத்தோடு பேசிய பெண் புலி
அர்ஜுன் சம்பத் ஆணவம்.இதை தமிழ் நாட்டு மக்கள் ஏற்கத்தயாராக இல்லை.
Adi odhi udhavura madri annan thambi udhava matan
@@RaviRaj-re8wr poda atttakatee
ஸ்டாலின் தனது அணுகுமுறையை மாற்ற வேண்டும். கொஞ்சம் ஜெ.. பாணிக்கு மாறலாம் தவறில்லை
உண்மை,....உண்மை,,...
சேகர்பாபு வை முதலில்
நெறிப்படுத்தவேண்டும்
முதல்வர்....
இல்லையேல்,2026 ...?
உண்டிபை கொடுக்க வேண்டுமா.@@RajRaj-yi2pj
ஜெ பாணி என்பது ...நாக்பூர் பாணி.ஆக அது தமிழ்நாடு க்கு தேவை இல்லை
சகோதரி மதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தரங்கெட்டவர்களோடு ஏன் வாக்குவாதத்திற்குச்செல்லவேண்டும்.
தமிழ்நாடு பெற்ற தங்கம் தங்கை மதி வதனி 🎉
Ana super super Very good Speech Thanks for you 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄💯💯💯💯💯💯💯🎉🎉🎉🎉🎉
🎉🎉
மகளே மதிவதினி வாழ்க.
மக்கள்.......... நியாயமான கருத்துக்களை
கேட்கவிடாதபடிக்கு.......செயல் படுகிறார்கள்....
பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு நிதி எந்த
முறையில் ஒதுக்குகிறது.....என்பதை
மக்கள் அறிவார்கள்.....
Perfect statement we stand with you . Very nice explanation 👌👍🎉
Mathivathani 👏👏👏
சகோதரி மதிவதனியிடம் ஊறுகாய் மாமி பேச்சாற்றலை கற்றுக் கொள்ள வேண்டும்
Can someone explain why Nimmi is called as Urugai maami and not ularal maami?
அருமை தங்கை மதிவதினையை உலகம் பூரா கொண்டாடுவதற்கு காரணமாக இருந்த சங்கீ 😅அர்ஜுன் சம்பத்துக்கு தான் நன்றி சொல்லணும்
வாழ்த்துக்கள் தோழி
மாலை முரசு டிவியின் செயல் வெட்கக்கேடு. மாலை முரசு டிவியை வன்மையாக கண்டிக்கிறேன்
அருமை அற்புதம்
Very good Sir
மதுவதனியின் தமிழ் பேச்சு மங்காத சிறப்பு மிக்க பேச்சு சிறப்பு மிக்க பேச்சு சிந்தனை தூண்டும் பேச்சு ஆற்றல் மிக்க பேச்சு அருமையான பதிவு பெற்ற பேச்சு❤❤❤❤❤❤❤
வாசன் பற்றிய வர்ணணை சூப்பர்
புனித இஞ்ஞாசியாரே எங்களுக்குகாக வேண்டிக்கொள்ளும் ஆமென் 🙏🙏🙏🙏🙏
அந்த மதிவதனிக்கு உள்ள அறிவில் பாதி அளவிற்கு கூட அர்ஜூன்சம்பத்துக்கு இல்லை.
வாழ்க ஷானவாஸ் தோழரே.
Super sir ❤
இந்த வயதில் உணர்ச்சி வசப்படாமல் மதிவதனி என்ற பெயருக்கேற்ப அழகான அறிவோடு நடந்து கொள்ளகிறார்.வாழ்த்துக்கள் மதிவதனி.மற்றும் ஒரு கருத்து ஆளூர் அவர்களே நேரத்தை வீணத்து எதிர்கருத்து பேசவிடாமல் பேசும் மந்திரத்தையும் முறியடிக்க வேண்டும் அதற்கு நாம் முயற்சித்தால் தான் ஊடகங்களும் அவர்களை கொஞ்சம் அடக்கமுடியும்.
பேத்தி மதிவதனியின் வீரம் பாராட்டுக்குரியது.வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். வாழ்க வளர்க 💐👏👏👏🙌
தோழரேஇது மதமோதலை உருவாக்க ஆயத்தம்.
இதுதான் நடந்தது உண்மையெனில் பதிவான ஆதரங்கள் இருக்கு அர் சம்பத்தின் தாக்குதல் கொலை முயர்சிக்கு கைது செய்யாமல் இருப்பது காவல்துறை பலகீனமா ?
