Agni Paritchai: எத்தனை கட்சிக்கு போனேன் என்று எனக்கே தெரியாது - பழ.கருப்பையா | 14/12/2019

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2019
  • Agni Paritchai: எத்தனை கட்சிக்கு போனேன் என்று எனக்கே தெரியாது - பழ.கருப்பையா | 14/12/2019 | Pazha Karuppiah interview
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Комментарии • 660

  • @mithilaikaran8562
    @mithilaikaran8562 4 года назад +108

    ஆயிரம் மாறுபட்ட கருத்து உங்கள் மீது ஐயா.திரு.பழ.கருப்பையா...
    ஆனால் சிறந்த அறிவாளி.இந்த வயதிலும் அழகாக பேசும் தமிழ் .அழகான தமிழ் உச்சரிப்பு. நினைவாற்றல். கொண்டவர் ...

  • @mithilaikaran8562
    @mithilaikaran8562 4 года назад +133

    40.00 நிமிடம்.ஒரு பழுத்த அரசியல்வாதியின்.நேர்மையா கடும் கோபம்.

  • @rajarajanrajan9270
    @rajarajanrajan9270 4 года назад +48

    பழ கருப்பையா மிகச் சிறப்புl

  • @baskarmuthu770
    @baskarmuthu770 4 года назад +49

    புல் அரிக்குது ஐயா .... நீங்கள் நினைக்கிற அரசியல் வாதி வந்தால் நானே அதிர்ச்சியில் செத்து விடுவேன் ...
    ..

    • @F1_356
      @F1_356 4 года назад +1

      நோ ப்ராப்ளம் ப்ரோ. அவர் தூங்கி எழுந்தால் சரியாகி விடுவார். எல்லாம் பழைய கட்சியின் ஹேங் -ஓவர்.

  • @josephdass8318
    @josephdass8318 4 года назад +7

    பழ,கருப்பையா,தங்களின் கருத்துக்கள் மிகவும் அருமை ஐயா

  • @inbavarma3504
    @inbavarma3504 4 года назад +2

    ஒரு பழுத்த அரசியல்வாதியின்.நேர்மையா கடும் கோபம் இந்த வயதிலும் அழகாக பேசும் தமிழ் .அழகான தமிழ் உச்சரிப்பு. நினைவாற்றல். கொண்டவர் ...சாக்காடு எனை தொடர்ந்து வந்தால் என்ன
    சமுதாயம் எனை தூக்கி எறிந்தால் என்ன
    ஆக்கம் எல்லாம் நான் இழந்து தவித்தால் என்ன
    அடுக்கடுக்காய் துயர்கள் என்னை வதைத்தால் என்ன
    தூக்கி எனை வளர்த்தவரே வெறுத்தால் என்ன
    துணைவர்களே பகைவர்களாய் போனால் என்ன
    நாக்கிருக்கும் வரைக்கும் தமிழை பாடி நான் இருப்பேன் ...... ஒரு மிகச்சிறந்த அறிவுடைய ஒருவரின் பேச்சு கேட்கவே மனதுக்கு இனிமையாக இருக்கிறது

  • @user-mp8cv9df8g
    @user-mp8cv9df8g 3 года назад +8

    தமிழ் புலமை இவரிடம் வியக்க வைக்கிறது நன்றி அய்யா,

  • @airvoicemobileshowroom7600
    @airvoicemobileshowroom7600 4 года назад +65

    ஒரு மிகச்சிறந்த அறிவுடைய ஒருவரின் பேச்சு கேட்கவே மனதுக்கு இனிமையாக இருக்கிறது...

  • @dharmardhurai6273
    @dharmardhurai6273 4 года назад +23

    எல்லாவற்றையும் அறிந்து வைத்திருந்தால் இப்படித்தான் கோபம் வரும் நடப்பவையெல்லாம் நல்லதுக்கில்லை என்று பல கட்சி கருப்பையா என்றுதானே சொல்கிறார்கள் பணவாங்கி கருப்பையா என்று சொல்லவில்லையே அதுவே தூய்மையான அரசியல்தானே

  • @paramaguru6472
    @paramaguru6472 4 года назад +4

    மாற்று என்றால் நீங்கள் alternative parties என்று வைத்திருக்கிறீர்கள்.. நான் alternative policies என்று சொல்கிறேன்.. அருமையான பதில் அய்யா.

