இந்த 6 நாடுகளை யாராலும் எதுவும் செய்ய முடியாது | Impossible To Invade Countries | Tamil | Pokkisham
HTML-код
- Опубликовано: 18 сен 2024
- 6 Countries That Are Impossible To Invade Explained in Tamil
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham
I love my country 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Jai Hind from Kuwait
இந்தியாவை conquer பண்ண முடியாது
Invade பண்ண முடியாது.
ஆனால் control பண்ண முடியும் . ஆட்டுவிக்க முடியும் . மக்கள் எல்லோரும் மாக்கான்களாக இருக்கும் வரை.
மக்கள் ஆட்சியில் மக்கள் புத்திசாலிகளாக, ஒற்றுமை சமூகபார்வை மூன்றும் அடிப்படை தேவை
மக்களுக்கு உலக அறிவு வரலாறு தெரிந்தாலே போதும். நாட்டுப்பற்று வந்து விடும்.பிறகு இது தானாக வந்து விடும்.
பரவாயில்ல விக்கி இவ்வளவு தகவல் யாராவது எங்களுக்காக தராத நிலையில் நீங்கள் தருவது நல்லது
👍
@@CEO_OF_INDIA நன்றி
🔥🔥🔥🔥
ஆப்கானிஸ்தான்👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ganesan Sangaralingam
தம்பி நீங்க சொன்ன நாடுகள்ல நம்ம இந்தியாவும் இருக்கறத நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி தம்பி அருமையான தகவலுக்கு.....
Yes 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳👍👍
@@கணேஸ்சாரங்கன் boomer tharkuri 😂
@@கணேஸ்சாரங்கன் poda luzu.
@@கணேஸ்சாரங்கன்anti indian ah da neeyu
எல்லா நாடுகள் பற்றி சொன்ன போது அது ஒரு வார்த்தை யாக மட்டுமே இருந்தது ஆனால் இந்தியா வார்த்தை கேட்ட போது மட்டும் உடம்பில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.இதை சொன்ன உங்களுக்கு அப்படி ஏதும்??????????
உண்மை நண்பா
இன்னாயா இது பாய்களுக்கு எல்லாம் பாகிஸ்தான் சவூதி பாசம் போயி இந்தியா பாசம் வந்திருக்கு. இது நல்லதான்னே தெரியலயே
❤❤❤❤❤❤❤❤
@@Kattumaram339 bro..en ipdilam pesuringa😢
@@Kattumaram339be mature bro
இதுவரை கேட்ட உரைகளில் மிகச் சிறப்பானதாக நான் இந்த உரையை கருதுகிறேன். மேலும் பெருமையாக இருக்கிறது. நம் நாட்டிற்கு இயற்கை கொடுத்த பாதுகாப்பு அரண்கள் மேலும் நமக்கு அமைந்த முப்படைகளின் பலம், அதற்கு அப்பாற்பட்ட தற்போதைய அரசைக் கூறியே ஆக வேண்டும். இவையெல்லாம் நம் நாட்டிற்கு கிடைத்த "வரம்" என்றே கூறலாம். அதற்காக இந்தியர் ஒவ்வொருவரும் காலரைத் தூக்கி பெருமைப்பட்டுக்கொள்ளலாம்| மேலும் இவையனைத்தையும் அலசி ஆராய்ந்து காணொலி நேயர்களுக்கு விருந்து படைத்த திரு. விக்கி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி ||
தமிழ்நாடு கடந்த 2000 ம் ஆண்டுகள் அலெக்சாண்டர் , அக்பர், முகலாயப் பேரரசு,
இவர்களால் பிடிக்க முடியாத ஒரே நாடு நம் தமிழ் நாடு மட்டும் தான்
Our tamilnadu is the have nature protected area I meant our tamilnadu not nowadays tamilnadu , I mentioned total southern states like a Maharashtra orissa Andra Telugana thamizhnadu Kerala pudhuvai states, because once upon a time these all states are one thamizhnadu country controlled by 4 kings like chera chola pandiya pallava
But it was captured by Dravidian mafias since 1967… isn’t it a big loss and shame?
உள் நாட்டு புல்லுருவிகள் நம் நாட்டில் அதிகம் இருப்பதாலும் சட்டங்கள் கடுமை இல்லாத நாடு என்பதால் இந்தியாவைப்பற்றி உங்கள் கணிப்பு கொஞ்சம் தவறு.
அந்த புல்லுருவி நீதானா.
@@athisayaamirthamathisayaam8352 ivan tan.
நமது அடுத்த தலைமுறையை ஆகச்சிறந்ததாக மாற்றும் என நம்பிக்கையை தருகிறது தங்கள் பதிவு..மேலும் வளர்க நம் பாரதம்..ஜெய்ஹிந்த்.
