அம்மாவும் தம்பியும் சேர்ந்து செய்த கலாட்டா சமையல் || Veg Pulav - Meal Maker Fry || Amma Kai Pakkuvam

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • அம்மாவும் தம்பியும் சேர்ந்து செய்த கலாட்டா சமையல் || Veg Pulav - Meal Maker Fry || ‪@AmmaKaiPakkuvam‬
    Dear Amma Kai Pakkuvam Family😍
    #ammaKaiPakkuvam #vegetablePulao # mealMakerFry #dayInMyLife #vegPulao #varietyRice #soyaChunksFry #mealMakerFry #ammaDailyRoutine
    amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, pulao, veg pulao, vegetable pulao, vegetable pulao recipe, veg pulao recipe, variety rice recipes, vegetable rice recipe, veg pulav, veg biryani recipe, soya chunks, soya chunks recipe, soya chunks fry, soya chunks fry recipe, meal maker fry, meal maker fry in Tamil, soya bean recipes, meal maker varuval, day in my life, daily routine, amma daily routine, DIML
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
    📕FACEBOOK► / ammakaipakkuvam
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------
    *******************************************************************
    Subscribe to Tiny Cook ‪@DeepanGv‬
    / tinycook
    ********************************************************************

Комментарии • 855

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 года назад +58

    அம்மா உங்க வீடியோ வந்தாலே happy உண்மையா எதார்த்தமான நம்ம வீட்டில் நடப்பதை அப்படியே காண்பிப்பது சூப்பர் தம்பி நாங்களும் வீட்டில் ஒரு நபர் போல ஆகிடுறோம் தீபனேஸ் இருந்தாலே செம காமெடி தான் தேங்காய் பால்சாதம் மில்மேக்கர் சூப்பர் மா எடிட்டிங் செம புவன் தம்பி 👌❤❤❤

  • @rochanarajalingam9058
    @rochanarajalingam9058 7 месяцев назад +1

    Romba romba comedy family members so cute ❤❤❤❤ we love you amma ❤❤❤❤

  • @r.vinayagansurya2714
    @r.vinayagansurya2714 3 года назад

    மூனு நாள்ல உங்க எல்லா video -வும் பாத்துடேன்
    எதார்த்தம்,எளிமை,நகைச்சுவை
    அன்பு .(extra data pack போட்டு fulla காலி ஆயிடுச்சி, video பாக்க பாக்க உங்க கூடவே இருக்க மாதிரி இருக்கு.i love amma❤️❤️❤️

  • @SaiDanu6621
    @SaiDanu6621 3 года назад +2

    இவ்வளவு நாள் பார்த்ததை விட இது அருமை எல்லாருக்கும் இதை அனுப்பியிருக்கேன்

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 года назад +1

    உங்கள் குடும்பம் கலாட்டா குடும்பம் சூப்பர் 👌🏻👌🏻👌🏻❤❤❤ தம்பிகள் இரண்டு பேரும் வாலு பிள்ளைகள் செம்ம ஜாலியாக இருக்கும் உங்க வீடியோ பாசம் அமெரிக்கா வில் இருந்து விமானம் வழியாக பறந்து வந்து உள்ளது உங்கள் ப‌திவு பார்க்கும் அனைவருக்கும் உங்கள் குடும்பம் மீது பற்றும் பாசமும் அதிகம் மிக்க மகிழ்ச்சி 👌🏻👌🏻👍👍👍

  • @dhulase5309
    @dhulase5309 2 года назад

    அம்மா நான் உங்களுடைய வெறித்தனமான ரசிகை சில வாரமாக தான் உங்களை ஃபாலோ பண்றேன் உங்களுடைய பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @bhuvanashan2069
    @bhuvanashan2069 3 года назад +5

