AUKUS டம்மி இந்தியா தான் மாஸ் | இந்தியா இல்லாமல் எந்த கூட்டணியும் இல்லை | QUAD vs AUKUS vs Chip4

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 518

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 Год назад +2

    தமிழ் பொக்கிஷத்தின் விலைமதிப்பு மிகுந்த காணொளிகளில் இதுவும் ஒன்றாகும் .........
    உலகில் எந்த செய்தி ஊடகங்களிலும் காண முடியாத அரிய பல தகவல்கள் மிகவும் நிதர்சனமானது தமிழ் பொக்கிஷத்தில் உள்ளன..... உண்மையில் தமிழ் பொக்கிஷம் தமிழ் இனத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் ஆகும் ........நாம் அனைவரும் தமிழ் பொக்கிஷத்தை ஆதரிப்பது ஒன்றுதான் உலகியல் நடப்புகளை தெரிந்து கொள்ளவும் விழிப்புணர்வு அடையவும் உதவும் ஒரே❤❤❤❤❤ வழியாகும்............

  • @ananthrockey7246
    @ananthrockey7246 Год назад +80

    நாம அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று வருகிறோம் அதனால் நம்மை ஒதுக்கி வைக்க முடியாது.... இந்தியா இல்லாமல் உலகம் இயங்காது

  • @JaiKumar-gu2qm
    @JaiKumar-gu2qm Год назад +39

    உண்மையில் நீங்கள் ஒரு பொறுப்புள்ள மனிதர். உங்களைப் போன்ற நபர்கள் தான் இந்தியா ஒற்றுமையாக உள்ளது.❤❤

    • @finalbullets.179
      @finalbullets.179 Год назад

      ஆமாம் விக்கி பொறுப்புள்ள மனிதன் தான் நிறைய வடைகளை சுட்டு விற்பதற்கு பல பிரச்சனைகளுக்கு முன்னாடி நின்னு போராடி பிரிந்து கிடந்த இந்தியாவும் ஒன்று சேர்த்து இருக்க செய்திருக்கிறார் சொல்லலாம் இந்த அளவிற்கு முட்டுக் கொடுக்க கூடாது

  • @duraisamy567
    @duraisamy567 Год назад +19

    விக்கி சார் உங்க சேவை எங்களுக்கு தேவை
    தொடரட்டும் உங்கள் சேவை
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @finalbullets.179
      @finalbullets.179 Год назад

      அவருடைய சேவை உங்களுக்கு தேவையா அதையே தான் அவரும் பலரிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார்

  • @thirugnanamr6721
    @thirugnanamr6721 Год назад +11

    அருமை வாழ்த்துக்கள் 🎉🎉 சகோ
    இந்தியா 💪💪💪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @vinayp1475
    @vinayp1475 Год назад +38

    தெள்ஏதெளிவான செய்திகள் ,விரிவான அலசல்கள், நேர்தியான ராஜதந்திர விளக்கங்கள். விக்கியின் உழைப்பு எப்பேற்பட்டது என பிரமிக்கவைக்கின்றது, நன்றிகள் பல,பல,,,

    • @MohanRaj-fb2gq
      @MohanRaj-fb2gq Год назад +1

      Enda Japan karan karuppu nu solran... adhu kooda theriyadha dhaththi ah nee?

    • @vinayp1475
      @vinayp1475 Год назад

      @@MohanRaj-fb2gq முதலில் தமிழில் எழுதப்பழகு,

  • @sridharsri4981
    @sridharsri4981 Год назад +14

    விக்கியின் தேசபக்தி பதிவுகள் மழைநேர தேனீர் போல மிகவும் இனிமையானது.❤

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Год назад +11

    அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிஷத்தின் வணக்கங்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @ManiMani-fu5zd
    @ManiMani-fu5zd Год назад +14

    தமிழ் பொக்கிஷம்
    காணொளி மிக சிறப்பாக உள்ளது. அண்ணா
    உலக அரசியல் பற்றி யும் தெரிந்துகொண்டேன்
    அண்ணா ஒரு வேண்டுகோள்
    இன்று வாழ்ந்து போன மனிதர்களை விட சாதித்து விட்டு போன மனிதர்களே வரலாறு தன் பதிவில் எடுத்துக்கொள்ளும் அப்படி ஒரு மனிதர் தான் கணித மேதை இராமானுஜன் பற்றி உங்கள் காணொளி பதிவு செய்யுங்கள் அண்ணா
    இன்றைய இளைஞர்களுக்கு புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் ஏற்படுத்தும் இப்படிக்கு தமிழ் பெக்கிஷம் ரசிகன்

    • @rathasiva1969
      @rathasiva1969 Год назад

      நீங்கள்என்னதான்இந்தியாவைஉயர்த்திகூறினாலும் ஈழதமிழர்கட்கு அழிவுசெய்தநாடுகள் அழிவைசந்தித்தேதீரும். இந்தியா அமெரிக்கா பாகிஸ்தான் ரஸ்யா உக்ரைன் பிரித்தானியா ஈரான் இஸ்ரேல் சீனா மேலும்11 நாடுகள்அழிவைசந்தித்தே தீருவீர்கள்.