பா.ஜ.க.தீய சக்திகள்
ஜெயலலிதா மறைவுக்கு
பின்னர் ,தமிழ்நாடு
முழுவதும் நீக்கமற
நிறைந்து விட்டனர்
தமிழிசையால்பலநாடார்கள்கலவரப்பேர்வழிகளாகிப்போனதுதான்குமரிஅணந்தனுக்குகிடைத்ததலைகுனிவுஎன்பதைத்தான்நாடார்கள்உனர்ந்தேஉள்ளனர்அதன்பலனாகத்தான்தமிழிசையைமக்கள்தொடர்ந்துதோற்கடித்தேவருகின்றனர்என்பதைதமிழிசைஇன்றும்உனரவேஇல்லைஎன்பதுதான்உண்மை
யார் அந்த அர்ஜூன் சம்பத் ஓ ? அவனா
யார் அவர்..
US specialist
antha thevudidiya maganthan bro❤❤❤
தமிழ்நாடு காவல்துறைக்கு வேண்டுகோள், அ .சம்பத்தை பிடித்து பிதுக்கி எடுக்க வேண்டும்
சூப்பர் சூப்பர் நல்ல கருத்து நல்ல பதிவு வாழ்த்துக்கள் லிபர்ட்டி
suprim speech vazhka valamudan
தமிழ் நாட்டின் பெருமை மிக்க அடையாளம் ஷானவாஸ்
Excellent❤❤❤
காக்கி சட்டைய போட்ட கூர்காவ பாத்தாலே பயத்து ஓடுவான் அர்ஜுன் சம்பத்...... இதெல்லாம் பிலிம் காட்டுரவேளை.... மாட்டுவான் சீக்ரம் அவன்😮😮😮
😂😂😂❤
அர்ஜுன் சம்பத் ஒரு பன்னிக்கு பிறந்த தேவடியா மகன்
மதிவதினி சகோதரி நிறைகுடம் 🎉
தகுதி அற்ற ஒருவரை ஏன் அழைத்தார்கள்.. இப்படி ஒருவரை தெரிந்து இவர்கள் இந்த நிகழ்வை தவிர்க்க வேண்டும்..
Sampath one number mental
மதிவதினி சூப்பர்டா
மதிவதினி தோழர் வாழ்க
வானதியும் ஊறுகாய் மாமியும் சகோதரி மதிவதனிடம் பேச்சாற்றலையும் அடக்கத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்
இதை யார்-அவர்களிடம்
எடுத்துச் சொல்வது....
மதிவதனி சிங்க பெண்.............தோழர் ஷா நவாஸ் விளக்கம் சரியே............
அர்ஜீன் சம்பத் இனி எங்கு சென்றாலும் செருப்படி வாங்குவான்..........
அண்ணன் அர்ஜுன் சம்பத் அவர்களுக்கு என்ன கோபம் என்றால் அவரை கோவில் கருவறைக்குள் அனுமதிப்பதும் இல்லை அவரை யாரும் பொது விவாதங்களில் அவரை யாரும் மதிப்பதும் இல்லை அந்த கோபத்தில் தான் இப்படி மன உளைச்சலில் அவர் இருக்கின்றார் என்றுதான் நான் பார்க்கின்றேன் ஆக மொத்தத்தில் அவரை பிராமணர்கள் ஒரு மனிதனாக கூட பார்க்கவில்லை என்பதுதான் என்னுடைய வருத்தம்😢😢
😂😂😂😂😅😅😅😅
Madhivadhani Madam is Superb 👍👍
Ada
Adimai
Jaathee pathee yanda pasanum
Super super Aloorar 🌹
திராவிட திமுக அரசு அர்ஜுன் சம்பத் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமா?!
தரமான செருப்படி வாழ்த்துகள்
Viduthalai Siruthai the Great speaker Alur Shahnawaz Mumbai tamilanin Royal Salute
இவ்வளவு அடக்க ஒடுக்கமாக இருக்கக்கூடிய சகோதரி மதிவதனி
Well said bro 🎉🎉❤❤
Should make a police complaint
மதி வதன் எப்போதும் சூப்பர் பேசுவார் பல நேரம் இவர் இந்த வயதில் அறிவாளி போன்று பேசும் நல்ல பெண்
Super