புணர்ச்சி இன்பத்தில் சாதி வேறுபாடு தெரியுமா? சித்தர் கேட்ட கேள்வி! Pala.Karuppiah Excellent Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    Google+ : bit.ly/1RvvMAA
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel

Комментарии • 105

  • @Ma93635
    @Ma93635 7 месяцев назад +1

    அய்யா, சிறப்பான பேச்சு . எதிர்சிந்தனை கொள்ளவேண்டும் என்ற கருத்து ஏற்றமானதே.👌

  • @smanoharan1234
    @smanoharan1234 4 года назад +1

    உங்கள் சிந்தனை பாரட்டுக்குரியது
    இப்படிப்பட்ட உரையை வெளியிடும்
    நக்கீரன் துணிவுடமை
    சிறப்புடையது!

  • @5stargr468
    @5stargr468 Месяц назад

    உலகம் முழுவதும் ஈசனின் புகழ் பரவட்டும் அன்பே சிவம்
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @dassretreat8547
    @dassretreat8547 4 года назад +9

    சாதியை ஒழிதது சமத்துவத்தை நாட்டுகின்ற சமயமே நாட்டை முன்னேற்றும். ஒவ்வொரு இந்தியனும் அறியவேண்டிய மந்திரம் "உன்னைப்போல் பிரனை நேசி." என்பதே

  • @nolimitshavefun5586
    @nolimitshavefun5586 6 лет назад +1

    ஐயா அருமையான பதிவு எங்களை போன்ற இந்த கால இளைய சமூதாய மக்களுக்கு பெரியார் அண்ணா காமராஜர் போன்றோர் எப்படி வாழ்ந்தார்கள் என்று தெரியவில்லை ஆனால் உங்கள் பதிவுகள் மூலமாக நாங்கள் அறிந்து கொள்ளலாம் நன்றி மீண்டும் தொடரட்டும் பல வரலாற்று சிறப்பு .....வணக்கம் ஐயா.

  • @ABDULRAZZAQ-kd5qt
    @ABDULRAZZAQ-kd5qt 6 лет назад +21

    மிக அருமையான பேச்சு.
    பழ கருப்பையா என்பது காரணப்பெயராகத் தெரியச்செய்துவிட்டார்.

    • @kalidassubramaniam5593
      @kalidassubramaniam5593 6 лет назад +1

      abdul razzaq . யேண்டா துலுக்கா, உனக்கு யேண்டா இந்த வேல? பழ கருப்பையா தான் யேதோ ஒளருகிறான். நீ எதற்காக இந்துக்களை இழிவுபடுத்துகிறாய்.

    • @ABDULRAZZAQ-kd5qt
      @ABDULRAZZAQ-kd5qt 6 лет назад

      @@kalidassubramaniam5593
      அப்போ உங்களோட இந்துமதம் சாதியிலதான் இருக்குபோல....
      ஆனால் உண்மையான சைவமோ வைணவமோ சாதிகளுக்கு அப்பாற்பட்டது.
      சரி இந்து மதம் என்ற ஒன்று உள்ளதா என்ன?

  • @panchabakesanr6921
    @panchabakesanr6921 Год назад

    Super pala karuppaiah speech

  • @balajivenu8598
    @balajivenu8598 6 лет назад +2

    Fantastic, narrates history very very well.

  • @muthuramanm2414
    @muthuramanm2414 2 года назад

    Super ❤️❤️❤️❤️❤️

  • @ananthkumar2360
    @ananthkumar2360 6 лет назад +3

    Super ayya.... 👏👏

  • @kumarans1369
    @kumarans1369 6 лет назад +4

    உண்மையில் புணர்ச்சி இன்பத்திற்கா மட்டுமே..ஆண் பெண் .உறவு கொள்வதென்றால்...
    ..எமக்கு உமது ஆறாவது அறிவின் இருப்பு பற்றிய அய்யப்பாடு எழுகிறது...நல்ல வளமான நிலத்தில் நல்ல தரமான விதை விழுகிற போது...தரமான பயிரோ மரமோ கிடைக்கிறது..அது போலவே நல்ல எண்ணமும் சிந்தனையும் கொண்ட மரபனு கூட்டு நல்ல மாந்த சமூகத்தை படைக்கும்...இதில் எங்கேயும் நான் இந்த சமூகம் உயர்ந்தது தாழ்ந்தது என பொதுவாக யாரையும் குறிப்பிடவில்லை என்பதை அறியவும்...

