🔸தென்னை மரம் வளர்ப்பு 🌱அரசம்பட்டி நாட்டு தென்னை மரம் வளர்ப்பு 🌱Arasampatti Coconut Tree Cultivation

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии •

  • @muthusinmayam7028
    @muthusinmayam7028 2 года назад +15

    அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நாட்டு தென்னை மரம் நல்ல விதை தேர்வு இருந்தால் நல்ல காய்ப்பு வரும். அடுக்கு மட்டை குலைக்கு 20காய்கள் என்பது தரமானது. பராமரிப்பு மற்றும் இடைவெளி அதிக மகசூல் கிடைக்கும். நம்மிடம் உள்ள 40வருட மரத்திலிருந்து விதை தேர்வு செய்ய வேண்டும். ஒரு தென்னை கன்று 100' 150 என்று காசு பாக்குறாங்க. நம்மிடம் உள்ள மரத்தில் தனி தன்மை உள்ள அதிக காய்கள் உள்ளதை தெரிவு செய்யலாம். ஒரு ஏக்கருக்கு நூறு நெற்று போதும். இதன் விலை 1500ரூபாய் மட்டுமே. கன்று வாங்கினால் 15000 ரூபாய். சிந்திக்கவேண்டும். விவசாயிகளே சிந்திப்பீர்.

  • @tn24krishnagiri14
    @tn24krishnagiri14 2 года назад +2

    அரசம்பட்டி தென்னை கன்றுகள் மிகவும் புகழ் பெற்றது.

  • @rajpress1958
    @rajpress1958 2 года назад +2

    Kelvigal arumaiyaga ketkireergal. மிக்க mazhichi.

  • @thirupathit9803
    @thirupathit9803 2 года назад +1

    Excellent👌👍🙏

  • @nishar2666
    @nishar2666 2 года назад

    Nalla bathivu thanks brother

  • @manithamrg1698
    @manithamrg1698 2 года назад +1

    I Like This Video...But Very Use Full Message......

  • @karuppaiyanswamy3911
    @karuppaiyanswamy3911 2 года назад

    Arumai

  • @lion.p.r.radhakrishnan3732
    @lion.p.r.radhakrishnan3732 2 года назад +1

    Super

  • @bdhakshinaamoorthy7783
    @bdhakshinaamoorthy7783 2 года назад +1

    வணக்கம் SIR, vilakkathirku நன்றி ANIL THANDA MUDIYATHU THENNAI MARAM AAEYRAM IRUNTHAL ANTHE FORMER ARASANUKU SAMAM SO 25 TO 30 ADI IDAIVELIYAI FORMER குறிப்பிடத்தக்கது

  • @deivasiga6327
    @deivasiga6327 2 года назад +2

    vanakkam sir

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 2 года назад +1

    Arasam Patti Vali sollunga sir

  • @jeykumar2328
    @jeykumar2328 2 года назад +1

    சாரி எங்க தோட்டம் மேட்டூர் கிழகரை கால்வாய் பாசன பகுதியில் இருகு சார் இப்போ வாய்க்காலில் தண்ணீர் வந்திருக்கு நாங்க கண்ணு வெச்சு நாலு மாசம் ஆயிருக்கு தண்ணி செடிய சுத்தி தண்ணி நிற்க்கிறது இதற்கு வாணி போட்டு தண்ணீரை வடிச்சும் ஈரம் காயாமல் அப்படியே இருக்கு இதுக்கு என்ன பராமரிப்பு செய்யலாம்

  • @ganesan6907
    @ganesan6907 Год назад +1

    சார் உங்களிடம் மா கன்றுகள் இருக்கின்றதா

  • @ஹரிஓம்ஆங்காரகாளி

    வணக்கம் ஐயா ஒரு வருட கன்று விலை என்ன ஐயா நமக்கு 100 கண்கள் தேவை

  • @arunkumar.r1698
    @arunkumar.r1698 2 года назад +2

    தென்னம் பிள்ளையை வேர் நீக்கி விட்டுத்தான் நடவூ செய்ய வேண்டுமா ?

