கரும்பு விவசாயத்தில் எளிய முறையில் சாதனை படைத்தவர் | karumbu vivasayam | TN Vlogs
HTML-код
- Опубликовано: 7 ноя 2024
- கரும்பு விவசாயத்தில் எளிய முறையில் சாதனை படைத்தவர் | karumbu vivasayam | TN Vlogs
#கரும்புசாகுபடி
#karumbuVivasayam
#Vivasayam
#Sugarcane
#TNVlogs
Hi Friends,
I am Manoj Pandian here." TN Vlogs " youtube channel Admin. Here I am going to tell you all about Native breeds & Vlog and its importance through the videos which I am going to upload here and any clarification regarding the same you are always welcome with the comments section below. Hope my videos will help you in knowing the importance of Native breeds and Vlogs. Subscribe and support with TN Vlogs.
Thanks for love and support....
Contact :- 9843545907 ( Manoj pandian)
Instagram - / i_n_s_t_a____m_a_n_o
Like || Share || Subscribe
----------------------------------------
பாரம்பரிய விவசாயம்
இயற்கை விவசாயம் என்பது மண்ணையும் மனிதனையும் காப்பதற்கு மட்டுமல்ல, இந்த உலகில் வாழும் பல்வகை உயிர்களையும் பாதுகாக்க அவசியம்
நாம் மட்டுமல்ல… பிற உயிர்களுக்கும் இங்கு வாழ உரிமையுண்டு. இதைப் புரிந்துகொண்டு இயற்கையின் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் பூமித்தாய் நலம் காக்கலாம்..
Not possible to get profit of Rs.3 lacs/acre. Investment per acre around Rs. 40K-50K necessary for primary cultivation. It will reduced below 50% in Ratoon cropping in upcoming years. 100 tonne per acre maybe possible depends on soil fertility, proper irrigation and fertilizer management. Harvesting charges around Rs.1000/Acre.
ஏக்கருக்கு 100 டன் எண்பது நம்பமுடியவில்லை! நானும் கரும்பு விவசாயிதான்
கண்டிப்பா 30 40 டன்னே வரும் ஆனால் மாண்டியா கரும்பு நடவு செய்யுங்கள் ஏக்கருக்கு 100 டன் கண்டிப்பா வரும்
@@sathishdev1427 மாண்டியா கரும்பு எங்கே கிடைக்கும்
Super da
Super mano 🤗😎
Athisayamaae___👍
Samma macha🔥💯🔥
Nalla kelvikal thelivana pathilkal
Good... Keep going ✌
Super 👌 da thambi
Keep it da
ஐயா நீங்கள் விவசாயி தானா ஒரு டன் கரும்பை 3000 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி வெட்டுக் கூலியையும் அவர்கள் கொடுக்கின்ற அந்த அதிசய சர்க்கரை ஆலை எங்கே இருக்கிறது கொஞ்சம் சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோம்
Near Vaigam dam theni district..
Vaigaidam RSCL does not give cutting charges around 700 for machine cutting & about 900 for manual cutting
Cutting charges are to be paid by farmers
80 tonnes per acre is possible
இவர் ரீல் விடுகிறார். தமிழகம் முழுவதுமே டன்னுக்கு ₹.2,700/- தான். வெட்டி லோடு ஏற்ற ₹. 900 முதல் 1,200 , 1,400 கூட கூலி கேட்கின்றனர். வெட்டி கட்டிப் போட்ட கரும்பை லோடு ஏற்றிச்செல்லும் லாரி அருகில் எடுத்து வந்து வைக்க தனி ஆட்களை நாம் வைக்க வேண்டும். அனைவருக்கும் சாப்பாடு தர வேண்டும். ஞாயிற்றுக்கிழமை களில் கோழி/ மட்டனுடன் விதவிதமான சரக்கு வாங்கித் தரச் சொல்கின்றனர்.
லோடு ஏற்றிச்செல்லும் லாரி/ டிப்பர் டிரைவருக்கு குறைந்தபட்சம் ₹. 1,000 கொடுக்க வேண்டும்.
கதை இப்படி இருக்க அவர் காதில் பூ சுற்றிக்கொள்கிறார். 😅🤔
இது செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையின கரும்பு விவசாயிகள் கதை.
மேலும் பல உண்டு
@@rathisakthi unga number kedaikuma bro
@@rathisakthiநான் சென்னையில் கரும்பு சப்ளை செய்கிறேன் உங்களுக்கு 2500 முதல் 2700 கொடுக்கின்றோம் வெட்டுக் கூலி நாங்கள் கொடுக்கின்றோம் கொடுக்க தயாரா உள்ளேன் மார்ச் ஏப்ரல் மே ஜூன் இந்த நாலு மாதங்களுக்கு நீங்கள் எவ்வளவு கரும்பு கொடுத்தாலும் நான் வாங்கிக் கொள்வேன் கை மேலே காசு கொடுத்து வாங்கிக் கொள்வேன் உங்களிடம் கரும்பு இருந்தால் எங்கள மாதிரி ஜூஸ் கடைக்கு 2:24 கொடுங்கள் நல்ல விலை கிடைக்கும் கிடைக்கும் கிடைக்கும்
Nice
👌👌👌👌👌
Can Sakthi prove his yield 100 tonnes with proper evidence . If so pl ease furnish.
40000 ரூபாய் லோன் தானே தற்றாங்க அதை வாங்கி தோட்டத்துக்கு செலவு செய்தால் அது கணக்கில் சேராதா மேலும் 100 டன் என்பது 3 அடி பாரில் சாத்தியமே இல்லை
🐠🐠ppppppp†dz😝😝😝pppppppp
🌞🌞
🎉
V 🌞🌞
Nan acre ruku 150 ton aduthutan. 😄
Unga question la innum thelivana questions venum. Business benefit ah ungata irunthu qst Ila avarta irunthu ans Ila. So unga video content romba kammiya iruku. Etha develop pannuga
நானும் விவசாயி ஆக போகிறேன் உங்கள் ஆதரவு முக்கியம் எனக்கு
❤️
1 acre 100 Ton profit impossible,,..
Karumbu moli neelama iruka Enna pannanum bro
Contact to this number .9443662644
Unamayave avlo varuma?..50 ton தான் varum nu kelvi patruken
Unamailetha bro
65don varai varum 100don varathu
Illa broo
50 tons per acre
80 to 100 tons you have to work very hard
Poie nalla pesuraya
😂😂😂
Is it 100 tones?price.
1 tone 3000 k
Rs 2800 per ton
Cutting charge Rs 800 per ton
You can get 50 tons per acre easily
80 to 100 tons you have to work very hard
Sir பேட்டிக்காக நல்லா ரீல் விடுரார்
Karumboda thogai colour change aguthu athuku enna panrathu na
Green eh illameh yellowish eh change agudhunah ferrous sulphate kudungeh.
Ivar entha area conduct number
Nilam parvayida
கரும்புல முதலீடு இல்லையா
60000 above investment need iruku
Ton ku 2750 rsthan
Annanna solran parunga
Andha ayyavoda number kedaikuma
Number in discription
He is lying
No,it's ture
0 selavu nu 15 bag uram kudukkaranga, iyarkai nu soldringa
Karumbu mothama kedikuma sir please unga contact number kudunga
9843545907
1yekarla 100 ton so 10 yekakarla 1000 ton supper 👎
this is not practical.
He is lie ing