கேளக்கிய சித்தர் ! | உங்கள் வேண்டுதலை நடத்தி வைக்கணுமா! ! | kelakkiya Siddhar

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 85

  • @ccrsaccounts
    @ccrsaccounts Месяц назад +3

    ௐ ஸ்ரீ கேளக்கியர் சித்தர் போற்றி
    ♥♥♥♥♥♥♥♥
    (1) பிரம்ம மூகூர்த்தப் பிரியரே ..... போற்றி
    (2) நெய்விக்கில் தோன்றுபவரே ..... போற்றி
    (3) அரூப வடிவமானவரே..... போற்றி
    (4) அசிரரியில் வழி சொல்பவரே ..... போற்றி
    (5) வண்டின் வடிவமானவரே......போற்றி
    (6) வண்ணத்துப்பூச்சியாய் வலம் வருபவரே..... போற்றி
    (7) ஈசனின் மறு வடிவானவரே......போற்றி
    (8) மனமுருகி வேண்டினால்...மகிழ்விப்பவரே....போற்றி
    (9) சுருட்டு வாசமாய் நிறைபவரே....போற்றி
    (10) அபஜீத்து நேரத்தில் அழைத்தால் வருபவரே...போற்றி
    (11) ஔி ரூபமாய் காட்சி தருபவரே....போற்றி
    (12) வெண்ணிற ஆடை உடுத்தியவரே.... போற்றி
    (13) அருவமாய் உணர்த்துபவரே....போற்றி
    (14) அனைவரையும் ஆதரிப்பவரே....போற்றி
    (15) வேண்டுதல்களை விரைவில் தீர்ப்பவரே....போற்றி
    (16) அதிசயங்களை நிகழ்த்துபவரே....போற்றி
    (17) செப்பு நீரைப் பருகுபவரே......போற்றி
    (18) கலியுகத்தில் எங்களைக் காக்க வந்தவரே....போற்றி
    (19) கனவினிலே வந்து வழிகளை காண்பிப்பவரே....போற்றி
    (20) எங்களின் நம்பிக்கை நாயகரே....போற்றி
    (21) சக்திவாய்ந்தவரே
    ......போற்றி
    (22) சங்கடங்களை களைபவரே....போற்றி
    (23) வாழ்வின் வெற்றிக்கு வித்தே.....போற்றி
    (24) வேதங்கள் சொல்லா மறைப் பொருளே.....போற்றி
    (25) பக்திக்கு பணிபவரே....போற்றி
    (26) அருளின் அட்சயப்பாத்திரமே
    ....போற்றி
    (27) அகிலத்தில் நிரைந்தவரே.....போற்றி
    (28) சிவமயமான சித்தரே....போற்றி
    (29) சித்துக்களை நிகழ்த்துபவரே....போற்றி
    (30) நம்பியவரை கைவிடாதவரே.....போற்றி
    (31) கருணையின் கற்பக விருட்சமே......போற்றி
    (32) கர்மாவை கரைப்பவறே....போற்றி
    (33) நறுமண வாசனே....போற்றி
    (34) நாடே ஏற்றுக்கொண்ட நம்பிக்கையின் நாயகரே....போற்றி
    (35) கோடி கோடியாய் பக்தர்களைக் கொண்டவரே.....போற்றி
    (36) அன்பில் ஆட்படுபவரே....போற்றி
    (37) ஆனந்தத்தை அளிப்பவரே......போற்றி
    (38) எங்கும் நிறைந்தவரே....போற்றி
    (39) எல்லோருக்கும் மனநிறைவைத் தருபவரே ....போற்றி
    (40) சித்தா போற்றி...சிவனே போற்றி....
    போற்றி...போற்றி...ஸ்ரீ கேளக்கியரே.....
    ♥♥♥♥♥♥♥
    வ. முத்துக்குமார் (எ)
    வரத குமாரன்
    18.10.2024 காலை 4.45 மணி

  • @vishalinybalaji2661
    @vishalinybalaji2661 2 месяца назад +15

    சிஸ்டர். வணக்கம் சித்தர் ஐயாவை தீப ஒளியில் பார்த்தேன் கூடவே கணக்கம்பட்டி பழனிசாமி சித்தர் ஐயாவின் உருவமும தெரிந்தது

  • @HemaLatha-wj7of
    @HemaLatha-wj7of 2 месяца назад +4

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர்நமோ நமஹ அப்பாவுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடணகோடி நன்றிகள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

  • @JeyajeyaSree
    @JeyajeyaSree Месяц назад +2

    எனக்கும் சின்ன விஷயம் கேட்டேன் முதலில் கேட்டேன் பண்ணீ கொடுத்தார் நன்றி கேளக்கியார் நமோ நமக❤ நன்றி ஐயா♥️

  • @Puppupets
    @Puppupets Месяц назад +3

    By saying this mantra....my dogs health started improving...

