600 கோடிகோவிந்தாவா இல்லையா|கல்கி திரைப்படம் எப்படி இருக்கு|1991ல் வந்த காப்பியா|KALKI 2898AD REVIEW

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • 600 கோடிகோவிந்தாவா இல்லையா|கல்கி திரைப்படம் எப்படி இருக்கு|1991ல் வந்த காப்பியா|KALKI 2898AD REVIEW
    Music Source:
    News Theme 1 by Audionautix is licensed under a Creative Commons Attribution license (creativecommon...) Artist: audionautix.com/
    Subscribe Channel Link: / puthiyaboomi

Комментарии • 77

  • @N.shahrukh-zn4zk
    @N.shahrukh-zn4zk 3 месяца назад +17

    ராஜ் பாபு சார் மூணு மணி நேரம் தலைவலி இதுல என்னதான் இருக்குதுன்னு பார்த்துட்டு தான் போகணும் என்ற ஒரு எண்ணத்தோட உட்கார்ந்து கொண்டே இருந்தேன் அந்த அளவுக்கு தலைவலி இருந்தும் அந்த வலிக்கு ஏற்ற பலன் இல்லையே

  • @beautydevil234
    @beautydevil234 3 месяца назад +25

    கடவுளோட குழந்தை ஆட்சில காசிக்கு இதுதான் கதியா...?😮

  • @prabakarangopalakrishnan8008
    @prabakarangopalakrishnan8008 3 месяца назад +9

    சுஜாதாவின் என் இனிய எந்திரா கதையில் 2021இல் கொடுங்கோலன் ஆட்சி என எழுதி இருந்தாரா. என்னே ஒரு தீர்க்கதரிசனம்.

  • @RaviKumar-rw9wz
    @RaviKumar-rw9wz 3 месяца назад +3

    படம்அட்டைடப்பா விளங்கலைஎன் மனைவிஎன்னை அடிக்காதகுறை யாரும்படத்துக்கு போயிராதீக😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @krishnadoss8751
    @krishnadoss8751 3 месяца назад +30

    ஊழலே பல லட்சம் கோடி அளவு நடக்கும் போது சில நூறு கோடி பட்ஜட்டில் படம் எடுப்பதில் வியப்பில்லை!

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 3 месяца назад +14

    600 கோடியில் 450. கோடி சம்பளமே போயிரும்

  • @AbdulKader-wu8qy
    @AbdulKader-wu8qy 3 месяца назад +16

    புதிய பூமி குழுமத்துக்கும் குழுமத்தை பின்தொடரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉

  • @mcbsharavanakkumar1516
    @mcbsharavanakkumar1516 3 месяца назад +5

    உங்க நிகழ்ச்சியை பார்க்கும்போது உங்க பேச்சைக் கேட்டு தான் மனசே ரொம்ப லேசாகுது
    மனசுல இருக்க பாரம் எல்லாம் இறங்குது
    நன்றி ராஜு பாய்

  • @parvathamk6328
    @parvathamk6328 3 месяца назад +5

    ஒரு குரல் எதுவுமே இல்லைன்னு சொல்லி கிட்டே இருந்தது அது நிசம்தான்னு புரியுது அதை ஏன் பார்க்கணும்.

  • @BhagyaRaj-yd2cq
    @BhagyaRaj-yd2cq 3 месяца назад +7

    கடைசி வரைக்கும் தெளிவாக சொல்லாமல் சமாளிச்சீங்களே..சூப்பர் சார். கிராபிக்ஸ் விரும்பிகள் படம் போரடித்தாலும் பார்ப்பார்கள்.

  • @sekerarumugam2683
    @sekerarumugam2683 3 месяца назад +12

    என்னையா..கதையை எங்கெங்கோ சுத்தி சுத்தி சொல்லுற?...எனக்கு புரிந்தவரை...ஒரு பொண்ணு முழுகாமல் இருக்கு..அதுக்கு டெஸ்ட் எடுக்குறாங்க...அதுக்கு அப்புறம் பிரசவத்துக்கு ஓடுது.. ஓடுது...சிலர் விரட்டுறாங்க...தார் ரோடு காணோம்..மகப்பேறு மருத்துவமனையை..காணோம் ஆம்புலன்ஸ் காணோம்... டோல்கேட்..போலீஸ்...எதுவும் இல்லை..யார் வேணும்னா யாரை வேண்டுமானாலும் கொல்லலாம்...அந்த பொண்ணு..புடவை கட்டி யிருக்கு..ஜாக்கெட் போடலை..அதை விட கொடுமை..காதுல தொங்கட்டான் போட்ட 2 கிழவிங்க ஆரத்தி எடுக்குராங்க...இப்பவே அந்த தொங்கட்டான்..யாரும் போடுவதில்லை..800 வருடத்துக்கப்புரம்?இது..2896 AD அல்ல..896 AD எல்லாத்தையும் விட. Hospital..Doctor...Ambulance...இல்லாமல் அவள் எப்படி பிள்ளை பெத்தாங்க...தெரியலை..

    • @henrydaniel7392
      @henrydaniel7392 3 месяца назад +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 3 месяца назад +1

      it clearly says how bad understanding of the life you have. you are talking as if you know everything. ariveeli.

