இந்த நடிகை எந்த துன்பத்திலும் தன் கடமையை செய்ய தவறவில்லை!!!! | PART 1 |
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
Also, click here to Watch:
Mohan Sharma Interview Part 1 👉 • Video
நாரதமுனியின் கதை 👉 • Video
Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptv.channel
Instagram 👉 ...
Twitter 👉 kp... Развлечения
பப்பிமா சீதா எனக்கு மிகவும் பிடித்த நடிகை.உங்க உரையாடல் மிகவும் அருமை.🙋
இருவரின் பேச்சிலும் நிறைய விஷயம் தெரிந்து கொள்ள முடிந்தது.நன்றி. இருவரின் புடவையும் வெகு அழகு.
சத்தியமா இவங்களா பத்தி போன வாரம் தான் நெனச்சேன் தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன்.ரொம் நன்றி பப்பிமா எங்களுக்கு தெரியாத பல தகவல்களை சொல்லிக்கிட்டு வரிங்க மிக்க மிக்க நன்றி.
Awesome Seetha. What a matured mind and matured talk . Really felt very happy to see you Seetha.
பேட்டி மிக அருமை...உன்னால்முடியும் தம்பி படத்தில் கமலுடன் சீதாவின் கதாபாத்திரம் சூப்பர்....
வணக்கம் அக்கா திருமதி சீதா அவர்களின் எதார்த்தமான பேச்சும் சிரிப்பும் வெகு இயல்பாக இருந்தது இந்த நிகழ்ச்சி திட்டமிட்டு செய்தது போல் இல்லாமல் மிக இயல்பாக இருந்தது திருமதி சீதா அவர்கள் ராமாயணத்து சீதாவை போன்று அவரின் வாழ்க்கையும் அமைந்தது அதிலும் அவர் வெற்றி பெற்றது பாராட்டக் கூடியது அடுத்த எபிசோட் காக காத்து இருக்கிறேன் மிக்க நன்றி அக்கா வெகு அற்புதம் இவை நவராத்திரி ஸ்பெஷலாக கருதுகிறேன்
அடுத்த பார்ட் பார்க்க மிகவும் ஆவல் மேம். 💖💖
See that super actress. Both of your sarees are super. Very interesting interview
Enjoyed this video and watching you both laughing together 👏👏👏👏👏 FRIENDS FOR LIFE ❤️❤️
பப்பிமா நீங்க எங்க பக்கத்தில் உட்கார்ந்து பேசுவது போல் உள்ளது thank you
Yup jh
இரண்டு தோழிகள் சந்திப்பு மிகவும் அழகு. எனக்கு சீதா அவர்கள் புடவைகள் மிகவும் பிடிக்கும். Very good and unique taste.
Seetha is such a dignified lady and such a gracious positive , multi - talented personality. Huge respect for her as a genuinely kind human being.
Thanks for bringing seetha mam...
Such a beautiful actress...she never fails to attract us with her speech..behavior..beauty...
Love it ❤
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
One more wonderful video from kptv.seetha maa I love her so much because of her kindness in face.AMMA thanks for having an interview with seetha mam.
I am enjoying your program and continue watching thanks alot to giving us nice interviews with actor and acctress.
Amazing friendship so inspiring...
i love the way humble they are... puppyma we need more intervviews like this,,, very intresting to know peoples experience, there are more we can learn feom them...
I first saw Seetha mam in aadivelli movie.. fell in love so much. She was my favourite heroine ❤️❤️❤️
Most elegant beauty her words should inspire every woman 100% positivity
KB Sir's Unnaal mudiyum thambi was a memorable film of Seetha
Romba nalla irunthu mam, ninga interview mathiri edukkama, yetho unga koda na pakkathil ukkanthu iruntha mathiri irukku... Very great experience both part 1 and 2
such a nice casual chat. Seetha has natural beauty and she is good gardener. Kuttypadmini madam you are doing good and a good friend to everyone
Seethaji is really a nice soul. Very honest and frank person. She is not only a good actress but also a good human being Pappima
Two beautiful queens
Nice but forget panrathungurathu mudiyala mam
My favourite ever gorgeous Seetha amma ❤️❤️❤️🤩💐, her dressings is always gorgeous ❤️
I love her point of you about relationship and life 👍👍👍, love to see more interviews 🙏
சீதா -ராமாயண கதாபாத்திரம் போன்றவர்💘💘💘💘💘✨
Yenakku rombha piditha actress , neengha renduperum friendlya pesarathu kelkumpothu rombha santhoshama irukku mam . Anitha's Healthy Kitchen.
