திமுக அரசாங்கமே ஊழல்தான் | Pala. Karuppiah

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 213

  • @harikrishnan1954krishnan
    @harikrishnan1954krishnan Месяц назад +7

    அருமை அருமை மிக மிக தங்கள்
    பேச்சு உண்மை நீதி நேர்மை இல்லாத அரசு. இதற்கு காரணம்
    மக்கள். இனி தமிழ் நாடு நிலைமை?????????????😢😢😢

  • @bhoopathym8421
    @bhoopathym8421 Месяц назад +51

    ஜெயிலிலிருந்து வெளிவரும் ஒரு குற்றவாளிக்கு தியாகி பட்டம் கொடுத்து, வானவேடிக்கை, மேலதாளம் முழங்க வரவேற்பு குடுப்பதில். தி. மு. க. வை பாராட்டவேண்டும் 😄

    • @nagarajan4397
      @nagarajan4397 Месяц назад

      ஜெயலலிதா வை நாம் வரவேற்றதும் செந்தில் பாலாஜி யை வரவேற்பதில் என்ன வித்தியாசம் ஒருவரை மட்டுமே நீதிமன்றம் குற்றவாளி என்று பட்டம் தந்தது பாலாஜி க்கு இன்னும் குற்றவாளி பட்டத்தை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வில்லை.

  • @srk8360
    @srk8360 Месяц назад +3

    👏👏👏👏👏👏👌👌
    மிகவும் சரியாக உண்மையைசொல்லி
    இருக்கிறீர்கள் ஐயா
    மிகவும் அருமை...👍👍
    தெளிவான சிந்தனை யின் அற்புதமான
    விளக்கம்...
    நன்றி ஐயா.🙏

  • @ramuselvi4907
    @ramuselvi4907 Месяц назад +17

    மனசாட்சி வித்துட்டு அரசியல் பன்றாங்க.புனிதமானது அரசியல்

  • @galaxyscalestrichy2379
    @galaxyscalestrichy2379 Месяц назад +35

    குரங்குகையில் பூ மாலை

  • @muraliram8802
    @muraliram8802 Месяц назад +51

    ஸ்டாலினுக்கு வெட்கமா ? உலகத்தில் இல்லாதது.

    • @gjanardhanan9652
      @gjanardhanan9652 Месяц назад

      இசுடான்லி ஒரு கண்டா....

    • @kspdpm6309
      @kspdpm6309 Месяц назад +2

      😂

    • @tamilnila.2414
      @tamilnila.2414 Месяц назад +2

      மூக்கு புழுத்துப் போனா வாசம் தெரியாது.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      Von kudumbam yeppadi
      Ivan yenthakkatchi theriyuma?

  • @KarthikeyanRS-oh4mv
    @KarthikeyanRS-oh4mv 28 дней назад

    Pala karuppaiah sir
    Super speech kalakkunga sir!!!???

  • @NagarajanAP-z9r
    @NagarajanAP-z9r Месяц назад +3

    பித்தலாட்டம் இல்லை அறியாமை எதுவுமே தெரியாத ஒரு பொம்மை முதல்வர்

  • @ganesandsp4200
    @ganesandsp4200 Месяц назад +38

    எதிர் கால சமுதாயம், அழிக்கிறார்கள் 😊😊😊😊😊

  • @gsridhar7559
    @gsridhar7559 Месяц назад +17

    தமிழ் நாட்டின் துரதிஷ்டம். நாம்தான் எல்லா கடனையும் திருப்பி செலுத்த வேண்டியிருக்கும்.

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam Месяц назад +19

    You are correct. DMK is not a decent party. Periyar himself commented like that. The DMK party should be removed from this spoil. This period is the worst for Tamil Nadu. Black mark in the history of Tamilnadu.

    • @muraliram6308
      @muraliram6308 Месяц назад

      They know how to purchase votes. Voters are ready to sell their votes.
      Matter over.

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c Месяц назад +48

    தமிழ்நாடு சூரையாட ப்பட
    போகுது

    • @senthuralahendran6829
      @senthuralahendran6829 Месяц назад

      Etharkku ontiyaarasu thunai ! Makkalthan mudivuPannanum !!