  • @shanmugam2095
    @shanmugam2095 Год назад +7

    We salute to Our Honourable Prime Minister Narendra Modi Ji. India is proud of you. ஜெய்ஹிந்த்

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 Год назад +8

    VERY IMPORTANT GEO-POLITICAL FRIENDSHIP!!!

  • @colombowaalaa6385
    @colombowaalaa6385 Год назад +21

    Happy to see a Tamil channel talking about India most of the times.. Mostly other channels talk about Dravidian or Tamil politics only

  • @SELVARAJ-mj5cx
    @SELVARAJ-mj5cx Год назад +2

    சூப்பர் வீடியோ தெரியாத விஷயங்கள் நிறைய

  • @ananthkumar4923
    @ananthkumar4923 Год назад +1

    அருமையான தகவல்..💐🇮🇳🙏

  • @shivaram1363
    @shivaram1363 Год назад +3

    உங்களின் உண்மையான அயராத உழைப்பிற்கு தலைவணங்குகிரெண் நண்பரே மாலை வணக்கம்.🎉

  • @ABalanABalan-ir8dn
    @ABalanABalan-ir8dn Год назад +202

    இந்தியா இல்லாத எந்த அமைப்பும் ஜெயிக்க கூடாது. இனி இந்திய என்ன நினைக்குதோ அது மட்டுமே நடக்கணும். ஜெய் ஹிந்த் 🙏🇮🇳🇮🇳🇮🇳🙏

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf Год назад +35

      வேண்டாம் இன்னொரு அமெரிக்கவாக இந்தியா இருக்க வேண்டாம் 😡😡 நாம் இந்தியாவாகவே இருந்தால் போதும் 😔🔥

    • @naveenprakash1574
      @naveenprakash1574 Год назад +11

      1st unga family parunga bro

    • @chilloutmusics3134
      @chilloutmusics3134 Год назад +10

      Siripu thaan varuthu😂

    • @mirfan2249
      @mirfan2249 Год назад +6

      Yaaru yaa nee😡

    • @jaishankar1988
      @jaishankar1988 Год назад +5

      ​@@BalaMurugan-bj7gf namma india enna levelukku ponalum india eppome India tan👍

  • @supramanimani2218
    @supramanimani2218 Год назад +1

    அருமை நண்பா அருமை அருமை அருமை

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Год назад

    மிகவும் நன்றாக உள்ளது 👍👍👍👌👌👌👌👌👌👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @lingeshy6264
    @lingeshy6264 Год назад +1

    India 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @a.b.s1734
    @a.b.s1734 Год назад +17

    A very short and clear explanation about US strategy.

  • @Senthilkumar_81
    @Senthilkumar_81 Год назад

    சிறப்பான கானொளி & நன்றிகள்.

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Год назад

    super exclusive geo politics message thank you jaihind

  • @vishnubhagavath7307
    @vishnubhagavath7307 Год назад +6

    Very good explaining brother 👌

  • @subramanianrajendran4013
    @subramanianrajendran4013 Год назад +3

    Yours is not Artificial Intelligence, it is Natural Intelligence.
    அருமையான பதிவு(கள்). நன்றி.

  • @YOYK666
    @YOYK666 Год назад +5

    True fact...🎉❤🎉

  • @chandrasekaranr9998
    @chandrasekaranr9998 9 месяцев назад

    இதை தான் இந்தியா விஸ்வகுரு என்று சொல்ல வைத்துள்ளது.
    வாழ்க பாரதம்
    ஜெய்ஹிந்த் வந்தேமாதரம

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Год назад +5

    Excellent explanations 🎉 Thank you ❤

  • @HarinathV-vi5cu
    @HarinathV-vi5cu Год назад

    Very good awareness Vicky
    Keep sharing
    Worst employees of govt

  • @ahdhithya622
    @ahdhithya622 Год назад +1

    மிக அருமை👌👌👌
    தேவையான தகவல்👍👍👍👍👍

  • @rajendran4737
    @rajendran4737 6 месяцев назад

    நல்ல படிப்பு நல்ல பேச்சு வாழ்க.

