சங்கரா இந்த ஜட உடலும் மனமும் ஒரு துளி பழுது இல்லாமல் உன்னை தினமும் நினைத்து நினைத்து கொண்டு இருக்கும் போது உன் திருவடி நிழலில் சேர்ந்திட வேண்டும். தர்மம் எப்போதும் நிலைத்து நின்று இந்த உலகம் முழுவதும் ஆனந்தம் நிலையம் ஆக வேண்டும்.
அருமையான குரல் ! வசீகரிக்கும் தெய்வீக தோற்றம் ! பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் !! சிவஶ்ரீ ஸ்கந்த பிரசாத் சிவபெருமான் அருளோடும் அந்த கந்தனின் ஆசியோடும் ஶ்ரீ சங்கராசார்யார்களின் அனுக்ரஹத்தோடும் அவர் இறை பணி தொடர நீடூழி வாழ மனமார வாழ்த்துகிறேன். !!
I had opupurtuity to heare her voice personaly atSathsangam Ambattur almost a year back what a nice and capti vating voice . A great future awaits her With vedoktha blessings A most unassuming type Krishnamoorthy 10:07
எவ்வளவோ முயன்றும் யாராலேயும் இவ்வளவு சிறப்பாக , எந்த குறையும் இல்லாமல் மனதை ஆத்மாவை கவர்ந்து, தேன் இசை அளிக்க முடியாது. பாடுபவர் அவர் உடன் இசையை சிறப்பாக அளிக்ககூடிய கலைஞர்கள், அவர்களுடைய முழு மனதுடன் ஈடுபாடு கொண்டு தான், இந்த பாடல் மனதை நெருடுகிறது. தங்கு தடையின்றி இப்பாட்டில் உயிர் ஓட்டம், இறை உணர்வுகளின் உச்சக்கட்டம், நிம்மதியையும் நம்பிக்கையும் பாதுகாப்பும் தரும் அருமையான அர்ப்பணிப்பு... மீண்டும் கேட்டுகொண்டே இருக்கிறேன். காலையில் பொழுதை உத்வேகத்துடன் எழுப்பும் சிவஶ்ரீ யின் குரல், கருத்து, இசை. . நீடூழி வாழ்க பல்லாண்டு எல்லோருக்கும் வாழ்த்துக்கள் ..
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா(2) விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க இந்த சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா(2) நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் அடியில் வைத்து உன் விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால் குணக்குன்றே! உனக்காக எனை ஆக்குவேன்(2) நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா.. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா..
மனிதன் தெய்வமாகலாம்,மனிதன் அதர்மம் தலை தூக்கும்போது naaraayanaayi வருவான்.தர்ம சமர்தா...பெருமாள் மந்திரம்,இந்த சிவன் தர்மமே,தர்மமே,கவலை கொள்ளாதே,எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு, நமசிவாய.
மிக சிறந்த குரல் என்ன கஷ்டம் இருந்தாலும் இப்பாடலை கேட்டால் எல்லா கவலைகளும் ஓடிப் போய்விடும். வாழ்க வளமுடன் வாழ்க வையகம். நீவீர் பல்லாண்டு என வாழ்த்தும். ஜெயஸ்ரீ வெங்கட்ராமன்🎉🎉🎉🎉🎉❤❤❤
Namaste ji, Jai Sri Radhe Krishna Thank you so much of your beautifully sharing the excellent song and beautifully rendered by Ms Sivasri My hearty congratulations to her and her team Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara!
மேலும் மேலும் பல விருதுகளை பெற்று பல ஆண்டுகள் வாழ்ந்து தனது குரலால் எல்லோரையும் பக்தியில் ஈடுபட செய்யும் இந்த அளப்பரிய பணியை செய்ய மனதார பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்......