  • @hdjd8580
    @hdjd8580 2 месяца назад +2

    ஓம் சிவாயநம 🙏🏻ஓம் ஸ்ரீ கேளக்கியர் நமோ நமக 🙏🏻🙏🏻எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻சிவாயநம 🙏🏻🙏🏻🙇🏻‍♀️

  • @gopalr1040
    @gopalr1040 2 месяца назад +6

    ஓம் அக்னி தத்வாய வித்மஹே ஜோதி சொரூபாய தீமஹி தன்னோ கேளக்கிய சித்தர் ப்ரசோதயாத்

    • @meenuprasanna
      @meenuprasanna Месяц назад

      Intha kelakkiyar gayatri mantra ungaluku eppidi theriyum friend pls solunga 🙏🏻

  • @ManimegalaiPrakash-hz3fb
    @ManimegalaiPrakash-hz3fb Месяц назад +1

    Enga vetukku saamy vanthaanga.. Solla mudiyathaa azhavukku oru nalla vaasanai vanthathu.... Next day thaan saami vantharnratha unara mudinthathu engalal. Om sri kelakiyar siddhar namo namoka

  • @rajeshdharun3228
    @rajeshdharun3228 Месяц назад +1

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நாமோ நம 🙏😭

  • @NarmathaDevi-bi3zh
    @NarmathaDevi-bi3zh Месяц назад

    Nanu today try panna kelakiyar siddar karungulavi and butter fly ya aiyya va pathatha... romba nandri aiyya . thank you universe 🎉🎉🎉

  • @rajasekharm4689
    @rajasekharm4689 Месяц назад

    *1:20*
    *மதியம்11:45 AM - Before* *Noon **12:00** 🙏*

  • @sumithrasundar5404
    @sumithrasundar5404 2 месяца назад +1

    Thank you sis

  • @kumarm3238
    @kumarm3238 4 дня назад

    Mam Nanun en wife mm green water la kulicji Nei vilakum etri one glass tomler water vaichu 11.45am star panni wife 108 tlme manthiram solli Naan 1008 time manthiram solgirom two days entha Arikuriyum theriyala siddar 1 weekla or 10 days la arul tharatum adhu problem illa Nanga manthiram soldrathula thappu ethavathu irukka mam enaku 3 shift work pleasereply mam

  • @ushap1825
    @ushap1825 Месяц назад

    நன்றி

  • @DheepaHaridas
    @DheepaHaridas Месяц назад +1

    Sis
    I am staying in a friends house so I cannot use lamp or the glass of water. I am praying 🙏 now without the 2 things. Will siddhar except my prayer.
    Now my land problem is getting worse. Past 3 days I am praying to siddhat morning 4.45 to 5.q5 am
    I also pray during day at 11.45 to 12.15 noon.
    Is it enough to pray once at 4.45 to 5.15 am
    Please sis pray for me too.
    Yesterday I sat outside the house n ask siddhar to help n suddenly I saw a black butterfly flew infront of me n flew to the side of house.

  • @KJSUBHASHINIKJSUBA
    @KJSUBHASHINIKJSUBA Месяц назад +1

    நன்றி அம்மா

  • @HemaLatha-om9rq
    @HemaLatha-om9rq 2 месяца назад

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏

  • @kulanthaivels3136
    @kulanthaivels3136 Месяц назад +3

    நான் 2 நாள் கேளக்கியர் சித்தர் வாழி படு செய்தான் வெட்டுக்கிளி வீட்டிற்கு வந்தது

  • @sanjayanthangarajah2453
    @sanjayanthangarajah2453 Месяц назад

    Om Sai Ram 🙏🏻

  • @manimegalimanimegali
    @manimegalimanimegali Месяц назад +1

    Dheepam nammala paarthu eriya venumaga pls reply

  • @malligarraj4087
    @malligarraj4087 Месяц назад +1

    ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமக நான் இன்று காலையில் 4.45மணிக்கு விளக்கு ஏற்றி வைத்து கொண்டு இருந்தேன் அப்போது தான் ஒரு வண்டு எங்கள் வீட்டுக்கு வந்தது நான் மெய்சிலித்து போனேன் உண்மை உண்மை

