மொரப்பூர் - தர்மபுரி இடையை 37 கி.மீ. தூரம் புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டால் சென்னை சென்ட்ரலில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், மொரப்பூர் மற்றும் தர்மபுரி வழியாக ஓசூர் வரை நேரடி ரயில் இயக்க முடியும்.
இன்னும் சில பாதைகள் விடுபட்டுள்ளது... அவை: 1. மதுரை - மானாமதுரை 2. கோவை - பொள்ளாச்சி 3. தஞ்சை - நீடாமங்கலம் இந்த வழித்தடங்களில் இருந்தும் சென்னைக்கு நேரடியாக தொடர்வண்டி சேவைகள் இல்லை.
தாம்பரத்தில் இருந்து திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி விருதுநகர் திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரிக்கு புதிய ரயில் இயக்கினால் பெரும்பாலான மக்கள் பயனடைவர் பெரும்பாலான நேரம் பயன்படாமல் உள்ள வழித்தடம் பயன்பாட்டிற்கு வரும்
Southern Railways cover actually 5 State 1)TAMILNADU=4943Km (Soon it will cross 5000K after Peralam, Bodinakkanur & Delta Railway restoration) 2)PUDUCHERRY=22Km will cross 30Km after additional to ThiruNallar Area 3)ANDHRA PRADESH=247 (Kuppam, Gudur & Outskirts of Reniguta Belt) 4)KERALA=1050 More will come with Sabari & Vilijam Port Railway 5)KARNATAKA=40Km Manjeshwaram to Outskirts of THOKUR & Panamburu (MangalorePort)
கிருஷ்ணகிரியில் இரயில் ரோடே கிடையாது ... தருமபுரியில் இருந்து பெங்களூர் நிறைய ரெயில் இருக்கு சென்னைக்கு டிராக் இல்லை இரயிலும் இல்லை .. ஓசூரிலிருந்து சென்னைக்கு டிராக் இல்லை இரயிலும் இல்லை...
Exisiting Covai/Rameswaram night express to be restored. Covai to Chennai Central weekly express to be extend upto Pazani or one weekly express train from Covai to Tambaram via Pollachi, Pazani, Dindugal, Trichy, Villupuram, Chengalput is must required.
Dear all train no 22153 Chennai Egmore to Salem bearing CR Central Railway rake can be extend up to Yelahanka junction. It will cater the demands of Hosur Dharmapuri Krishnagiri peoples This rake is lying idea from Morning Five to Night 21/20 hrs
Tuticorin (10 th biggest city in TN), Harbour City, 4 th railway fare connection in Madurai division_Always ignored. Oldest train route in British rule. No. Of flights will more than train soon
In case of KARAIKUDI TO TIRUVARUR SECTION. CONSTR NEW LINE BETWEEN SIVAGANGA TO MADURAI SILAIMAN ( JUST 28 KM ONLY)....COUPLE WITH LOOP LINE FROM " TIRUPARANKUNDRAM - MADURAI JUNCTION SECTION " TO MADURAI JUNCTION JUNCTION - MADURAI EAST SECTION . This would bring wonders .. .like # Madurai to delta direct Connectivity # Madurai to Chennai - Alternate Route . 1. Madurai East - Chennai Tambaram/ Egmore VIA Madurai Silaiman, Sivaganga,Karaikudi,Tiruvarur, ,Myladuthurai , Villupuram . 2.Madurai East - Chennai Tambaram/ Egmore VAI Madurai Silaiman, Sivaganga,Karaikudi,Tiruvarur, Nagapattinam, Karaikal, Peralam Myladuthurai , Villupuram . 3. Madurai East - Chennai Tambaram/ Egmore via via Madurai Silaiman, Sivaganga,Karaikudi,Trichy, Thanjavur, Kumbakonam, Myladuthurai , Villupuram. 4.. Madurai East - Chennai Tambaram/ Egmore via via Madurai Silaiman, Sivaganga,Karaikudi, PATTUKOTTAI, MANNARGUDI,Thiruvarur, Myladuthurai , Villupuram. UUNDET CONSTRUCTION OPTIONS 5.Madurai East - Chennai Tambaram/ Egmore VAI Madurai Silaiman, Sivaganga,Karaikudi, PATTUKOTTAI, ORTHANADU, THANJAVUR , Kumbakonam, Myladuthurai , Villupuram. LOOP LINE BETWEEN TIRUPARANKUNDRAM to MADURAI EAST will pay wayfor services coming from South of Madurai to Take this New Route . Think of interstate Train . Trivandrum/ Kanyakumar to Tirupathi via Tirunelveli , MADURAI EAST , Karaikudi, Thiruvarur , Myladuthurai,Villupuram, TAMBARAM , CHENNAI EGMORE/ PARK , CHENNAI KURUKKUPETTA , Renigunta , Tirupathi.