Fabulous singing by the young talented Sivasri at Mayavaram Radhakalyanam function 2024. She is blessed by Maha Periyava and She had mesmerized the attentive crowd at Mayavaram... Let's be Bharatiya... Hara Hara Shankara Jaya Jaya Shankara
எனது மாமா பெண்ணின் பேத்தி சிவஸ்ரீ என்பதில் மிக பெருமையும் மகிழ்ச்சியும் உள்ளது
🙏🙏🙏
You are blessed 🎉🎉🎉🎉🎉🎉
இந்த ஜென்மத்தில் ஸ்ரீமஹா பெரியவா இந்த சத்சங்க கீர்த்தனைகளை கேட்கும் பாக்கியம் கொடுத்தாரே, ஆன்மீகம் தழைக்கவேண்டும் . நன்றி🎉🎉🎉🎉🎉🎉
சங்கரா இந்த ஜட உடலும் மனமும் ஒரு துளி பழுது இல்லாமல் உன்னை தினமும் நினைத்து நினைத்து கொண்டு இருக்கும் போது உன் திருவடி நிழலில் சேர்ந்திட வேண்டும்.
தர்மம் எப்போதும் நிலைத்து நின்று இந்த உலகம் முழுவதும் ஆனந்தம் நிலையம் ஆக வேண்டும்.
Aandavan arulal BJP THEJASVI SURYA MP yai karampidikirar
அருமையான குரல் ! வசீகரிக்கும் தெய்வீக தோற்றம் ! பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் !!
சிவஶ்ரீ ஸ்கந்த பிரசாத் சிவபெருமான் அருளோடும் அந்த கந்தனின் ஆசியோடும் ஶ்ரீ சங்கராசார்யார்களின் அனுக்ரஹத்தோடும் அவர் இறை பணி தொடர நீடூழி வாழ மனமார வாழ்த்துகிறேன். !!
நாமும்தான்
பெரியவா சரணம் 🙏
அற்புதம்
I had opupurtuity to heare her voice personaly atSathsangam
Ambattur almost a year back what a nice and capti vating voice . A great future awaits her
With vedoktha blessings
A most unassuming type
Krishnamoorthy 10:07
OOM GANAPATHEYA NAMAGA 🦣🦣🦣🦣🦣 MATCHAIMAI KONDAVARGALLU KOODI NAMASKAARAMANGAL 🙏🙏🙏🙏🙏
முருகன் அருள் பெற்றவரம்மா நீ🎉
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி வீர வேல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🎉
🙏🙏🙏
Aandavan arulal BJP THEJASVI surya MP yai karam pidikkirar jai
Ram krishana hari vittala, guruvayuruappa govinda, narayana, namachivaya, Arunachala
🙏🙏🙏
தங்களின் சிறப்பான இசைப்பயணம் மென்மேலும் தொடர்ந்து சிறக்க நல்வாழ்த்துகள்.
👏👏👍👍🙌🙌.
🙏🙏🙏
@@MayuramRadhakalyanam
நன்றி.
எவ்வளவோ முயன்றும் யாராலேயும் இவ்வளவு சிறப்பாக , எந்த குறையும் இல்லாமல் மனதை ஆத்மாவை கவர்ந்து, தேன் இசை அளிக்க முடியாது. பாடுபவர் அவர் உடன் இசையை சிறப்பாக அளிக்ககூடிய கலைஞர்கள், அவர்களுடைய முழு மனதுடன் ஈடுபாடு கொண்டு தான், இந்த பாடல் மனதை நெருடுகிறது. தங்கு தடையின்றி இப்பாட்டில் உயிர் ஓட்டம், இறை உணர்வுகளின் உச்சக்கட்டம், நிம்மதியையும் நம்பிக்கையும் பாதுகாப்பும் தரும் அருமையான அர்ப்பணிப்பு... மீண்டும் கேட்டுகொண்டே இருக்கிறேன். காலையில் பொழுதை உத்வேகத்துடன் எழுப்பும் சிவஶ்ரீ யின் குரல், கருத்து, இசை.
. நீடூழி வாழ்க பல்லாண்டு எல்லோருக்கும் வாழ்த்துக்கள் ..
🙏🙏🙏🙏
Romba Romba super.
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா
அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது
அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா(2)
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா
நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க இந்த
சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா(2)
நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் அடியில் வைத்து
உன் விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா
கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால்
குணக்குன்றே! உனக்காக எனை ஆக்குவேன்(2)
நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது
நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா..