    • @honeybee-tw2sd
      @honeybee-tw2sd Месяц назад

      இந்தியாவே தாடியால் சூரையாடப்பட்டுவிட்டது,

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Месяц назад +7

    மிகத்தெளிவான அறிவான பேட்டி ஐயா நன்றி

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh Месяц назад +2

    😂😢😅😊வினைவிதைத்தவன்.வினை அருப்பான் .தினை
    விதைத்தவன். தினை❤❤❤❤❤❤❤❤❤🎉🎉
    அருப்பான்.......

  • @MKJayavel
    @MKJayavel Месяц назад +2

    இந்த பித்தலாட்டதிற்க்கு ஓட்டு போடுகிறார்களே அவற்களை என்ன சொல்வது

  • @ramasamymathialagan
    @ramasamymathialagan Месяц назад +3

    அருமையான பதிவு

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 Месяц назад

    Mr pazh karuppiah ; you are saying right about ureuotionist government ...

  • @shreneadvocate-4735
    @shreneadvocate-4735 Месяц назад

    அருமையா சொல்லி உள்ளீர்கள்.🎉

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 Месяц назад +2

    Super sir👌 You are always great👍

  • @soupramanienchanemouganaik5727
    @soupramanienchanemouganaik5727 Месяц назад +13

    நல்லா சொன்னீர்கள், ஐயா. போலீஸ் காரரை லஞ்சத்திர்க்காக பதவி நீக்கம் பதவி நீக்கம் நடந்ததை இந்த நாளில் பார்த்தது உண்டா

  • @praveenraj4683
    @praveenraj4683 Месяц назад

    Super palazha karupiah

  • @ezhumalaip7396
    @ezhumalaip7396 Месяц назад

    ஐய்யா வணக்கம் சூப்பர் சூப்பர் அருமை நன்றி நன்றி

  • @polytricks9655
    @polytricks9655 Месяц назад +4

    அம்மா ஆட்சியில் ச்டாலின் வைத்த குற்றச்சாட்டில் பதவியிலிருந்து அம்மாவால் நீக்கப்பட்டவர்- இன்று இவருக்குத் தியாகிப் பட்டம்.

  • @thirumalai6529
    @thirumalai6529 Месяц назад +5

    நிச்சியம் தெய்வத்தின் தண்டணையிலிருந்து தப்பிக்க முடியாது

  • @kathirkathiresan9270
    @kathirkathiresan9270 Месяц назад

    ஐயா பழ கருப்பையா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @RajendranRajendran-rz4yv
    @RajendranRajendran-rz4yv Месяц назад

    Super sir

  • @sundharamrn5429
    @sundharamrn5429 Месяц назад

    தமிழக மக்கள் திருந்தப் போவதில்லை மக்களுக்குமறதிஅதிகம்

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran3959 Месяц назад +9

    வெட்கமா😂😂😂😂😂😂😂 அது எங்கே இங்க இருக்கு.....
    சரியாக எழுதி கொடுக்க வேண்டும் 😂😂😂😂

  • @rajagopal9826
    @rajagopal9826 Месяц назад +5

    கவர்னர் மட்டும் ஒத்துக் கொண்டு இருந்தால்
    சிறையை விட்டு செந்தில் பாலாஜி வெளியே வந்தபோது அந்த வாசலிலேயே அந்த இடத்திலேயே அந்த நிமிடத்திலேயே செந்தில் பாலாஜியை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்திருப்பார் மு க ஸ்டாலின்
    ஏனென்றால் கோபாலபுரத்து குடும்பத்திற்கு ஏற்றார் போல் அவர்களுக்கு தகுந்தார் போல் செந்தில் பாலாஜி அவ்வளவு சிறப்பாக செயல்படக் கூடியவர் தோதாக

  • @murugana7204
    @murugana7204 Месяц назад +3

    நாசமான சட்டம்.... இது தான் உண்மை.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 Месяц назад +3

    திட்டம் (பள்ளி கல்வி) வேண்டாம் ஆனால் நிதி மட்டும் வேண்டுமா.

  • @Desanesan
    @Desanesan Месяц назад +3

    அய்யா, நீங்கள் எவ்வளவோ எடுத்துறைக்கின்றீர்கள்.என்ன பயன்.