  • @raasupalanisamy1051
    @raasupalanisamy1051 4 года назад +10

    தமிழகத்தில் மீண்டும் காமராஜரின் பொற்காலம் மலரும்
    தர்மம் வெல்லும்
    வாழ்க தமிழகம்

  • @srstni4600
    @srstni4600 4 года назад +85

    அய்யா அவர்களை பேசவிடுங்கள்...கார்த்திகேயன் 😡

    • @YoutubeRajesh
      @YoutubeRajesh 4 года назад +2

      Nice to see kadharaals of pavadais, jihadis and dumeels

    • @vengatrajuvengatraju6882
      @vengatrajuvengatraju6882 4 года назад

      அவர் இன்னும் update ஆகாமல் இருக்கிறார்

  • @webraja2008
    @webraja2008 4 года назад +19

    கட்சிய விட மோசம் இந்த ஊடக நெறியாளர்கள்....எல்லாமே குதர்க்க கேள்விகள்.....

  • @logachandirank9641
    @logachandirank9641 4 года назад +75

    இவ்வளவு தெளிவா சொள்ளுரரு திமுக ஊழல் கட்சி என்று, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    • @rajumurugaiyan4147
      @rajumurugaiyan4147 4 года назад +3

      Avaru Admk uhm sethu than solraru

    • @F1_356
      @F1_356 4 года назад

      ஆமாம். இவர் சொல்லி தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த விட்டில் பூச்சி யார் என்பது தெரியும் . இவர் புரண்ட குப்பை மேடுகள் எப்படி என்பதும் தெரியும்

  • @rajanar4661
    @rajanar4661 4 года назад +8

    Super.........Clear speech......

  • @selfishrascal2226
    @selfishrascal2226 4 года назад +19

    மதிப்பிற்குரிய கருப்பையா ஐயா.., உங்களின் எதிர்பார்ப்பு எதுவோ அதுவே தற்போது தமிழ்நாட்டிற்கு தேவை..... இதனை நிறைவேற்றும் எண்ணத்தில், நோக்கத்தில் தற்போது களத்தில் இருப்பது நாம் தமிழர் மட்டுமே.... சற்று சிந்தியுங்கள்

  • @ramkumar-yx1rf
    @ramkumar-yx1rf 4 года назад +30

    Karthikeyan speaking like Dmk agent..Prasanth Kishore team a

    • @YoutubeRajesh
      @YoutubeRajesh 4 года назад +3

      You doubt it..????????????????????

    • @suriyavenki
      @suriyavenki 3 года назад

      Yes correct, he is the Agent of DMK

  • @ramakrishnan1639
    @ramakrishnan1639 4 года назад +17

    பயணம் செய்வதற்கு குதிரை என்று நினைத்து ஒன்றின் மீது ஏறுகிறோம், பயணிக்கும் போது நாம் ஏறியது குதிரை அல்ல, கூறுகெட்ட கழுதை என தெரியவருமானால் என்ன செய்வது. பயணிக்காவிட்டாலும் பரவாயில்லை, மீண்டும் இன்னொரு கழுதை மீது ஏறிவிடாதீர்கள் அய்யா.

  • @thangarasaaravinthan6346
    @thangarasaaravinthan6346 4 года назад +13

    காத்திகைச்செல்வன் நல்லாத்தான் திமுகவுக்கு செம்படிக்கிறான்டோய்

  • @santhanam2587
    @santhanam2587 3 года назад +2

    கட்சியின் கொள்கையை போற்றி
    அதன்படி நடக்கவேண்டுமே தவிர
    ஆட்சி,அதிகாரம் பெற வழி தவறக்
    கூடாது. தவறினால், நாடும் நலம்
    பெறாது.நாமே வழிதவறி வாழ்வோம். ஐயா தங்களின்
    உரையாடல் மிகச்சிறப்பானது
    தொடரட்டும். நன்றி.🙏🙏🙏

  • @ravipetchimuthu5151
    @ravipetchimuthu5151 4 года назад +49

    அய்யாவின் பொறுமையும், அரசியல் ஆளுமையும் வெட்ட வெளிச்சம்.. கார்த்திகேயனின் திமுக பாசமும் 😄

  • @veeravelukr2619
    @veeravelukr2619 4 года назад +49

    இவருக்கு குறைந்த பட்சம் திமுக ஊடக விவாதங்களிலாவது பங்கேற்க அனுமதியளித்திருக்க வேண்டும். நல்ல பேச்சாளர்.