திருவண்ணாமலையில் ரயில்கள் நிறுத்த லூப் லைன்கள் மற்றும் பராமரிப்பு செய்ய பணிமனை ஏதுமில்லை. அதனால் விழுப்புரத்தில் இருந்து அதிகாலை புறப்பட்டு திருவண்ணாமலை மற்றும் காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரல் (291 கி.மீ. தூரம்) காலை 10.30 மணிக்கு சென்று திரும்பும் மார்க்கத்தில் மாலை சென்னையில் புறப்பட்டு இரவு 10.00 மணிக்குள் விழுப்புரம் போய் சேரும் வகையில் "அண்ணாமலையார் எக்ஸ்பிரஸ்" அல்லது "தீபம் எக்ஸ்பிரஸ்" என்ற பெயரில் தினசரி ரயில் ஒன்றை இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
இது முற்றிலும் உண்மை விழுப்புரம் சென்னை சென்ட்ரல் வழி திருவண்ணாமலை காட்பாடி வாலாஜா ரோடு அரக்கோணம் திருவள்ளூர் வழியாக செல்ல வேண்டும் அண்ணாமாலையார் விரைவு வண்டி
Hello Sibi vogs Plz note that any new Trains to TN state will be approved by Kerala MPs only. SR, which is in Chennai, but only favours kerala people only All trains to coimbatore will be extended till palakkad or Thrissur. If TN people are not intelligent, then sr will be fully taken over by keralites.
TN Mp 's ignorance. they ultise well. People vote for party not for public interest that is the problem. But MP s blaming Central and escap. that is why in MP election people should select central parties, not state parties. When people understand it. What is the duty of MPs any one know or question. Many years TN MP s not attend the Annual meeting of SRly.
38 எம்பிக்கள் ரயில்வேக்கு மக்கள் தேவைகளை எடுத்து கூறும் பொறுப்பில் இருப்பவர்கள். அவர்கள் ரயில்வேயின் ஆண்டு கூட்டத்தில் கூட கலந்து கொள்வதில்லை. குறை எம்பிகளிடம், மக்கள் எம்பிகளுக்கு எடுத்து கூறவேண்டும்.
எம்பிகளின் பணி என்னவென்று மக்கள் அறிவதில்லை. மத்திய அரசில் மாநில கட்சிகளின் எம்பிகள் எப்படி மக்களுக்கு சாதகமாக செயல்படுவர். மக்களும் கட்சிக்காக ஓட்டு போடுகின்றனரே தவிர. பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிக்கும் சட்டமன்ற தேர்தலில் மாநில கட்சிக்கும் ஓட்டு போட்டால் சரியாக இருக்கும். 38-39 எம்பிகள் எதிர்கட்சிகள் போல செயல்படுவதை விடுத்து நாம் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என சிந்திக்க வேண்டும். இந்த அடிப்படைகளை மக்கள் உணராதவரை எம்பி செயல்பாடு இப்படிதான்.
Chennai - Katpadi - Tiruvannamai already electrified railway route available. Jolarpettai - Chennai central Yelagiri express pattern daily train should be provided more useful to public.
@@sibikumarvlogs இன்று உங்கள் கருத்து என்னுடைய கோரிக்கையாகும் முன் காலங்களில் திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கும் மதியம் 1.15 மணிக்கும் கொல்லத்திற்கு ரயில் இயக்கினார்கள் அதே மாதிரி தென்காசியில் இருந்து மதுரை கொல்லம் பாசஞ்சர் கோயம்புத்தூர் தென்காசி பாசஞ்சர் திருச்சி நாகூர் தென்காசி கொல்லம் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூர் தென்காசி கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஓடியது சார் தர்ப்போது திருநெல்வேலி தென்காசி கொல்லம் ரூட்டில் பகலில் எந்த ரயில்களும் கிடையாது சார் முன்பு மொத்தமும் மீட்டர் கேஜ் பாதையாக இருந்த திருநெல்வேலியில் இருந்து திருவனந்தபுரம் வரைக்கும் நேரடியாக ரயில்கள் ஓடியது சார்
மொரப்பூர் - தர்மபுரி இடையை 37 கி.மீ. தூரம் புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டால் சென்னை சென்ட்ரலில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், மொரப்பூர் மற்றும் தர்மபுரி வழியாக ஓசூர் வரை நேரடி ரயில் இயக்க முடியும்.
