எனது மகள் திருமணம் 8.2.20 அன்று துறையூரில் தமிழர்தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற போது குடந்தை ஜேம்ஸ் பேண்டு குழுவினர் மிக சிறப்பாக வந்து இசை நிகழ்ச்சி நடத்தி சென்றனர். எனக்கு தற்போது வயது 62. எனது பள்ளி பருவத்திலிருந்தே ஜேம்ஸ் பேண்டு இசை ரசிகன் நான். மறைந்த ஜேம்ஸ் அவர்கள் வாசிப்பு முதல் கேட்டு மகிழ்ச்சி அடைந்தவன். அதனால் தான் எனது மகள் திருமணத்திற்கு அழைத்து என் ஆசையை பூர்த்தி செய்து கொண்டேன். வாழ்க வளர்க ஜேம்ஸ் பேண்டு.
இசை சக்கரவர்த்தி களுக்கு வணக்கம் இசைக்குழு காண ஒரு அங்கீகாரத்தை உற்பத்தி பண்ணது நீங்கதான் உங்கள் உங்களுடைய அடிப்படை கட்டமைப்பு கிராமங்கள் எல்லா காரணங்களும் சரியானது உங்க அப்பாவாசிக்கும் விதம் மிக அருமையானது நான் சிறுவயதில் உங்கள் அப்பாவின் இசையை நான் கேட்டிருக்கிறேன் அந்த காலகட்டம் உங்களை அறிமுகம் செய்யும் காலகட்டம் முதல் வாசிப்பு குழலும் யாழும் என்ற மாதாவின் பாட்டுஉங்களைப் போன்று இன்று வரை யாரும் வாசிப்பதில்லைஇன்னும் நிறைய சொல்லலாம்எங்கள் குடும்பத்தாரின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அமல்ராஜ் வில்லிய வரம்பல்குழந்தைசாமி பேரன் நன்றி வணக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் 22 ஆண்டுகளுக்கு முன்னாடி சேம்ஸ் பேண்ட் வாத்திய குழு மாமா மகன கல்யாணத்திற்கு வந்திருந்தார்கள் அவருடைய வாசிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன் அருமையாக இருந்தது இப்பொழுதும் அதை நினைத்துப் பார்ப்பேன் வந்திருந்தார்கள்
திருமுல்லைவாசலுக்கு நிறைய தடவை வந்திருக்கிறார்கள். நான் சிறுவயதில் அப்போது எல்லாம் வாகனமில்லை மாப்பிள்ளை ஊர்வலமாக வாகனத்தில் வருவார் ஜேம்ஸ் குழுவினர்கள் முன்னாடி வாசித்து கொண்டுவருவார்கள். நாங்களும் வாசிப்பதை கேட்டுகொண்டே சென்றுவிடுவோம். வீட்டில் எங்களை தேடிகிட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு அவர்களுடைய வாசிப்பு இருக்கும்.இரண்டு சகோதர்களில் மூத்தவருக்கு ஹேர் ஸ்டைல் எங்களுக்கு வியப்பாக இருக்கும்
சென்னை தினேஷ் பேண்டு . பதிவு சின்னவரையும், பெரியவரையும், பார்த்துதான் என்னையும் எனது தம்பியையும் 14ங்கு வயது முதல் கிளாரினெட் மற்றும் சாக்சபோன் கற்க வைத்தார் அண்ணன் அவர்கள் இரண்டு பேரும் சென்னை வந்த போது நாங்கள் இருவரும் அவர்களிடம் ஆசி பெற்றோம் தற்போது அண்ணன்களுக்கு ஞாபகம் இருக்குமா என்பது தெரியவில்லை இன்று தஞ்சை மற்றும் கும்பகோணம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இவர்களைப் பார்த்து பல இசை கலைஞர்கள் உருவாகி இருக்கிறார்கள் நாங்களும் உருவாக்கியிருக்கிறோம். அண்ணன்களுக்கு மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏🙏 CHENNAI DHINESH BAND 🎉❤️
சிறு வயது முதல் எனக்கு ஜேம்ஸ் பேண்ட் எனக்கு ரொம்ப பிடிக்கும்♥️🥁🎺🎺🎺🎺🎷🎷🎸🎸🎸🎸😊♥️
எங்கள் ஊரில் பிறந்தவர்கள் என்று சொல்லுவது எங்களுக்கு பெருமை
Contact number pls
உங்கள் இசையை நான் நேரில் கேட்டு ரசித்திருக்கிறேன் பேராவூரணியில் மிகவும் அருமை
My favourite music band 👍👌🎉 Congratulations sir 🙏
Really superb sir James Band Vellankani Evey year watching mind blowing
James band emotion of Velankanni Nagapattinam we feel very happy when they playing a music emotions come out alive when we wear you play the music
James band always rock
One of the fantastic music band. May God bless u both sir..
சூப்பர் பேண்ட் 🙏🙏🙏🙏
எனது மகள் திருமணம் 8.2.20 அன்று துறையூரில் தமிழர்தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற போது குடந்தை ஜேம்ஸ் பேண்டு குழுவினர் மிக சிறப்பாக வந்து இசை நிகழ்ச்சி நடத்தி சென்றனர்.