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா..
பெரியவா சரணம் 🙏
🎉gud
❤Romba santhosam!
@@RichardDworkin gud
@@ushakrishnan4246 மிக்க நன்றி.
இன்று குரு பூர்ணிமா... மகா பெரியவாளை நினைத்து கொண்டு இருக்கும் போது இந்த பாட்டு கேட்க நேர்ந்தது. மகா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர🙏🙏🙏🙏
பெரியவா சரணம் 🙏
Nearly 60 times I have heard this song so far. Making the mind to forget our thoughts to be in positive way.
Madam when your program tell me I will be there.
மகா பெரியவா பேரருளால் அருமையான சங்கீதம் காதில் தேனாகப் பாய்ந்தது
🙏🙏🙏
மகா பெரியவா பாதம் சரணடைந்தேன். மீண்டும் பிறவா நிலையை எனக்கு கொடுங்கள் மகா பெரியவா அவர்களே.
பெரியவா சரணம் 🙏
இது யார் இயற்றிய பாடல்
குருவருள் சிவஶ்ரீ உங்களுக்கு நீண்ட ஆயுள் நிறை செல்வம் பெற்று இன்பமாக வாழ்க வளமுடன் பல்லாண்டு
🙏🙏🙏
நீடூழிவாழி சிவஸ்ரீ!அற்புதகுரல்வளம்!👏👏👏❤❤❤
பெரியவா சரணம் 🙏
எம்எஸ்அம்மாவுக்குப் பிறகு தோற்றத்திலும் குரல் நெகிழ்விலும் தெய்வீகமயம் இவருக்கத்தான். சிவஸ்ரீ கந்த பிரசாத் வாழ்க..❤❤❤
🙏🙏🙏
அவர்கள் பாடல் இதயத்தில் உட்புகும்🎉🎉🎉🎉🎉🎉
Verymelodius
Legend like the great MS Subbulakshmi we are unable to see again 🙏
@@eraithuvam3196 I said years ago
குரல் பிரமாதம். கண்ணை மூடி கொண்டு கேட்டால் பெரியவரின் தரிசனம் கிடைத்தது போல உள்ளது. வாழ்க பல்லாண்டு
பெரியவா சரணம் 🙏
மிகவும் சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்....
🙏Jeya jeya Sankara hara hara sankara🙏
Beautiful poetry.Soulful singing.God bless.
தாயே மஹா பெரியவா திருவடிகள் கிடைத்தது தாயே... மிகவும் பணிவான வணக்கம் தாயே... வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வளமுடன் வாழ்க வளமுடன்
Periyava Sharanam 🙏
முருகன் அருளால் வாழ்க வளமுடன் எல்லா வளமும் பெற்று சகல விதமான செல்வம் மிக்க பெருவாழ்வு வாழ்க வாழ்க வாழ்க தமிழ் இசை வளர்க
பெரியவா சரணம் 🙏🙏🙏
Zero hesitation in all pitches.. My god.. 🔥🔥🔥
🙏🙏🙏
மனிதன் தெய்வமாகலாம்,மனிதன் அதர்மம் தலை தூக்கும்போது naaraayanaayi வருவான்.தர்ம சமர்தா...பெருமாள் மந்திரம்,இந்த சிவன் தர்மமே,தர்மமே,கவலை கொள்ளாதே,எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு, நமசிவாய.
🙏🙏🙏
Congrats Tejasvi Surya.Stay Blessed😊😊
குரு நாதனின் பாடல்குருவின் நாளன்று இன்று கேடக மிக்க மகிழ்ச்சி.
🙏🙏🙏
இந்த அருமையான சூழ்நிலை..... நமது குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டுமென்றால்.... மதமாற்றம் உடனடியாக நிறுத்தப்படணும் .....
