எல்லா தெய்வங்களின் அருளும், பேரும், புகழும் பெற | அபிராமி அந்தாதி - 97 | Abirami Anthathi 97

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • பாடல் - 97
    ஆதித்தன், அம்புலி, அங்கி குபேரன், அமரர்தம் கோன்,
    போதிற் பிரமன் புராரி, முராரி பொதியமுனி,
    காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
    சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே.
    SONG - 97
    AADHITHTHAN, AMBULI, ANGI KUBERAN, AMARARDHAM KON,
    PODHIR PIRAMAN PURAARI, MURAARI PODHIYAMUNI,
    KAADHIP PORUBADAIK KANDHAN, KANABADHI, KAAMAN MUDHAL
    SAADHITHTHA PUNNIYAR ENNILAR PORRUVAR, THAIYALAIYE.
    அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    ஆத்ம ஞான மையம்

Комментарии • 187

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 Месяц назад +1

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக பயனுள்ள பதிவு அம்மா ! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 5 месяцев назад +9

    மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤

    • @harini-p4128
      @harini-p4128 5 месяцев назад

      pls அம்மா சொல்லுங்க🙏

  • @pragathisuresh1842
    @pragathisuresh1842 5 месяцев назад +47

    Amma குழந்தைகள் தங்கள் வாழ்வில் சிறந்து விளங்க படிக்க வேண்டிய பதிகங்கள் பற்றி கூறுங்கள்

    • @gowthamitamilarasan8949
      @gowthamitamilarasan8949 5 месяцев назад

      Yes...

    • @thirumurugangomathigomathi5401
      @thirumurugangomathigomathi5401 5 месяцев назад +1

      Yes

    • @sakthimanosakthimano5916
      @sakthimanosakthimano5916 5 месяцев назад +5

      🙏 தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வரியா மனம் தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே🙏

    • @DurgasenthilSenthildurga
      @DurgasenthilSenthildurga 5 месяцев назад

      Abirami andhathi la eruku

    • @subangirajakulendra3784
      @subangirajakulendra3784 5 месяцев назад

      காணமால் போன நாய் மீண்டும் வீட்டுக்கு வர என்ன பரிகாரம்

  • @manosaravanan1799
    @manosaravanan1799 5 месяцев назад +3

    எனக்கு மிகவும் பிடித்த அபிராமி அந்தாதி பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா ❤❤❤❤❤❤

  • @SankariMani-v7g
    @SankariMani-v7g 5 месяцев назад +2

    அம்மா. உடல் நலம் பெறஆரோக்கியமாக படிக்க வேண்டிய பதிகம் செல்லுங்கள்.. 😢😢😢😢🌺🌺🌺🌺

  • @lakshmanans1681
    @lakshmanans1681 5 месяцев назад

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @ShanmugamShanmugam-ln9yg
    @ShanmugamShanmugam-ln9yg 5 месяцев назад +1

    நன்றி வணக்கம் மகிழ்ச்சி எங்கள் வாழ்வு மலர தங்கள் வாழ்வை அர்ப்பணித்த உங்களுக்கு என்றும் நன்மையே இருக்கிறது நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு முருகா

  • @umamohan6879
    @umamohan6879 5 месяцев назад +1

    Amma ungala pakkum pothu Happy ya iruku ma 🙏🙏🙏

  • @sugitamil7708
    @sugitamil7708 5 месяцев назад +1

    அம்மா எனக்கு ஒரு வேண்டுகோள்... வேல் மாறல் புத்தகம் முறையாக எப்படி படிப்பது என்று ஒரு சிறு தொகுப்பாக பதிவு போடுங்கள் அம்மா.. இதைப்பற்றி ஒரு தெளிவான பதிவு கிடைக்கவில்லை... என்னை போல் படிக்க நினைப்போற்கு பயன் உள்ளதாக இருக்கும்... உங்கள் பதிவுக்காக காத்துருகிறேன்...🙏🏻

  • @1690dev
    @1690dev 5 месяцев назад +1

    Ma'am, I came from Coimbatore to madurai for Azhagi's marriage... I saw you and heard your words of Azhagi and Azhagan... The heartfelt happy tears moments,The day!!!

