Это видео недоступно.
Сожалеем об этом.

நாதஸ்வர மங்கள இசை | தினமும் உங்கள் வீட்டில் ஒலிக்கட்டும் செல்வம் பெருகும் | Nadhaswara Mangala Isai

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 июл 2024
  • This nadaswaram instrumental music album containing nadaswaram instrumental songs, nadhaswaram marriage music, nadhaswaram classical music, mallari nadaswaram entitled Shuba Muhurtham played by Mambalam Siva
    Nadhaswaram musical instrument, is a carnatic classical music instrument used in nadaswaram instrumental music for marriage, used to play nadhaswaram classical music and is the traditional tamil nadu classical music symbol
    This collection of Nadhaswaram songs include the best devotional and classical instrumental at the following timings:
    0:00 Vinayaga | விநாயகா
    8:43 Sri Rama Padama | ஸ்ரீ ராம பாதமா
    14:11 Thanamithane | தனமிதானே
    18:57 Pahimam Sri Rajarajeswari | பாஹிமாம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி
    24:47 Kaligiyunte | கலிகியுண்டே
    44:31 Jagadhodharana | ஜகதோதாரணா
    50:53 Theeratha Vilayattu | தீராத விளையாட்டு பிள்ளை
    57:24 Javali | ஜவாலி
    நாதஸ்வர மங்கள இசை | Nadhaswaram for marraige, nadhaswaram for all occasions, nadhaswaram for auspicious occasions Produced and Marketed by Symphony Recording Co.
    Visit our website
    www.symphonyrecording.com
    email id: sym.recording@gmail.com
    Listen to Onbathu Kolum and Vinayagar hits | ஒன்பது கோளும் & விநாயகர் ஹிட்ஸ்
    click here • Onbathu Kolum | Vinaya...
    Listen to Venkateswara Suprabatham in Tamil and songs | வெங்கடேஸ்வர சுப்ரபாதம் தமிழில்
    Click here • Suprabatham | Tamil De...
    Watch 108 Tirupati Divya desangal | 108 திருப்பதி | 108 திவ்ய தேசங்கள்
    click here • 108 Divya Desam | 108 ...
    Listen to Dhanvantari Mantra | தன்வந்தரி மந்திரம்
    click here • Dhanvantari Mantra Cha...

Комментарии • 107

  • @ganesank9911
    @ganesank9911 6 месяцев назад +13

    இதை கேட்டவுடன் கோவிலுக்கு சென்று வந்த மனநிறைவு ஏற்படுகிறது.
    ஓம் நமசிவாய.

  • @harik5241
    @harik5241 2 месяца назад +9

    மாம்பலம் சிவா ஆசிரியர் மிக சிறந்த வித்வான் வாழ்த்துக்கள் கலைவாணி அருள் பெற்றவர்

  • @ganeshk4234
    @ganeshk4234 Месяц назад +2

    அருமையான அருள் இசை வாழ்த்துக்கள் நன்றி

  • @murattusinglekpmboyscomedy4912
    @murattusinglekpmboyscomedy4912 10 месяцев назад +8

    இசை மிகச் சிறந்த மருத்துவம்

  • @kamarajankamarajan3366
    @kamarajankamarajan3366 Год назад +15

    இசையருவி போல் பாய்கிறது! வாழ்த்துக்கள்!
    நன்றி!

  • @sudanfishcam1306
    @sudanfishcam1306 18 дней назад +1

    Vazh valamudan isaikku kadavule Manamirangi varuvar arul purivar vazhga valamudan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @palanivel5682
    @palanivel5682 Год назад +10

    காதுக்கு இனிமை‌சேர்த்த‌தங்களுக்கு நன்றி வணக்கம்

  • @suambuli
    @suambuli Год назад +18

    மிகச் சிறப்பு பணிக்கு வாழ்கவே ! வாழ்க வளமுடன் .

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Месяц назад +1

    The mind and soul will get solace and happy..by hearing this kind of divine blessed music....nadaswaram ...

  • @vimalavimala1506
    @vimalavimala1506 Год назад +12

    நல்ல இசைக்கு நன்றி

  • @padmanabhanyuvraj5586
    @padmanabhanyuvraj5586 Год назад +10

    I LIKE NADASWARAM AND THAVIL INSTRUMENTAL MUSIC PROGRAM AND CARNATIC MUSIC FROM PADMANABHAN YUVARAJ EJIPURA BANGALORE

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Месяц назад +1

    Outstanding nathaswaram..mangalavathiyam....by maambalam Siva &groups...
    ..congrats...

