விஐயகாந்த் என்னும் மாமனிதர்🔥❤️🙏|Tamil Light Video Reaction|Tamil Couple Reaction|

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • For Any Copyright Issues please inform us:
    arreaction5001@gmail.com
    Insta I'd: / rajeabinesh
    Note: please do not take down the video if there is any copyright issue.if you have any problem with this content being upload please contact for removal. Will response immediately.
    WHERE Reaction channel Make Reaction & Review videos.
    Disclaimer:
    NOTICE: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research, Fair use is a use permitted by Copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use."
    #tamillight#reactionvideo#vijayakanth#fight#arasiyal#makkalpani#cinema#tamilcinema#captain#captainprabhakaran#vijayprabhakaran#premalatha#premalathavijayakanth#food#vijyakanthbirthday#tamil#tamilvideo#fans#vadiveluvijayakanthfight#thayaripalarsangam#mgr#karunanidhi#press#media#memes#troll #assembly#politics#thamilpattru#vadivelu#dmdk#journalist#trending#tamil#captain#tamilvideo#tamilvideo#videoreaction#tamilcouplereaction#couplereaction#reaction#tamilcouple#funnyvideo#funvideo#wherereaction#tamil#videos#

Комментарии • 138

  • @Mounika-zn4eu
    @Mounika-zn4eu Год назад +32

    இது பாதிதா அண்ணா இன்னும் எவ்வலவோ இருக்கு உண்மையிலே அவர் மாமனிதர் தான் 🙏🏻🙏🏻🙏🏻

    • @abiraje
      @abiraje  Год назад +4

      ஆமா டா🔥

  • @saranbarathkumar
    @saranbarathkumar Год назад +23

    மக்கள் கொண்டாட மறந்த உண்மையான மனிதர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் தான் ❤❤❤❤

  • @saranbarathkumar
    @saranbarathkumar Год назад +16

    புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் சொல்லும்போதே எவ்ளோ கர்வமா கம்பீரமா இருக்கு ❤❤❤❤

  • @saranbarathkumar
    @saranbarathkumar Год назад +13

    மிக மிக எளிமையான மனிதர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் தான் அவர் மட்டும்தான் ❤❤❤❤

  • @ravineela24
    @ravineela24 Год назад +15

    விஜயகாந்த் அவர்கள் கடவுளுக்கும் மேல❤... அவர் நலமாக இருக்க வேண்டும்..
    விஜயகாந்த் பற்றிய உங்கள் கருத்துக்கள், பகிர்ந்த புதிய தகவல்கள் ஒவ்வொன்றும் மிக அருமையாக இருந்தது.. வீடியோ முழுவதுமாக பார்த்தேன்.. மகிழ்ச்சியாகவும் மன நிறைவாகவும் இருந்தது..விஜயகாந்த அவர்களை நினைத்து பெருமையாகவும் மிகுந்த மரியாதையாகவும்உள்ளது❤

    • @abiraje
      @abiraje  Год назад +1

      Nandri sago ❤️❤️

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 Год назад +3

      the real super star captan விஜய்காந்த் ஐயா❤❤❤❤❤

  • @banumathi8642
    @banumathi8642 Год назад +15

    வீடியோ சூப்பர் அண்ணா அக்கா.. விஜய்காந்த் அவர்கள் உன்மையிலே நல்ல மனிதன்.. ❤❤❤❤

    • @abiraje
      @abiraje  Год назад +1

      ❤️❤️ நன்றி மா..

  • @Mounika-zn4eu
    @Mounika-zn4eu Год назад +10

    என்ன அண்ணா என்னயும் சேத்து அழ வெச்சுடீங்க 🥺🥺🥺🥺🥺

    • @abiraje
      @abiraje  Год назад +4

      😨🥺☹️ நானே எதிர் பார்க்கல டா.. என்னை அறியாமல் வந்துடுச்சு.. கேப்டனின் உணர்வுகள் அப்படி☹️

  • @gunaguna413
    @gunaguna413 Год назад +10

    Vijayakanth the great person💞💞💞

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 Год назад +7

    Captain Mass💥💣

    • @abiraje
      @abiraje  Год назад +1

      🔥🔥🔥

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 Год назад +1

      ​@@abirajeshow hall kathir edits both channels le irukka ellam videos kku reaction pannunga please bro 🙏