  • @loganathanr9630
    @loganathanr9630 4 года назад +8

    brilliant interview by karuppaiah sir

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 4 года назад +66

    திமுக வில் இருந்த கடைசி மானமுள்ள தமிழர் ஐயா கருப்பையா, வெளியேறியமைக்கு வாழ்த்துக்கள்💐

  • @SenthilNathan-xz5ip
    @SenthilNathan-xz5ip 4 года назад +16

    தெளிவாகவும் சரியாகவும் பேசி உள்ளீர்கள்..

  • @karikalanravi621
    @karikalanravi621 2 года назад +1

    ஐயாவின் அறிவுத் தூய்மை பரவசப்படித்தி விட்டது. தமிழகத்தின் முதன்மை அமைச்சராக வரக்கூடிய அனைத்து வகையான தகுதிகளும் நிறைந்த மிகப்பெரிய ஆளுமை

  • @kavinl1151
    @kavinl1151 4 года назад +25

    இதைவிட இன்னும் திராவிட கட்சிகளை யாராலும் காரி துப்ப முடியாது....

    • @blue_tick.123
      @blue_tick.123 4 года назад +1

      KAVIN L அருமை

    • @F1_356
      @F1_356 4 года назад

      நாஞ்சில் சம்பத்: துப்புனா துடச்சுக்கிடுவோம்

  • @s-sivakumars.sivakumar3869
    @s-sivakumars.sivakumar3869 4 года назад +2

    தெளிவான பதில்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @airvoicemobileshowroom7600
    @airvoicemobileshowroom7600 4 года назад +3

    அரசியல்வாதிகள் சரியாக நாடாண்டால் விளம்பரம் தேவையில்லை விளம்பர செலவும் தேவையில்லை... வலிகள் நிறைந்த உண்மையான வார்த்தை...

  • @user-hf2hr5yh9r
    @user-hf2hr5yh9r 2 года назад +1

    ஒரு நல்ல நெறியாளர்& கேள்வியாளர் காலத்திற்கு தேவையான பதில்களையும், தத்துவங்களையும் தனது கேள்வியை மூலம் கேட்டுப் பெறுவது சிறப்பு. அப்படி இந்த நேர்காணல் இல்லை.

  • @bharathgandhi5293
    @bharathgandhi5293 4 года назад +13

    காமராசரை பார்த்தில்லை அவரின் உண்மையான தொண்டன் நீங்கள் மட்டுதான் இப்பொழுது.

    • @affcottdever5204
      @affcottdever5204 4 года назад

      Sema joke. 😂😂😂😂

    • @ayshafathima8124
      @ayshafathima8124 4 года назад +2

      Tamilaruvi maniyan also good person brother.

    • @F1_356
      @F1_356 4 года назад +1

      Good satire. தங்கள் கிண்டல் புரிகிறது.

  • @vijayakumar7377
    @vijayakumar7377 4 года назад +1

    யதார்த்தத்தை ,நிதர்சனமான உன்மையை உரைக்கும் உன்னத மனிதன் தாங்கள் என்பதை உரக்க க சொல்லும் தங்களது இலட்சியம் வெல்லும்.வாழ்த்துகிறேன்.

  • @kavignarvaalidhasan5884
    @kavignarvaalidhasan5884 4 года назад +12

    நெறியாளர் முகத்தில் ஈ ஆடியது

  • @ttcfashiongate4398
    @ttcfashiongate4398 4 года назад +3

    Karuppaya correct. Thanks 🙏🏻

  • @sureshmanikandan275
    @sureshmanikandan275 4 года назад +2

    என்னை போன்று யோசிப்பவர் பழ.கருப்பையா பல கட்சிகள் மாறியுள்ளேன் என் கொள்கைகள் மாறவில்லை கொள்கைகளை பொருத்தே எனது நிலைபாடு மாற்று அரசியல் தேவையில்லை மாற்று எண்ணம் மாற்று கொள்கைகள் தேவை.