    ஹாய் மா தீபன் பேசிய மலையாளம் ‌சூப்பர் மா அழகான ‌இரண்டு பிள்ளைகள் கலகலப்பான ‌ குடும்பம் சூப்பர் மா
    வாழ்க்கையில் இதைவிடப் பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை மா
    உங்கள் அன்பு மகளின் மனமார்ந்த வாழ்த்துக்கள் மா 😍😍😍😍😍😍😍

  • @amithabegam4986
    @amithabegam4986 3 года назад +2

    அம்மாவின் சமையல்ரெம்பாபிடிக்கும்தம்பிகள்ரெம்பாபிடிக்கும்எங்கள்விட்டில்நடமதிரிஎனக்கு2தம்பிகள்எனக்குரெம்பா.......எங்கள்அம்மாஎனக்குமிகவும்ரெம்பாபிடிக்கும்........

  • @dharshinipriyabalasubraman7928
    @dharshinipriyabalasubraman7928 3 года назад +1

    அம்மா நான் ஸ்ரீலங்கா இருந்து பிரியா உங்களின் புதிய அபிமானி, தம்பிகளும் அருமை, அப்பாவையும் நலம் அறிய ஆவல்.

  • @priyasankar3757
    @priyasankar3757 3 года назад +1

    சூப்பர். நான் ஈரோடு தான் திடீரென உங்கள் வீட்டுக்கு வரப்போகிறேன் அம்மா💐💐💐💐💐 தம்பி சமையல் சூப்பரோ சூப்பர் 😋😋😋😋😋

  • @tube-jo2ny
    @tube-jo2ny 3 года назад +1

    சின்ன தம்பி பெரிய தம்பி இந்த தம்பி ரெண்டும் தங்ககம்பி ❤❤❤❤❤💪💪💪💪💪👍👍👍👍இவங்க கூட அம்மாவும் சேர்ந்தா கலகலப்பு தான் ❤❤❤❤👌👌👌👌👌

  • @jayachithra7381
    @jayachithra7381 3 года назад +4

    அம்மா உங்க வீடியோ பார்த்தாலே மனசு Freeஆ இருக்கு

  • @sisyy2728
    @sisyy2728 3 года назад +1

    Amma lemon 🍋urugai yepdi pandradhunu solunga ma

  • @mageshsudha4028
    @mageshsudha4028 3 года назад +18

    அம்மா உங்களை மிகவும் பிடிக்கும் உங்கள் குடும்பம் மிகவும் அழகனா குடும்பம் தம்பிகள் நல்ல பிள்ளைகள் இருவரும் கடவுள் ஆசிர்வதம் உண்டு 🙏🏽😁

  • @sujiisanthiya
    @sujiisanthiya 3 года назад +1

    Video super......... அம்மா பால்ககோவா வீடியோ திரும்ப போடுங்க......

  • @sathyar.sathya1372
    @sathyar.sathya1372 2 года назад +1

    நீங்கள் எல்லாரும் ஆப்பியா பேசு ரிங்க 👌👌 அம்மா 🥰🥰🥰

  • @premalatha2471
    @premalatha2471 3 года назад

    அம்மா உங்க வீடியோ பார்த்தாலே செம ஜாலியா இருக்கு தீபன் அண்ணா செம காமெடி பன்னுராங்க புவன் நீங்களும் தானா

  • @fahirasvlog
    @fahirasvlog 3 года назад

    Amma epdi kupadranga. Ellarum sendhu sapadlamnu. Soo sweet of you Amma.

  • @madhivadhani6097
    @madhivadhani6097 3 года назад

    Amma ku payainmeala evlo paasam ah aathuthan amma ah endrathu a ........ ♥️♥️♥️

  • @KiranKumar-mp3gt
    @KiranKumar-mp3gt 3 года назад +2

    நாங்க குடுபத்தோடு.ஒரு
    . நாளைக்கு உங்கா.வீட்டுக்கு.வாரோம்.அம்மா.உங்கா.கையலா.சமையல்.பன்னி.குடுங்கா.அம்மா.எனக்கு.ரொம்ப.நாள்.ஆசை.என்.செல்ல.குட்டி.அம்மா

  • @ramyachinnu7049
    @ramyachinnu7049 3 года назад +2

    Thambi...
    Idhu than real pattai..Namma use panrathu yellam last quality
    Ungalukku vandadhu first quality

  • @KamalisDiary
    @KamalisDiary 3 года назад

    Super pulavu video comedy kalantha pulavu super vlog..