  • @vjs1730
    @vjs1730 6 лет назад +6

    Excellent speech... very good thoughts... Down to earth politician like Kalaigner... DMK should honour him by offering sabanaiker post or minister for Hindu aranilai thurai...

    • @shudraantyaja9965
      @shudraantyaja9965 3 года назад

      இவனை தி.மு.க. கௌரவிக்க வேண்டுமா? இவன் முன்பு எப்படியெல்லாம் கலைஞரை திட்டியவன் தெரியுமா! இவன் காசுக்கு விலைபோகும் வேசி,

  • @thanjaisan4009
    @thanjaisan4009 6 лет назад

    Sir, you are speaking plainly accepting advantages and disadvantages about Dravidians and Tamil languages. Your speech supports namm tamilar Kanchi, dmk, dk.

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 2 года назад

    தமிழகத்தில் ஊழல் சக்தியை இவரால் பேசி தடுத்து விட முடியாது. ஊழல் மக்கள் மனதை நன்கு புரிந்து வைத்துள்ளது

  • @gowthameswaran1769
    @gowthameswaran1769 6 лет назад +1

    Karuppaih always rocks

  • @ramkumarsubramani277
    @ramkumarsubramani277 6 лет назад +3

    What he speaks is nothing but the Truth 👍👍👍👍👍👍👍

  • @NamMediaLive
    @NamMediaLive 6 лет назад +2

    #BOLD

  • @shanmugamr8981
    @shanmugamr8981 2 года назад +1

    We need more today this type of history📖 professor👨‍🏫 . Particularly his speech is and telling about our history📖 can't compare him to anyone. That's why I telling we need lots of people like him today.

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 5 лет назад

    thugluk 40th anniversary Unga speecha thirumba kelunga bro

  • @perledelsten6373
    @perledelsten6373 6 лет назад +8

    ஐயா செத்துப்போன பெரியார் கதை பேசியது போதும் உயிரோடிருக்கும் ஐயா நல்லகண்ணு பற்றியும் தமிழ்பற்றியும் தமிழர் தேசங்கள் நலன்கள் பற்றியும் பேசி நீங்களும் ஒரு பெரியவர்தான் என்றாகவேண்டும் என்று உலகத்தமிழினம் விரும்புகிறது...

  • @venkatapathy7931
    @venkatapathy7931 2 года назад

    நக்கீரன் கோபால் உண்மையே பேசுவாரா ? டூப் நெம்பர் 1

  • @ranjithn1177
    @ranjithn1177 6 лет назад +1

    We are support Anbumani next CM

  • @muruganananth3356
    @muruganananth3356 6 лет назад +10

    சைவ சமயம் தெரியும். வைணவ சமயம் தெரியும். திராவிட சமயம் பற்றி ஏதாவது இலக்கிய ஆதாரம் உண்டா

  • @gengatharanmariappan9248
    @gengatharanmariappan9248 6 лет назад +11

    சங்க இலக்கியத்தில் ஒரு வார்த்தை கூட திராவிடர் என்று இல்லையே.....ஆனால் நீங்கள் தமிழர்களை திராவிடர் என்று கூறுவது சரியா....!

    • @shankaralfassa
      @shankaralfassa 6 лет назад +3

      Gengatharan - சங்க காலத்தில் தமிழ் தென் குமரிக்கும் வேங்கட மலை வரை. இன்று தாய்த்தமிழ் தமிழகத்தில் மட்டுமே, தமிழ்த்தாயின் குழந்தைகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் இருக்கின்றன. நாம் தாயையும் சேயையும் சேர்த்து திராவிடம் என்றழைக்கிறோம்.

  • @kgtvthiruyt2485
    @kgtvthiruyt2485 6 лет назад +15

    அய்யா உங்கள் பேச்சுக்கு நான் அடிமை. ஆனால் ஒரு திருத்தம் அய்யா பெரியார் கருத்தில் மாற்றுக்கருத்து இல்லை எனக்கு ஆனால் நீங்கள் சொன்னதில் ஒன்றில் முரணாக இருக்கிறது சித்தர்கள் பேசியதுதான் பெரியார் பேசினார். ஆனால் நீங்கள் சொல்கிறீர்கள் பெரியார் சொன்னதைத்தான் சித்தர்கள் சொன்னார்கள் என்று இது தவறு இல்லையா...

  • @krishkeyboard
    @krishkeyboard 6 лет назад +1

    Please avoid jealousy.. increase your knowledge... Tamil is a great language... We should love & respect... But any language is only communication but not a knowledge. So apart from language there are lot of thing so learn everything and most importantly leave jealous from your mind...

