நீங்கள் சொல்வது 100% உன்மை,எதார்த்தம்.பூச்சி நோய் தாக்குதல், தண்ணீர் பற்றாக்குறை ,வேலை, ஆட்கள் தட்டுப்பாடு, விளைவித்த பொருளுக்கு சரியான விலை இல்லை ,இடைத்தரகர்கள் தொல்லை,கடன் தொல்லை இவை அனைத்தும் தாண்டி வருடத்திற்கு ஒரு போகம் செய்வதற்கே செத்து மடிய வேண்டிய நிலை.எப்படி ஒருவன் விவசாயம் செய்து குடும்பத்தை காப்பாற்ற முடியும். அதே சமயம் எல்லோரும் விவசாய த்தை விட்டு விட்டால் யார் தான் செய்வது.அரிசி க்கு மாற்று எது....நம் வாழ்க்கை எதைநோக்கி போய்கொண்டு இருக்கிறது...😧😩😢
Semme Topic Anna ❤️👌All The Very Best & Idha Pola vlog Pannugha Anna
#WeSupportFormer
Very useful channel to know useful info. Super
Vivasayam pannathinga.. Vivasayathavittu veliyeria kudumbangalthaan ippa nalla irukkanga
நீங்கள் சொல்வது 100% உன்மை,எதார்த்தம்.பூச்சி நோய் தாக்குதல், தண்ணீர் பற்றாக்குறை ,வேலை, ஆட்கள் தட்டுப்பாடு, விளைவித்த பொருளுக்கு சரியான விலை இல்லை ,இடைத்தரகர்கள் தொல்லை,கடன் தொல்லை இவை அனைத்தும் தாண்டி வருடத்திற்கு ஒரு போகம் செய்வதற்கே செத்து மடிய வேண்டிய நிலை.எப்படி ஒருவன் விவசாயம் செய்து குடும்பத்தை காப்பாற்ற முடியும். அதே சமயம் எல்லோரும் விவசாய த்தை விட்டு விட்டால் யார் தான் செய்வது.அரிசி க்கு மாற்று எது....நம் வாழ்க்கை எதைநோக்கி போய்கொண்டு இருக்கிறது...😧😩😢
Sapadu soru dhana, illa vera ethavathu..?
Questions super anna
💯 true
அந்த விவசாய்க்கு அறியாமை அதிகம் உள்ளது 😥😭
நெல்மணிகளை நேரடியாக விற்பனை செய்வதற்கு விவசாயிகளுக்கு ஒரு வழி சொல்லுங்க அண்ணா...
Farm laws introduced for the benefit of farmers who owns less than 5 acres.unfortunately it has taken back
Sir, please explain "what is online dealership business?"
Can we form a group of consumers, and buy this unprocessed rice, and process it in local rice mill.?
76
Agriculture bill will cut off brokers soon.. 👍
1acer evalo Rise production..?
Variety ya base panni irruku pa rice production
Averaga 2400kg of paddy
I required bulk quantity of paddy, any body have pls contct me, from kerala