துலாம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 | Thulam Rasi Sani Peyarchi Palangal 2023 | Tula

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 277

  • @radhikaprakash7500
    @radhikaprakash7500 Год назад +269

    நன்றி ஐயா 🙏 துலாம் ராசி பிறந்த நல்லவர்கள் மட்டும் தான் இருக்கே முடியும், இந்த உலகத்தில் நாங்க வாழே முடியாது, திரும்புன பக்கம் எல்லாம் புறக்கணிப்பு ஏமாற்றம், துரோகம் இது தான் நாங்க பாத்தது இனி எல்லாம் வல்ல பரமஸ்வரன் பாதத்தில் பணிந்து விட்டேன், இனி நடப்பவை அனைத்தும் அவர் சித்தம் 🙏

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 Год назад +47

    கண்ணீர் வராமல் இருந்தால் போதும் ஐயா.அத்தனை வலிகள் மனதில் யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது வேறொன்றும் வேண்டாம் ஐயா 😭😭😭😭 அழுகையால் தலை வலி அதிகம் ஐயா😭😭😭😭

  • @sivakumari9555
    @sivakumari9555 Год назад +78

    உயிர் மட்டும் தான் போகல ....வலிகளை சொல்ல வார்த்தைகள் இல்லை

    • @uchihamadara1703
      @uchihamadara1703 11 месяцев назад

      Same here bro 😢, only my life still exists , others all gone

  • @SakthiVel-pg4fr
    @SakthiVel-pg4fr Год назад +33

    உண்மையாக சொன்னீர்கள்.எல்லாரும் எங்கள படுத்தியபாடு இருக்கிறதே பயமாக உள்ளது.

  • @sathishvsp4325
    @sathishvsp4325 Год назад +51

    last 6 months Na rampa kasta pattutta ,kaal vacha itamala kanni vetiyaa irukku sir, thulam raasi Swathi nachathiram

  • @kannanchinasamy2111
    @kannanchinasamy2111 Год назад +30

    அருமையான பதிவு இதில் கூறப்பட்டுள்ள அனைத்தும் எனக்கு நடந்தது

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Год назад +19

    துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் மீனம் லக்கினத்தில் பிறந்த நான் பிறந்தது முதல் இப்போது வரைக்கும் நான் படாத கஷ்டங்களை அனுபவித்து கொண்டுதான் இருக்கிறேன். அதிலும் 8 வருடமாக ரொம்ப கஷ்டங்களை அனுபவித்து விட்டேன். 2023வது வருடமாவது நன்றாக இருக்குமா கடவுளே.

    • @Truth_speaks612
      @Truth_speaks612 Год назад

      Ena kastam, solungal. Naanum ungal rasi than

    • @rivishavisha1498
      @rivishavisha1498 Год назад

      Im thulam swathi meenam laknam.
      As I knoe no changed in this life.
      Ithu savara varaiku marave marathu

  • @tamilking1243
    @tamilking1243 Год назад +3

    கஷ்டம் மட்டும் தா வாழ்க்கைல இருந்துச்சி ஐயா..😢😢😢😢

  • @JRajalakshmi-i6p
    @JRajalakshmi-i6p Год назад +1

    Nanri sami

  • @VinothKumar-ik1fc
    @VinothKumar-ik1fc Год назад +13

    Ellamae 100℅ matched neenga sonathu. Neenga sonna mari ellamae nadantha romba santhosham 🥰

  • @learnnarayanan3013
    @learnnarayanan3013 Год назад +19

    ஐயா எனக்கு எதுமே நாடகல, but இத மாரி கேட்டு happy இருக்கான்....

  • @RajarajaRaj-vd7nl
    @RajarajaRaj-vd7nl Год назад

    2021 உள்ள எப்படி துலாம் ராசிக்கு பாத்துட்டு அப்புறம் சொல்றேன் நீ இதுவரைக்கும் எதுவுமே நல்லது நடந்தது அல்ல நம்ம நினைப்பதும் நடக்கவில்லை 2024 இருக்கட்டும் என்னை உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் இருக்க வேண்டும் வணக்கம்

  • @a.paranaboss7611
    @a.paranaboss7611 Год назад +6

    நூற்றுக்கு நூறு உண்மை நன்றி

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 Год назад +6

    Nallathe nadakkirathu iya 🙏🙏🙏👍👍👍💐💐💐

  • @sivars795
    @sivars795 Год назад +1

    ரொம்ப நன்றி புதூர் ஆட்டுக்கார சிவா

  • @amirthalakshmilourthusamy1606
    @amirthalakshmilourthusamy1606 Год назад +1

    Sema apdiye enakey sonna maadhiri iruku nandri....