  • @srimathibalasubramanian8536
    @srimathibalasubramanian8536 2 месяца назад

    உண்மை சகோதரி

  • @boohoo1991
    @boohoo1991 Месяц назад

    Can we eat non veg after prayers? Not immediately but sometime during the day

  • @marisivayds
    @marisivayds 2 месяца назад

    ஓம் கேளக்கியர சித்தர்

  • @sathishk4585
    @sathishk4585 2 месяца назад +23

    சகோதரி நானும் காலை 4-5மணிக்குள் அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றி ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஸ்லோகம் சொல்லி வருகிறேன் எனக்கு எந்த நறுமணம் வரவில்லை

    • @sathishk4585
      @sathishk4585 2 месяца назад

      ஸ்லோகம் 108தடவை கூறி வருகிறேன்

    • @007sanjay9
      @007sanjay9 2 месяца назад +1

      Yes

    • @muthumari8008
      @muthumari8008 Месяц назад +1

      Enaku onnum varala

    • @vijayarengamvijayaraghavan2302
      @vijayarengamvijayaraghavan2302 Месяц назад +1

      I have been chanting this mantra (108times) for the last 25 days. Iyya has not yet blessed me.

    • @vibeonfeel
      @vibeonfeel  Месяц назад

      @vijayarengamvijayaraghavan2302 don't give up try again 🙏

  • @sittrasubbarayan8061
    @sittrasubbarayan8061 Месяц назад +1

    correct 108 aha than solanuma illlai more than 108
    Ennanl evalavu mudikiratho 108,208,308
    Thayavu seithu yaravathu sollungal pls

  • @ITACHIGAMING-jl5eu
    @ITACHIGAMING-jl5eu Месяц назад +1

    Battarfly❤❤❤❤

  • @raginivenkt7973
    @raginivenkt7973 Месяц назад +2

    Deepam yetrama sollama sister

  • @a.s.murugesanasmurugesan9023
    @a.s.murugesanasmurugesan9023 Месяц назад

    ஓம் கேளிக்கியர் சித்தர் நமோ நமக
    எனக்கு முதல் வேண்டுதல்
    பணம் பிரச்சனையாக
    வரவேண்டும்
    ஓம் சற்குருவே சரணம்
    ஓம் கேளிக்கியர் சித்தர் நமோ நமக

    • @GJEYAKUAMR
      @GJEYAKUAMR Месяц назад

      Ayya enthak koil enge erukku entha oor ayya

  • @ushap1825
    @ushap1825 Месяц назад +2

    நான் இன்னைக்கு கோவிலுக்கு போய் இந்த பூஜை செய்ய போறேன் மேடம்

    • @vibeonfeel
      @vibeonfeel  Месяц назад

      Super muzhu nambikaiyoda pannunga nallathey nadakum

  • @SujathaThiriyambakesh
    @SujathaThiriyambakesh 2 месяца назад

    Om கே ல கெய சித்த்ர் நமோ ந ம ஹ

  • @gowthamrocky165
    @gowthamrocky165 Месяц назад

    🙏🙏🙏

  • @ushap1825
    @ushap1825 Месяц назад +2

    எனக்கு பணம் கஷ்டம் கடன் கஷ்டம் நிம்மதி இல்ல யாரு சப்போர்ட்டும் எனக்கு இல்லை

  • @anithar2828
    @anithar2828 2 месяца назад

    Sister na yenaku comfortable time la panren light ha Edo smell varudu

  • @anumurali3231
    @anumurali3231 Месяц назад

    True

  • @vasanththala972
    @vasanththala972 2 месяца назад

    Butterfly vanthu❤

  • @DhanalakshmiV-m7h
    @DhanalakshmiV-m7h Месяц назад

    அம்மா நான் 4,5 இந்த நேரத்தில் 1008 முறை சொல்கிறேன்

    • @DhanalakshmiV-m7h
      @DhanalakshmiV-m7h Месяц назад +1

      பல்லிகள் சகுனம் கொடுக்கிறது.