  • @subajiniuthayanan3721
    @subajiniuthayanan3721 3 года назад +1

    மிகவும் அருமையான செய்முறைகள் சகோதரி

  • @rajasekarvino6064
    @rajasekarvino6064 3 года назад +13

    Unga video vanthathumore santhosam than.ammavoda srippu,rendu thambhikaloda comedy parthale yella kasdamum maranthurathu.thank you

  • @srithainbakumar6391
    @srithainbakumar6391 3 года назад +2

    வீட்டுக்காரர் கூட சண்டை போட்டுட்டு மூஞ்சிய தூக்கி. வச்சிட்டு கோபமா இருக்கும் போது உங்க வீடியோல அம்மா தீபன் பார்த்வுடனேயே மனசு free இருக்குது காமெடி சூப்பர்

    • @cviews1870
      @cviews1870 3 года назад

      Yes exactly 🙌🤝

  • @velmanimani5654
    @velmanimani5654 3 года назад +18

    அப்பா சூப்பரா சாமி அலங்காரம் பண்ணி இருந்தாங்க.
    அந்தத் திங்ஸ் வாங்க மொத்தம் எவ்வளவு செலவுஆச்சு அண்ணா ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க. கொஞ்சம்

  • @tintafooddiaries9593
    @tintafooddiaries9593 3 года назад +1

    Ungal valarcikku dheeban bangu athigam

  • @gknatural4073
    @gknatural4073 3 года назад

    Super ma

  • @renugarenuga5856
    @renugarenuga5856 3 года назад +1

    உங்கள் யதார்த்தமானபேச்சு‌சூப்பர்

  • @sumathisri1917
    @sumathisri1917 3 года назад +1

    உங்க வீடியோ பாத்த எனக்கு அவ்வளவு சந்தோஷம் மா
    Mommy😍😍😍😍

  • @karthikvanji9641
    @karthikvanji9641 3 года назад +23

    எதார்த்தமான அம்மா நல்ல மகன்கள் 😍😍

  • @saranyathara6959
    @saranyathara6959 3 года назад

    Nenga yen wash basin water ah use pannurenga athu tank water than ah nalla irukumula

  • @HARI-vx1sv
    @HARI-vx1sv 3 года назад

    Amma neega plastic container avoid pannitu glass container use pannuinga healthy yavum erukum and neat yavum eukum

  • @sajinasunil8700
    @sajinasunil8700 3 года назад +3

    Your amma is such a sweet women 💕.she never like to be a looser

  • @dilanixavier4600
    @dilanixavier4600 3 года назад +1

    Hi I really like your videos and I have been watching and subscribed since the beginning. I am from Canada. I don't have time to comment on your videos but when I do have time, I will always watch them

  • @omanaradhakrishnan5500
    @omanaradhakrishnan5500 3 года назад +1

    ஊங்கள் டைம் காலை மாலை எத்தனை மணிக்கு பதில் எழுதவும் நன்றி

  • @welcometonelvoysamayal7859
    @welcometonelvoysamayal7859 3 года назад

    Amma vedio pakkumpodhellam amma kudave irukkura sandhosam irukku dhank you amma

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 3 года назад +2

    அம்மா உங்கள் பேச்சு எனக்கு ரொம்பபிடிக்கும்💕💞💕

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 3 года назад +1

    தேங்காய் பால் சாதம் சோயாகிரேவி சூப்பர் 😀👌

  • @banumathin8738
    @banumathin8738 3 года назад +3

    அம்மா உங்க மூத்த மகண் சிரிப்பு மிகவும் அருமையாக இருக்குது

  • @revathivetri1219
    @revathivetri1219 3 года назад +1

    Amma nenga podura video yallam Semma ma super amma and brother 's 🤩🤩🤩🤩

  • @jayatamillakshmi384
    @jayatamillakshmi384 3 года назад +1

    சூப்பர் மலையாளம்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 3 года назад

