Thulam 2025 New Year Rasi Palan | Harish Raman | THIRUVARUL TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 79

  • @rameshe3837
    @rameshe3837 Месяц назад +37

    கடன் நஷ்டம் போன்றவற்றால் ஏற்பட்ட அவமானம் தீர ஒரளவு வருமானம் கிடைத்தால் போதும் என்ற எனக்கு உங்களுடைய பேச்சு ஆறுதலை தருகிறது. நன்றி மகிழ்ச்சி வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் வலிமையுடன்.

  • @JustChill76
    @JustChill76 Месяц назад +22

    First time I am hearing something great for Thulam Rasi.
    Mine is Swathi nakshatram

  • @silviasivaranjini6741
    @silviasivaranjini6741 Месяц назад +16

    கொடுத்த கடன் எல்லாம் திரும்பி வந்தாலே போதும் சார்

  • @Banu636
    @Banu636 Месяц назад +22

    Yes sir am cleared my group 4 exam.exactly am visagam.

    • @RakshaRaj-vf6lg
      @RakshaRaj-vf6lg Месяц назад +2

      Congratulations 🎉

    • @desara1036
      @desara1036 Месяц назад +1

      வாழ்த்துக்கள் 💐💐💐

    • @Yoww_military
      @Yoww_military Месяц назад +2

      Vazlthukal Nice.... I am also selected in Indian army 🙌

    • @ranjanir5749
      @ranjanir5749 18 дней назад

      Congratulations 🎉

    • @ranjanir5749
      @ranjanir5749 18 дней назад

      ​@@Yoww_militarycongratulations sir❤🎉😊😊😊

  • @ChitraVadivel-mo6vt
    @ChitraVadivel-mo6vt 21 день назад +2

    ரொம்ப நன்றி சகோதரர் கடன் சுமை அதிக அளவில் உள்ளது இதிலிருந்து மீண்டு வந்தால் போதும்

  • @Selvan0927
    @Selvan0927 Месяц назад +12

    2025 Thulam Super Star..
    Happy Diwaali..
    Valgza Valamudan...🎉🎉🎉
    Kaiyaale Oru "Sodukku."..Superb..

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 Месяц назад +16

    அன்றாட வேலை மற்றவர்களுக்கு உதவும் அளவிற்கு வேலை வந்து கொண்டே இருக்க வேண்டும் போதும் என்ற மனம் 🎉

  • @TNTrichyking
    @TNTrichyking Месяц назад +12

    துலாம் ராசி துலாம் லக்னம் சுவாதி நட்சத்திரம் 24 08 2001 வெள்ளிக்கிழமை 10 32

  • @shop664
    @shop664 9 дней назад +1

    ❤🙏👍 thank you sir வாழ்க வளமுடன்

  • @PrathiSubhi
    @PrathiSubhi Месяц назад +1

    நடக்குதோ இல்லையோ உங்க பேச்சு நல்ல இருக்கு

  • @MahendiranS-r5p
    @MahendiranS-r5p Месяц назад +3

    2024 மிக கஸ்டமான ஆண்டு. 2025 பார்ப்போம்

  • @anandshnkr1990
    @anandshnkr1990 Месяц назад +7

    Same nice positive things being told last 15 years. Not sure if it ll happen

    • @ranjanir5749
      @ranjanir5749 Месяц назад +1

      Nov 19th aprm namaku nala iruku

  • @shankarnarayanan5606
    @shankarnarayanan5606 Месяц назад +3

    Thnx for Thulam 🙏
    Very nice explanation 🎉
    God is great

  • @saravananmuthusamy452
    @saravananmuthusamy452 5 дней назад

    Sir,
    Thanks for your approach

  • @krishnamoorthymoorthy8424
    @krishnamoorthymoorthy8424 Месяц назад +2

    அருமையான பதிவு வாழ்க வளமுடன் ஐயா

  • @RajaRaja-kq7fe
    @RajaRaja-kq7fe Месяц назад +6

    ஐயா நல்லது நடந்தால் சரி.
    மூன்று ஆண்டுகள் முடங்கிய என்கணவுகள் நனவானாள் என் சரவணப் பெருமான் அருளால் நிறைவேற்றும் என்று நம்புகிறேன்

  • @easwariise685
    @easwariise685 Месяц назад +2

    Very very thanks sir 🙏

  • @RevathiRevathi-j2f
    @RevathiRevathi-j2f Месяц назад +2

    உண்மையாநல்லது நடந்தா சரி

  • @kalyanbeta01
    @kalyanbeta01 Месяц назад

    Kekarthukku romba nalla irukku... Paapom❤

  • @PrathiSubhi
    @PrathiSubhi Месяц назад

    Super unga speech super

  • @Dhanmech07
    @Dhanmech07 Месяц назад +2

    கடன் இல்லாத ஒரு நிம்மதியான தூக்கம், கல்யாணமே ஆகலேனாலும், கடைசி வரைக்கும் சம்பாரிக்க ஒரு நல்ல வேலை,. போதும் 🤔🤔🙏🙏🙏🙏

  • @RvsRvs-x3d
    @RvsRvs-x3d 23 дня назад

    நன்றி சார்

  • @radhaganeshan4221
    @radhaganeshan4221 Месяц назад

    I'm a senior citizen . Visakam nakshatram . Tulam rasi.