  • @rranganathan4790
    @rranganathan4790 Год назад +12

    அருமையான இசை பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @malayalanmk4466
    @malayalanmk4466 3 месяца назад +1

    இப்படி ஒரு மிக பெரிய வித்வான்
    8:42 சென்னை யில் இருப்பது தெறியது
    you tupe ,க்கு நன்றி
    வாழ்க வளர்க🎉

  • @aathiswaran7034
    @aathiswaran7034 11 месяцев назад +8

    இனிய மங்கள இசை கேட்டல் நேர்மறை ஆற்றல் வளர்க்கும் மார்க்கம், நேர்மறை ஆற்றல் வளரட்டும், 👌🌱🤗🙏

    • @JevaJeva-op6mx
      @JevaJeva-op6mx 10 месяцев назад +1

      மங்களம்.‌என்றசொற்றொடர்..முடிவு..நிறைவுஎன்பதாகும்...மங்கலம்...என்றசொல்லே...தொடக்கம்‌..முதல்..முதலீடு..ஆரம்பம்...என்பதாகும்...ல.கரம்என்ற ஒற்றல்எழுத்தைபயன்படுத்தி...மங்கலம்...என்போம்...மங்கல இசைஎன்போம்....வருடல்எழுத்து..ள..இங்குவராது..விக்னேஷ்வராயநமஹ

    • @doctormalar112
      @doctormalar112 7 месяцев назад +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @doctormalar112
      @doctormalar112 7 месяцев назад +1

      😅😅

  • @duraigduraig7648
    @duraigduraig7648 Год назад +5

    வாழ்க வளர்க வணக்கம் வாழ்ந்துக்கள்👌👌👌👋

  • @parvathypachamuthu9753
    @parvathypachamuthu9753 3 года назад +9

    Super..Esai kettal Kodi asanthadum ethu eraivanin arulagum velangkadalum vanum nillavum unnudan vilaiyaadum Esai unidam uruvaagum Esai unidam uruvaagum....🙏💚🌹

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 Год назад +6

    மிக நல்ல நாதஸ்வர இசைப்பதிவு.வாழ்த்துக்கள்.

  • @panneerselvam6761
    @panneerselvam6761 3 месяца назад +1

    மிக அருமை

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 Месяц назад +1

    Namestea Pranam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hindiclubHC
    @hindiclubHC 2 года назад +18

    மிக அருமை. தங்கள் இசைப் பணிக்கு வாழ்த்துக்கள்

  • @user-zf5kf4vo3m
    @user-zf5kf4vo3m 6 месяцев назад +2

    JAISRIRAM JAISITARAM JAISRIRAM JAISITARAM JAISRIRAM JAISITARAM JAISRIRAM JAISITARAM JAISRIRAM JAISITARAM JAISRIRAM JAISITARAM JAISRIRAM JAISITARAM JAISRIRAM JAISITARAM JAISRIRAM JAISITARAM JAISRIRAM JAISITARAM SriRamajayam Ayodhya SriRamajanmaBhoomi
    SriRamajayam Ayodhya SriRamajanmaBhoomi

  • @rambhonde8937
    @rambhonde8937 Год назад +8

    it is original music of india as like our tribal music super very super

  • @mounish4580
    @mounish4580 4 месяца назад +3

    Jai ganesha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahendrana4297
    @mahendrana4297 Год назад +4

    மிகவும் அருமை

  • @ungalvivasayi9675
    @ungalvivasayi9675 3 года назад +10

    வணக்கம் சூப்பர்

  • @sasikalamohan3390
    @sasikalamohan3390 Год назад +3

    மங்களம் பொங்கஒட்டும்

    • @JevaJeva-op6mx
      @JevaJeva-op6mx 10 месяцев назад

      மங்களமல்ல...மங்கலம்....மங்களம்...என்றால் நிறைவு..முடிவுஎன்பதாகும்...மங்கலம்....என்றசொல்லே...தொடக்கம்..முதல்.மதலீடு.ஆரம்பம்என்பதாகும்....எனவே...மங்கலம்.என்போம்...மங்கல.இசையென்போம்.....நாதஸ்வரத்தில்மட்டுமே..நம்முதுகுதண்டும்ஏழாதாரங்களும்பலப்படும்..‌கழந்தைகளாய்இருந்தவராய்இருந்தவர்தான்பெரியவரானார்...நாம்எப்பொழுதும்...தொடக்கம்..ஆரம்பம்..முதல்..என்றகுழந்தையாயிருந்து...நாதத்தின்...ஸ்வரத்தில்லயித்துநம்வாழ்நாளைஆரோக்யத்துடன்அதிகரிப்போம்