    MEAL MAKER IKU LASTIL PERIYA SEERAKATHOOL VARUTHU powder panni poddu parunkal seme taste varum.

  • @suganiyamuthukumar7556
    @suganiyamuthukumar7556 3 года назад +12

    அம்மா உங்களுக்கு குங்குமப்பூ சாப்பிடலானாலும் நீ அழகு தான் தம்பி

  • @sivalakshmi3010
    @sivalakshmi3010 3 года назад

    Amma unga video yellam super...1st time comment pandren..unga video pathale rompa rompa happy... Enga Amma va pakura mathiri iruku...2 bro vum nalla video pandringa.inum Amazing ah video niraiya podanum..En valthukal...bro's..🤩

  • @dhanashanmugam1171
    @dhanashanmugam1171 3 года назад +1

    Ungala enaku rompa putuchuruku amma

  • @jayanthisj5906
    @jayanthisj5906 3 года назад +13

    That cinnamon is called as srilankan cinnamon or Ceylon Pattai.mostly the spices get exported from India or Asia only Bhuvi.the Ceylon pattai has more gud medicinal qualities than Indian cinnamon .and that meal maker is made from soya beans.its called as soya chunks as well bhuvi.love you aunty bhuvi and deepu.u guys rock.sending loads of Huggys from bangalore.deepu ningalude malayalam samsaram kollam.

  • @sudharavichandran852
    @sudharavichandran852 3 года назад +1

    சூப்பர் அம்மா சூப்பர் தம்பிகளா👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @dhanalakshmi__779
    @dhanalakshmi__779 3 года назад +1

    முட்டைக்கோஸ் பொரியல் தக்காளி போட்டு செய்வது சொல்லுங்க pls

  • @roshninair9883
    @roshninair9883 3 года назад

    Amma ungale paarthale happy thaaan.. pechu kettal..kadavule ivvalo innocent aakkal ippovum irukka..pasangala avangala Nalla paathukongu daa..happy vachukko.. may god bless her with health and peace of mind.. 🙏🙏🙏🙏🙏

  • @rlakshmi9092
    @rlakshmi9092 3 года назад +1

    தம்பி உங்க மளயாளம் சூப்பர் நீங்க மளயாளத்திலே பேசுங்கள்

  • @gayathris2117
    @gayathris2117 3 года назад +2

    Enakum pudikum ma sema

  • @nadhiyanadhiya4669
    @nadhiyanadhiya4669 3 года назад

    Unga video pathaa pathuttae irukalam time porathae trla avelo super 👍🥰

  • @SelviSelvi-nq1ne
    @SelviSelvi-nq1ne 3 года назад +1

    தீபனேஷ் காமெடி ஒவ்வொரு வீடியோ விடும் சூப்பர் இதைப் பார்க்கவே எல்லா வீய்டியோவும் பார்ப்பேன்