Evan work saivan.entha Tamil Nadu MP evanum saiya matan.bangalore to omalur varai south westan railway.so vara time agum.
இன்னும் சில பாதைகள் விடுபட்டுள்ளது... அவை:
1. மதுரை - மானாமதுரை
2. கோவை - பொள்ளாச்சி
3. தஞ்சை - நீடாமங்கலம்
இந்த வழித்தடங்களில் இருந்தும் சென்னைக்கு நேரடியாக தொடர்வண்டி சேவைகள் இல்லை.
Correct
Ama
Velankanni to chennai train must.
தாம்பரத்தில் இருந்து திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி விருதுநகர் திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரிக்கு புதிய ரயில் இயக்கினால் பெரும்பாலான மக்கள் பயனடைவர்
பெரும்பாலான நேரம் பயன்படாமல் உள்ள வழித்தடம் பயன்பாட்டிற்கு வரும்
Yes bro at least TVR to CGL intercity .is required
அதிகமான மாவட்ட மக்கள் பயன் அடையலாம்.
Entha Tamil Nadu MP yarum work saiya matanga Tamil Nadu people ku.
Yes bro Tiruvannamalai to Tambaram passenger earlier it was in Meter Gauge
Southern Railways cover actually 5 State 1)TAMILNADU=4943Km (Soon it will cross 5000K after Peralam, Bodinakkanur & Delta Railway restoration)
2)PUDUCHERRY=22Km will cross 30Km after additional to ThiruNallar Area
3)ANDHRA PRADESH=247 (Kuppam, Gudur & Outskirts of Reniguta Belt)
4)KERALA=1050 More will come with Sabari & Vilijam Port Railway
5)KARNATAKA=40Km Manjeshwaram to Outskirts of THOKUR & Panamburu (MangalorePort)
கிருஷ்ணகிரியில் இரயில் ரோடே கிடையாது ...
தருமபுரியில் இருந்து பெங்களூர் நிறைய ரெயில் இருக்கு சென்னைக்கு டிராக் இல்லை இரயிலும் இல்லை ..
ஓசூரிலிருந்து சென்னைக்கு டிராக் இல்லை இரயிலும் இல்லை...
Nagerkoil to Covai via Thirunelveli, Madurai, Dindugal, Pazani, Pollachi, Keenathukatavu Day or Night express services required.
Ambasamuthiram munaiyamakki ankirunthu silambu expressa daily service akkalam tambaram andhyothaya vitalam via Tenkasi aruppukottai pattukoottai sengottai platform free ayidum
Exisiting Covai/Rameswaram night express to be restored. Covai to Chennai Central weekly express to be extend upto Pazani or one weekly express train from Covai to Tambaram via Pollachi, Pazani, Dindugal, Trichy, Villupuram, Chengalput is must required.
Route can be from palani to chennai via pollachi, coimbatore, erode, salem, katpadi instead reaching dindigul and then towards chennai via tiruchi
Dear all train no 22153 Chennai Egmore to Salem bearing CR Central Railway rake can be extend up to Yelahanka junction. It will cater the demands of Hosur Dharmapuri Krishnagiri peoples This rake is lying idea from Morning Five to Night 21/20 hrs
Tuticorin (10 th biggest city in TN), Harbour City, 4 th railway fare connection in Madurai division_Always ignored. Oldest train route in British rule. No. Of flights will more than train soon
In case of KARAIKUDI TO TIRUVARUR SECTION.
CONSTR NEW LINE BETWEEN SIVAGANGA TO MADURAI SILAIMAN ( JUST 28 KM ONLY)....COUPLE WITH LOOP LINE FROM " TIRUPARANKUNDRAM - MADURAI JUNCTION SECTION " TO MADURAI JUNCTION JUNCTION - MADURAI EAST SECTION .
This would bring wonders .. .like
# Madurai to delta direct Connectivity
# Madurai to Chennai - Alternate Route .
1. Madurai East - Chennai Tambaram/ Egmore VIA Madurai Silaiman, Sivaganga,Karaikudi,Tiruvarur, ,Myladuthurai , Villupuram .
2.Madurai East - Chennai Tambaram/ Egmore VAI Madurai Silaiman, Sivaganga,Karaikudi,Tiruvarur, Nagapattinam, Karaikal, Peralam Myladuthurai , Villupuram .
3. Madurai East - Chennai Tambaram/ Egmore via via Madurai Silaiman, Sivaganga,Karaikudi,Trichy, Thanjavur, Kumbakonam, Myladuthurai , Villupuram.
4.. Madurai East - Chennai Tambaram/ Egmore via via Madurai Silaiman, Sivaganga,Karaikudi, PATTUKOTTAI, MANNARGUDI,Thiruvarur, Myladuthurai , Villupuram.
UUNDET CONSTRUCTION OPTIONS
5.Madurai East - Chennai Tambaram/ Egmore VAI Madurai Silaiman, Sivaganga,Karaikudi, PATTUKOTTAI, ORTHANADU, THANJAVUR , Kumbakonam, Myladuthurai , Villupuram.
LOOP LINE BETWEEN TIRUPARANKUNDRAM to MADURAI EAST will pay wayfor services coming from South of Madurai to Take this New Route .
Think of interstate Train .
Trivandrum/ Kanyakumar to Tirupathi via Tirunelveli , MADURAI EAST , Karaikudi, Thiruvarur , Myladuthurai,Villupuram, TAMBARAM , CHENNAI EGMORE/ PARK , CHENNAI KURUKKUPETTA , Renigunta , Tirupathi.
Sad thing no connection from dindugal to theni, the easiest bus route towards kerala
Please provide update on KKDI - MNM electrification status
What happened to Chennai via pattukkottai Thiruvarur aranthangi trains
திருப்பூர் இருந்து செங்கோட்டை நேரடி ரயில் கிடையாது
There is no service plan to Tiruvannamalai to chennai
Puducherry - madurai direct train needed
கோவையில் இருந்து போத்தணூர் பொள்ளாச்சி பழநி திண்டுக்கல் வழியாக மதுரைக்கு டெமோ இரயில்சேவை வழங்கினால் சிறப்பாக செயல்படும்.
GOOD presentation with details
And from trivandrum to hosur there is no train except only garibrath express
Bro, Aruppukottai ku We want more trains.....
Aruppukottai - Chennai Egmore
Aruppukottai - Rameshwaram
Aruppukottai - Madurai - Tuticorin
Aruppukottai - Velankanni (daily)
Aruppukottai - Coimbatore
Aruppukottai - Ernakulam
Aruppukottai - Puducherry
Mental
KIK main aa vechi VLNK link a use pannalam
Tuticorin um apdi thana bro, daily trains kammi than
Thambi apdi yaa Salem tirupatur crs and Madurai teni electrification work update pannuga thambi
திருவண்ணாமலையில் ரயில்கள் நிறுத்த லூப் லைன்கள் மற்றும் பராமரிப்பு செய்ய பணிமனை ஏதுமில்லை. அதனால் விழுப்புரத்தில் இருந்து அதிகாலை புறப்பட்டு திருவண்ணாமலை மற்றும் காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரல் (291 கி.மீ. தூரம்) காலை 10.30 மணிக்கு சென்று திரும்பும் மார்க்கத்தில் மாலை சென்னையில் புறப்பட்டு இரவு 10.00 மணிக்குள் விழுப்புரம் போய் சேரும் வகையில் "அண்ணாமலையார் எக்ஸ்பிரஸ்" அல்லது "தீபம் எக்ஸ்பிரஸ்" என்ற பெயரில் தினசரி ரயில் ஒன்றை இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
இது முற்றிலும் உண்மை விழுப்புரம் சென்னை சென்ட்ரல்
வழி திருவண்ணாமலை காட்பாடி வாலாஜா ரோடு அரக்கோணம் திருவள்ளூர் வழியாக செல்ல வேண்டும் அண்ணாமாலையார் விரைவு வண்டி
Need Direct Train to VLNK bcaz most demand train this route
Enna stell bro
Katpadi junction trains list video podunga
Karaikal TO Bangalore passengers
Train?what's?
Dharmapuri hosur strech comes under SWR so Anga irunthu Chennai ku service varathu kastam than
Hello Sibi vogs
Plz note that any new Trains to TN state will be approved by Kerala MPs only.
SR, which is in Chennai, but only favours kerala people only
All trains to coimbatore will be extended till palakkad or Thrissur.
If TN people are not intelligent, then sr will be fully taken over by keralites.
TN Mp 's ignorance. they ultise well. People vote for party not for public interest that is the problem. But MP s blaming Central and escap. that is why in MP election people should select central parties, not state parties. When people understand it. What is the duty of MPs any one know or question. Many years TN MP s not attend the Annual meeting of SRly.
Enna kodumai railway paathai irunthum rail illaiya Enna mo arasu railway paathai illaatha oorum irukku
Virudhunagar to chennai has no trains bro
South bound trains ellam Virudhunagar la nindu pogum , for this reason only
G surprisingly how you collect Railway news frequently?