    • @abiraje
      @abiraje  Год назад +1

      ​@@LeoBloodySweet413 Kandipa panrom bro 🤝❤

  • @mageshmageshwaran2502
    @mageshmageshwaran2502 Год назад +11

    போர் கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும் இந்த வரிகள் எல்லாம் அப்படியே பொருந்தக்கூடிய ஒரு மாமனிதன் கர்ஜிக்கும் மனித சிங்கம் உண்மையை சொல்ல போனா இன்னும் எவ்வளவோ இருக்கு நீங்கள் இதை வீடியோவை பார்த்து வெளியிட்டதற்கு நன்றி

    • @abiraje
      @abiraje  Год назад +5

      உண்மை சகோ... சொல்லில் அடங்காத அளவுக்கு அவ்வளவு நன்மைகள் செஞ்சிருக்காரு..நீங்க சொன்ன வரிகள் சிறப்பான ஒன்று அவருக்கு🔥👌.. தமிழ் லைட் புரோ'க்கு நன்றி சொல்லனும்.. எல்லோரும் பார்க்கும் வகையில் இந்த வீடியோவை உருவாக்கி வெளியிட்டதுக்கு.. இனியாவது கேப்டன் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்வார்கள் என்பதில் சந்தோஷம் புரோ😊❤

  • @saranbarathkumar
    @saranbarathkumar Год назад +10

    25/08/2023 Friday இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் ❤❤❤❤

  • @saranbarathkumar
    @saranbarathkumar Год назад +11

    மனித கடவுள் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் தான் ❤❤❤❤

  • @AsAd-uo6vb
    @AsAd-uo6vb Год назад +6

    1:15:07 😢😢😢❤என்னால் அழுகை அடக்க முடியல கேப்டன் வாழ்க❤

    • @abiraje
      @abiraje  Год назад +2

      🥲❤️❤️

  • @asarofficial5306
    @asarofficial5306 Год назад +7

    Vijaykanth sr is good human 😢❤

  • @SUSCREATION1234
    @SUSCREATION1234 Год назад +7

    Super family my fav tamil light this video🎉🎉🎉 vijaykanth sir

    • @abiraje
      @abiraje  Год назад +1

      ❤❤❤🤝😊

  • @vishnu_sakthi
    @vishnu_sakthi Год назад +5

    Captain❤️

  • @saranbarathkumar
    @saranbarathkumar Год назад +8

    56:50 Mass 🔥 🔥 🔥

  • @saranbarathkumar
    @saranbarathkumar Год назад +5

    21:31 எங்கள் அண்ணா படத்தின் வில்லி இவங்க விஜயகாந்த் பிரபுதேவா நமிதா பாண்டியராஜன் நடித்த படம் ❤❤❤❤

  • @mathi-14
    @mathi-14 5 месяцев назад +1

    Great inspiration vijayakanth sir

    • @abiraje
      @abiraje  5 месяцев назад

      ❤️❤️

  • @saranbarathkumar
    @saranbarathkumar Год назад +6

    10:14 பூந்தோட்ட காவல்காரன் இயக்குநர் இவர் ❤❤❤❤

  • @rammariappanmariappan7490
    @rammariappanmariappan7490 Год назад +5

    They great man captain sir...

  • @aravindravi122
    @aravindravi122 Год назад +4

    கமெண்ட்க்கு நீங்க ரிப்லே பண்ரது subscribers உங்க மேல நல்ல எண்ணத்த உண்டு பண்ணும் மத்த youtubers இத கத்துகனும்

    • @abiraje
      @abiraje  Год назад +1

      ❤️ நமக்காக அவங்க டைம் ஒதுக்கி கமெண்ட் பண்ணும்போது நாங்க ரிப்ளே பண்ணாம எப்படி இருக்க முடியும் சகோ அதான்😊

    • @aravindravi122
      @aravindravi122 Год назад +1

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 10 месяцев назад +3

    நன்றி,என் அண்ணனை பற்றி பேசியதற்கு🙏

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 8 месяцев назад +2

    விஜயகாந் ஐயா கடவுள் மாதிரி வாழ்க அவர் புகழ் வளர்க தமிழ்...

