"புகழுக்கும், பிரபலத்துக்கும் வித்தியாசம் இருக்கு" - Dr. Parveen sultana | Aval Talks

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #AvalTalks
    வாழ்க்கையில் ஜீரோவிலிருந்து ஹீரோவான சாதனைப் பெண்கள் அவர்களின் அனுபவங்களைப் பற்றிப் பேசும் நிகழ்ச்சி இது. இந்த வீடியோவில் பேராசிரியரும், பட்டிமன்ற பேச்சாளருமான Dr. பர்வீன் சுல்தானா தனது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
    Story of Dr. Parveen sultana #AvalTalks
    Credits
    Reporter - A.Shanthi, Video - Hariharan.T, Edit - Sathya Karuna Moorthy, Producer - Durai.Nagarajan
    Subscribe Link: bit.ly/2DUXIQK
    Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
    Aval Vikatan is a brand of Vikatan RUclips Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.

Комментарии • 37

  • @YogadeviRaviKumar
    @YogadeviRaviKumar 3 месяца назад +5

    சகோதரி என்உள்ளம்கவர்ந்த சகோதரி

  • @jamunagopal837
    @jamunagopal837 Месяц назад +2

    அற்புதமான பேச்சு ஒரு நல்ல அழுத்தமாக உத்வேக பேச்சு நானே இறந்தாலும் என் மகளிடம் உனக்கு மனம் தளரும் போது நீ கண்டிப்பாக சுல்தான மேம் பேச்சு கேள் உனக்கு கண்டிப்பாக வாழ்க்கை உயரும் என்று சொல்லி இருக்கிறேன் மேம் ❤❤❤❤❤

  • @mohamedmowsool8870
    @mohamedmowsool8870 5 месяцев назад +3

    வாழ்த்துக்கள்❤❤❤

  • @uthirapathiv5031
    @uthirapathiv5031 21 день назад

    தங்களின் சிந்தனைகள் எங்கள் சிந்தனையை புடம்போட்ட தங்கமாய் மாற்றிக் கொண்டிருக்கிறது...ஒழுக்கமும், புத்திசாலித்தனமும், நேர்மையும் ‌இருந்தால் வாழ்க்கை என்று மேவெற்றி தான்!!!அற்புதமான பேச்சு ஒரு நல்ல அழுத்தமாக உத்வேக பேச்சு. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள் 🙏🙏🙏

  • @selvamarychandrika5072
    @selvamarychandrika5072 26 дней назад

    மிகச்சிறப்பு அம்மா!.🙏

  • @kavithaanandkavithaanand7953
    @kavithaanandkavithaanand7953 10 месяцев назад

    உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அனைத்து பெண்களையும் சென்று அடைய வேண்டும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள் 🙏🙏🙏

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 года назад +3

    மிக சிறப்பான சிந்தனையான பேச்சு பலருக்கு ஊக்கம் தரும்

  • @vinayagamoorthy8178
    @vinayagamoorthy8178 18 дней назад

    Amma super

  • @priyasethu4369
    @priyasethu4369 3 месяца назад

    You are my mentor mam. Love you so much. May the god shower all the blessings to you mam

  • @anirudhraj1597
    @anirudhraj1597 3 года назад +1

    What a speech Ma' am!! 🙏
    நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நான் உள் வாங்கி கொண்டேன்.ஒழுக்கமும், புத்திசாலித்தனமும், நேர்மையும் ‌இருந்தால் வாழ்க்கை மில் என்று மே வெற்றி தான்!!! 🙏🙏

  • @fathimarikaza449
    @fathimarikaza449 7 месяцев назад

    No words to praise your speech. Thank you mam. Really your Added new thoughts to my mind.

  • @VaithekiMoorthi
    @VaithekiMoorthi 3 месяца назад

    Ur great inspiration mam❤

  • @thiruvasagam7253
    @thiruvasagam7253 3 года назад

    சரியான நேரத்தில் எனக்கு கிடைத்த பதிவு‌.