  • @vignesrajtesb1166
    @vignesrajtesb1166 Месяц назад

    Sister 11.45 to 12 o, clock nighta day va please sollunga

  • @yazhitha8152
    @yazhitha8152 Месяц назад

    Malaysia abijith time what time sis

  • @AruldossPriya-i1y
    @AruldossPriya-i1y 2 месяца назад +1

    Veru mathathinar solalama mam

    • @ZiantVijay
      @ZiantVijay Месяц назад

      சொல்லலாம்

    • @aishwariyarathan2848
      @aishwariyarathan2848 Месяц назад

      Hi sir there is no religious for praying god. Em mathamum samatham than kadavul elarukum samam than. Ppl should get this awarenessa

  • @sailathas3118
    @sailathas3118 2 месяца назад

    For me also no fragrance.
    I am doing in abijith time.

  • @Akalya529
    @Akalya529 2 месяца назад +1

    Naan kandippa try panren sister❤❤❤

  • @sameenasulthana737
    @sameenasulthana737 Месяц назад

    Not working for me why

  • @Sakthi12343
    @Sakthi12343 Месяц назад +1

    youtube-ல கேளக்கியர் சித்தர் மந்திரம் 108 சொல்றாங்களே, mobile la அதை போட்டு விட்டுட்டு நம்மளும் மந்திரம் சொல்லலாமா

  • @neelamuniandy3731
    @neelamuniandy3731 Месяц назад

    All buushet I do 8 most probably nothing happened 0 0 only

  • @RathikaRathika-d8h
    @RathikaRathika-d8h 2 месяца назад

    Mam super video ❤❤🌟🌟💫💫🌺🌺🌷🌷🌷🌟🦚🙏🙏🙏

  • @SanthinipriyaKumarsanthini
    @SanthinipriyaKumarsanthini Месяц назад

    எப்படி 108 முறை நினைப்பு வைத்து சொல்றது சொல்லுக ப்ளஸ்

    • @mavinash4708
      @mavinash4708 Месяц назад

      108 uruthatcham ulla maalai vaankikunga . Easy ya irukkum

  • @sathishk4585
    @sathishk4585 2 месяца назад +2

    ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

    • @vibeonfeel
      @vibeonfeel  2 месяца назад

      no issue intha naal try pannunga work agutha paarunga 100 nambikaiudan pannunga sari aagum dont worry

  • @jayammalp6687
    @jayammalp6687 2 месяца назад +3

    மந்திரம் சொல்லும்போது மட்டும் தொடர்ந்து கொட்டாவி வருகிறது இது எதனால் என்று சொல்லவும்

  • @RajaK-pr2gl
    @RajaK-pr2gl Месяц назад +3

    மேடம் 108 முறை எப்படி நினைவு வைத்து சொல்ல முடியும். நான் 108 கொண்டைக்கடலை கையில் வைத்துக்கொண்டு எண்ணிக்கையில் ஸ்லோகம் சொல்லி வருகிறேன். அப்படி செய்யலாமா?

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 2 месяца назад

    11.45 12o clock night time aahh

  • @pavithbookpavithbook4490
    @pavithbookpavithbook4490 Месяц назад

    அம்மா வாராகி அம்மா அன் ஹாஸ்பென்ட் முத்து வா யங்கிடா கொடுங்க அம்மா ப்ளீஸ் அம்மா அந்த பலாதேவி கிட்ட இருந்து மீட்டு தாங்க அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sathishk4585
    @sathishk4585 2 месяца назад +1

    சாரி சகோதரி நான் சுகர் பேஷண்ட் என்னால் விரதம் இருக்க முடியாது டாக்டர் இடம் கேட்டேன் அவர் தான் கூறி னார்

    • @vibeonfeel
      @vibeonfeel  2 месяца назад

      viratham vendaam udambu mudilana no problem but veetla antha time neenga manthiram sonnaa pothum ok va kavalai pada vendaam yellam sari agum

    • @RajarajeshwariKannan
      @RajarajeshwariKannan Месяц назад

      Than. Vanthri. Bahavan. Sugar. Broblem finished

  • @Sivanesan-bw8mw
    @Sivanesan-bw8mw Месяц назад

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

  • @karthikeyans.278
    @karthikeyans.278 Месяц назад +1

    ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தரே நமோ நமக