ஹிந்து த்வா ... காக்கப்படணும்
விழிக்கு துணை, அபிராமி கடைக் கண்களே. இசைவாணி சிவஶ்ரீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்
🙏🙏🙏
மிகவும்சிறப்பு,வள்ளலார் அருளிய திருவருட்பா,அருணகிரிநாதர் அருளிய திருப்புகழையும் தங்களின் இனிய குரலில் பாடவேண்டுமெனவிழையும் அன்பன் வாழ்கபல்லாண்டு🎉🎉🎉👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹
🙏🙏🙏
உங்களை நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமே பெரியவா...excellent performance ..சிவஶ்ரீ and group!! 👌👌👏👏🙏🙏🌹🌹 ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!!🙏🙏🙇♀️🙇♀️
Periyava Sharanam 🙏
Namaste
By SMSG
Sri Sri Sri. MahaPeriyava Sri Padame Saransm
சாமியே சரணம் ஐயப்பா ஐயப்ப சாமி பாடலை பாட வேண்டும் வேண்டுகிறோம் சரணம் ஐயப்பா
கோஷ்டி கானமா..
கவிதை ரொம்ப
உணர்வுப்பூர்வமானது..
அருமையான பாடல் பாடும் தெய்வக் குரலுக்கு அனந்த கோடி நமஸ்காரம் அம்மா.நல்வாழ்த்துக்கள்.
பெரியவா சரணம் 🙏
தமிழ் உச்சரிப்பு மிகத் தெளிவு. வாழ்க சிவஸ்ரீ.
பெரியவா சரணம் 🙏
Mahaperiyava blessings
🙏🙏🙏
அருமையான குரல் வளம் ,இசை , பாடல் .மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது . வாழ்க பல்லாண்டு .
🙏🙏🙏🙏
தேனிசைக்குரல் !!! நிகழ்ச்சி அற்புதம். ,!!!
பெரியவா சரணம் 🙏
பக்தியுடன் தங்களின் பாட்டு மனத்தை ஆண்டவன் பாதத்திற்கு இட்டு செல்கிறது. இறை அருள்புரிய வேண்டுகிறேன்
🙏🙏🙏
மிக பழமையான மற்றும் பிரசித்தமான பாட்டை கேட்கும் போது அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன்
🙏🙏🙏
மஹா பெரியவா திருவடிகளே சரணம்; மஹா பெரியவா பாதமே கதி.
பெரியவா சரணம் 🙏🙏🙏
மஹா பெரியவா பாடலை பாடியதற்கு நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன் 🤚🤚🤚
மஹா பெரியவா சரணம் 🙏
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
பெரியவா சரணம் 🙏
Guruve sharanam
🙏🙏🙏
மிக சிறந்த குரல் என்ன கஷ்டம் இருந்தாலும் இப்பாடலை கேட்டால் எல்லா கவலைகளும் ஓடிப் போய்விடும். வாழ்க வளமுடன் வாழ்க வையகம். நீவீர் பல்லாண்டு என வாழ்த்தும். ஜெயஸ்ரீ வெங்கட்ராமன்🎉🎉🎉🎉🎉❤❤❤
பெரியவா சரணம் 🙏🙏🙏🙏
அருமை அம்மா
🙏🙏🙏
அருமை அருமை.இசை கலைஞர்களை அரசுஆஸ்தான கலைஞராக்கி கவுரவப்ருவப்படுத்த வேண்டும்.
அரசு பார்வை படாமல் இருப்பதே சிறந்தது.
ஆஹா, அருமை சகோதரி தங்களின் இனிமையான குரலில் இந்த பாடலை கேட்கும் பொழுது, மனம் மிகவும் பக்தி பரவசத்தோடு அமைதியும் அடைகிறது. 🙏🙏🙏
குருவே சரணம் 🙏
பெயர்ஒன்றே போதும் காஞ்சிமஹானின் சித்தியடைந்த நாளான இன்று இந்த பாடலை சௌ.ஸ்ரீசிவஸ்ரீ மூலம்்பாடலாக கேட்டேன்.அருமையான குரலின் ஆனந்த அலை.
🙏🙏🙏
Namaste ji, Jai Sri Radhe Krishna Thank you so much of your beautifully sharing the excellent song and beautifully rendered by Ms Sivasri My hearty congratulations to her and her team Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara!