  • @manivijayaraghavan7835
    @manivijayaraghavan7835 Месяц назад +1

    சிறந்த புரிதல்! தங்கள் நேர்மைக்கு சான்று!

  • @mohanstar13
    @mohanstar13 Месяц назад +3

    Super

  • @rrkatheer
    @rrkatheer Месяц назад

    5 hours Chennai - Kolkata highway (Puzhal jail) road blocked for Senthil Balaji release ..

  • @ramachandrang8442
    @ramachandrang8442 Месяц назад +12

    அவர்களுக்கு‌கொள்ளையடிப்பதே தியாகம் தானே..
    ..கலைஞரும் தியாகி தானே .கள்ளத்தனம்..என்ற பாடலை ஏன் போடுகிறார்கள்.?.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      Vongammavukkaga!

    • @ramachandrang8442
      @ramachandrang8442 Месяц назад

      @@sivavelayutham7278 illada un pondatikaha.thanda.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      @@ramachandrang8442
      Mutrappunda mavane
      Avanga marichuppoyi
      Pala varudam pochchu
      Vom madhiri voor vambukku alaiyira
      Yechchaikkalai koottam ille naanga yem kudumbam
      Kalaignar kaal thusu peruvaiya
      Von nonnan Thaiyai voppavan

  • @KalaiselviMurugaraj
    @KalaiselviMurugaraj Месяц назад +1

    Epsannan valgavalarga jjannan valgavalarga

  • @guruusha
    @guruusha Месяц назад +7

    இந்த லட்சணத்தில் கல்வி மாநில பட்டியலில் இணைக்க அலைகிறார்கள்

  • @rajalakshmigunasekarrajguna
    @rajalakshmigunasekarrajguna Месяц назад

    Sir.vannakam.neengathan.openaga.pesugerergal.nandri.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivaiyer7302
    @sivaiyer7302 Месяц назад

    Sure sir, no one can say more than this.

  • @JANAKAIV
    @JANAKAIV Месяц назад

    👌👌👍👏

  • @Thangaraj_913
    @Thangaraj_913 Месяц назад +15

    இந்தி படித்தால் என்ன?நவோவியா, கேந்தர வித்யாளயம் தமிழகத்தில் கொண்டுவந்திருந்தால் விருப்பமானவர்கள் படித்திருப்பார்கள்.

  • @v...j3139
    @v...j3139 Месяц назад +1

    Super 👍

  • @m.meenakshi6753
    @m.meenakshi6753 Месяц назад

    True words

  • @pandiyanrudrapathi1446
    @pandiyanrudrapathi1446 Месяц назад

    Super

  • @JANAKAIV
    @JANAKAIV Месяц назад +2

    இந்த பொன் முடி தான்
    எல்லோரையும்
    ஓசி ஓசிஎன்றுசொல்வது

  • @vnsveera65
    @vnsveera65 Месяц назад

    உண்மை

  • @Marumalarchi-c3p
    @Marumalarchi-c3p Месяц назад +3

    👌

  • @spmoorthipandian6348
    @spmoorthipandian6348 Месяц назад

    மனிதன் ஒவ்வொருவனுக்கும் தன்னைப் பெற்ற தாயும் கட்டிய மனைவியும் எவ்வளவு முக்கியமோ அதைப்போல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னுடைய கடுமையான உழைப்பால் வெற்றிகளை பெற்று தருபவர்கள் எல்லாருமே தியாகிகள் தான்

  • @narasimhan2161
    @narasimhan2161 Месяц назад +2

    Senthin Balajii thyagga semmal .Avar idam ullathu pana pokkishisam.Alla.alla kuraiyathu.

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz Месяц назад +6

    செந்தில் பாலாஜி விடுதலை என்று சொல்லாதீர்கள்,ஜாமீன் என்று சொல்லுங்கள்.

  • @murugesans7690
    @murugesans7690 Месяц назад

    சரியாக சொன்னீர்கள்

  • @KalaiselviMurugaraj
    @KalaiselviMurugaraj Месяц назад +1

    Stalin saganum

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z Месяц назад

    மக்கள்.முட்டால்....தான் காரணம்...

  • @ganesandsp4200
    @ganesandsp4200 Месяц назад +7

    இப்ப இங்க கறந்து கொண்டு கொடுக்கிறார் செ. பா.😊😊😊😊

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 Месяц назад

    Excellent interview Sir .