  • @hardikapragatheeswaran4799
    @hardikapragatheeswaran4799 3 года назад

    Amma nenga samaikra samayal elamea super a irruku

  • @abishekkumaran2585
    @abishekkumaran2585 3 года назад +1

    Super pulav amma

  • @sathiyapriya2095
    @sathiyapriya2095 3 года назад +1

    Amma super

  • @shaktivel.sdevandar6620
    @shaktivel.sdevandar6620 3 года назад +1

    Amma unga samayal la pathuthan niraiya kathukitten

  • @susilavasudevan4011
    @susilavasudevan4011 3 года назад

    Wooden karandi use pannalaiya

  • @praveenkumarv4870
    @praveenkumarv4870 3 года назад

    omg என்னள் சிறப்பு

  • @mugilapapa612
    @mugilapapa612 3 года назад +1

    Super Amma..👍

  • @agiladevi4846
    @agiladevi4846 3 года назад

    Fever laum unga video pathom super amma thambinga

  • @achamahnarayanan1034
    @achamahnarayanan1034 3 года назад +1

    Anga urula 1 dish cook pannuvum nasi lemak our national dish..v use coconut milk, screw pine leaves,salt,small stripes of ginger n rice.side dish 4 it is sambal.its made with anchovies bombay onions,grinded dry chilies with garlic n abit of tamarind juice.superahh irukum.ammava try panna solungga thambi.eat with cut Cucumber n boiled eggs.😚

  • @amutharajendran4613
    @amutharajendran4613 3 года назад

    Pulav 👌 sister neenga chicken biryani seidha podhu ennudaya commentil indha coconut tips solli irrudhen idhil mellum biriyani masala garam masala serthallal suvai koodum thavam irrudhalam idhai pol pillaigal kidaika matargal chinna thambi ragalai 👌❤️

  • @lydia5014
    @lydia5014 3 года назад +2

    Veni, saffron can be used in payasam, any pulav, kesari ( it gives beautiful natural color) , kulfi, icecream etc.

  • @j.marypriyanga7930
    @j.marypriyanga7930 3 года назад

    Deepan semmaya pesuringa...naa ungaloda fan ayitan ungalukaga than video's aaaa pakuran ....🥰😘

  • @nithishnithishna6334
    @nithishnithishna6334 3 года назад +9

    இப்பதான் நினைத்தேன் என்னடா இன்னும் விடியோவ போடலியேனு😀😀😀😀

  • @kavipriyar730
    @kavipriyar730 3 года назад +1

    அம்மா சூப்பர் சூப்பர் 👍👍👍

  • @rathav.munusamy1190
    @rathav.munusamy1190 3 года назад

    Superr .....cooking video 👌

  • @amsavenia8092
    @amsavenia8092 3 года назад

    Amma pulav and meal makar super valthukal Amsaveni channai

  • @kumudhavalli7699
    @kumudhavalli7699 3 года назад

    Super vedio sema jolly.super recipi

  • @sathiyapriya2095
    @sathiyapriya2095 3 года назад +1

    Amma ena work pathutu irukinga

  • @niveethama9339
    @niveethama9339 3 года назад +2

    அம்மா I am happy yukala pathutan

  • @s.santhis.santhi8588
    @s.santhis.santhi8588 3 года назад +17

    ஆன்ட்டி தேங்காய் பால் சாதம் சூப்பரா இருந்தது தேங்காய் பால் சாதத்துக்கு தக்காளி போட மாட்டாங்க

  • @omanaradhakrishnan5500
    @omanaradhakrishnan5500 3 года назад +1

    மூன்று பேருக்கும் காலை வணக்கம்

  • @mathyponnuthurai3644
    @mathyponnuthurai3644 3 года назад +1

    உங்கள் மனசு போல் சமையலும் சூப்பர் அம்மா

  • @chitra5929
    @chitra5929 3 года назад +2

    அம்மா மைசூர்பாக் மறுபடியும் ட்ரை பண்ணி பாருங்க 👍👍👍சூப்பரா வரும் 👌👌ப்ரோ நீங்க இரண்டுபேரும் இருந்தால் செம காமெடி 😀😀😀

  • @shansiva3
    @shansiva3 2 года назад

    Amma Pachanum
    👏👏🤣😂🤣🤣
    Good malayam bro👏👏

  • @Suresh.S75
    @Suresh.S75 3 года назад

    Nice conversation 😀💐

  • @jayasreesrinivasan7785
    @jayasreesrinivasan7785 3 года назад

    Stress buster 😂.meesho meeshonnu koovura channel pakkama intha channel pakkalam

  • @manochitra6232
    @manochitra6232 3 года назад

    அம்மா உங்கள் சமையல் மிகவும் நன்றாக இருக்கிறது.