  • @ezhilarasu6413
    @ezhilarasu6413 4 года назад +3

    Super ayya...I had learn with you

  • @rajaramanv6896
    @rajaramanv6896 4 года назад +4

    நல்ல விவாதம் நன்றி

  • @vijaykk8227
    @vijaykk8227 4 года назад +3

    Pazha karuppaiyya is great always
    Hope Rajini supporter
    God bless you

  • @Krishna94824
    @Krishna94824 4 года назад +3

    *ஐயா அருமை*

  • @paramaguru6472
    @paramaguru6472 4 года назад +4

    டேய், இவளோ கேவலமான கேள்வி., உன்ன தவிர வேற எவனும் கேக்க மாட்டான்.

  • @vijaywaran
    @vijaywaran 4 года назад +7

    நெறியாளர் திராவிட முன்னேற்ற கழகத்தை காப்பாத்த படாதபாடு படுவது முகத்திலும் கேள்வியிலும் தெரிகிறது தண்ணிய குடி பாப்பா

  • @skelectricalwork8079
    @skelectricalwork8079 4 года назад +1

    கடைசி இரண்டு நிமிடம்
    அருமை அருமை சூப்பர்

  • @muruganramaiyah474
    @muruganramaiyah474 4 года назад +6

    சரியான கருத்து திமுக கார்ப்பரேட் நிறுவனம் தற்போது டெண்டர் கலெக்சன் கரப்சன்

    • @sundaram2621
      @sundaram2621 4 года назад

      தேவிடியா மவனே 8 வருடம் ஆட்சி அதிமுக நீ திமுக வை குறை சொனால் நீ தே பலன்தான்.

  • @debate360degree6
    @debate360degree6 4 года назад +3

    What a fantastic speech sir.. I admired your speech though I against dravida ethics

  • @vijayarajvpnr136
    @vijayarajvpnr136 4 года назад +2

    ஐயா.. தமிழ் இனத்தின் அறிவு கழஞ்சியம்...

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 4 года назад +3

    5:10. நாவலர் நெடுஞ்செழியன் குறித்த வலம்புரி ஜான் மதிப்பீடு, *"குட்டி ஆடுகளை ஒட்டகங்களாக கொண்டாடுவது திராவிட இயக்கப் பண்பு".* அவருக்கே இந்த நிலைமை என்றால் இன்றைய தலைமைகளை என்னவென்பது?

  • @ganeshiyer887
    @ganeshiyer887 3 года назад

    Excellent and interesting interview. I appreciate the interviewer for putting questions tactfully that Pazha Karuppaiah Some times struggling to answer.

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 4 года назад +2

    Great speech 👍👌 congratulations sir 👍👌👏👍💪

  • @deer6506
    @deer6506 4 года назад

    Arumai Ayya. So much of information on politics. Super.

  • @skddistrubutors9713
    @skddistrubutors9713 4 года назад +2

    Mr. Karuppaiyaa had made an impact

  • @raghunathac1641
    @raghunathac1641 4 года назад +2

    Very clear. Satisfied with PK sir.

  • @arulselvarEr.BALAJI
    @arulselvarEr.BALAJI 4 года назад +5

    He is correct

  • @user-bi2lq3er1s
    @user-bi2lq3er1s 4 года назад +21

    ஐயா! நாம் தமிழர் கட்சியுடன் இனைந்து கொள்ளுங்கள். சரி பிழைகளை திருத்தி தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 4 года назад +1

      இவரைப்போன்றவர்கள் நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் அவர்களுக்கு சொம்பு தூக்குவார்களே தவிர நா.த.க வில் இணைய மாட்டார்கள்.
      அப்படியே இணைய வந்தாலும் சேர்க்கக்கூடாது.
      அதிமுக விற்கு தேர்தலுக்கு சற்று முன்னர் கட்சி மாறி சேர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
      மீண்டும் தேர்தலுக்கு 3 மாதம் இருக்க அங்கிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். கருணாநிதி, ஸ்டாலினை வானளாவ புகழ்ந்தார்.
      இப்போது தான் எதிர்பார்த்த எதுவும் கிடைக்கவில்லை என்றதும் இகழ்கிறார்.
      அறிவாளிதான் ஆனால் கேவலமான மனிதர்.

  • @mathikumar491
    @mathikumar491 4 года назад

    one of the best interviews.

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 4 года назад +2

    Correct advice

  • @rammishmaniam2844
    @rammishmaniam2844 4 года назад +1

    Good thoughts and speech sir

  • @ranafelip4492
    @ranafelip4492 4 года назад +3

    He is a great man. We want leaders like him

  • @devachellaian1169
    @devachellaian1169 4 года назад +3

    அய்யா உங்கள் அரசியல் அறிவும் ஆற்றலும் இன்றைக்கு உள்ளவர்கள் காதுகளில் தேனாக பாய்கிறது. அவரை பேசவிடாமல் என்ன எதிர் marayana கேள்வி இது. எரிச்சலை ஏற்படுத்தியது நெறியாளர் கேள்வி

  • @manikandanshanmugam8738
    @manikandanshanmugam8738 2 года назад

    Ayya your speech il mayainkiren 🙌valga valamudun Brilliant 👏

  • @kmaharaja2324
    @kmaharaja2324 2 года назад

    மிகச்சிறந்த தமிழ் அறிவாளி.
    ஆனால் அரசியல் ஆசைகளால்
    வீணாகிப் போனநபர்.வாழ்க வளமுடன்.

  • @killivalavan7485
    @killivalavan7485 4 года назад +4

    Interview yeduppavar DMK Aaluthaan pola

  • @rajasekarsampath1
    @rajasekarsampath1 4 года назад

    Powerful speech.... No one in current can speak like this.

  • @dr.santhanakrishnan5756
    @dr.santhanakrishnan5756 4 года назад +1

    சிறந்த பழுத்த அரசியல் ஆளுமை. இவரின் கொள்கைகள் நான் மிகவும் விரும்புவேன். ஒரு நேர்மையாக அரசியல்வாதி . காமராஜர் கக்கன் போன்ற அரசியல் மேதைகளோடு பயணித்தவர் .

  • @navas9153
    @navas9153 4 года назад +2

    good sir ..impressive

  • @varatharajanify
    @varatharajanify 4 года назад +2

    Arumaiyana pechu ayya...

  • @devendrandeva3195
    @devendrandeva3195 4 года назад +5

    PLEASE PT TV change neriyalar..he is sommpu

  • @chanemougamechane415
    @chanemougamechane415 4 года назад +3

    தமிழ் தேசியத்துக்கு வாருங்கள்..

  • @muthuramanm2414
    @muthuramanm2414 4 года назад +2

    Super. Super. Super. Super. Pala. Karupaya. Sir

  • @r.sathishkumar3158
    @r.sathishkumar3158 3 года назад +1

    You r greatnga ayya.neengle cheefministra nillunga.iam vote ungalukku.

  • @haridoss9662
    @haridoss9662 4 года назад +1

    Super speech sir

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Год назад

    Correct assessment. Congratulations

  • @anbukarthigeyanakarthik3451
    @anbukarthigeyanakarthik3451 4 года назад +2

    அய்யா நெகிழ்ந்து போனேன்

  • @paramaguru6472
    @paramaguru6472 4 года назад +1

    செம பல்பு mr . கார்த்திகேயன் 29:10

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 4 года назад +1

    Nice

  • @sivaranjith3220
    @sivaranjith3220 4 года назад +3

    கார்த்தி அவர்களுக்கு என்ன வேணும் தெரியல

  • @selvamjoy
    @selvamjoy 4 года назад +1

    Never too late. What a realization!

  • @jothidarelli
    @jothidarelli 4 года назад +2

    அதி புத்திசாலிகள், கள உழைப்பாளிகளுக்கு அரசியல் தேவையில்லை!
    வியாபாரிகள்தான் இனி அரசியலில்தான் வலுவடைந்து நாட்டை நாசமாக்க போகிறது

  • @ManimarangmailcomMani
    @ManimarangmailcomMani 3 года назад +1

    Super...