  • @HariPrasad-ro8nz
    @HariPrasad-ro8nz Месяц назад +1

    Say about govt job sir

  • @Thilaga-r7j
    @Thilaga-r7j Месяц назад +1

    Rombo nanringa sir😂😂😅

  • @R.K.s.S-t7o
    @R.K.s.S-t7o Месяц назад +3

    வாங்கிய கடனை அடைத்தால் போதும் ஜயா

  • @omsairam5790
    @omsairam5790 Месяц назад +1

    Nantri Nantri ❤

  • @manjubhargavi2190
    @manjubhargavi2190 Месяц назад +5

    Vanakam guruji

  • @kmurthy6147
    @kmurthy6147 Месяц назад +1

    sir neenga solura jadhagam vida madam thalaiye aati recieve panuradhu soka irukku sir

  • @cricketgalata9651
    @cricketgalata9651 16 дней назад

    Sir pls say about the education and health of visagam natchatiram thulam rasi 12 th STD school students marks

  • @susilasusila668
    @susilasusila668 29 дней назад

    ஓneengasuperstar

  • @Narpaviii
    @Narpaviii Месяц назад

    Ragu sani peyarshi nala problems varuma

  • @globalstarraghu6535
    @globalstarraghu6535 Месяц назад

    Sir what can I do next I didn't know sir

  • @prabhukavitha5825
    @prabhukavitha5825 Месяц назад +1

    Govt jop kidaikkuma

  • @jyothiganesh3610
    @jyothiganesh3610 Месяц назад

    Kadan adainthale pothum

  • @mariMari-pc9eh
    @mariMari-pc9eh Месяц назад

    Sir super

  • @lakshibawow5555
    @lakshibawow5555 Месяц назад +1

    எனக்கும் என் கணவருக்கும் பிரச்சனையாகவே இருக்குபிள்ளைகளோடையும் பேசுறதெல்லாம் எனக்கும் போன் பண்றது இல்ல இதுக்கு நான் என்ன பண்ணலாம்

  • @rajalingamraja9058
    @rajalingamraja9058 Месяц назад

    Thank you ji

  • @sundar7799
    @sundar7799 Месяц назад +3

    நீங்க சொல்றதெல்லாம் நடக்காதுன்னு தெரியும் ஆளும் கேட்க நல்லா இருக்கு😂

  • @brababraba8620
    @brababraba8620 Месяц назад

    Thulam menam lakkanam sitthirai natsathiram

  • @kalyanihari2660
    @kalyanihari2660 Месяц назад +1

    🙏🏼🙏🏼🙏🏼

  • @Santhiya-q7m
    @Santhiya-q7m Месяц назад +2

    கும்ப லக்னம் சுவாதி நட்சத்திரம் எப்படி இருக்கும் 2025 1981 பிறந்தது

  • @NagamanickamManickam-sr3yw
    @NagamanickamManickam-sr3yw 19 дней назад

    சார் வணக்கம். என்பது 63. விசாகம் ,மீனலக்னம் ,துலா ராசி. சுக்கிரதசையில் சந்திர புத்தி. நீங்க சொல்வது எனக்கும் பொருந்துமா சார்:25.3.1962. காலை 6.20. கோயமுத்தூர்,பதில் கிடைக்குமா சார்?

  • @thanigaivelk1797
    @thanigaivelk1797 Месяц назад

    👍👌

  • @hariprasadharidas8868
    @hariprasadharidas8868 Месяц назад

    😍😍

  • @AkalyaT-d4f
    @AkalyaT-d4f Месяц назад +1

    Sir plseeeee u don't tell jiothidam u full of worng

  • @rakeshviswanathan27
    @rakeshviswanathan27 3 дня назад

    Love marriage nu vandhuta jathagam parka koodadhu

  • @r.krishnamoorthikrish8924
    @r.krishnamoorthikrish8924 Месяц назад

    Sonathu palikattum palaiva

  • @santhoshadhi1420
    @santhoshadhi1420 Месяц назад +1

    6 month tha work illa

  • @Common-v2k
    @Common-v2k Месяц назад +1

    Idhu ellam nambara mathiriya iruku

  • @RajendranRajendran-y2q
    @RajendranRajendran-y2q Месяц назад

    நம்பிக்கை ஒன்றே மாறாதது

  • @ranjithar1257
    @ranjithar1257 Месяц назад +3

    Omg full wrong it dnt work for all

  • @kathir4550
    @kathir4550 Месяц назад

    இவா் சொல்வது அனைத்தும் பொய்.. இவா் கூறியது எதுவும் இதுவரை எனக்கு நடந்ததில்லை.😢

  • @revanthkrish895
    @revanthkrish895 Месяц назад +2

    ஓடி போனவனுக்கு 9 ல குரு😂

  • @AkalyaT-d4f
    @AkalyaT-d4f Месяц назад +2

    Sir plse don't tell lie

  • @gopiKrishna-yy9zy
    @gopiKrishna-yy9zy Месяц назад +3

    சும்மா போங்கப்பா கடுப்பா கிளப்பிக்கிட்டு

  • @ktscona.mathubala1605
    @ktscona.mathubala1605 Месяц назад

    Apdilamm ilayee

  • @thamaraikanikani8823
    @thamaraikanikani8823 Месяц назад

    2024 worst year

  • @manjulic8381
    @manjulic8381 Месяц назад

    அப்பட்டமான பொய்

  • @thirukamal1983
    @thirukamal1983 Месяц назад

    உங்களக்கு வேற வேலையே இல்லையா

  • @Rajkumar-ww7bi
    @Rajkumar-ww7bi Месяц назад

    🙏🙏🙏

  • @pelisiyamariadas
    @pelisiyamariadas Месяц назад

    Thank you

  • @tharunatanu150
    @tharunatanu150 Месяц назад

    Vanakam guruji

  • @jothisekar1226
    @jothisekar1226 17 дней назад

    Thank you.