    • @abiraje
      @abiraje  8 месяцев назад +1

      ❤❤

  • @naveenrajsp1075
    @naveenrajsp1075 Год назад +6

    Nice reaction anna anni
    Captain always Great

    • @abiraje
      @abiraje  Год назад

      Thanks bro ❤️ yes bro 🔥

  • @pragadeeshiyer1749
    @pragadeeshiyer1749 Год назад +7

    Personally enakku Sethupathi IPS, Vaidhegi Kaathirundhaal, Captain Prabhakaran, idhellaam romba pidikkum

  • @viraakathir525
    @viraakathir525 Год назад +7

    Super brother and sister
    Reaction video very good 👍❤

    • @abiraje
      @abiraje  Год назад +1

      Thank you so much bro❤🤝

  • @thalabathyveriyan8240
    @thalabathyveriyan8240 8 месяцев назад +2

    Movie lum real lifelum hero captain vijayakant sir 🙏🏼🥺💔

  • @jeyabala1520
    @jeyabala1520 Год назад +4

    My inspiration captain sir ❤❤❤🎉🎉

  • @mahendranmadasamy4183
    @mahendranmadasamy4183 8 месяцев назад +1

    மாமனிதர் விஜயகாந்த்

  • @Ravidran-it5rg
    @Ravidran-it5rg 8 месяцев назад +3

    Rajini kamal vijay ajith surya ellam soyanalam pudichavanuga vijayakanth avaru kadavul mari ella kashttapeduravagalku uyira uthavuvaru amma kuladhai tamil makkal ellarukum sontha uravumari pakuvaru ivalo seekiram poitare RIP vijayakanth avargale ronba kasttama irukku enaku ronba pudikum 😢😢😢

    • @abiraje
      @abiraje  8 месяцев назад +2

      True bro☹️

  • @sivakuddy6155
    @sivakuddy6155 9 месяцев назад +2

    காக்கும் கடவுளே

  • @asarofficial5306
    @asarofficial5306 Год назад +7

    Thax anna for making this video reaction ❤

  • @Yenperukishoreuu
    @Yenperukishoreuu Год назад +3

    thanks for this videooo always captain sirr😍

  • @saranbarathkumar
    @saranbarathkumar Год назад +5

    இனிய இரவு வணக்கம் தம்பி தங்கைக்கு ❤❤❤❤

  • @user-hajith23
    @user-hajith23 Год назад +2

    Bro unmaithan bro ipo na avaroda palaya medai speech la kekkum pothu super ah iruku
    Avaru kootani vaikala na cm ma aahirupaaru naadu nalla irunthirukum.....

    • @abiraje
      @abiraje  Год назад

      Irukalam bro..yes bro supera iruthirukum❤️

  • @sivasankar9538
    @sivasankar9538 Год назад +2

    Nalla manithar vijayakanth avarkal 🔥🔥🔥🔥

  • @user-yd4xx8rf3o
    @user-yd4xx8rf3o 7 месяцев назад +1

    என்றும் மக்கள் மனதில் எங்கள் கேப்டன் ❤❤❤❤

    • @abiraje
      @abiraje  7 месяцев назад

      ❤️❤️

  • @user-pc9nn8fr7b
    @user-pc9nn8fr7b Год назад +5

    Thank you

    • @abiraje
      @abiraje  Год назад

      Nandri sago ❤️

  • @manikandanravi2584
    @manikandanravi2584 Год назад +6

    Thank you for reaction bro ❤️

  • @pragadeeshiyer1749
    @pragadeeshiyer1749 Год назад +5

    Namma makkal ku nallavangalai vidai vote ku kaasu kudukkaravanga dhaan pudikkum pola.....