முதலில் ஜாதி மதத்தை பார்த்து வாய்ப்பை தராமல் இருந்தால் தான் எல்லா துறைகளில் திறமையானவர்களை பணியமர்த்த முடியும் நாடும் வளர்ச்சியடையும். இல்லை என்றால் திறமையானவர்கள் கூட இந்த நாடு நம் திறமையை மதிக்கவில்லை என்று வெளிநாடுகளில் settle ஆகி விடுகிறார்கள். iit களில் மற்ற சாதி மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் வந்தால் அவர்களுக்கு torture கொடுத்து தற்கொலைக்கு தூண்டுகிறார்கள். இன்னும் வரும் காலத்தில் நாட்ல மக்கள் தொகையும் ஊழலும் கூடி சரியான வேலைவாய்ப்பின்மையால திண்டாட தான் போறோம் நடந்தே தீரும்
விக்கி அண்ணா மிக சிறப்பான தரமான காணொளி இந்த காணொளியில் நீங்கள் இந்தியாவை பற்றி கூறிய வார்த்தைகள் என்னை மெய்சிலிர்க்க வைத்தது இந்த காணொளியின் இரண்டாம் பாகத்திற்காக மிக ஆர்வமாக காத்திருக்கிறேன் அண்ணா
வித்தியாசமான பதிவு வாழ்த்துக்கள் தமிழ் பொக்கிஷம் 🎉
Really semmeyana Thagaval vicky...interesting. waiting for next part
அண்ணா செங்கோல் புதிய பாராளமன்றம் மற்றும் பழைய நாடாளுமன்றத்தின் வரலாறு நடைமுறைகளை உங்கள் பார்வையில் கூறவும்
Yen da chellam😂
Modi ji❤ thanks for your enormous effort to make our country stronger than stronger.
❤I love this🇮🇳🇮🇳🇮🇳
மத மாற்றத்தால் இந்தியாவை பிடிக்கவும் முடியும் பிளக்கவும் முடியும்.
உதாரணம் பாகிஸ்தான், பங்களாதேஷ்
Ingu nakki. Hibdu
Echalent, and wiki forget we are conquured 300 years by british. Canadava pudika mudiyadham aana americava pudichidalama .....?
Mega Orutailla irukku.
உண்மை.
India va onnu pannamudiyadhy Hara hara mahadevaki
True
இந்த ஆட்சிக்கு முந்தைய ஆட்சியிருந்தால் இந்த ஆறு நாடுகளில் ஒன்றாக இந்தியா வருவது சந்தேகமே. இந்தியாவை அண்டை நாடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் விற்றிருப்பார்கள். துணிச்சலான பிரதமர் எதையும் ஆராய்ந்து பேசும் உள்துறை அமைச்சர் உலக நாடுகளுடன் நடபுணர்வு பேணுதலான ஆற்றல் வாய்ந்த அறிவாளி வெளிநாட்டு அமைச்சர் திறமையான நிதி அமைச்சர் மற்றும் மிகவும் திறமையான மற்ற அமைச்சர்கள் இத்தனைக்கும் மேலாக நாட்டுப் பற்றும் திறமையும் நிறைந்த இன்றைய பாரத இளைஞர்கள் அனைத்தும் ஓன்றாக அமையப்பெற்ற நமது பாரத நாடு கடவுளின் அருளால் வளமாக நிறைந்துள்ளது. வாழ்க பாரதம் வளர்க தமிழ் நாடு.❤
நீ பாத்த😂😂
நல்ல தகவல்கள். புதிய செய்திகள்.❤👏👌🙏
WONDERFUL
VIDEO BRO ❤👌
Listல இந்தியா இருக்குன்னு தெரிஞ்ச பிறகு இந்த காணொளி பிடிக்காம இருக்குமா விக்கி
India+Russia
King of World
💚🙌🔥
No bro 😂😂😂... World super 💞 country 🇮🇱🇮🇱🇮🇱 lsrael 🇮🇱
@@kakamurali1645
Ennatiavuthu ularikitu iruku 😂😂🤦🤦
@@kakamurali1645aana ithu isreal kae therila
@@kakamurali1645 Israel🤣🤣
@@kakamurali1645crt
இந்த இந்த காணொளியில் குறிப்பிட்ட ஆறு நாடுகள் தங்களின் எண்ண ஓட்டத்தில் வந்தவையா அல்லது வேறு ஏதேனும் கணக்கெடுப்பின் வாயிலாக அறியப்பட்டதா ?
ஒருவகையில் இந்த செய்தி கவனிச்சா NATO விட BRICS மிகவும் சக்தி வாய்ந்தது போல் தெரகின்றது
இரண்டுமே ஒன்னு தஈன் ..😂 என்னத்த கவனிச்சீங்க
@@HareKrishnaHareRama101illa bro different neenga first crct therinjikonga
Sengol and new parliament video podunge Anna ! Mounamm katpathu yean ?