  • @AarifKhan-wn5ql
    @AarifKhan-wn5ql Месяц назад +2

    🎉🎉

  • @simisimika
    @simisimika Месяц назад

    nice

  • @sahulhameed4051
    @sahulhameed4051 Месяц назад

    இந்த ஆள் பல கட்சிகள் மாறியவர்
    ஒரு கட்சியிலும் நம்பிக்கையுடன் செயல்பட்டது கிடையாது

  • @ponnuvel-td1zg
    @ponnuvel-td1zg Месяц назад

    யோக்கியன் வருகிறான் சொம்பை உள்ளே வை

  • @SUN05
    @SUN05 Месяц назад

    Karuppaiah ayya... Hats off to you. 99% people view biased(?) media in TN. This is dravidian model's success.

  • @JANAKAIV
    @JANAKAIV Месяц назад +1

    பையனுக்கு பதவிப் பிரமாணம் ஆளுநர் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளத்தான்

  • @loganathankuppuswami2761
    @loganathankuppuswami2761 Месяц назад

    Thiravidhamm ayyaa .

  • @rajr8181
    @rajr8181 Месяц назад +1

    திமுக ஒரு கேன்சர்

  • @kolanchiappanramachandran5146
    @kolanchiappanramachandran5146 Месяц назад

    Super video.

  • @narayanasamyramanujam8645
    @narayanasamyramanujam8645 Месяц назад

    மொத்தத்தில் இனி
    நெஞ்சு வலிக்கு
    குட்பை

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. Месяц назад +1

    SC will be lenient as usual

  • @sarala3406
    @sarala3406 Месяц назад

    இதனால் தான் திமுக வரக்கூடாது வாரிசு அரசியல் ❤

  • @veeraselvi7382
    @veeraselvi7382 Месяц назад

    Vakkam avangaluku illai,manam kattavanuga

  • @MonishMonish-nq3ie
    @MonishMonish-nq3ie Месяц назад +5

    இந்தியாவில் அசிங்கமான மாநிலம் தமிழ்நாடு தி மு க ஆட்சி

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      Amarar MGR ARASINAR maligaiyil thinam naayanam vasikkumboyhu
      Aiyavukku asingamath theriyalaipola?

  • @nduraimohan6645
    @nduraimohan6645 Месяц назад

    கொள்ளையடிப்பதில் பங்கு கிடைக்கும் என்பதால் திமுக வில் கிறார்கள் என்பதில் உண்மை

  • @laksmanasami6440
    @laksmanasami6440 Месяц назад

    காமராஜர் வாழ்ந்த நாட்டில் இன்று என்ன நடக்கிறது என்று பாருங்கள் இதை ....

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      Kamarajarthanya
      Kalla note,vote kaasi
      Panakkara mla
      Jathipathu Vetpalar
      Kalappadam, athibar nankodai yellam konduvanthar.

  • @krishnamoorthy-dq7gm
    @krishnamoorthy-dq7gm Месяц назад +4

    ,,குடிகாரர்கள் பெயர்மதுப்பிரியர்.ஊழல் பேர்வலிபெயர்தியாகி.

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d Месяц назад

    பழகருப்பு பெறிய தியாகி என்ன இவனால் என்ன ஆக போகிறது

  • @ivorweston5293
    @ivorweston5293 Месяц назад

    👍👍👍👍👍👍👍👍

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 Месяц назад

    👌🏼👌🏼👌🏼

  • @KChellapandi
    @KChellapandi Месяц назад

    Appuchi sirappana urai 🎉🎉🎉🎉🎉

  • @nagarajanviswanathan8454
    @nagarajanviswanathan8454 Месяц назад +1

    Sir why blame them when the voters are foolish enough to vote for them. People are clueless. They have given all the 40 seats to them. We certainly need administrative, judicial and police reforms.

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Месяц назад +2

    Here pot is calling kettle black

  • @sivakumar-rq5tz
    @sivakumar-rq5tz Месяц назад

    ஊழல்திமுக அரசுடன் ஒத்துப்போகும் பாஜகவையும் இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்

  • @ViswanathanS-mr8ly
    @ViswanathanS-mr8ly Месяц назад

    பழ கருப்பையாஜி உங்கட்கு கைது பயம் இல்லையா???!!!