  • @choppavarapuvenkateswarlu4352
    @choppavarapuvenkateswarlu4352 Месяц назад +1

    Om NamO Vigneswaraya Namaha..🙏🙏🙏 18.06.24 ❤🎉😊

  • @natarajen9888
    @natarajen9888 8 месяцев назад +3

    Morning mangala esai. Deiveegam

  • @user-ov3bp6ch2r
    @user-ov3bp6ch2r 10 месяцев назад +2

    அருமை

  • @thiagarajanv5320
    @thiagarajanv5320 Год назад +9

    மனதிற்கு இதமான மங்கள இசை.நன்றி

  • @rukkupattisrecipes2353
    @rukkupattisrecipes2353 Год назад +4

    Aahaaa. Arumai

  • @vasanrs1956
    @vasanrs1956 7 месяцев назад +2

    Very good

  • @sekarg8968
    @sekarg8968 2 года назад +6

    super mambalam siva esai

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 2 года назад +13

    முத்தமிழ் வாழ்க! வாழ்கவே !
    வாழ்க வளத்துடன்
    சுபம் சுபம் சுபம்
    🥰🙏

    • @dhakshinamurthyg9787
      @dhakshinamurthyg9787 Год назад +1

      வாழ்க வளமுடன் தவறு வாழ்க வளத்துடன்

    • @rveeramuthu6815
      @rveeramuthu6815 Год назад

      வாழ்க வளத்துடன் வாழ்க வளத்துடன் 🙏💚🥰

  • @vskumar1626
    @vskumar1626 Год назад +8

    ஓம் நமசிவாய சிவாய நமஹ
    வீட்டில் அல்லது அலுவலகத்தில். அனுதினமும் அவசியம் ஒலிக்க வேண்டியது
    திருஞான சம்பந்தர். பெருமானால்
    இயற்றப்பட்ட கோளறு பதிகம் ஆகும் ஈடு இணை உலகில் எதும் இல்லை. அனுபவத்தில் காண்பது
    உண்மை.

  • @piramanayagam6034
    @piramanayagam6034 6 месяцев назад +2

    Superunga

  • @vashanthamalarbaskaran8491
    @vashanthamalarbaskaran8491 Год назад +1

    Kalayil olikkum Manamniraintha olli

  • @devird6996
    @devird6996 18 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @eastmanmg8801
    @eastmanmg8801 Год назад +2

    This is original nadaswaram ni india!!very very very good god bless in this time!!!!🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @vskumar1626
      @vskumar1626 Год назад +2

      மங்கல இசை கேட்கும் அனைவர் வாழ்விலும் மங்கலம் உண்டாக இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்

  • @BMerker
    @BMerker Год назад +8

    Crystal clarity in both Nadhaswaram and Thavil, thank you!

  • @parameshts1813
    @parameshts1813 Год назад +6

    Creates a feeling of divinity
    Super.

  • @annamalaijanakiraman5384
    @annamalaijanakiraman5384 11 месяцев назад +2

    Supper

  • @saravanansanacey8195
    @saravanansanacey8195 Год назад +2

    Arumai....Arumai 🙏👍

  • @manoharanmanohar7771
    @manoharanmanohar7771 Год назад +4

    ஆம்சமான.இதமான

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 2 года назад +11

    மிக சிறப்பு 🙏🙏🙏🙏🙏🙏

  • @padmajakannan9977
    @padmajakannan9977 2 месяца назад

    Namaskaram
    Nice music thank you🙏
    Mangalam means Subham

  • @bbpackaging877
    @bbpackaging877 Год назад +1

    super

  • @bbpackaging877
    @bbpackaging877 Год назад +1

    supar

  • @vasanrs1956
    @vasanrs1956 7 месяцев назад +1

    🎉

  • @rajeshkumar.s1420
    @rajeshkumar.s1420 2 года назад +2

    Supar

  • @sharmilav8678
    @sharmilav8678 3 года назад +6

    🙏🙏🙏👌👌👌👌👌👏👏

  • @nandakumar10bdthajiyarajan67
    @nandakumar10bdthajiyarajan67 11 месяцев назад

    Nadaswaram just like your'es Gyana Ooulie May every- body Whispered always your tunes of ". Humes " in r every your'e movement., PR me minister version " IN ** DOUBLE VERSION.".