  • @saravsarav9359
    @saravsarav9359 Год назад +8

    I like your explanation Vicky.haters watching and they won't like your video Vicky. True squad

  • @DurgavijayDurgavijay-bf2uu
    @DurgavijayDurgavijay-bf2uu Год назад

    Good 🎉brother, your speech, very strong

  • @varunmuralidharan6988
    @varunmuralidharan6988 Год назад +2

    Great insight!

  • @sriramn167
    @sriramn167 Год назад

    மோடி❤✌💪 வாழ்க பாரதம்🙏❤😍🔱💪🙏

  • @chefjohns1898
    @chefjohns1898 Год назад +1

    இந்தியா பயன்படுத்தி கொள்கிறது, இந்தியா பயன்படுகிறது.
    இன்னும் கொஞ்ச நாள்தான்.
    வேற லெவல் கண்ட்ரோல் உலகத்தில் வர வாய்ப்பு உள்ளது viiky.

  • @virgoboychennai7906
    @virgoboychennai7906 Год назад +2

    Excellent bro🙏🙏🇮🇳🇮🇳❤️❤️

  • @annalakshmi8233
    @annalakshmi8233 Год назад +6

    Anna titila masss❤️❤️❤️🔥🔥🔥

  • @gopalanharidasan4417
    @gopalanharidasan4417 Год назад

    Arumai .. arumai ... ungalin uzhaipum pathvum

  • @Ramaniyengar
    @Ramaniyengar Год назад +1

    அருமையான பதிவு விக்கி

  • @premmohan9977
    @premmohan9977 Год назад

    Super bro... Lasta namba India va perumaia solumpodu oru happy elarkum vandurkumnu ninaikuren semma bro...

  • @galebalaji
    @galebalaji Год назад +4

    Amazing Analysis Viggi ! Proud to be your subscriber, keep going miles ahead

  • @kavinmiltta2131
    @kavinmiltta2131 Год назад +97

    ஆதன் தமிழ் நேயர்களுக்கு வணக்கம்🙋🙋 🤣😂

  • @aracheeralanr7684
    @aracheeralanr7684 Год назад +1

    Well-done well-done wonderful

  • @thamizh6461
    @thamizh6461 Год назад +1

    *arumaiyana pathivu* 😊

  • @prashanthp2594
    @prashanthp2594 Год назад +1

    Appreciate it vicky.

  • @aswitham4133
    @aswitham4133 Год назад +6

    Anna I am so proud to be an indian. Super information anna

  • @RajKumar-df1py
    @RajKumar-df1py Год назад +3

    Super update bro lovely 😊😊😊

  • @r.sridharanr.sridharan9841
    @r.sridharanr.sridharan9841 Год назад +1

    Super pathivu vickey well done

  • @a.b.s1734
    @a.b.s1734 Год назад +54

    India is also a best place for Chip hub. Without US we should create a new group based on making a hub for Chip.

  • @redsun451
    @redsun451 Год назад +2

    All your videos are really interesting and very informative.

  • @vinothv2572
    @vinothv2572 Год назад +1

    Hard work keep it up for Every Indian.

  • @இப்ளிஸ்
    @இப்ளிஸ் Год назад +1

    ஜெய் மோடி ❤️❤️❤️

  • @gurusamygurujanarthanan4076
    @gurusamygurujanarthanan4076 Год назад +7

    We India already have nuclear Submarines. INS Arihant was built in Visag under the collaboration of Russia. India is building 6 nuclear submarines in Vizag with the help of Russia.

  • @chinnarajkannappan8712
    @chinnarajkannappan8712 Год назад +1

    👍👏👌 வாழ்த்துகள் 💐

  • @balasubramaniyan6852
    @balasubramaniyan6852 Год назад

    நன்றி🙏🙏 👍👍💐💐

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Год назад

    Very nice your message 😘🇮🇳🇷🇺👍💯🌹👌

  • @megademongod2747
    @megademongod2747 Год назад

    Nice information video bro make more video like this i am waiting for your next video's 💙💙💙💙💙💙💙

  • @kakamurali1645
    @kakamurali1645 Год назад +1

    Super 💞 brother ❤️ விக்கி

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Год назад

    வணக்கம் நன்றி 🌹

  • @sripathic9060
    @sripathic9060 Год назад

    Very nice topic today….

  • @satheeshkumar-ot7oo
    @satheeshkumar-ot7oo Год назад +2

    இப்போதான் இந்தியா ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb Год назад

    சூப்பர் சூப்பர் உங்கள் விடியோ க்குநன்றி

  • @ramramesh3143
    @ramramesh3143 Год назад +1

    Correct bro 👍👍👍 your News correct news bro 💯

  • @kriszna4637
    @kriszna4637 Год назад

    Kadaisila keela vilama iruntha athuvey ...pothum India ku ♥️

  • @johnashwin7456
    @johnashwin7456 Год назад +2

    Superb Vicky bro awaiting for your next vedio part

  • @bhaskarann.rnationfirst4388
    @bhaskarann.rnationfirst4388 Год назад +1

    Valuable video vicky. Thanks.

