அன்பு விவசாயிகளே புரிந்துகொள்ளுங்கள் நமக்கு தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்துகொள்ளவேண்டும்.இடு பொருள்களை வாங்கி பயன்படுத்துவதால் நமக்கு லாபம் இல்லை, மருந்து கம்பெனிக்கு மட்டுமே.பஞ்சகவ்யா, ஜீவமிருதம்..... (இன்னும் பல) இவைகளை நம்மால் உற்பத்தி செய்ய முடியாத. தயவு செய்து தற்சார்பு வாழ்க்கைக்கு திரும்புங்கள். வாழ்க வளமுடன்.
ஐயா நீங்கள் சொல்வது உண்மையே... எனக்கு விவசாயிகளை ஏமாற்றி சம்பாதிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.. நானும் சாதாரண கடைநிலை விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான்.. நீங்கள் சொன்ன உரங்களை பயன்படுத்தி விளைச்சல் வராத விவசாயிகள் தான் அதிகம் என்னை தொடர்பு கொள்கிறார்கள் உரங்களை வாங்குகிறார்கள்... அவர்களிடம் எல்லா தகவல்கள்களையும் தெளிவாக கூறிதான் உரங்களை விற்பனை செய்கிறேன் நன்றிங்க
Thankyou super infermasion
சூப்பர் மிகவும் அருமை
நன்றிங்க
Super sir..
Very Thanku sir
good information keep up
Thanku
super
அன்பு விவசாயிகளே புரிந்துகொள்ளுங்கள் நமக்கு தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்துகொள்ளவேண்டும்.இடு பொருள்களை வாங்கி பயன்படுத்துவதால் நமக்கு லாபம் இல்லை, மருந்து கம்பெனிக்கு மட்டுமே.பஞ்சகவ்யா, ஜீவமிருதம்..... (இன்னும் பல) இவைகளை நம்மால் உற்பத்தி செய்ய முடியாத. தயவு செய்து தற்சார்பு வாழ்க்கைக்கு திரும்புங்கள். வாழ்க வளமுடன்.
ஐயா நீங்கள் சொல்வது உண்மையே...
எனக்கு விவசாயிகளை ஏமாற்றி சம்பாதிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.. நானும் சாதாரண கடைநிலை விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான்.. நீங்கள் சொன்ன உரங்களை பயன்படுத்தி விளைச்சல் வராத விவசாயிகள் தான் அதிகம் என்னை தொடர்பு கொள்கிறார்கள் உரங்களை வாங்குகிறார்கள்... அவர்களிடம் எல்லா தகவல்கள்களையும் தெளிவாக கூறிதான் உரங்களை விற்பனை செய்கிறேன்
நன்றிங்க
Yappad100da
அதற்கான முறையான பராமரிப்பை தந்தால் 100 டன் எடுக்க முடியும்
8838250565
Super sir....
நன்றிங்க