  • @sivasangari3111
    @sivasangari3111 Год назад

    Neenga soldrathu ellame enaku daily rasipalan correct ah irukum iyya😊... Thank you 😊

  • @V.gandhimohan
    @V.gandhimohan 11 месяцев назад

    Viruchaum ❤️ god.vinayagar best.

  • @Filmguru5
    @Filmguru5 Год назад +15

    Last 3 years sa failure matum thaan life ethuku mela thanga mudiyaathu 🙏 nallathu pannalanalum parvala amaithiyana life kedaichaa pothum ,sani peyarchi la oru difference sum theriyala maybe December thaan unmaiyana sanipeyachi pola

  • @radhakrishnan7814
    @radhakrishnan7814 Год назад +1

    Nandi ayya

  • @Vinnilviji
    @Vinnilviji Год назад

    🙏🙏🙏🙏🙏 ungail vakku ponnagattum ayya 🙏🙏🙏

  • @elayaraja8436
    @elayaraja8436 Год назад +3

    Nantri ayya 🙏🙏🙏

  • @SenthilKumar-uj2ul
    @SenthilKumar-uj2ul Год назад +1

    சிவா

  • @maxwel03
    @maxwel03 Год назад +4

    1 to 1.50min 100% true and correct sir

  • @gomathinadesan2768
    @gomathinadesan2768 Год назад +1

    Iya roma nanri

  • @kathirmurugan
    @kathirmurugan Год назад

    மிக‌‌...அருமையாக.....சொன்னிர்கறள்...

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 Год назад

    வணக்கம் ஐயா 🙏🙏 துலாம் சுவாதி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @rajarajappa7005
    @rajarajappa7005 Год назад +3

    MRajachariHosur Basti 🙏🙏🙏🙏🙏🙏

  • @renugavijay2778
    @renugavijay2778 Год назад +1

    Thulam rasi la piranthathu oru kuthama sar nan nallathu than ninaikuren ellarkumae aana enaku mattum ellarumae keduthal ninaikurangalae. Inimae naalum nallapadiya irukanum...

  • @tnsingle1355
    @tnsingle1355 Год назад +2

    Na uyiroda erukra varaikum prachanai erukum pola ethaium pakala neenga solrathu 💯fulla a lifela nadanthathunga sir...,,🙏🙏🙏

  • @muthukumars3484
    @muthukumars3484 Год назад

    Iya neegka sulurathu romba correctaa iruku thanks

  • @dhandu6
    @dhandu6 Год назад +12

    God is always know 🙏 when to give good fortune namaste

  • @spoongodispoongodi1370
    @spoongodispoongodi1370 Год назад +1

    Nandre Iya

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Год назад +2

    நன்றிகள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @varatharajs7362
    @varatharajs7362 Год назад +1

    சார் ஸ்கூல் மாணவர்கலை news கொஞ்சம் சொல்லுங்க சார் studys paithi சொல்லுங்க காதல் விஷயம் அது போன்ற news சொல்லுங்க சார்

  • @twinklelotus
    @twinklelotus Год назад +4

    Paadaaa pattachi, uyir than miccham. 100% unmai sir, nallathu nadakkum ippo nadakum nalaiki nadakkum nenechi nenchi emanthathuthan miccham.

  • @ravikumarg7798
    @ravikumarg7798 Год назад +1

    சூப்பர்
    நன்றி

  • @dhanalakshmi5164
    @dhanalakshmi5164 Год назад

    Exactly sir wat you said is right

  • @rajendransmartraji5239
    @rajendransmartraji5239 Год назад +1

    100% உண்மை ஐயா....

  • @radharaman4979
    @radharaman4979 Год назад +5

    நன்றி ஐயா. துலாம் ராசி கு நல்லது சொன்னீங்க.