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 5 месяцев назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 5 месяцев назад

    நன்றி அம்மா நீங்க மதுரை மீனாட்சி குழு தீர்கள் அம்மா நன்றி அம்மா நாங்க காஞ்சிபுரத்திலிருந்துது தரிசித்தோம் அம்மா

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 5 месяцев назад

    ஓம் அபிராமி அன்னையே சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏
    ஓம் சித்ர குப்தாய நமஹ 🙏🙏🙏
    காலை வணக்கம் குருமாதா🙏🙏
    அபிராமி பட்டர் பாடிய அபிராமி அந்தாதி அழகாக பாடியுள்ளார் இப்பாடலை விளக்கி சொல்லிய எங்கள் குருமாதாவுக்கு மனமார்ந்த நன்றிகள்👍🙏🙏

  • @aruchnanthirumal3757
    @aruchnanthirumal3757 5 месяцев назад

    ஓம் அபிராமி அன்னையே போற்றி போற்றி 🌹🌺🪔🪔🪔🪔🪔🌺🌹✨🙏🙏🙏✨ மிகவும் நன்றி அக்கா 🙏

  • @murugeshwarirajkumar5361
    @murugeshwarirajkumar5361 5 месяцев назад

    நீண்ட கால இடைவெளிக்கு பிறகு திருவிளையாடல் புராணம் தொடர்ச்சி பதிவிற்கு நன்றி அம்மா...
    தொடர்ந்து கேட்க ஆவாலோடு உள்ளேன்....‌

  • @dharanamanikandan1323
    @dharanamanikandan1323 5 месяцев назад

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🌹💐 மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🌹💐

  • @vijayalakshmiravinath2660
    @vijayalakshmiravinath2660 5 месяцев назад +1

    Nantri Amma Arumaiyana pathivu 🙏🌹🙏

  • @munirajn8806
    @munirajn8806 5 месяцев назад

    பௌர்ணமி அன்று இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐

  • @maheswaran2161
    @maheswaran2161 5 месяцев назад +1

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
    🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
    🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
    🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 5 месяцев назад +2

    இனிய காலை வணக்கம் சகோதரி 😊❤

  • @devin1062
    @devin1062 5 месяцев назад +1

    Nandri amma sivapuranam padal varigaluku vilakam kodungal amma please 🙏🙏🙏

  • @arasevt6860
    @arasevt6860 5 месяцев назад

    ஒன்றே தெய்வம் அதுவும் அவளே நன்றே தெய்வம்

  • @premabhuvana6499
    @premabhuvana6499 5 месяцев назад

    அருமையா சொல்றீங்க மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishm7130
    @sathishm7130 5 месяцев назад +2

    அய்யா துணை அய்யா வைகுண்ட சுவாமியை பற்றிய பதிவு போடுங்கள் அக்கா மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அய்யா உண்டு

  • @nivethithar4153
    @nivethithar4153 5 месяцев назад +3

    அம்மா கணவன் மனைவி உறவு நன்றாக இருக்க படிக்க வேண்டிய திருப்புகழ் சொல்லுங்க அம்மா.. தினமும் நிம்மதி இல்லாத வாழ்க்கை..கண்ணிர் மட்டுமே வாழ்க்கையாக இருக்கு.. குழந்தைகளுக்காக இருக்கேன் அம்மா

  • @radhikas2125
    @radhikas2125 5 месяцев назад

    Very thanks mam 👍👍 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri🙏🙏🙏

  • @jyothisingh3823
    @jyothisingh3823 5 месяцев назад

    🙏🌞 vanakkam Amma nalla padavu nandri 🙏🙏🙏🙏🙏

  • @paramagurus1811
    @paramagurus1811 5 месяцев назад

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 5 месяцев назад

    🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 5 месяцев назад +1

    நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
    🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
    🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??

  • @nishavijay8866
    @nishavijay8866 5 месяцев назад

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @srinithyar1822
    @srinithyar1822 5 месяцев назад

    நன்றி அக்கா ஓம் சரவணபவ 🙏🙏

  • @SARASWATHIK-hz2ty
    @SARASWATHIK-hz2ty 5 месяцев назад

    குரு வணக்கம் அம்மா🙏🏻

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 5 месяцев назад

    🙏🙏🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏🙏🙏Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏🙏🙏

  • @sumathikandhashastikavasam4122
    @sumathikandhashastikavasam4122 5 месяцев назад

    Amma neengathan en Muruga kadavul....for kids to be disciplined and to get good memory power and concentration and to be good kid and he should be good always teach us solagam Amma

  • @SaranSaravanan-d7q
    @SaranSaravanan-d7q 5 месяцев назад

    நன்றி அம்மா

  • @SaranSaravanan-d7q
    @SaranSaravanan-d7q 5 месяцев назад

    நன்றி அம்மா

  • @_sivanyaa
    @_sivanyaa 5 месяцев назад

    நன்றி அம்மா

  • @rathygnanes3393
    @rathygnanes3393 5 месяцев назад

    நன்றி அம்மா

  • @sathyab4168
    @sathyab4168 5 месяцев назад

    அம்மா🙏 திருச்சிற்றம்பலம் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MaheshP-ix1fd
    @MaheshP-ix1fd 5 месяцев назад

    நன்றி அம்மா

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 5 месяцев назад

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹

  • @ekambaramkavikavi1036
    @ekambaramkavikavi1036 5 месяцев назад

    👍அருமையான விளக்கம்

  • @hemamalini9874
    @hemamalini9874 5 месяцев назад +2

    Mam please put video on Kala sarpa dhosham remedies , what pooja one should do on regular basis. No proper guidance on that. Suffering a lot because of Kala sarpa dhosham. Thank you for all your wonderful videos 🙏🏻

  • @Vishalakshi884
    @Vishalakshi884 5 месяцев назад

    Padham thottu vangugiren amma❤❤❤

  • @neelaveni2565
    @neelaveni2565 5 месяцев назад

    Amma,en paiyan one year old .avan Kadavul phots la patha paper or calendar a patha kuda kai kupi kumbiduvan.. unga mugam pathadhu kumbidran❤🙏

  • @SuthanthiraRani-e4g
    @SuthanthiraRani-e4g 5 месяцев назад

    Vanakkam Amma 🙏🙏🙏🙏

  • @MalathiAzhuraj
    @MalathiAzhuraj 5 месяцев назад +2

    அதிகாலையில் தூக்கத்தில் சீக்கிரம் எழுவதற்கான டிப்ஸ்

  • @aparnaramesh5631
    @aparnaramesh5631 5 месяцев назад

    Thanks amaa was very happy when I saw the lyrics in english

  • @maheswaran2161
    @maheswaran2161 5 месяцев назад +1

    அம்மா,
    சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  • @KaviyaKaviya-sq9xc
    @KaviyaKaviya-sq9xc 5 месяцев назад

    அம்மா 🙏🏻🙏🏻🙏🏻❤

  • @gowriperumal6018
    @gowriperumal6018 5 месяцев назад

    Kodi Kodi kodiye kodi nandry amma ❤❤❤❤

  • @kanakajaiganesh9141
    @kanakajaiganesh9141 5 месяцев назад +1

    ௮ம்மா மு௫கனுக்கு தொடர்ந்து பூஜை செய்யும் போது பக்கத்தில் இருக்கும் வீட்டில் உள்ளவர்கள் ௮ம்மை போட்டு இ௫க்கும் அம்மா தொடர்ந்து பூஜை செய்யலாம் ௮ம்மா. விளக்கம் தாங்கள் அம்மா pls 🙏

  • @kumar-fu1mq
    @kumar-fu1mq 5 месяцев назад

    இனிய காலை வணக்கம் அக்கா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhagarsigaram8781
    @sudhagarsigaram8781 5 месяцев назад

    வணக்கம் அம்மா.

  • @bespecial0110
    @bespecial0110 5 месяцев назад

    Nandri amma

  • @kuppayeethangavel4988
    @kuppayeethangavel4988 5 месяцев назад

    Nandri Amma🙏🙏

  • @shobanashobana3431
    @shobanashobana3431 5 месяцев назад

    ஓம் நமசிவாய 🙏

  • @sivamanikarthiban5015
    @sivamanikarthiban5015 5 месяцев назад

    வேல் மாறல் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா. ஓம் சரவணபவாய ஹரிம்

  • @nivethithar4153
    @nivethithar4153 5 месяцев назад +2

    அம்மா கணவன் மனைவி உறவு நன்றாக இருக்க படிக்க வேண்டிய திருப்புகழ் சொல்லுங்க அம்மா.. தினமும் நிம்மதி இல்லாத வாழ்க்கை..கண்ணிர் மட்டுமே வாழ்க்கையாக இருக்கு.. குழந்தைகளுக்காக இருக்கேன் அம்மா

    • @SenbagavalliSenbagavalli-bf5ld
      @SenbagavalliSenbagavalli-bf5ld 5 месяцев назад +1

      சுந்தரகாண்டம் படிக்க வேண்டும். பெருமாள் வழிபாடு செய்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். இதுவும் என் குரு தேச மங்கையர்க்கரசி அவர்கள் மற்றொரு பதிவில் சொன்ன தகவல். சுந்தர காண்டம் படித்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும்

  • @KumariKumari-iy3gp
    @KumariKumari-iy3gp 5 месяцев назад

    Thank. You very much mam❤❤❤❤❤

  • @poojapoorni1543
    @poojapoorni1543 5 месяцев назад

    Amma nanri nanri amma ❤

  • @thirunavukarasun3659
    @thirunavukarasun3659 5 месяцев назад

    வணக்கம் அம்மா .....

  • @sakur774
    @sakur774 5 месяцев назад

    Thank u so much amma

  • @Nammaoorukozhi_2009
    @Nammaoorukozhi_2009 5 месяцев назад

    Amma plz yennakavum konjam pray pannunga orutharuku romba kastam nu help kettanga kuduthen thirumba ketta thara matangaranga eppo naane kashtathulla eruken ma

  • @sasikalalinggaraj832
    @sasikalalinggaraj832 5 месяцев назад

    Thank you ❤

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 5 месяцев назад

    Thanks mam ❤❤❤❤❤

  • @Hswpv
    @Hswpv 5 месяцев назад

    Thanks mam.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajiraji7756
    @rajiraji7756 5 месяцев назад

    Vanagam ammma🎉🎉🎉

  • @Sankar-Dhanya
    @Sankar-Dhanya 5 месяцев назад +1

    அக்கா கேரளாவில் பிறந்த நாராயணகுரு பற்றி பதிவு தாருங்கள் அக்கா🙏

  • @vathiride6997
    @vathiride6997 5 месяцев назад

    குருஜி வீட்டில் பூஜை அறையில் சாமி படங்கள் அதிகமாக வைத்து வழி படுகிறோம்.இப்போது என் பெற்றோருக்கு வயதான காலம் என்பதால் சில சாமி படங்களை எடுத்து விடலாம் என்று நினைக்கிறேன்🙏 அப்படி எடுத்த சாமி படங்களை எங்கே கொண்டு போய் சேர்ப்பது?????
    பூஜை அறையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய சாமி படங்கள் எது வென்று அடியேனுக்கு வழி காட்டுங்கள்🙏

  • @Humshika.s2A
    @Humshika.s2A 5 месяцев назад

    Amma vanakam

  • @pavitramunusamy5732
    @pavitramunusamy5732 5 месяцев назад +1

    😊🙏🙏🙏

  • @dikshitm7987
    @dikshitm7987 5 месяцев назад +1

    Amma rajeshwari viratham patthi solluga plzz

  • @NatrajSandhi
    @NatrajSandhi 5 месяцев назад

    அம்மா நான் திருச்சதுர் கேயில்க்கு போட்டி முருகன் பாத்துடு வேலிய வரும் முன் நான் கிலை விநூத்ன் அம்மா அது நால்லதஅம்மா ❤❤❤❤❤

  • @nilaartist3122
    @nilaartist3122 5 месяцев назад +1

    Amma en amma mela palli vilunthuruchu amma rmba ammavum nanum payathoda irukom amma pls amma palli vilum palan parikaram pathi solunka amma pls amma

