சபையில் எல்லை மீறும் அர்ச்சுனா... கேலி செய்த அமைச்சர் | Archana Parliament Speech
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- சபையில் எல்லை மீறும் அர்ச்சுனா... கேலி செய்த அமைச்சர் | Archana Parliament Speech
------------------------------------------------------------------------------------
#parliamenttoday #parlimentnews #parliamentsession2025 #archunaramanathan #archunanews
#archchuna #archunaramanathan #anurakumaradissanayake #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
------------------------------------------------------------------------------------
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிற்கும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிற்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தனது உரை நேரத்தின் போது, அண்மையில் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை தொடர்பில் கருத்து தெரிவித்து கொண்டிருந்துள்ளார்.
இதன்போது, இடையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், குறுக்கிட்டு பேசிய போது, இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ” உங்களை போல், முகப்புத்தகத்தில் அனைத்தையும் பகிர்ந்து கொண்டு எங்களாலும் படம் காட்ட முடியும். ஆனால் நாங்கள் அதை செய்வதில்லை” என சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
அர்ஜுனாவின் காலம் முடிகிறது..
24 வழக்குகளில் ஏதாவது ஒன்றில் இறுக்கபட்டு உள்ளே போவார் என்பது திண்ணம்....😮😮😮
நோக்கம் என்னவென்றால் வட கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு சிங்கள மொழி தெரியாதபடியால் இவர் சிங்கள மொழியில் வாதாடுவது போல் கத்தி கத்தி கதைப்பது போல் காட்டி அவர் பெரியவர் விவாதம் நடத்துவது போல் தமிழ் மக்கள் மத்தியில் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்
கோமாலியுடன் விவாதிக்க. வேண்டாமே அமைச்சரே.
Yes
அமைச்சர் ஜேவிபி அதிகாரதொனியில் பேசுகிறார்.
விரைவில் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற படுவார்
வெங்காயத்தோடு கதைச்சி உங்க நேரத்தை வீனாக்காமல் நீங்கள் உண்மையான மக்கள் பணி பாருங்கள்
உங்களை மாதிரி தமிழர் இருந்தால் எங்களுக்கு தமிழ் தேசியம் கிடைக்காது நீங்கள் தமிழனா💉💉💉
இப்படி தலைப்பை போடுற விட ரோட்டில் பிச்சை எடுக்கலாம் 🤣🤣🤣
அந்த விளையாட்டு என்ன விளையாட்டு sir? இத்துடன் விளையாட்டு செய்தி முடிவடைந்துள்ளது
தமிழ் mp இவங்களுக்குள்ளே ஒற்றுமையில்லை அப்புறம் எதற்காக பாராளமன்றத்தில் கூவுறீங்க.
இந்த டாக்டர் உண்மையிலேயே பைத்தியமா அல்லது பைத்தியம் போல் நடிக்கிறானா!???😂
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
நேரத்துக்கு மாத்திரை எடுக்கச் சொல்லுங்கள்.
I think I forgot to get the daily dose.
மாத்திரை அல்ல கூடு தான் சரி.
@greenlife4523 🤣🤣
😂😂😂😂😂😂😂😂
😂😂🎉🎉
🐩
Your attack jafna people
😂😂😂😂 Super minister!! Facebook MP is jealous!!