  • @ussenthilsenthil9387
    @ussenthilsenthil9387 Год назад +10

    Ayya ellam poi thulam rasi awamana life uyir mattum balance

  • @murugavelv6016
    @murugavelv6016 Год назад +1

    நன்றி.ஐயா

  • @DHANASEKARANGANAPATHY-ru2wb
    @DHANASEKARANGANAPATHY-ru2wb Год назад

    IYYA YOUR STATEMENT 1OO%TRUE DHANASEKARAN THULAM RASI VIRUCHIGA LAKKUNAM. THIS YEAR 2024 YAPPADI IRRUKKUM.

  • @pathirakalimandapam9920
    @pathirakalimandapam9920 Год назад +5

    ஆரோக்கியம் இனிமேல் எப்படி இருக்கும்

  • @Ramram-ms1wh
    @Ramram-ms1wh Год назад +4

    Vvvvvv true sir...

  • @BalasingamRanchana
    @BalasingamRanchana 2 месяца назад

    Iya Nan 1/6/1985 andu sithirai nachsathiram 4patham thulam rasi Nan kanavarai ilanthu 1 pen pilakuda nikkiran enudaya palan eppady erukkum sollugka iya please reply

  • @ravimanimegalai9253
    @ravimanimegalai9253 Год назад +3

    Waiting fr dis vedio sir

  • @Dharshini1928
    @Dharshini1928 Год назад +1

    Keka nallatha iruku sir... 🤭🤣

  • @veluchamym4361
    @veluchamym4361 Год назад

    Yes. 100% true in past all things, what about future.....

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh Год назад

    Anna niga speak 🎉 happy happy Anna 🎉 thanks

  • @srisiva2102
    @srisiva2102 Год назад

    நான் பல இடங்களில் இருந்து உள்ள ஒரு வித விதமான கஞடசள்்😢அனவித்துவந்தவன்

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Год назад

    100persent correct sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @merynmery5672
    @merynmery5672 Год назад +1

    Sir correct ah sonninga 💯

  • @rajdurai1499
    @rajdurai1499 Год назад +4

    Good

  • @tsdhandabani6689
    @tsdhandabani6689 Год назад

    வணக்கம் ஐயா! தாங்கள் கூறியது போல் தான் தற்சமயம் நடைபெறுகிறது மனதிற்கு கொஞ்சம் நிம்மதி சந்தோஷம் ஏற்பட்டுள்ளது ஆனாலும் இனம்புரியாத பயம் உள்ளது சுவாதி /துலாம்/கும்பம்.

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 Год назад

    நடந்த அனைத்தும் அழகாக கண் முன்னே நடந்தது போல் பேசுகிறீர்கள் ஐயா 😭🙏🙏🙇‍♂️🙇‍♂️ மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா 🙏🙏🙏

  • @santhoshkumar-jr5yx
    @santhoshkumar-jr5yx 6 месяцев назад

    சார் சனிப்பெயர்ச்சி 2020 முதல் எந்த மாதம் தொடங்கி எந்த மாதம் வரைக்கும் சொல்லுங்க சார்

  • @kanagarajkanagaraj3102
    @kanagarajkanagaraj3102 Год назад

    நான். துலாம் ராசி. நன்றி

  • @narengs4607
    @narengs4607 Год назад +2

    Sonnadhellam correct.. but enimey nalladhu nadakumaaa ??

  • @lashmilash7628
    @lashmilash7628 Год назад

    Nallathu nadakanum

  • @vigneshm1557
    @vigneshm1557 Год назад +1

    I think na work ella ma manasu alavula romba kastapatta ...veetla sonthagarnha nala asingapatta ..ana enaku work salary gym joining ellam nalla poitu eruku

  • @s.mareeswaranmarees5136
    @s.mareeswaranmarees5136 Год назад +2

    100%correct sir

  • @graman3508
    @graman3508 Год назад +1

    அருமை ஐயா

  • @Ramz1980
    @Ramz1980 Год назад +12

    From past 22 years only downfall... Nothing good is happening...