  • @rmariappanramachandran1704
    @rmariappanramachandran1704 6 лет назад

    2014 your speech opposite kalaingar..

  • @rasarasachozhan
    @rasarasachozhan 6 лет назад +6

    ஐயா பழ.கருப்பையாஅவர்களே,
    ஈவேரா பேசியத்தையெல்லாம் சித்தர்கள் பேசவில்லை.... சித்தர்கள் பேசியத்தைத்தான் ஈவேரா பேசினார் என்பது தான் உண்மை... உங்களை போன்றவர்கள் ஈவேரா போதையில் இருந்து என்று வெளியே வர போகிறீர்களா?

    • @Fnn895
      @Fnn895 6 лет назад

      Paappaara Adimaigala

  • @pothiraj1230
    @pothiraj1230 6 лет назад

    Rocking periyar’s history .... aariyam dravidathai vilungum nilayil dan ulladu Muttal thalaivargalal

  • @v.elangovang.v.kalaikadhir2088
    @v.elangovang.v.kalaikadhir2088 6 лет назад

    respected sir
    periyarin kadavul marupu
    kolgaiel avar sidhar tradition
    oppose saithathu miga periya
    kutramakavum tamilarku
    seithu thingakavum enuku
    thondrukiradhu.

  • @sivaKumar-nh6it
    @sivaKumar-nh6it 6 лет назад

    அண்ணே,
    ஆயரமாயிரம் ஆண்டுகளாக கோலோச்சிய தமிழர் வரலாற்றை புரட்டிபோட்டது
    திராவிட வரலாறு என கூறுகிறீர்களே,
    இதே பொய்யை திராவிடர்கள் ஏன் திரும்ப திரும்ப கூறுகிறீர்கள்?

  • @RamaKrishna-lp4sq
    @RamaKrishna-lp4sq 4 года назад

    how little and narrow understanding!!! . Sankaracharya sang about 18 shakthi peethas which includes the kamakya peetam. Kamakya peetam worships the women's vagina. There is a deep vidhya in hinduism that worships this body itself as temple . The Depth of sankaracharya and his name need not be tainted just because Pala karupaiah wants to oppose brahminishm

  • @தமிழ்மறவன்பார்த்தி

    5.57 to 6.02....பொய் சொல்லாதீங்க பழ....சித்தர்கள் பேசியது தான் பெரியார் பேசினார்...பெரியார் பேசியதெல்லாம் சித்தர்கள் எப்புடி பேச இயலும்...அவர்கள் வாழ்ந்த காலம் என்ன?இவர் வாழ்ந்த காலம் என்ன?...

  • @erodesoms
    @erodesoms 6 лет назад

    தலைப்பை மாற்றி வைக்கவும்...

  • @kamalprakash5891
    @kamalprakash5891 6 лет назад +1

    Ommana Manithan

  • @sundaramgurumoorthy4537
    @sundaramgurumoorthy4537 6 лет назад

    While this same man was in Janatha party received severe urutukkattai adi by DMK kundos during 1970s @ KARAIKUDI muthoorani Karai. Please check with him.!!!

  • @gnanaprakash4100
    @gnanaprakash4100 6 лет назад

    Ilaya thalaimuraiku nambikyana manithirhalil oruvar....

  • @alagarmalai509
    @alagarmalai509 6 лет назад

    அய்யா தழிழர்களை திராவிடர் என சொல்ல வேண்டாம்

  • @jayabalamurugan974
    @jayabalamurugan974 3 года назад

    Enam enbathu thaan unmai, jhadi enbathu ellaai, karpanaiyen vibaaritham, moodanbikaiyin vellipaadu. Aanal Thakkali oru enam, poondu oru enam, vengayam oru enam,----------,eppadithan.

  • @knatarajan6835
    @knatarajan6835 6 лет назад

    Pala Karuppiah avargale, Aryam Dravidam endru tamizhargalai pirikkadirgal

  • @nivassree5583
    @nivassree5583 6 лет назад

    Ahti Daravidan Shivan.

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 6 лет назад +2

    useless speech.....

  • @jayanarayanan9759
    @jayanarayanan9759 6 лет назад +1

    ஆர்யன் திராவிடன் பேதம் பொய்

  • @vjb7578
    @vjb7578 6 лет назад +1

    Dey yechakala ..

  • @muruganmarik6527
    @muruganmarik6527 5 лет назад

    Therium annnaaaa pallii pundaii koooothiii yiiilll ennpammm athikam

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 7 месяцев назад

    அட பண்ணி நாத்தம் புடிச்ச கரும் பண்ணி தூ