உண்மை மேம். சீதா மேம் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் காலேஜ் மேட்ஸ் கூட புதிய பாதை
மிகவும் பிடித்து பார்த்தது. ஆனா உண்மைல பார்த்திபன் சாரை எப்படி கல்யாணம் பண்ணினாங்கனு அதிர்ச்சி. ஆனா பிரிந்ததில் சோகம். 😭 எனிவே நல்ல பெற்றோரா இருந்திருக்காங்க. 👍👍👍
Arumai. My favorite actress 👍👌👌👌🌹❤️
Super ah pesurinka seetha mam💐👑
Very nice homely women …. Hats off 🙏🙏. Looks very positive 🙏🙏. Lots of respects 🙏🙏.
சூப்பர் மா 👌👌
After “Aan Paavam” I think every guy wanted a wife like Sita. She was the traditional beauty not glamour girl and one of the few actresses who could act with her eyes. Sadly left industry too soon and was not given the movies with her as centre and showcased her talent.
Super👌👌 nice second part iam waiting mam
Such a beautiful actress Seetha Ji. What a natural beauty someone like her doesn’t require any makeup
So beautiful interview it's a good moral to me my sweety puppymaa
I love this moments thankyou puppyama & seetha mam
Most of the people go through life, not grow through life, how can they get mature.life is a learning process day by day we learn something every day. Mam your a real mature woman hats off ❤️
அழகான பதிவு பப்பிக்கா ❤️
ஹ்ம்ம்..அன்புக்கும் வெறுப்புக்கும் இடையில ஒரு கண்ணுக்குத் தெரியாத மெல்லிய கோடு தான் இருக்கும். அதை அழிச்சிட்டா எல்லாமே மாறிடும் என்று சொல்வாங்க பத்மினி..நீங்க ரெண்டு பேரும் பேசுவதைக் கேட்கையில் உங்கள் புகழ் நடிப்புத் திறன் எல்லாம் மறந்து இரண்டு நல்ல உள்ளங்களின் உண்மையான வெளிப்பாடு தான் தெரிந்தது..இன்னும் பேசுங்க.. 👍😊
பத்மினிக்கு ஈரோட்டு பெண்ணின் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..ஏனா நானும் நீங்களும் கிட்ட தட்ட ஒரே வயது..எப்படி னா உங்கள் குழந்தையும் தெய்வமும் வந்த போது முதலாம் வகுப்பு படித்தேன்..எனக்கு ஒரே ஒரு முறை உங்களை நேரில் பார்க்க ஆசை..அது நிறைவேறுமா?ப்ளீஸ்
சில செய்திகளில் சீதா சகோதரி பற்றி தவறான தகவல் வெளிவந்தது.அதை நீங்கள் தெளிபடுத்தியதற்கு நன்றி. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்
I didnt have issues, i told my hubby seetha mathri oru ponnu venum. I love her.
Romba santhoshama irukku negga endra perum sirrikumpothu
Nice interview with Seetha madam. Actress Ramba is exceptional they went court and finally compromised and she had her 3rd child after that!.
Hai puppy ma..recently started watching Srikrishnamirtham channel, liked it very much. But no videos from recent times . Kindly upload more videos. Thank you
Thanks for the interview am also got very angry and planned to do something horrible for who insulting me but now I am completely take your word "forget, forgive and move on "
Sita is looking beautiful as always. Superb.
Super speech
Pappy MAA super. Azhagu seetha. Aann pavam movie super my favourite movie
Very nice , casual talk:)
Pubbyma very surprised seetha mam interview ..attakasam ponga seetha mam alagi Ninga
Such a surprise 😍
You didn’t show Seeta mam on thumb nail
Ungala ellam meet panna engalukku aasaya irukku Padmini madam very smart Seetha madam very sweet
Very excited puppyma waiting next episode I love 💕💕💕 u ma
Super interview
Pls next episode mam. I am Waiting...
Dear madam great your videos very nice
Seekiram part 2 post pannunga ma..
Very nice Episode papima...waiting for part 2
GOOD GOOD....
Nice video Pappyma....Dr Indira
Nice.