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Год назад

    நன்றி

  • @sureshkumard2382
    @sureshkumard2382 Год назад

    நிறம் மட்டும் அல்ல அங்குள்ள அறிவு சொத்து தேவை என்ற காரணத்தால்

  • @sivalingam6729
    @sivalingam6729 Год назад

    நல்லதொரு பதிவு

  • @vyasghat5083
    @vyasghat5083 Год назад

    Very good video about India...

  • @dakshndhakshn5000
    @dakshndhakshn5000 Год назад

    வாழ்த்துக்கள்.... நன்றி நண்பரே

  • @chinnaduraimagendiran4423
    @chinnaduraimagendiran4423 Год назад +1

    Very nice analysis.

  • @saravananzoya58
    @saravananzoya58 Год назад +16

    I appreciate your dedication and hard work to present critical clear news

  • @shalini1270
    @shalini1270 Год назад +10

    Appreciate your effort in making these videos.. your explanation is awesome!

    • @finalbullets.179
      @finalbullets.179 Год назад

      ஆமா அவரு நல்லா பேசுவார் வீடியோக்களில் அவர்தான் உண்மையான உத்தம

  • @gopalapillairajesh9086
    @gopalapillairajesh9086 Год назад +1

    Super sir....

  • @lokeshwaran9895
    @lokeshwaran9895 Год назад

    Valid agree point. Vicky universal 👍

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Год назад

    Great 🌞🙏

  • @gurunathank1588
    @gurunathank1588 Год назад

    Very fine topic keep it up

  • @tamvika
    @tamvika Год назад

    சிறப்பு

  • @jeganmuthukrishnan7291
    @jeganmuthukrishnan7291 Год назад

    Digging out the tieup.....Great sir.......

  • @kugarubanparansothy9704
    @kugarubanparansothy9704 Год назад

    அருமையான பதிவு

  • @eliyathambyravindrakumaran8100

    உங்கள் தகவல்கள் தனிச்சிறப்பு

  • @balachidambaram605
    @balachidambaram605 Год назад +1

    Vicky anna sema very proud video i love your explanation

  • @music_soundbox
    @music_soundbox Год назад +7

    வணக்கம் தமிழ் பொக்கிஷம் ❤

  • @True2care
    @True2care Год назад

    Great research

  • @kakamurali1645
    @kakamurali1645 Год назад +1

    Hello sir your brain on pron book 📚📚📚📚 news 🙏🙏🙏🙏🙏

  • @RadhaKrishnan-nu2dd
    @RadhaKrishnan-nu2dd Год назад

    Semaiya irukku

  • @sasithharanbalasekaran5020
    @sasithharanbalasekaran5020 Год назад +1

    Thinam oru puthu tagaval 🫡 nandri anna 💚🤲🔥

  • @kuppusamy8705
    @kuppusamy8705 Год назад

    Thanks

  • @gopikrish46
    @gopikrish46 Год назад +2

    India always 🔥

  • @deputysecretary7279
    @deputysecretary7279 Год назад

    commendable Information

  • @thiraviampillai8926
    @thiraviampillai8926 Год назад

    ஜெய்ஹிந்த்🇮🇳

  • @appukathu5124
    @appukathu5124 Год назад +3

    Perl harbour திடீர்தாக்குதலால்தான் அணுகுண்டு யப்பான்மீது வீசப்பட்டதாக முன்பு வாசித்தேன் .

    • @senthilkumar-cp3me
      @senthilkumar-cp3me Год назад

      இல்லை நண்பா பொதுவாக ஹாலிவுட் படங்களில் அமெரிக்கா உலக அமைதிக்காக போராடுற மாதிரி காட்டுவானுங்க ஆனால் அவனுங்க தான் எல்லாத்துக்கும் காரணமாக இருப்பாங்கே.

  • @shivashankari3593
    @shivashankari3593 Год назад

    Great insight Vicky 👍

  • @chandru18chan40
    @chandru18chan40 Год назад +1

    ❤🎉😊

  • @manikandanvasudevan332
    @manikandanvasudevan332 Год назад +1

    Modi is face of India. Proud to be Indian

  • @vijayshilpa41243
    @vijayshilpa41243 Год назад

    Happy annchi super explains

  • @gnanasambandan5326
    @gnanasambandan5326 Год назад

    Great 🎉

  • @shanmughamsundaram396
    @shanmughamsundaram396 Год назад

    mika nalla pathivu,,, thodarattum yngal sevai

  • @deepakmanishvar
    @deepakmanishvar Год назад

    True