  • @NowheeraNowheera-le3vz
    @NowheeraNowheera-le3vz 3 года назад +1

    Samaichadu nalla irundichu.talikyumpodu patta,lavangam,yellaka ala pottingoillaya aduku aproma pudina podagudadhu vengayam podanum amma.

  • @hemameenarajasekar24
    @hemameenarajasekar24 3 года назад +4

    தங்கக்குட்டி தீபனேஷ்

  • @sharmilanarayanaswamy1169
    @sharmilanarayanaswamy1169 3 года назад +2

    Good entertainment thank you.❤️❤️❤️❤️

  • @aslammohamed6190
    @aslammohamed6190 2 года назад

    Buvan unga speech smile yellam super

  • @srisoundariyav8107
    @srisoundariyav8107 3 года назад

    Super amma and bro I like the family very much pls don't keep the ghee in fridge

  • @swathyprasanth5567
    @swathyprasanth5567 3 года назад +1

    Dheepan malayalam 👌. Me too from Kerala😁😁

  • @erodegomathi1397
    @erodegomathi1397 3 года назад +1

    எப்போது உங்கள் வீடியோ வரும் எனக் காத்திருந்தேன் மகிழ்ச்சி. புவன் தம்பி பேசியது மனதைத் தொட்டது (முடியாததை முடித்துக் காட்டவேண்டும்) இப்படித்தான் வாழ வேண்டும். மகிழ்ச்சி 💐🌹💐

  • @rupeshixc2980
    @rupeshixc2980 3 года назад +1

    Ungal smile super ma

  • @tamilselvi7885
    @tamilselvi7885 3 года назад

    Romba sandhosama eruku Amma video pakum podhu..very happy 🥰

  • @selviscooking
    @selviscooking 3 года назад +26

    டிபன் வீடியோ போடுங்கள் மலையாளம் அருமை தம்பி

  • @krishkumar9978
    @krishkumar9978 2 года назад +1

    Deepanesh :Konja konjam sapta 20 peru kuda sapadalam
    Amma : vairu rombathu..Athuku peru prasadham 😂😂😂🤣🤣🤣 ultimate amma 🙌👌

  • @r.saranyarathinam6669
    @r.saranyarathinam6669 3 года назад

    Brother grocery shopping monthly budget saving tips videos poduanga

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 3 года назад +1

    பிரதர் உங்கள் காமெடி சூப்பர்ர்ர்ர் அம்மா புலாவ் அருமை அருமை💜💖💜

  • @aishwaryasundaram160
    @aishwaryasundaram160 3 года назад

    Semaya jolly comdya eruku bro unga amma vera level stress buster 😁😁😁

  • @priyadharshinis1649
    @priyadharshinis1649 3 года назад

    Amma unga cooking costly item vena kamiya irukalam ,but unga family mela unga love the foods taste increase pannuthu pola, brothers please amma kita itha padichu katuga, romba velukila irukaga its really rare unmaiya sollarathu money correct ah manage pandrathu

  • @sumathiswaminathan1284
    @sumathiswaminathan1284 2 года назад

    Very nice unga vedio malayalam speech semma super 👏

  • @umava3872
    @umava3872 3 года назад

    Really Vera Level than.👍🏻👍🏻🎈🎈🌺

  • @kmmarikumar3656
    @kmmarikumar3656 3 года назад

    Amma super. Km family vlog

  • @prakashrooba7424
    @prakashrooba7424 3 года назад +4

    வணக்கம் அம்மா அண்ணா உங்க வீடீயோ மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐💐