Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
அருமையான குரல். உயர்ந்த தத்துவம். கிடைக்காத பொக்கிஷம். திகட்டாத இசை.
திருமந்திரம் சூப்பர்❤❤❤
Sema semaya 😁😀
Vanakam By listening to the song itself one can be blessed by Maha Siddhar Thirumoolar. Thank you so much for sharing this divine work with the world. Sivaayanama
very good sir. nalla muyarchi
Arumai Nanba !!! Chinna vayasula kaetathu !!!
Ketka ketka thevittatha varigal salikatha kural aara amutham ithu vallavo ❤❤❤
திருச்சிற்றம்பலம்ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்துவென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே. 1 போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனைநாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனைமேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே. 2 ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்நக்கனென்று ஏத்திடும் நாதனை(1) நாள்தொறும்பக்கநின் றார்அறி யாத பரமனைப்புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே(2).பா-ம் 1) நம்பனை 2) கின்றேனே 3 அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்புகலிடத்து என்றனைப்(1) போதவிட் டானைப்பகலிடத் தும்இர வும்பணிந் தேத்திஇகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.பா-ம் 1) என் மெய்யைப் 4 சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லைஅவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லைபுவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்தவனச் சடைமுடித் தாமரை யானே. 5 அவனை ஒழிய அமரரும் இல்லைஅவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லைஅவனன்றி மூவரால் ஆவதொன் றில்லைஅவனன்றி ஊர்புகு மாறு அறியேனே. 6 முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே. 7 தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்ஆயினும் ஈசன் அருளறி வாரில்லைசேயனும் அல்லன் அணியன்நல் அன்பர்க்குத்தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. 8 பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்திஎன்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்தன்னால் தொழப்படு வாரில்லை தானே. 9 தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்தானே தடவரை தண்கட லாமே. 10 அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லைமுயலும் முயலில் முடிவும் மற் றாங்கேபெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே. 11 கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே. 12 மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்எண்ணளந் தின்னும் நினைக்கிலார் ஈசனைவிண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லைகண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே. 13 கடந்துநினின் றான்கம லம்மல ராதிகடந்துநின் றான்கடல் வண்ணம்எம் மாயன்கடந்துநின் றான்அவர்க்கு அப்புறம் ஈசன்கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே. 14 ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்றவேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள்சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்நீதியு மாய்நித்த மாகிநின் றானே. 15 கோது குலாவிய கொன்றைக் குழற்சடைமாது குலாவிய வாள்நுதல் பாகனையாது குலாவி அமரரும் தேவரும்கோது குலாவிக் குணம்பயில் வாரே. 16 காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழிதேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்ஈசன் உறவுக் கெதிரில்லை தானே. 17 அதிபதி செய்து அளகை வேந்தனைநிதிபதி செய்த நிறைதவம் நோக்கிஅதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின்இதுபதி கொள்என்ற எம்பெரு மானே. 18 இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்முதுபதி செய்தவன் மூதறி வாளன்விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கிஅதுபதி யாக அமருகின் றானே. 19 முடிவும் பிறப்பையும் முன்னே படைத்தஅடிகள் உறையும் அறனெறி* நாடில்இடியும் முழக்கமும் ஈசர் உருவம்கடிமலர்க் குன்ற மலையது தானே.*அரநெறி என்றும் பாடம் 20
heard this 25 years back... very good song!
உங்கள் குரலில் இரைவனை கான்கிரேன் இரைவா
Supar
Siva Siva 🌹🌹🌹👍👍👍
Good
நன்றி அய்யா
Om namashivaya
Spiritual
Siva siva
🙏🙏🙏🙏
திருமூலர் திருமந்திரம் 1முனைவர் சண்முக திருக்குமரன்ruclips.net/video/OAHMUzf_gHE/видео.html
அருமையான குரல். உயர்ந்த தத்துவம். கிடைக்காத பொக்கிஷம். திகட்டாத இசை.
திருமந்திரம் சூப்பர்❤❤❤
Sema semaya 😁😀
Vanakam
By listening to the song itself one can be blessed by Maha Siddhar Thirumoolar. Thank you so much for sharing this divine work with the world.
Sivaayanama
very good sir. nalla muyarchi
Arumai Nanba !!! Chinna vayasula kaetathu !!!
Ketka ketka thevittatha varigal salikatha kural aara amutham ithu vallavo ❤❤❤
திருச்சிற்றம்பலம்
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே. 1
போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே. 2
ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென்று ஏத்திடும் நாதனை(1) நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே(2).
பா-ம் 1) நம்பனை 2) கின்றேனே 3
அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்றனைப்(1) போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.
பா-ம் 1) என் மெய்யைப் 4
சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே. 5
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே. 6
முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே. 7
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை
சேயனும் அல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. 8
பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே. 9
தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே. 10
அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலில் முடிவும் மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே. 11
கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே. 12
மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே. 13
கடந்துநினின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணம்எம் மாயன்
கடந்துநின் றான்அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே. 14
ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே. 15
கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே. 16
காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்
மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி
தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்
ஈசன் உறவுக் கெதிரில்லை தானே. 17
அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
அதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின்
இதுபதி கொள்என்ற எம்பெரு மானே. 18
இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே. 19
முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி* நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்ற மலையது தானே.
*அரநெறி என்றும் பாடம் 20
heard this 25 years back... very good song!
உங்கள் குரலில் இரைவனை கான்கிரேன் இரைவா
Supar
Siva Siva 🌹🌹🌹👍👍👍
Good
நன்றி அய்யா
Om namashivaya
Spiritual
Siva siva
🙏🙏🙏🙏
திருமூலர் திருமந்திரம் 1
முனைவர் சண்முக திருக்குமரன்
ruclips.net/video/OAHMUzf_gHE/видео.html