எனக்கு தற்போது வயது 62. எனது பள்ளி பருவத்திலிருந்தே ஜேம்ஸ் பேண்டு இசை ரசிகன் நான். மறைந்த ஜேம்ஸ் அவர்கள் வாசிப்பு முதல் கேட்டு மகிழ்ச்சி அடைந்தவன். அதனால் தான் எனது மகள் திருமணத்திற்கு அழைத்து என் ஆசையை பூர்த்தி செய்து கொண்டேன். வாழ்க வளர்க ஜேம்ஸ் பேண்டு.
சூப்பர் அண்ணா
இசை சக்கரவர்த்தி களுக்கு வணக்கம் இசைக்குழு காண ஒரு அங்கீகாரத்தை உற்பத்தி பண்ணது நீங்கதான் உங்கள் உங்களுடைய அடிப்படை கட்டமைப்பு கிராமங்கள் எல்லா காரணங்களும் சரியானது உங்க அப்பாவாசிக்கும் விதம் மிக அருமையானது நான் சிறுவயதில் உங்கள் அப்பாவின் இசையை நான் கேட்டிருக்கிறேன் அந்த காலகட்டம் உங்களை அறிமுகம் செய்யும் காலகட்டம் முதல் வாசிப்பு குழலும் யாழும் என்ற மாதாவின் பாட்டுஉங்களைப் போன்று இன்று வரை யாரும் வாசிப்பதில்லைஇன்னும் நிறைய சொல்லலாம்எங்கள் குடும்பத்தாரின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அமல்ராஜ் வில்லிய வரம்பல்குழந்தைசாமி பேரன் நன்றி வணக்கம்
Thank you very much sir 🙏
Sir, I like very much your conversation ,your costume and band performance very well sir, God bless you
Thank you very much sir please share & likes 🙏
Ok sir ,your vidios I will send for all relations and people
🙏
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் 22 ஆண்டுகளுக்கு முன்னாடி சேம்ஸ் பேண்ட் வாத்திய குழு மாமா மகன கல்யாணத்திற்கு வந்திருந்தார்கள் அவருடைய வாசிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன் அருமையாக இருந்தது இப்பொழுதும் அதை நினைத்துப் பார்ப்பேன் வந்திருந்தார்கள்
எங்க மாமா 😍😍
❤❤❤Love you my dear Brothers
Super. மகிழ்ச்சி.
திருமுல்லைவாசலுக்கு நிறைய தடவை வந்திருக்கிறார்கள். நான் சிறுவயதில் அப்போது எல்லாம் வாகனமில்லை மாப்பிள்ளை ஊர்வலமாக வாகனத்தில் வருவார் ஜேம்ஸ் குழுவினர்கள் முன்னாடி வாசித்து கொண்டுவருவார்கள். நாங்களும் வாசிப்பதை கேட்டுகொண்டே சென்றுவிடுவோம். வீட்டில் எங்களை தேடிகிட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு அவர்களுடைய வாசிப்பு இருக்கும்.இரண்டு சகோதர்களில் மூத்தவருக்கு ஹேர் ஸ்டைல் எங்களுக்கு வியப்பாக இருக்கும்
கலைமாறன்பேண்டுஇசை பாண்டிச்சேரி
SA Doss band music maanthai 🎷🎷🎷🎺
🎷🎸🎹🎺🥁👌👌😍
E S jesudoss Albert brothers bend thruvarur
சென்னை தினேஷ் பேண்டு . பதிவு
சின்னவரையும், பெரியவரையும்,
பார்த்துதான் என்னையும் எனது தம்பியையும் 14ங்கு வயது முதல்
கிளாரினெட் மற்றும் சாக்சபோன்
கற்க வைத்தார் அண்ணன் அவர்கள் இரண்டு பேரும் சென்னை வந்த போது நாங்கள் இருவரும் அவர்களிடம் ஆசி பெற்றோம் தற்போது அண்ணன்களுக்கு ஞாபகம் இருக்குமா என்பது தெரியவில்லை இன்று தஞ்சை மற்றும் கும்பகோணம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இவர்களைப் பார்த்து பல இசை கலைஞர்கள் உருவாகி இருக்கிறார்கள் நாங்களும் உருவாக்கியிருக்கிறோம். அண்ணன்களுக்கு மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏🙏
CHENNAI DHINESH BAND 🎉❤️
Thank you very much for your greeting 🙏
💯💯
Super sir
I remember that I heard ur program in Chidambaram 30 yrs ago
Now I see u in you tube
Great honour
May god bless you sir
Super
Thank you 🙏 so much for your good comments sir please 🙏 support my channel sir 🙏🙏🙏
Contact number for James bond
@MrMacRaja +91 98943 47870
Unmai
Enga oruku nirai thadava vandhirukinga enigku enku 51 vaysu 10vaythil nan enga oruil parthiruken
Super Thambi...
𝚟𝚊𝚛𝚊 𝚕𝚊𝚟𝚎𝚕 𝚝𝚑𝚊𝚕𝚒𝚟𝚊𝚊 𝚗𝚎𝚎✌︎
20Vᴀᴛʜᴜ ᴠᴀʀᴜsʜᴀᴍᴀ Eɴɢᴀ Oᴏʀᴜᴋᴜ Jᴀᴍᴇs Bᴀɴᴅ Tʜᴀ ᴠᴀʀᴜᴍ ᴍᴀʏ29 Vɪʟʟᴀɢᴇ ғᴜɴᴄᴛɪᴏɴ
Super