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el 11 месяцев назад +2

    Captan only great ma manithan

  • @Mr.MassS_
    @Mr.MassS_ Год назад +3

    Fully watched❤

    • @abiraje
      @abiraje  Год назад

      ❤️🤝🥰 Nandri bro ❤️🤝🥰

  • @ragupathai5888
    @ragupathai5888 10 месяцев назад +1

    நன்றி நன்றி

    • @abiraje
      @abiraje  10 месяцев назад

      ❤️

  • @kkumar9696
    @kkumar9696 Год назад +6

    chokka thangam captain sir

  • @ceylondyn
    @ceylondyn Год назад +2

    👏👏👏

  • @murugan9620
    @murugan9620 9 месяцев назад +1

    இனியாவது நல்ல மனிதனை வாழ விடுங்க

  • @abdec5341
    @abdec5341 10 месяцев назад +1

    ❤❤❤

  • @vkvision393
    @vkvision393 Год назад +2

    3:09 avaru politics vandhadhu nala dhan nadigar sangam la irundhu vilagitaru sister but he is gem.. media ah avaru kari thupuna mathiri nama ellarum thuppirukanum avangala

    • @abiraje
      @abiraje  Год назад +1

      Oh apadiya ok bro.. Thagavaluku thanks bro...❤🤝😊..

  • @empire3588
    @empire3588 8 месяцев назад +1

    Captain na ivalo paratarinka. Avanka kudumbathukum pangu iruku thadukama avankalu support panathuku❤.

    • @abiraje
      @abiraje  8 месяцев назад +1

      Avangalaa pathium sollirukom bro.. Maththa vijayakanth sir videola❤😊..

    • @empire3588
      @empire3588 8 месяцев назад +1

      @@abiraje yes avanka wife supportive also their kids too. Oru 1000 rupa charity ku kuduthale vetla thitaranka bro. Saying thanaku meri yethuku dharmam. Ipadi pana Kela tha pova nu in my house. I don't blame my parents as we are just middle class . But though many politicians who ruled as well as ruling our state are only interested in looting for 8th generation people and made party as their family property . Here is vijayakanth and his family who gave all property to the people. We don't deserve captain 🤧.

    • @abiraje
      @abiraje  8 месяцев назад +1

      Ithu school days la irutha ippidi thane saapadu full la neya sapudu yalarutaium kuduthutu vaiya pathutu irukathanu sonangalo angaya suyanalamana life kula thalla patachi.. Nallatha naama ipo olichi olichi panra suzhnnilaila tha irukom🚶‍♂️

    • @empire3588
      @empire3588 8 месяцев назад +1

      @@abiraje 💯

  • @user-iq7ld8rq9f
    @user-iq7ld8rq9f 4 месяца назад +1

    🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🙏🙏

  • @user-iq7ld8rq9f
    @user-iq7ld8rq9f 4 месяца назад +1

    🙏🙏🙏🙏

  • @Ravidran-it5rg
    @Ravidran-it5rg 8 месяцев назад +1

    Vijayakanth and sarathkumar thaimozhi movie fight scene reaction scene bro powerful fight 🙏

    • @abiraje
      @abiraje  8 месяцев назад

      Adhuku permission kadaikumanu thariyalaya bro try panrom 🤝

  • @honeyanu
    @honeyanu 10 месяцев назад +1

    Avaru kudutha free computer class coaching la padichi thann nan eppo dubai la work pannaran eppo thanks 😊 sir😊 nan first first computer patha they avar nalathann. Thanks sir🙏 ennaiku nan family's ku oru la oru nalla sapdu sapdurom na athu avaranalathan.❤🥰 i love you caption ❤️ 💛 😘 💕

    • @abiraje
      @abiraje  10 месяцев назад +2

      Super ji..❤️❤️

    • @honeyanu
      @honeyanu 10 месяцев назад +1

      I love you caption ❤️ 💛 😘 💕 nenga ellana nan ennaiku ella captain ❤️ enn family ennaiku oru vala nalla sapduthuna athu karanam vijayakanth sir nenga tgann nandrii nenga kudatha free computer coaching class padichi than nan ennaiku dubai la work panran athuku karanam nenga thann sir enn life la nan first first computer pathathaa unganalathan sir nenga free aa kudutha class la nan padicha courses nalathann nan ennaiku enga erukan .....❤ Krishnagiri la nadantha class aa nan padichan athu mr.srinivasan sir, District president yum karanam antha katchi kararr..avaloo help pannaru ellariyum padikavai ..... ennaiku varaikum nan unga movie aa thavira nan threats ponnathu ella caption sir. Nenga ellama ennaku entha movie yum pakamudiyala caption nan last aa threat la patha movie "mariyathai" ....❤