  • @user-lw5vw4kg1c
    @user-lw5vw4kg1c 2 года назад +4

    அய்யா அம்மச்சார் அம்மனுக்கு பாடல் பதிவுசெய்யுங்கள்

  • @anandanand6898
    @anandanand6898 Год назад +2

    🙏🙏🙏

  • @ramkumarkrishnaswamy435
    @ramkumarkrishnaswamy435 8 месяцев назад +1

    1:31

  • @marigurusamy1007
    @marigurusamy1007 Месяц назад

    ❤🙏🏾🌷🙏🏾

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 Год назад +2

    Pepper 🌶️ of VANAKKAM by Paal Muruganantham

  • @sivapriyaphd
    @sivapriyaphd Месяц назад

    Ketty melam

  • @piramanayagam6034
    @piramanayagam6034 6 месяцев назад +1

  • @kumaravel625
    @kumaravel625 10 месяцев назад

    😮❤❤❤❤
    😊😊

  • @jeevithatravels
    @jeevithatravels 16 дней назад +1

    om sri murugan thunai😍🤩🙏🙏🙏🙏🙏🙏

  • @sivamalanathansivam5807
    @sivamalanathansivam5807 2 месяца назад

    Vazhga valamudan

  • @spiritualistic8582
    @spiritualistic8582 Год назад

    Amangalathai

    • @spiritualistic8582
      @spiritualistic8582 Год назад

      அமங்கலத்தை விரட்டி சுப மங்களத்தை வீட்டிற்குள்ளும் அனைத்து ஜீவராசிகளின், பயிர்களின் உள்ளும் வரவழைக்கும் உன்னதம்!

  • @tkrishnan9534
    @tkrishnan9534 Год назад +1

    🙏🙏🙏🌹🍋🍎❤️💞🙄

  • @rkselvammeena3459
    @rkselvammeena3459 3 года назад +4

    ஹூ அய்யானர் பாடல் போடவும் பிளிஸ்

  • @skysanthanam2023
    @skysanthanam2023 Год назад +16

    வணக்கம் வீட்டில் தினமும் காலையில் ஒலிக்க வேண்டிய நாதஸ்வர ராகம் எது. மாலையில் ஒலிக்க வேண்டிய ராகம் எது.

  • @thanaletchumi6833
    @thanaletchumi6833 3 года назад +3

    👌🎧

  • @santhakumarskl5740
    @santhakumarskl5740 2 года назад +2

    ❤❤❤❤❤❤❤😊😊🤩🥰

  • @powermoorthy
    @powermoorthy Год назад +1

    👃👃👃👃👃🦚🦚🦚🦚🌺🌺🌺🌺🌺🌺

  • @RajaRam-ni7jc
    @RajaRam-ni7jc 2 месяца назад

    About her a answer
    From you b answer

  • @Maayon.fashion
    @Maayon.fashion 2 года назад +39

    ஐயா மங்கள வாத்தியம் என்பது ஒப்பாரி.... மங்கல வாத்தியம் என்பது தொடக்கம்...

  • @varjunan8992
    @varjunan8992 2 месяца назад

    ஏன்டா கொஞ்ச நேரம் கழித்து விளம்பரம் செய்யக்கூடாதா?

  • @user-ui4qm9zs3s
    @user-ui4qm9zs3s 2 месяца назад +1

    🤣

  • @rajakural9413
    @rajakural9413 Год назад +2

    மங்கள வாத்தியம் என்பது ஒப்பாரி அல்ல. சுபநிகழ்ச்சி நிறைவடையும்போது வாசிப்பது.
    மங்கல வாத்தியம் என்பது சுபநிகழ்ச்சியின் துவக்கத்திலிருந்து வாசிப்பது.

  • @arikrishna5684
    @arikrishna5684 3 года назад +3

    Nalla way illa

  • @arikrishna5684
    @arikrishna5684 3 года назад +5

    Not interested 😒😒😒

  • @subramanianj9560
    @subramanianj9560 7 месяцев назад