  • @GopalSamy-q3c
    @GopalSamy-q3c Месяц назад

    இப்படியான அறிவாளிகள் பேச்சாளர்கள் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் இருந்தால் இந்த நாடு நிச்சயமாக தவறு செய்திருக்க வாய்ப்பு இருக்காது நாடு திருந்தும் நல்ல வழியில் போகும் எதையெல்லாம் ஆட்சியாளர்கள் கவனித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் பொதுமக்கள் ஒன்றாக உணர்ந்திருக்கிறார்கள்

  • @ThiruMoorthy-y8c
    @ThiruMoorthy-y8c Месяц назад

    Bacround சவுண்ட் ஆஹ்
    குறைங்கடா பேசும் பேச்ச விட bacround மியூசிக் தான் அதிகமா வருது.!!!

  • @duraisamid2668
    @duraisamid2668 Месяц назад +2

    Already tolded

    • @yrt1761
      @yrt1761 Месяц назад

      Kootified family

  • @baskaran8645
    @baskaran8645 Месяц назад

    Supreme court should cancel balani's bail, if he is in power definitely witness status will changed by forcefully.
    India development is spoling because of corrupt politicians & wrong judgements......

  • @devarajankrishnamurthy1445
    @devarajankrishnamurthy1445 Месяц назад

    Pkavrgaleungalinuraimurilumunmaiyiya 3:173:35

  • @kannanshanker5930
    @kannanshanker5930 Месяц назад

    Dirty politicians.

  • @ramuselvi4907
    @ramuselvi4907 Месяц назад +2

    ஐயா உங்கள் கருத்து பல நடுத்தர மக்களின் கருத்து
    நாட்டை நாசமா பன்றாங்க.

  • @SheikMohammed-o3r
    @SheikMohammed-o3r Месяц назад +1

    Meendum ivargal aachikku vandal nadu nasamagividum Allahdan inda tamilaga makkalai kaappatravendum. Aamin

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d Месяц назад

    இவன் சார்ந்த சமூக மக்களுக்கு என்ன செய்ய முடியும்

  • @JANAKAIV
    @JANAKAIV Месяц назад

    எல்லா இடங்களிலும்
    குமாரசாமி
    மைக்கேல் டி குன்ஹா
    இருக்கிறார்கள்

  • @cbagath27
    @cbagath27 Месяц назад

    Waiting for சவுக்கு

  • @subbarayalunambinarayanan5164
    @subbarayalunambinarayanan5164 Месяц назад

    No one can attack C.M.Stalin like Karrupiah sir in Sattire manner. Money make this C.M.

  • @SriramankANNAIYAN
    @SriramankANNAIYAN Месяц назад

    உயர உயர உண்மை வேண்டும் இதெல்லாம் குலத்தளவே ஆகுமாம் என்ன செய்யறது

  • @satyanarayanavenkata9327
    @satyanarayanavenkata9327 Месяц назад

    இப்படி பேச தைரியம் வேண்டும். ஸ்டாலின் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். செந்தில் பாலாஜி எப்படி 'தியாகி' ஆனார் என்று அவர் வெளியே வந்து மக்களுக்கு சொல்ல வேண்டுமா?

  • @kumaravelb1016
    @kumaravelb1016 Месяц назад +1

    வெட்கமா அப்படின்னா என்ன?

  • @sreenivasanthiru
    @sreenivasanthiru Месяц назад

    அரசு என்பது அனைத்து தர மக்களுக்கும் தேவையானதை செய்ய வேண்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் உங்க விருப்பப்படி திணிக்க கூடாது நீங்கள் மக்களின் பிரதிநிதிதான்

  • @Santhi-k2w
    @Santhi-k2w Месяц назад

    பணமும் பனம்பழம் இருந்தால் சமுதாயத்தை நடத்துவது முக்கிய பங்கு ஆசிரியர்களுக்கு ஆசிரியர்கள் தரமற்ற சமுதாயத்தை தான் உருவாக்கும் அவர்கள்

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 Месяц назад

    Not Stalin.Only voters.

  • @v...j3139
    @v...j3139 Месяц назад +1

    DMK OC 😢😢😢😢 DMK