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 5 месяцев назад +1

    பக்தி சார்ந்த படிப்பு படிக்கவும் பக்தி சார்ந்த கோவில் வேலை கிடைக்கவும் என்னை பத்தி தான் படிக்க வேண்டும் என சொல்லுங்கள் அம்மா கோவிலில் வேலை கிடைக்க என்ன படிக்க வேண்டும்

  • @kannising
    @kannising 4 месяца назад

    🙏🏼🙏🏼🙏🏼

  • @maheswaran2161
    @maheswaran2161 5 месяцев назад +1

    அம்மா, கருடபுராணத்தில் பொதுவாக யாராக இருந்தாலும் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டாலே உடனே குளித்துவிடவேண்டும் என்று படித்திருக்கிறேன். நாம் இன்றைக்கு இதை பின்பற்றுவதில்லை. ஆனால் நாம் வீட்டில் அல்லது வெளியில் தான் இருப்போம். ஆனால் கோவிலுக்கு சென்றுகொண்டிருக்கையில் யாரோ ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்கிறோம் அல்லது இறந்தவர் உடலை தகனம் செய்ய எடுத்துக்கொண்டு போகும் காட்சி கண்ணெதிரே படும். இவ்வாறான சூழ்நிலையில் இதை பார்த்துவிட்டு கோவிலுக்குள் போகலாமா?? அல்லது என்ன செய்ய வேண்டும் அம்மா. நிறைய தடவை இவ்வாறு நடந்துள்ளது.

  • @VasuDevan96-s8s
    @VasuDevan96-s8s 5 месяцев назад +2

    அக்கா அபிராமி அந்தாதியில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன...? அப்படி அபிராமி அந்தாதி படிக்க தொடங்கினால் அதில் இருக்கும் அத்தனை பாடல்களையும் கட்டாயமாக பாடி முடிக்க வேண்டுமா ? இதற்கு தெளிவான விளக்கம் கொடுங்கள் அக்கா🙏🙏🙏

    • @SenbagavalliSenbagavalli-bf5ld
      @SenbagavalliSenbagavalli-bf5ld 5 месяцев назад

      அபிராமி அந்தாதியில் 100 பாடல்கள் உள்ளது பொருளுடன் 100 பாடல்களின் படிக்க வேண்டும். சிரமம் என்றால் தினமும் ஒவ்வொரு பாடலாக பொருளுடன் படிக்கலாம். நன்றி

  • @Smile-vj2gu
    @Smile-vj2gu 5 месяцев назад

    Amma vel maaral poojai/viradham epdi irukkanum adhaipatri oru padhivu podunga nandri 🙏🏼

  • @Ramya-wm4tf
    @Ramya-wm4tf 5 месяцев назад

    Nandri amma om saravana bhava

  • @LathaPrabhu-uq1ce
    @LathaPrabhu-uq1ce 5 месяцев назад

    Tq amma

  • @PERUMALkamar
    @PERUMALkamar 5 месяцев назад

    🙏🏼amma 💜

  • @gowthamibala7024
    @gowthamibala7024 5 месяцев назад

    Naan 2 varudama kastapattu padikkiren . romba avamanam pattu thaan padikkiren enakku yarum help panna villai neengal uthavungaal amma

  • @geetharani953
    @geetharani953 5 месяцев назад

    Good morning Mam ❤

  • @omsairam3329
    @omsairam3329 5 месяцев назад +1

    அம்மா..மகா பெரியவா படத்தை பூஜா அறையில் வைக்கலாமா

  • @PraveenKumar-wj8yb
    @PraveenKumar-wj8yb 5 месяцев назад +1

    அரசாங்க வேலை கிடைக்க என்ன பதிகம் படிக்க வேண்டும் அம்மா...