  • @sijatkaurbishansingh1431
    @sijatkaurbishansingh1431 Год назад +1

    Tq Sir

  • @athiyanathiyan7384
    @athiyanathiyan7384 Год назад +3

    👌🙏🙏sir

  • @venkatmb7275
    @venkatmb7275 Год назад +1

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்வதெல்லாம்100 உண்மை ஜாதகம் பார்க்க வேண்டும் போன் நம்பர் வேண்டும் ஐயா

  • @damodharan5587
    @damodharan5587 Год назад +1

    Super Ji 👍🙏🙏

  • @Bharathi-qs9fe
    @Bharathi-qs9fe Год назад +1

    Neenga soldra ellame enaku nadanthurukunga appa neenga dhanush raasi kaga vedio podunga neenga soldra vitham vara pora prblm ku oru solution munnadi ye ready agiduven eppavum😂

  • @rajitamil6453
    @rajitamil6453 Год назад

    100 💯 unmai

  • @muthubalaji.v3839
    @muthubalaji.v3839 Год назад +2

    From 2000 since faced many problems sad life worse experience 🥺🥺🥲🥲

  • @roviyan
    @roviyan Год назад

    நன்றி

  • @thenmozhi6027
    @thenmozhi6027 Год назад

    Commendas பாக்கும் போது என்னைய போல் எல்லோரும் கஷ்டபட்டுட்டு இருந்துருக்காங்க

  • @mrsoulmate920
    @mrsoulmate920 Год назад

    Yarum ventam ayya 🙏🙏🙏 enakku Nathan tunai i am happy

  • @RaviChandran-vj3wi
    @RaviChandran-vj3wi Год назад +1

  • @radhivjrock1929
    @radhivjrock1929 Год назад +1

    💯 true 😭😭

  • @rameshr1114
    @rameshr1114 Год назад +1

    Hi🙏🙏🙏

  • @vinothadhasan6299
    @vinothadhasan6299 Год назад +2

    Nalavala irukavey virumbala... Parents support kuda kadaikala.. Manasu kashtama iruku.. All fate...

  • @ushamurugan6280
    @ushamurugan6280 Год назад +2

    Tula rashi Tula

  • @kamalm3306
    @kamalm3306 Год назад +2

    0:20 to 0:40 😂😂😂😂

  • @rstime...6581
    @rstime...6581 Год назад +1

    Thanks sir..

  • @dhayananthkumarasami5890
    @dhayananthkumarasami5890 Год назад

    Its fact for my life

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi Год назад +4

    Thulam rasiku......... Onnum nallathu nadaka matikethu 😔😔😔😔😔nega vera

  • @ainulrihana4292
    @ainulrihana4292 Год назад +1

    Veedu wasal kasu panam ethum illa sir nonthu noolahi noodles ahi achi sir

  • @natarajnataraj7111
    @natarajnataraj7111 Год назад +1

    Tex you have

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +1

    Sir Foreign la job kedaikkuma pl sollunga

  • @Rkavi7570
    @Rkavi7570 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍iya I'm raja Ennakku Enna Race please help

  • @prabhavathigopal6670
    @prabhavathigopal6670 Год назад +1

    W wa❤❤❤ hu

  • @vallivalli.m7946
    @vallivalli.m7946 Год назад +1

    Unmai

  • @kasirajamechanical.1983
    @kasirajamechanical.1983 Год назад +4

    Kasiraja

  • @harish_4352
    @harish_4352 Год назад

    Ella rasikarangalum kastamnu sollranka appo yaruthan santhosama orukkanka😢😢

  • @mahadeermohamed6679
    @mahadeermohamed6679 Год назад

    Correct 💯 super sir

  • @Rajes-qo8qb
    @Rajes-qo8qb Год назад

    It is true

  • @arekaR-hp6sd
    @arekaR-hp6sd Год назад

    Correct telling caretaker telling you

  • @Vijaya-o1d
    @Vijaya-o1d Год назад +1

    Umai

  • @RadhaRadha-cc4gu
    @RadhaRadha-cc4gu Год назад +2

    🙏🙏😭

  • @Radhakrishna-qw2vx
    @Radhakrishna-qw2vx Год назад +7

    2022 full year enaku sari illa😔

  • @sensoftmedia8137
    @sensoftmedia8137 Год назад +1

    Yeppa manusan manasa yennama purinju jothidam solrega

  • @ryuvarajabinaya342
    @ryuvarajabinaya342 Год назад

    It's true 💯✨👍.....

  • @ranirajagopal2224
    @ranirajagopal2224 Год назад

    🙏🙏🙏🙏🙏