1 ஏக்கரில் 100 டன் வரை கரும்பு சாகுபடி செய்யலாம்...| மலரும் பூமி 03/12/19

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • கரும்பு ஒரு சிறந்து பயிறு, இது ஓராண்டு கால பயிர். கரும்பு சாகுபடியில் அணைத்து தொழில்நுட்பத்தையும் சரியாக பயன்படுத்தினால் 1 ஏக்கரில் 100 டன் வரை கரும்பு சாகுபடி செய்யமுடியும் என நிரூபித்துள்ள விவசாயி கந்தன் அவர்களின் அனுபவத்தை பற்றி கேட்போம்.
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
    More from Samaikalam Sapidalam: bit.ly/2m015g2
    Malarum Bhoomi: bit.ly/2k4hrne
    SugarcaneHarvesting Sugarcane MalarumBhoomi

Комментарии • 19

  • @gubendirans5093
    @gubendirans5093 2 года назад +4

    Supersir

  • @ahmedmeeranpackirimohamed84
    @ahmedmeeranpackirimohamed84 3 года назад +3

    நன்றி தெரிவித்து கொள்கிறேன். தாங்கள் விரும்பிய கருப்பு விவசாயத்தில்
    நல்ல லாபம். நன்றி.
    உரம் கொடுதா பிரகு
    அதில் கருவாடு தண்ணீர் ஊற்றி
    பாருங்கள். அதோடு உரமும்
    போடும் போது பிரேல் நன்றாக
    ஊரவைத்து அதன் தண்ணீர் மட்டும் செலுத்த வேண்டும்.
    10 கழித்து கருவாடு தண்ணீர் உரவைத்து மாதம் 2 முறை கொடுங்கள்.
    கரும்பு கீழ் விழாவில்
    ஒன்று ஒன்றோடுல சேர்த்து
    கட்டுங்கள். விட்டம்
    உனர்த சோகை எடுத்து
    கரும்பு அடியில் போட்டு புதைத்து விடும். அதுவே
    இயற்கை விவசாயம்.
    மணி அண்ணன் அவர்களுக்கு நன்றி. தேளிவ இருந்தது
    கன்று விலை என்ன... சொல்லி வில்லை. நன்றி
    எங்கே வாங்கியது என்ற
    விளக்கம் அளிக்க வேண்டும்.
    நன்றி.

    • @sureshr2263
      @sureshr2263 2 года назад

      பிரேல் என்றால் என்ன பேரலில் ஊறவைப்பதா

  • @muralidharan9202
    @muralidharan9202 2 года назад +2

    கரும்பு என்ன ரகம் அய்யா

  • @gopalnarayanasamy9456
    @gopalnarayanasamy9456 Месяц назад

    எந்த கரும்பில் மகசூல் , இனிப்பு , சர்க்கரை அதிகம் கிடைக்கும் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

  • @psttoys
    @psttoys Год назад

    Intha karumba partha 120 ton varamari therlayae

  • @user-sl5ww6lh4t
    @user-sl5ww6lh4t 4 года назад +3

    அய்யா இயற்கை முறையில் சாகுபடி பயன் கொடுக்குமா ஐயா

  • @anbudeena4486
    @anbudeena4486 4 года назад +1

    Ennala panna mutila ayya

  • @rajaabi9349
    @rajaabi9349 2 года назад +2

    50 செண்ட் நிறத்தில் 90 நாட்கள் ஆகுது கரும்பு. இதில் என்ன அடி உரம் இடுவது ஒரு ஒரு இடத்தில் வளர்ச்சி இல்லை இதற்கு என்ன உரம் இடுவது கரும்பு ஈல்டு வரவேண்டும். இதற்கு என்ன வழி என்று கொஞ்சம் தெலுவாக சொல்லுங்க சார்

    • @siva-7799
      @siva-7799 10 месяцев назад

      அந்த இடத்தில் தண்ணீர் அதிகம் தங்கியுள்ளதா?

  • @mskandasamy4704
    @mskandasamy4704 3 года назад +2

    Karumbu mothama kedikuma sir please contact number podunga

  • @vennilakumar4528
    @vennilakumar4528 4 года назад +1

    1 ekkarukku evlavu pullu venum(kg)

  • @sakthib2759
    @sakthib2759 4 года назад

    Uc5..
    W

  • @ArunKumar-ky1hd
    @ArunKumar-ky1hd 4 года назад +3

    Unmaiyavaa