🙏🙏🙏
மஹா பெரியவா அருளை அப்படியே வாங்கி கொண்டாயே அம்மா நீ நீடூழி வாழ பெரியவா ளைப்பிரார்த்தனை செய்கிறேன்
பெரியவா சரணம் 🙏
"Beautiful voice ma unakku❤ Jeya Jeya Sankara Hara Hara Sankara"❤❤
Periyava Sharanam 🙏
மகா பெரியவா திருவடிகளே சரணம்
பெரியவா சரணம் 🙏
Mahaperiyava thiruvadigale saranam🙏.
Periyava Sharanam 🙏
வழிகிடைக்குமா. அபயகரம் கிடைக்குமா. குரு பகவான் அருள் கிடைக்குமா ஹர ஹர மகாதேவா ஹர ஹர சங்கர ஹர சங்கர ஜெய ஜெய ஜெய சங்கர 🎉🎉🎉🎉🎉🎉🎉
பெரியவா சரணம் 🙏
இந்த அம்மையார் பாடல் மெய் சிலிர்க்க வைக்கிறது. எவ்வளவு பாராட்டினாலும் தகும். நிவிர் மென்மேலும் மென்மேலும் சிறப்பாக முன்னேற கடவுளை பிரார்த்திக்கிறேன்
பெரியவா சரணம் 🙏
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
அபார திறமை எல்லாம் குருநாதரின் அருள்
பெரியவா சரணம் 🙏
Guru Thiruvadigaleh saranam. Melodious voice. Vaazgha vazhamudan ❤
🙏🙏🙏
நிகழும் இசை உலகில் வாழ்க மகளே வாழ்க...........!!!!!?!
பெரியவா சரணம் 🙏🙏
Excellent rendition.Jaya Jaya Sankara Hara Hara Sankara . Awesome song.
Periyava Sharanam 🙏
God bless you madam
🙏🙏🙏
You are a gift to this generation.. May God bless you with lots of success with healthy and happy life.
Periyava Sharanam 🙏
No one come close to SSSP in such an inspiring singing bringing out devotion in realities of God/Goddess in all of us.
Periyava Sharanam 🙏
ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர
🙏🙏🙏
எம் பெருமான் முருகனே குரு ❤ சமர்ப்பணம்..
🙏🙏🙏
வாழ்க மகளே
🙏🙏🙏🙏
Superb singing.
Periyava Sharanam 🙏
Super voice
Periyava Sharanam 🙏
பாடலும் பாடியுள்ளவரின் குரலும் மிகவும் அரமை. பாடலின் பொருளோடு உள்ளதால் புரிந்து பாட மிக அருமையாக உள்ளது. மிகவும் நன்றி.🎉
🙏🙏🙏
Very nice
🙏🙏🙏
Talented young Sivasri. Excellent rendition. God bless you child.
Periyava Sharanam 🙏🙏🙏
தெய்வீக குரல், ஆத்மார்த்தமான பாடல்.. துயர் நீங்க வைக்கும் வரிகள்.. இறைவன் ஆசிர்வாதம் பெற்றவர்கள் 😊👍 👌 🙏
🙏🙏🙏
நல்ல குரல் வளம், அருமை
Periyava Sharanam 🙏
அருமை அருமை குரு அருள் புரிய வேண்டும் ஜெய ஜெய சங்கரர
பெரியவா சரணம் 🙏
ஜெய ஜெய சங்கர
ஹார ஹரா சங்கர 🙏🏻
அருமை அருமை. மனம் நெகிழ்தது.
வாழ்க வளமுடன் சிவஸ்ரீ 😊
பெரியவா சரணம் 🙏
Soulful voice
Periyava Sharanam 🙏
அருமையான பாடல். என் அம்மா பாடுவது நினைவுக்கு வருகிறது சூப்பர்👌👌 ❤😊
🙏🙏
தெய்வீக ஆற்றல் மிக்க பாடல்
நெஞ்சம் திளைத்த பாடல்
🙏🙏🙏
Superb... Amazing... Brilliant...Aum Saravana Bawayah Namaha...🙏🤍🙏
பெரியவா சரணம் 🙏
Divine rendition evergreen. Hara Hara Sankara Jaya Sankara
Periyava Sharanam 🙏
ஆஹா... பேரானந்த அனுபவம். வாழ்க வளமுடன்.