  • @jayaramk5946
    @jayaramk5946 4 года назад +2

    Fire speech

  • @johnxavier4101
    @johnxavier4101 4 года назад +19

    இவர் பேசுவதை பார்த்தால் நாம்தமிழர் கட்சியைவிட வேறு நல்ல கட்சிகளே கிடையாது! நாம்தமிழர் 💪💪💪💪

    • @venkateshsrinivas7907
      @venkateshsrinivas7907 4 года назад +1

      John Xavier
      Seeman nu sonapa Andha aal reaction a paru

    • @johnxavier4101
      @johnxavier4101 4 года назад

      @@venkateshsrinivas7907 எந்த கட்சிநல்ல கட்சி என்று மேலுலகம்போய்தான் பார்கணும்

    • @sathisrilakan7770
      @sathisrilakan7770 4 года назад

      சரியா சொன்னிங்க தம்பி

  • @rameshg2717
    @rameshg2717 3 года назад

    Super speech. Rare breed of leader's, hope to see u in power.

  • @lakshmanarajm6177
    @lakshmanarajm6177 3 года назад

    Sir ,I understand your mindset.

  • @pandiyarajanmarimuthu6339
    @pandiyarajanmarimuthu6339 4 года назад +1

    PALA KARUPPAIAH SUPER

  • @selvamuthukumaran5016
    @selvamuthukumaran5016 4 года назад +1

    Clear cut speech

  • @mestarbin
    @mestarbin 4 года назад

    What we can do for a change ?? Comment

  • @aravindmadhavan5604
    @aravindmadhavan5604 4 года назад +4

    எப்போதும் இரண்டு திமுக காரங்க பேசுவாங்க இப்ப ஒருதன் தான் பேசரான்

  • @gthanigasalam1363
    @gthanigasalam1363 2 года назад

    Well

  • @n.kathirnalliah6339
    @n.kathirnalliah6339 4 года назад

    Neriyalar Mr. Karthikeyan, you have very good future in this industry, keep up and good luck for you. Congratulation.

  • @nivedhitharaghuraman9263
    @nivedhitharaghuraman9263 4 года назад +2

    40:55👌

  • @prabhurenugopal56
    @prabhurenugopal56 4 года назад

    Super iyaa , i like u r policy

  • @rajkumarselvaraj7201
    @rajkumarselvaraj7201 4 года назад +5

    Karthigai Selvan don't have cabaplity to handle karupaiyaa...

  • @sanjaikumarj6627
    @sanjaikumarj6627 4 года назад

    அய்யா உங்கள் அறிவு நாம் தமிழர் கட்சிக்கு பயன் பட வேண்டும் என்று நான் உங்களை பணிவு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்
    நீங்கள் சொல்வதை போன்ற ஒரு அரசியல் ஆளுமை மிக்க தலைவராக நான் திரு சீமான் அவர்களை பார்க்கின்றேன்

  • @ujjain002
    @ujjain002 4 года назад +2

    Karthikeyan full payment credit ah

  • @SathishNP
    @SathishNP 3 года назад

    *Watching in 2021*

  • @arunkumark1306
    @arunkumark1306 4 года назад

    Super sir

  • @medicines4601
    @medicines4601 4 года назад +2

    ஐயா, தங்களின் ஒவ்வொரு கருத்தும் உண்மையாகதான் இருக்கனும். அரசியல் கட்சி, ஒரு கம்பெனி. Profit oriented ஆக தான் நடத்தியாகனும். கொள்ளையின் பங்கில்தான் கொள்கை இருக்கிறது!

  • @rohiniads5583
    @rohiniads5583 4 года назад

    super

  • @balandr2544
    @balandr2544 3 года назад

    நல்ல மனிதர்,நல்ல பேச்சாளர், ராஜ குருக்கான தகுதி உடையவர்.

  • @arjun7519
    @arjun7519 4 года назад

    சரியான விவாதம்..

  • @gthibanify
    @gthibanify 4 года назад +3

    What he says truth . Most of media channels ,magazines are controll or owned by DK/DMK and spending 380 crores.Both Draviden parties keep on looting TN .Dmk leader who cant speak with out paper . No channels invite him for debate. TN People should look for alternative party otherwise the few generations will be affected. God bless TN .