This is the speciality of Train Route THALA Sibi
watch press release of Railways
KEDU KETTA SOUTHERN RAILWAY DEPARTMENT ALWAYS IGNORE THOOTHUKUDI.
CHENKUTHUKUDI
38 எம்பிக்கள் ரயில்வேக்கு மக்கள் தேவைகளை எடுத்து கூறும் பொறுப்பில் இருப்பவர்கள். அவர்கள் ரயில்வேயின் ஆண்டு கூட்டத்தில் கூட கலந்து கொள்வதில்லை. குறை எம்பிகளிடம், மக்கள் எம்பிகளுக்கு எடுத்து கூறவேண்டும்.
Neveil route I know only 1 train go tpj. Tdpr.
Athu passenger
Superb
Good info sibi
நீங்கள் குறிப்பிட்ட ஊர்களுக்கு இந்த ஜென்மத்தில் ரயில்கள் வராது! தமிழக M .P. க்களின் செயல்பாடு அப்படி!.
எம்பிகளின் பணி என்னவென்று மக்கள் அறிவதில்லை. மத்திய அரசில் மாநில கட்சிகளின் எம்பிகள் எப்படி மக்களுக்கு சாதகமாக செயல்படுவர். மக்களும் கட்சிக்காக ஓட்டு போடுகின்றனரே தவிர. பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிக்கும் சட்டமன்ற தேர்தலில் மாநில கட்சிக்கும் ஓட்டு போட்டால் சரியாக இருக்கும். 38-39 எம்பிகள் எதிர்கட்சிகள் போல செயல்படுவதை விடுத்து நாம் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என சிந்திக்க வேண்டும். இந்த அடிப்படைகளை மக்கள் உணராதவரை எம்பி செயல்பாடு இப்படிதான்.
நன்றி நண்பரே.
Also Vedharanyam and agathempatthi athula epo bro crs?
Ama , crs therlaye
Sengottai to tamaram ambasamudram route start eppo sir
Chennai - Katpadi - Tiruvannamai already electrified railway route available. Jolarpettai - Chennai central Yelagiri express pattern daily train should be provided more useful to public.
வேதாரண்யம் to சென்னை கிடையாது பாசஞ்சர் ரயில், சரக்கு ரயில் இரண்டுமே தேவை முன்பு உப்பு மூட்டைகள் இரயில் மூலமே கொண்டு செல்லப்பட்டது.
அந்த ரயில் பாதை இன்னும் திறக்கப்படவில்லை
New train time table October la epo release agum bro
Yes
@@sibikumarvlogs October 1 week release aguma illana late ta aguma
Useful Information 🙌❤️
From hosur to Chennai , kanchipuram to Chennai,theni to Chennai there is no train
Kanchipuram to Chennai local train available
ரயில்வேயின் அலட்சிய போக்கிற்கு இதைவிட உதாரணம் வேறு தேவையில்லை
❤️❤️🔥
Lot of( but still)
அற்புதமான தகவல் கள்.
கொல்லம் சென்னை எழும்பூர் விரைவு ரயில் தினசரி இருக்கிறது.
மற்ற வழித்தடங்கள் தங்களின் விவரங்கள் அற்புதம்.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்திற்கு இல்லை , அதை சொன்னேன்
@@sibikumarvlogs இன்று உங்கள் கருத்து என்னுடைய கோரிக்கையாகும் முன் காலங்களில் திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கும் மதியம் 1.15 மணிக்கும் கொல்லத்திற்கு ரயில் இயக்கினார்கள் அதே மாதிரி தென்காசியில் இருந்து மதுரை கொல்லம் பாசஞ்சர் கோயம்புத்தூர் தென்காசி பாசஞ்சர் திருச்சி நாகூர் தென்காசி கொல்லம் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூர் தென்காசி கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஓடியது சார் தர்ப்போது திருநெல்வேலி தென்காசி கொல்லம் ரூட்டில் பகலில் எந்த ரயில்களும் கிடையாது சார் முன்பு மொத்தமும் மீட்டர் கேஜ் பாதையாக இருந்த திருநெல்வேலியில் இருந்து திருவனந்தபுரம் வரைக்கும் நேரடியாக ரயில்கள் ஓடியது சார்
மயிலாடுதுறை விழுப்புரம் வரை இயக்கப்படும் மெ மு எக்ஸ்பிரஸ் ரயிலை தாம்பரம் வரை இயக்க வேண்டும்
சீச்சீ வண்டி எதுக்காகும்?
MEMU irukka VM-MV routile?
Krinastam
kerala 3 dist no railway connectivity ☠️☠️☠️very bad sr railway ☠️☠️☠️
Hills area is the main reason