  • @ilayaperumal3424
    @ilayaperumal3424 2 года назад +1

    Nettai kandru vilai

  • @madhvanmarugan
    @madhvanmarugan 2 года назад +1

    Sir no rate told. Kindly tell rate

  • @ஹரிஓம்ஆங்காரகாளி

    கடைசி வரைக்கும் கன்றின் விலை சொல்லவே இல்லையே

  • @ayangudiluthfullah2721
    @ayangudiluthfullah2721 2 года назад +3

    தாய் மரத்தை காட்டுங்க

  • @jeykumar2328
    @jeykumar2328 2 года назад +1

    தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடத்தில எப்படி தென்ன செடியை பராமரிக்கலாம் என எல்லாரும் வீடியோ போடுறாங்க அண்ணா தண்ணீர் அதிகமாக உள்ள இடத்துல எப்படி பராமரிக்கிறது யாரும் சொல்லல இதுக்கு நீங்க ஒரு தெளிவான வீடியோ போடுங்க

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 года назад

    Price..pro...yield....life...

  • @chinnuchinnu3664
    @chinnuchinnu3664 2 года назад +2

    உங்க ஊரு தென்ன உங்க ஊர்ல தான் காய்க்கும் எங்க ஊர்ல காய்க்காது

  • @virgorajan3978
    @virgorajan3978 2 года назад

    20 to 20
    1 ackers 100 ?

  • @deivasiga6327
    @deivasiga6327 2 года назад +2

    எனக்கு 10கன்றுகள் வேண்டும். இராமநாதபுரம் மாவட்டம்

  • @m.balajimanickavasagam3696
    @m.balajimanickavasagam3696 2 года назад +1

    உங்கள் தொடர்பு எண் ?

    • @drvivasayam
      @drvivasayam  2 года назад

      Pls. check it with the Description...

  • @virgorajan3978
    @virgorajan3978 2 года назад +2

    Sir I need 1200
    12 ackers Land thirunelveli district Nanguneri taluka

  • @ungalnanban6474
    @ungalnanban6474 2 года назад +1

    Consuming tobacco is injurious to health, inform owner

  • @marialbaby3738
    @marialbaby3738 2 года назад +1

    Bro no iruntha display pannunga

    • @drvivasayam
      @drvivasayam  2 года назад

      Please check it in description

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 года назад +1

    Price..pro..

    • @drvivasayam
      @drvivasayam  2 года назад

      Please check description his contact information

  • @poonchezhiyanv
    @poonchezhiyanv 2 года назад +2

    கவுலி காய் பத்தி அவர் சரியான விளக்கம் சொல்லலயே

    • @easwarandeargodthank2576
      @easwarandeargodthank2576 2 года назад +1

      சூப்பர் question

    • @muthusinmayam7028
      @muthusinmayam7028 2 года назад

      இள நீருக்காக பயன் படுத்துவது கவுலி பாத்திரம் என்று சொல்வார்கள். இது இள நீருக்கு மட்டுமே பயன் படும். அதிக தண்ணி இந்த ரக காய்களில் உள்ளது. இது குறிகிய கால ரகம். நடவு செய்த மூன்று வருடங்களில் காய்ப்புக்கு வரும். சமையல் மற்றும் என்னைய்க்கு பயன்படாது. இள நீருக்காக இதை வியாபார நோக்கோடு பயிர் செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம்.

    • @drvivasayam
      @drvivasayam  2 года назад

      Sure Sir

  • @k.venkatesan2306
    @k.venkatesan2306 2 года назад

    சித்திரை மாதம் வைகாசி மாதம். பட்டம் ஆனா தென்ன கன்றின் வயசு ஏழு அல்லது எட்டு மாசம். இது எப்படி????? பொய்