  • @user-zv8bi7vu4p
    @user-zv8bi7vu4p Год назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @chandrusrv
    @chandrusrv Год назад +1

    Subscribed for this video

    • @abiraje
      @abiraje  Год назад +1

      ❤️ welcome our family bro 😊

  • @jambub9051
    @jambub9051 Год назад +1

    ❤❤❤❤❤❤❤🎉

  • @mkeditz_2612
    @mkeditz_2612 Год назад +2

    Movie reaction pannunga bro...❤

  • @manikandanravi2584
    @manikandanravi2584 Год назад +5

    Hii bro and sis ❤️

  • @kishoreabishek
    @kishoreabishek Год назад +5

    First comment ❤❤❤

  • @indian4568
    @indian4568 Год назад +2

    Nan captain a hug panni kcutti poi Carla ukkara vachen thangamana manusan avarukku than Nan fersd vote pannen nalla manusan 🥺🥺

    • @abiraje
      @abiraje  Год назад +2

      Super...Neengaa Lucky Bro❤..

    • @indian4568
      @indian4568 Год назад +2

      @@abiraje mm bro neraiya songs pannuga empty hand vitios pannuga neraiya views varum valthukkal bro

    • @abiraje
      @abiraje  Год назад +1

      @@indian4568 ok bro kandipa ❤️❤️

  • @sivakuddy6155
    @sivakuddy6155 9 месяцев назад +1

    😂😂😂😂😂😂❤❤❤

    • @abiraje
      @abiraje  9 месяцев назад

      ❤❤

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el 11 месяцев назад +2

    Chokkathangam engal captan

    • @abiraje
      @abiraje  11 месяцев назад

      ❤️

  • @saranbarathkumar
    @saranbarathkumar Год назад +3

    Rishipedia ஆதாரத்துடன் மறுஜென்மம் வீடியோ ரியாக்ட் பண்ணுங்க ❤❤❤❤

  • @saravananr4387
    @saravananr4387 Год назад +3

    சூப்பரா எடிட் பன்னியிருக்கின்க ..உங்களுக்கு..
    நெய்வேலி.கேப்டன் ரசிகர் மன்றம் சார்பாக நன்றி நன்றி

    • @abiraje
      @abiraje  Год назад

      நன்றி சகோ❤️

  • @user-zv8bi7vu4p
    @user-zv8bi7vu4p Год назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mathi-14
    @mathi-14 5 месяцев назад +1

    avaru panna nalla visiyam veliya therincha mathavangalku problem athaa avara pathi edhume theriya kudadhu media pathukitanga

    • @abiraje
      @abiraje  5 месяцев назад +1

      True 😔

  • @vigneshshankar4168
    @vigneshshankar4168 Год назад +3

    Muttal janangal bro ipa think panni ena panna mudium bro ungaluku theriuthu vidunga bro don't feel🎉

  • @mathi-14
    @mathi-14 Год назад +1

    Evlo panirukaru edhume theriyama pochu

  • @mathi-14
    @mathi-14 Год назад +1

    Avaru panna nalla visiyangal yaarkume therla athaa problem

    • @abiraje
      @abiraje  Год назад

      Yarukum theriya koodathunutha avarey nenaicharu sis.. But avaru ipo nallarunthuruntha neraiya maarii irukum..

    • @mathi-14
      @mathi-14 Год назад +1

      @@abiraje kandipa sis drinks kuda avaru health condition weak aga oru reason thaa

    • @abiraje
      @abiraje  Год назад

      @@mathi-14 ama sis.. Ellarum healthla careless ah irunthu apuram varunthuranga..

    • @mathi-14
      @mathi-14 Год назад +1

      @@abiraje ama sis

  • @ramd2241
    @ramd2241 Год назад +4

    நேர்மையானவர்களை நாம்தான் அடையாளம் காட்டனும்