Nice to see both of u
அன்பு சகோதரிக்கு நமஸ்காரம் சீதா சகோதரியின் உரையாடல் அருமை அவர்களின் தன்னம்பிக்கை, தைரியம், மனோதிடம் மற்றும் அவர்களின் வாழ்க்கையை கையாளும் விதம் பாராட்டுக்கு உரியது . தாங்கள் இருவரும் பேசும் போது கணவன் மனைவி பிரிவின் போது அவதூறு சொல்லக்கூடாது என்று ஆனால் என்னுடைய கணவர் நடத்தை சரியில்லை இருந்தாலும் பிள்ளைகளுக்காக பொறுத்து போகிறேன் ஆனால் என் கணவர் எல்லோர் கிட்டேயும் என்னை பொறுப்பு இல்லாதவளாகவும், பொல்லாதவளாகவும் அவதூறு சொல்லி வருகிறார் நான் பேசாமல் இருந்தால் அவர் சொல்வது எல்லாம் உண்மை என ஆகிவிடும்மா அதனால் அவர் தில்லுமுல்லு சொன்னால் யாரும் நம்ப மாட்டேங்கிறார்கள் ஏனென்றால் மத்தவங்களுக்கு ஓடி ஓடி உதவி செய்வார் எல்லோரையும் நன்கு கவனித்து உபசரிப்பார் எல்லோரின் பார்வையும் அவர் மீது படும் படி நடந்து கொள்வார் ரொம்ப நல்லவர் என பெயர் பெற்றிருக்கிறார் ஆனால் வீட்டிலோ அவரிடம் இருந்து அன்பை பெற முடியாது எப்ப பார்த்தாலும் எறிஞ்சு விழுவார் செலவுக்கு பணம் ஒழுங்காக தருவதில்லை பிள்ளைகள் மீதும் அன்பாக இருப்பதில்லை எங்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கிறது சகோதரி என்ன செய்வது என்று தெரியவில்லை
Don't worry ma
Can understand you, I have go through this situation before....
@@ilavarasiinbaraj2116 ok ma thank you for your concern ma
@@Chan-zm6wy திக்கற்ற வர்களுக்கு தெய்வங்களே துணை நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
Superb video mam
Please upload remaining episodes of krishnadasi
One of my favorite heroine
Madam, I request you to upload the remaining episodes of Krishna dasi serial
Seetha akka na unga nerkaanal paathappove puthiyapaadhai solvinganu gest pannen
She is so cute multi talented sita ma
பப்பிமா சீதா அவர்கள் பேட்டி மிகவும் அருமை
I like so much u & seeeeeeeeetha. Spr conversation
I like it mam
Nice pappika. 2 episodes too good &so true. I also like, seethagaru's pretty,sarees& jewels. Our native salem. , i think.
Now 48. , my age. Memories faded
One period , one thing important
Small age wealth. Love
Middle age self respect
Later, health only major wish & issue.
Ellaya akka. Tq Sooperb interview. Kozhi oru kootile pappa. ❤
Very nice
Mam please about K.R.Vijaya Amma
Awesome
Waiting for the next video
Super
Happy to see Seetha madam Happy Navarathri wishes to you both
Luv u puppy ma..... Epo unga video varum nu wait panitae irupan
Seetha has presented her personal life gently
நடிகை சீதா ரொம்ப இயல்பாக பேசினார். அழகான தோற்றம் என்ன மேடம் கிச்சன் பக்கமே போக மாட்டேன்னு சொல்றீங்க உங்க ஃபேவரைட் அயிட்டம் என்ன சொல்லுங்க நான் பண்ணி அனுப்ப றேன். 😀🌷
Thank u Rajee I use to cook so much now no one here except me so Interest
I am from malaysia. Seeta mam ivery beautiful. Speech arumai.
Pappika🙏 Seetha 👩madam👍 nalla saralamaga pesuginrargal very nice.
padmini you are so adorable cute kid in telugu 'lethamanasulu' movie and please tell us what happened to Master Ramu in those days child actor - i could find anything about him now. please tell us if you know what happened to him Master Ramu and he acted more films in tamil also
Puppy ma i am very happy seetha vin speech rombo nalla irundhadhu puppy ma
Forgive and forget 👏👏👏
Thank u both of you mam....forgive.,forgot
One and only my favorite actress. I love you seetha mam.
Lovely chat both of you have Fantastic time
அழகு மயிலே சீதா பப்பிம்மா ரொம்ப ரொம்ப நன்றி என் தேவதைய பேட்டி எடுத்ததற்கு jayanthii guna from erode
Super pappymma
Seetha amma evergreen movies- aanpavam.Maruthu Pondy.unnal mudiyum thambi..Rajanadai.Puthiya pathai.Gurushiyan..Penmani aaval kanmani.Mallu vetti minor..Aadi velli.veadu manaivi makkal..Ever green super hit movies in seetha amma
Papi is that your puppy walking around with the koluse? 🤣😂😍
Please madam... Upload krishnadasi serial Full episodes madam... We are eagerly waiting for
Sita....beautiful & talented heroine
Interview Arumai..athuvum en favourite Seetha mam kooda👌🏻
Sita mam ever green beautiful mam..
Nice vlog
God bless your family