பெரியவா சரணம் 🙏
பெரியவா திருவடிகள் சரணம் சரணம்
பெரியவா சரணம் 🙏
Om Namo Keramba Mathamothitha Hasthimugaya Ma Ma Swarnapbraptham Guru Guru Swagaa ❤❤❤
🙏🙏🙏
தேனினும் இனிய குரல் வளம் பெற்றதாயே. வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.🙏💚
🙏🙏🙏
இறைபனி தொடர வாழ்துகள்
🙏🙏🙏
மிகவும் அருமையாக உள்ளது Shiva Sri வாழ்த்துக்கள் மா. குருநாதர் கிருபையால் பல்லாண்டு வாழ்க. வளர்க நின் தொண்டு.
🙏🙏🙏
மிக மிக அருமை 🎉🎉
பெரியவா சரணம் 🙏
Super sivasri, marvellous
Periyava Sharanam 🙏
Namaskarm, Ram Ram Ram Ram Ram
🙏🙏🙏
செவியில் தேன் பாய்ந்ததுபோல் இனிமையான குரல். விழிக்கு விருந்து கிடைத்தது. இறைவன் திருவருளால் அனைவரும் நிறைந்த மகிழ்ச்சியுடன் நீடுவாழ வாழ்த்துகிறோம்
🙏🙏🙏🙏
Hara Hara shankara. Superlative voice. May Lord Shiva bless her. Jai shankara.
🙏🙏
Fantastic , வாழ்க வளமுடன் மகளே🎉🎉❤❤
🙏🙏🙏
மேலும் மேலும் பல விருதுகளை பெற்று பல ஆண்டுகள் வாழ்ந்து தனது குரலால் எல்லோரையும் பக்தியில் ஈடுபட செய்யும் இந்த அளப்பரிய பணியை செய்ய மனதார பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்......
🙏🙏🙏
ஓம் ஸ்ரீ சர்குருவே சரணம் பெரியவா சரணம்
🙏🙏🙏
🥰 VERY DEVOTIONAL NICE RADHE KRISHNA 🙏
Periyava Sharanam 🙏
Sri Maha periyava arullal neenga nandrga iruka vendugiren
🙏🙏🙏
இசை உலகின் சூப்பர் ஸ்டார் SIVA SRI KANTA PRAGASH அவர்கள் பிரபஞ்ச சக்தியில் இருந்து இறை பிறப்பு பிறந்துள்ளார்
🙏🙏
Fabulous singing by the young talented Sivasri at Mayavaram Radhakalyanam function 2024.
She is blessed by Maha Periyava and She had mesmerized the attentive crowd at Mayavaram...
Let's be Bharatiya...
Hara Hara Shankara
Jaya Jaya Shankara
Periyava Sharanam 🙏
🫡@@MayuramRadhakalyanam
Jaya jaya👍🏾sankara hara hara sankara
Periyava Sharanam 🙏
Very good excellent performance 👍👏👍👏 thanks
இந்த இனிய இசை கேட்க வாய்ப்பு அளித்தது அந்த ஈசன் அருளே. சிவஸ்ரீ பக்தியை குரலில் குழைத்து வழங்கியது பக்தியின் உச்சம். ஓம் நமசிவாய.
🙏🙏🙏
Jaya jaya shankara hara shankara
Very good excellent shankara narayana Govinda narayana Govinda
🙏🙏🙏
Our kanchi mahaperiyavar blessings to all ....Let miracles happen in our Life ...periyava thunai.....Guru saravanam
🙏🙏🙏
Excellent skandaprasad i lv😊ur tone
Periyava Sharanam 🙏
No words to praise
🙏🙏🙏
What a divine singing expert. We are proud to have such a singer
🙏🙏