வணக்கம் ஆமாரான், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@Dhurai_Raasalingam vanakam ! tamil is not my mother tongue anna 😇 I don’t know to write
@@Aamaaraan7 உங்களுக்கு பெங்காலி, பஞ்சாபி மொழிகள் தெரியுமா, எங்கே இரண்டு வரிகளில் எழுதுங்கள் பார்ப்போம்.
@@Dhurai_Raasalingam nope too my ancestor from Sindhu desh .. it’s already more than 150 years old we left our mother land .. I’m born and living in south east Asia
@@Aamaaraan7 உங்களுக்கு பஞ்சாபி, பெங்காலி மொழி தெரியவில்லை என்று அமைதியாக விட்டு விட்டீர்கள் அல்லவா, அதைப் போன்றே உங்களுக்கு தமிழில் எழுத தெரியாத போது விட்டு விடவேண்டியது தானே, ஏன் தேவையற்று தமிழை தங்கிலீசில் எழுதி தமிழை அசிங்கப் படுத்துகிறீர்கள் ?
Very interesting to know information about so many countries and what is their position and India's status...very useful information ...thank you bro....may God protect you
Something new. Never thought about this subjects. Thank you for always providing us with new infos TP.
அன்புள்ள நண்பருக்கு வணக்கம் இது போல் மேலும் பல நல்ல தகவல்களை கட்டாயமாக பலரும் அறிந்து கொள்ளும் முறையில் பலி கொள்ளும் வகையில் பதிவிடவும் மிக்க நன்றி நண்பரே
Add romba athigama iruku . Add use panni viewers ah viturathega bro . Oru alavuku Add use panuga
விக்கீ இந்தியா பொருளாதார வளர்ச்சின்னு சொல்ர ஆனால் நான் 2008 சிங்கபூர் வரும்போது டாலர் 30இப்போது 65 நான் சொல்வது சிங்கபூர் டாலர்
இந்த 6நாடுகளுள் இந்தியா இருப்பது பெருமை பலம் கெது 🎉🎉🎉🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🇮🇳🙏 ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
மிகவும் அருமை நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி
இந்தியாவை இருநூறு வருடங்கள் முகலாயர்கள், இருநூறு வருடங்கள் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தினர் என்பது நினைவுகூறத்தக்கது.
அது தமிழ்நாடு பாளையங்கள்,சீமைகளாக சிதறி இருந்த போது.சமஸ்தானங்கள் ஆயிரத்திற்கும் மேலானதாக இருந்தபோது.😊
ஆப்கானிஸ்தான் 👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
இந்தியா அடிமைப்பட்டது அப்போதய நடுநிலை நக்கிகள் லாதான் ஏன் திருடனையும் நல்லவனையு சமமாக நடுநிலையாகபார்த்ததுதான்
@@நாக்குபடாமஎழுது mudu kudu.
Paithiyame apo nuclear weapons kedayadhu, ivlo science knowledgum apo ila... Manna aatchi murai irundhuchi so apo india seperated ah irundhuchi ipo apti ila...
Very good topic. All points super points.
தங்களுடைய உழைப்பு மிக பெரியது......வாழ்த்துக்கள்
அமெரிக்காவை underestimate பண்ண முடியாது.
Bro add Switzerland to the list 😊. Check it out & will be amazed by the facts .
சகோதரன் நான் மலேசியாவை சேர்ந்தவன் எனது தாய் நாடு மகத்தான இந்தியா, இந்தியர்களாகிய நாங்கள் உரிமைக்காக போராடுகிறோம், உங்கள் கணிப்பின்படி நான் அவ்வாறு செய்யவில்லை வடகொரியா ஒரு சக்தி வாய்ந்த நாடு சீனா என அரசியல் விளையாட்டை விளையாடுகிறார்கள்
எவராலும் பிடிக்கமுடியாத மலைபோல் இருக்கும் 5 நாடுகள் பட்டியலில் , வெறும் கம்மாதுண்டு நாடக இருந்தாலும் வடகொரியா துணிச்சல் வீரம் விவேகம் ,உண்மையில் பாராட்டுக்குரியது ,
த்து
@@senbagalingamarmy6731 என்ன து
Who is behind.
விவேகம்....???
@@senbagalingamarmy6731 unakku arivu awlo thaan
Vikky எந்த நாட்டை தான் புடிக்க முடியும் . நாடுகளை அழிக்க முடியும் எந்த நாட்டையும் பிடிக்க முடியாது இந்த காலத்தில் . 1945 பிறகு இங்கிலாந்தில் இருந்து சுதந்திரம் அடைந்த நாடுகள் ரஷ்யாவின் அழுத்தம் தான் . அதனால்தான் இன்றும் ரஷ்யாவை இங்கிலாந்து பிரிக்க நினைக்கிறது பழிக்கும் பழி
Yo rendu perum friends nazi Germany period la...hitler thothakku apuram comminsm ah muthalalithuvam ah nu oru poatti tha pinnadi pagai achu
உண்மையில் மிக பலவீணமான நாடு இங்கிலாந்துதான். நினைத்தால் ஒரே இரவில் அழித்துவிட முடியும்...