  • @அறத்தமிழ்
    @அறத்தமிழ் 3 года назад

    அழகான புன்னகையோடு மிக ஆழமான கருத்துகளை மனதில் விதைத்தீர்கள்... இன்று புதிதாய்ப் பிறந்தேன்... மிக்க நன்றி அம்மா🙏💐 தங்களின் வார்த்தைகள் எங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன... தங்களின் சிந்தனைகள் எங்கள் சிந்தனையை புடம்போட்ட தங்கமாய் மாற்றிக் கொண்டிருக்கிறது...
    தங்கள் சொற்கள் எங்கள் மனதில் எங்கள் அறிவில் வெளிச்சத்தைப் பாய்ச்சி எங்களை சரியான வழியில் அழைத்துச் செல்கின்றது...
    மிக ஆழமான சொற்களை தங்கள் உயிர் மூச்சினால் அழுத்தமாக எங்களுக்குத் தருகிறீர்கள்...
    தங்களின் சிந்தனை எங்கள் வாழ்வின் ஒன்பதாம் திசையை காட்டுகின்றது...
    நன்றிகள் கோடி 🙏💐
    வாழ்க பல்லாண்டு ✨💫💝

  • @sunlightastromultifacemedia
    @sunlightastromultifacemedia Год назад

    God bless you madam. You would be a great Traveller and a great Speaker around The World in Future. 🙏

  • @antoj-u8l
    @antoj-u8l 7 месяцев назад

    Thank you

  • @kay2577
    @kay2577 3 года назад

    Thank you!!! You are an amazing speaker!!! Very inspiring speech.

  • @jayarani2277
    @jayarani2277 Год назад

    GOD BLESS YOU

  • @jalajakumari2033
    @jalajakumari2033 Год назад

    I am proud to say that I am a school mate of You ♥

  • @lakshmi.b5970
    @lakshmi.b5970 3 года назад

    So cute mam ur speech ur voice attitude

  • @bhuvaneswarikrishnan6430
    @bhuvaneswarikrishnan6430 3 года назад +2

    Veera mangai 👸👸👸👸👸👸👸👸👸

  • @GowthamiShankar-c1i
    @GowthamiShankar-c1i Месяц назад

    Mam ungala mathiri pesanum

  • @kadharshariff9839
    @kadharshariff9839 Год назад

    அஸ்ஸலாமுஅலைக்கும்

  • @selvakalai506
    @selvakalai506 6 месяцев назад

    ❤❤❤

  • @sunlightastromultifacemedia
    @sunlightastromultifacemedia Год назад +1

    Don't Change your originality and Reality in Media. I have seen you in vijay TV. U r a real person. U must like U. Don't change ur own style.

  • @suganmahi5091
    @suganmahi5091 3 года назад +4

    My rolemodel😍😍😍parveen mam

  • @Kuttiqh1ks9zr6l
    @Kuttiqh1ks9zr6l 2 месяца назад

    I like u mam ❤🎉🎉

  • @umarnisha887
    @umarnisha887 Год назад

    Mihachariyana pechu akka ungalai romba pidikum

  • @azhagamalandi9583
    @azhagamalandi9583 22 дня назад

    தங்கள் ஒவ்வொரு சொல்லையும் ரசித்துக்கேட்பேன்

  • @bangaruswamy8904
    @bangaruswamy8904 Год назад

    Arputhamaina pathivu ninggal thamizhi naattirku kidai tha pokki
    Sham sagothari thang galin
    Arumaiyana pala medai pechu
    Kalai viyanthu rache tha van
    Vazthukal vazhga valamudan
    Nalamudan sagothari vanakkam

  • @muthumari9294
    @muthumari9294 Год назад +1

    தாய் தந்தை தான் முதல் படி நமது வாழ்கை கால் ஊன்ற

  • @shaunkirs
    @shaunkirs 8 месяцев назад

    My romodel

  • @sanju8159
    @sanju8159 15 дней назад

    s ma nanun asai patten

  • @sivap1062
    @sivap1062 9 месяцев назад +1

    உங்களுடைய வார்த்தை ஒவ்வொன்றும் கல்லில் செதுக்கிய கல்வெட்டுகள் mam

  • @ajithnisar8395
    @ajithnisar8395 Год назад

    ராணுவத்துர சூவத்தொடைக்கத்தான் நீங்க நல்ழவங்க விஸ் ok

  • @nithyalakshmipallavarayar2489
    @nithyalakshmipallavarayar2489 3 года назад +1

    Thangal Mahakavi Bharathiyin pen avatharam...Thamizhagathin inai illa pokisham... Kalaimagalin kadaikan parvai petra peratral mikka penmani. ennai pol pala kodi pengalin undu sakthi....idayara vazhindu kondirukkum arivu eri malai ...thangaladu pechil irundu otrai varthai mattum therithu idhathil patrinal podum...oruvarin aga kann thirandu vidum...pala kodi nanrigal penmayin peraatrale 🙏🙏🙏