நான் உங்கள் தகப்பனாருடைய உங்களுடைய நிறைய மெசேஜ்களை கேட்டுருக்கிறேன் சில நேரங்களில் இவங்களுக்கெல்லாம் என்ன வசதியான வாழ்க்கை என்று தவறாக மனதில் நினைத்ததுண்டு இப்போது தான் எந்த அளவுக்கு கர்த்தருக்காக ஊழியத்தின் பாதையில் பாடுகளை சகித்திருக்கிறீர்கள் என்று விளங்குகிறது கர்த்தர் உங்களை இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமாய் வைத்து ஆசீர்வதித்து பயன்படுத்தும்படி ஜெபிக்கிறேன் தஞ்சாவூரிலிருந்து ஜெனிபர் 🙏🏿
ஆமென் ஆமென் உண்மையிலும் உண்மை சிஸ்டர் மரணம் நேரிடுமோ என்ற சூழ்நிலையிலும் கர்த்தரை பிடித்து கொள்ளும்போது அவர் சூழ்நிலைகளை மரண இருளை வெளிச்சமாய் மாற்றிய தேவன் இன்றைக்கு நாங்கள் உயிரோடிருப்பது தேவனுடைய சுத்த கிருபை என் மீட்பர் உயிரோடிருக்கிறார் 😭🙏🏿
அருமையான சாட்சியை பகிர்ந்து கொண்ட சகோதரி அவர்களுக்கும் நன்றி. And also thank for eden TV. I am also blessed Derek prince books. But some Tamil translation is very difficult to understand what he said,so translators teams please consider to translate easy Tamil language.

praise the lord Jesus truly Pastor Victor Gnanaraj is god man and Prophet
ஆமென் ஆமென் உண்மையிலும் உண்மை சிஸ்டர் மரணம் நேரிடுமோ என்ற சூழ்நிலையிலும் கர்த்தரை பிடித்து கொள்ளும்போது அவர் சூழ்நிலைகளை மரண இருளை வெளிச்சமாய் மாற்றிய தேவன் இன்றைக்கு நாங்கள் உயிரோடிருப்பது தேவனுடைய சுத்த கிருபை என் மீட்பர் உயிரோடிருக்கிறார் 😭🙏🏿
But all to be honest for glory to GOD 🙏
May God bless you sister Wonderful testimony
Very useful for my spiritual growth 😊
100% உண்மை Sr கர்த்தர் நம்புறவுங்கள அவர் கை விட்டதே இல்லை.
Amen ....avar unmai ullavar
❤🙏Amen👌 praise the Lord
Praise the Lord
Thank God.Dindigul