Y
நம்ம இராஜராஜசோழன் பற்றி ஒரு செம்மையான வீடியோ
No one can attack India from the outside but many people are inside dying to destroy this country; 2.5 war
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
(969)
பாரந் மாதாக் கீ ஜே !
ஜெய் ஸ்ரீ மந் நாராயணாய நம ,
செம நிஜமாகவே இந்த பதிவு அருமை
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. தமிழ் பொக்கிஷத்தில் இணைந்து இருங்கள்
Unexpected countries in this list.. Awesome explanation..
Yaa love from canada ❤
Eelam tamil
Super na...be on
எந்த நாட சொல்லும் போதும் வாராத கெத்து இந்தியாவை சொல்லும் போது வருது . ஜெய்ஹிந்த்
Afganistan is only for India.
Afgan is oldest land part of india
( Afgan - Gandhahar - Mahabarath Gandhari , Sakuni Birth land )
India will conquer in one day the old part of India .
Akhand Bharat is our Mission
Vicky anna super Anna neenga podura video va na status poduven nalla response 🤜🏻🤛🏻✨✨ neenga sonna mari news channel start pannuga waiting 💖💖
Very lovely your message Thank you so much 🙏🇮🇳🇷🇺👍👌🌹
அருமையான தகவல் 🙏🌹
Lovely explanations. thank you❤🌹
தவறு விக்கி அப்போ அங்கு இஸ்லாமியர்கள் எப்படி கை பற்றினார்கள்
Bro, your fans from Britain 🇬🇧
Black Rock part 3 video eppo varum bro
Intellectual and informative video. Thank you. Please keep going.
Great 👍
Hi vicky please speak abt demography. Current and future predictions and threats
Gurunatha your videos always vera level sema
Intresting topic part 2 needed
அருமையான பதிவு விக்கி👌👏👍
கடந்த காலங்களில் பிடிக்கமுடியாத நாடு தீவு நாடான இங்கிலாந்து தான் அதையும் சூலியஸ் சீசர் ஒரு தடவை பிடித்தாரே.
Mel iruppathu keel varuvathum, keel iruppathu Mel varuvathum kaala sakkaram sulalum pothu nadakkum nikalvukal.
அருமையான பதிவு நன்றி வணக்கம் சார் 🎉🎉🎉🎉🎉
Miga arumaiyana kanoli bro superb..........
Australia also one of the toughest country to invade. because it is surrounded by water and it is alone in the ocean. other countries can't deploy more soliders on there and they have desert landscape also.
Please think about my suggestion anna...😊
Yes,but soilder strength and there is low population and it's an continent
If some countries stops logistics, it will not run
Super❤
மற்ற நாடுகளை விட நம்ம நாடு சம்ம பவர்
Very good information thanks vicki
மக்களுக்கு உயிர் பயம் வந்து விட்டால் எல்லாம் மாறிவிடும், இங்கிலாந்து உலகத்தையே ஆண்ட வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்,
இந்த பதிவு சரியாக இல்லை, கதம்பம்
உங்கள் காணொளி அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
Very good information....
Super
Hats off for ur effort vicky👍🏼
We're learning more from u🥳🤝🤝
Hi bro.. new parliament full details share pannuga. Why opposed by opposition ....
காலம் சரியான பதில் சொல்லும் 🕊️
Landscape and climates are the factors
Very informative
Super. Thank you vicky
மிகவும் அருமை வாழ்த்துகள்
அருமையான பதிவு..
நன்றி விக்கி
Super bro 🤜best 👍💯of luck
Thought there will no videos today as it is late. Thanks for sharing this video. Your content quality never disappoint us!
நன்றியும், வணக்கமும் பல..
India is growing by day by day slow economy but good
Etha mathiri top 10, top 5 video pooduga anna
Thanks brother vicky
Good information bro. Keep going your information to our youngsters.
Arumai brother I love my india
அருமை
Semma interest 🤝super bro
Good topic I like it
Miga periya pokkissam vickyji in Tamil nadu and best wishes more and more gow ur channel
Super very good
In this world, all countries are colonized by one 🌟superpower 🔥that is🇬🇧 BRITIAN🔥🔥❤️
These days that's not possible
World change and environment also change
Vicky Ji excellent information...proper factors
மிக முக்கியமான பதிவு
Interesting post, thanks for your efforts
All News Super 👍👍👍👍👍👍