  • @gowthamibala7024
    @gowthamibala7024 5 месяцев назад

    Amma arasu velai kidaikka pathigam podunga Amma. Pls amma

  • @AmusedBeaver-yq5wk
    @AmusedBeaver-yq5wk 5 месяцев назад

    Amma kan udanadiyaga vallayaga yathu sayya vandum anbathatku oru vidio podunga amma

  • @ssj1305
    @ssj1305 5 месяцев назад

    அம்மா அக்னி சட்டி எடுத்தல் எத்தனை நாள் விரதம் இருக்க வேண்டும். அக்னி சாட்டி வளர்ப்பு பற்றி பதிவு போடுங்க அம்மா

  • @MaruthuSamar
    @MaruthuSamar 5 месяцев назад

    வெற்றிலை தீபம் பற்றி சொல்லுங்க அம்மா

  • @nivethithar4153
    @nivethithar4153 5 месяцев назад

    அம்மா கணவன் மனைவி உறவு நன்றாக இருக்க படிக்க வேண்டிய திருப்புகழ் சொல்லுங்க.. ரொம்ப கஷ்டமாக இருக்கு மா.. நிம்மதி இல்லாத திருமண வாழ்க்கையாக இருக்கிறது அம்மா

    • @SenbagavalliSenbagavalli-bf5ld
      @SenbagavalliSenbagavalli-bf5ld 5 месяцев назад +1

      தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து ஸ்ரீ ராம ஜெயம் சொல்வது அப்புறம் பெருமாள் வழிபாடு செய்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும் இந்தத் தகவலை மற்றொரு பதிவில் என் குரு தேச மங்கையர்க்கரசி அவர்கள் சொல்லுங்கள் தகவல் தான்

  • @saravananraja5457
    @saravananraja5457 5 месяцев назад

    🙏🙏🙏💐 Amma

  • @revathysubramanian467
    @revathysubramanian467 5 месяцев назад

    Amma 🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 5 месяцев назад +2

    அம்மன் மாரியம்மனைப் பற்றி இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் அம்மா...
    🏵️ மாரியம்மன் ரேணுகாதேவியாக ஜமதக்னி முனிவராக இருந்தவர் என்றும் ஒரு கருத்து உண்டு. நீங்களும் மாரியம்மன் வரலாறு, சமயபுரம் மாரியம்மன், படவேடு ரேணுகாதேவி வரலாற்றின்போது இதைக் கூறினீர்கள். ஜமதக்னி முனிவர் யார்? மாரியம்மன் கணவர் சிவபெருமான் என்றுதான் திருக்கல்யாணம் நடக்கிறது எல்லா ஊர்களிலும்.
    🏵️ திருவேற்காடு மாரியம்மன் சிவபெருமானின் ஐந்தொழில் செய்ய வந்த அவரின் மனைவியான பார்வதி தேவி, அகத்தியர் அவருக்கு தவம் செய்ய இடத்தைக் காட்டினார் என்றும் திருவேற்காடு கருமாரியம்மன் பதிவில் கூறினீர்கள்.
    🏵️ அதேபோல், ஜமதக்னி முனிவர் வளர்த்த காமதேனுவை கார்த்தவீரியார்ஜீனன் கவர்ந்து சென்றபோது நடந்த சண்டையில் ஜமதக்னி முனிவரின் உயிர் பிரிந்தது என்றும் கணவனுடன் சிதையில் விழுந்த ரேணுகாதேவியை இந்திரன் மழையை ஏவி அவளின் உயிரைக் காப்பாற்றினார் என்றும் ஆடை களைந்த நிலையில் வேப்பிலை ஆடைகட்டிக்கொண்டாள் என்றும் மலைவாழ் மக்கள் ஆதரித்தனர் என்றும் பிறகு சிவபெருமானின் வரத்தால் மாரியம்மனாக மாறினாள் என்றும் ஒரு கதை உள்ளதே.
    அம்மா இந்த சந்தேகம் எப்பதான் எங்களுக்கு தீரும்... நீங்கள் தான் விரைவில் பதிவு தரவேண்டும்.

  • @dineshsairam3828
    @dineshsairam3828 5 месяцев назад

    Amma madurai veeran varalaru valipadu pathivu thanga pls pls pls gramathusamy pathivu romba naal aache maa. Adutha gramathu samy pathivu madurai veeran pathi kudunga pls.

  • @Ramya-wm4tf
    @Ramya-wm4tf 5 месяцев назад

    Amma mugathil mang poga enda deivam valipadanam amma

  • @umamohan6879
    @umamohan6879 5 месяцев назад

    Salem la nenga pesina sorpolivu video podunga amma pls🙏🙏🙏

  • @sasikumarsasi6958
    @sasikumarsasi6958 5 месяцев назад

    Amma🙏