    • @snimeshnath490
      @snimeshnath490 3 месяца назад

      ​@pa 14:25 rthasarathy.chakravarthy3002 😅😂😂

  • @Сампатх7292
    @Сампатх7292 3 месяца назад +13

    உலக புகழ் மகாபாரதம் + சைன்ஸ் ஃபிக்க்ஷன் 👍👍
    காலபைரவா பிரபாஸ் + நாக் அஸ்வின் 🔥🔥🔥🔥
    கல்கி🇮🇳🦾♥️❤️

  • @sundaribalu4469
    @sundaribalu4469 3 месяца назад +5

    Ennappa mee loosa 😱🧐 velavettiye illadha madayangathaan ippadipatta SUPER DOOPPER padathai eduthrukkanum 😂😂😂

  • @beautydevil234
    @beautydevil234 3 месяца назад +5

    இந்த படத்துல எனக்கு பிடிச்ச உருப்படியான விஷயமே நம்ம சந்தோஷ் நாராயணன் மியூசிக் தான். இந்த குப்பையை பார்த்து 155 ரூபாய் போச்சு 3 மணி நேரம் போச்சு. தண்டம்.

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 3 месяца назад +3

    ❤🎉 ஏற்கனவே இதனுடைய பாதி கதை வானொலி நிலையத்தில் ஒளிபரப்பான காணாமல் போன புதன்கிழமை தூர்தர்ஷனில் ஒளிபரப்பான பெயர் மறந்துவிட்டது சுஜாதாவின் கம்ப்யூட்டர் சாருஹாசன் அவர்கள் மற்றும் நாய் கதை இரண்டையும் பிக்ஸ் பண்ணி எடுத்து இருக்காங்கன்னு சொல்லுங்க😊

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu 3 месяца назад +1

      அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 3 месяца назад +15

    சினிமா நிஜமல்ல எனதெரிந்தும் அதில் நடிக்கும் நாயகர்களை இவர்தான் நம் நாட்டை காப்பாற்ற வந்த தலைவர் என தூக்கிவைத்து ஆடும் மூடர்கூட்டம் உள்ளவரை ..........
    ஒன்னும் சொல்வதிற்கில்லை ராஜ்பாபு அவர்களே.

    • @rajth7447
      @rajth7447 3 месяца назад +2

      well said these people never change until this cinema get wiped out completely

    • @arunasridhar7029
      @arunasridhar7029 3 месяца назад

      It is just a movie to entertain us. Don't take it to your heads. Go back to your normal life when you are back home. Learn to appreciate good work.

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 3 месяца назад

      @@arunasridhar7029 I think Sabari is talking in general about useless TN people. do not worry I am also TN only. but not with this useless thinking.

  • @prabhudevan1697
    @prabhudevan1697 3 месяца назад +2

    Mad Max ,
    star wars ,Alita battle anjel

  • @Henri-qu8ee
    @Henri-qu8ee 3 месяца назад +4

    Raj anna thappu kidaiyathu ella journalliyum kalakku

  • @deepdeep7895
    @deepdeep7895 3 месяца назад +2

    Sathiyama unaku padam pakka theriyala da. Please stop reviewing. Padam supera erunthuchi

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 3 месяца назад +5

    Good Evening Raj Babu Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rapaelarockiaraj8681
    @rapaelarockiaraj8681 3 месяца назад +3

    after 2014 big budget

  • @kalyanakumarkalyan638
    @kalyanakumarkalyan638 3 месяца назад +3

    அருமையான விமர்சனம் பிரதர் இந்த படத்துக்கு ஏண்டா பார்த்தோம் என்று ஆகிவிட்டது என்னுடைய நண்பர்களுடன் பார்த்தபோதுஎத்தனையோ படம் பார்த்தேன் ஆனா இது மாதிரி ஒரு மொக்கையான. படம் இதுவரை நான் வாழ்க்கையில பார்த்ததே இல்லை

  • @beautydevil234
    @beautydevil234 3 месяца назад +4

    5:48 அதே தான்... 😂

  • @jarjismydeenmydeen3007
    @jarjismydeenmydeen3007 3 месяца назад +6

    Welcome

  • @athipaathi8485
    @athipaathi8485 2 месяца назад

    எனக்கு ஒரு டவுட்டுங்க சார் , 10அல்லது 20கோடியை 600க்கு கணக்கு காட்ட பல வல்லுனர்கள் இருப்பார்கள்தானே.. 😅

  • @kajamohideenkaja-qw8cz
    @kajamohideenkaja-qw8cz 3 месяца назад

    வுலகதுக்கு முதல் நகரம் எது என்பதை அகழ்வாராய்ச்சி தான் சொல்லணும் தவிர கற்பனைகளும்,கதைகளும் கதையாகிப் போகுமே தவிர ஏட்டு சுரைக்காய் கறிக்கு வுதவாது.

  • @avmioc
    @avmioc 3 месяца назад +4

    Govinda Govinda

  • @selvarajr6063
    @selvarajr6063 3 месяца назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂

  • @avmioc
    @avmioc 3 месяца назад +3

    Okay today

  • @soundarramasame.3696
    @soundarramasame.3696 3 месяца назад +5

    பரமாத்மா ஆட்சியில் இப்படியா🦹🦹🦹🦹🦹🦹

  • @thumuku9986
    @thumuku9986 3 месяца назад +1

    Good...

  • @muruganmasanam5127
    @muruganmasanam5127 3 месяца назад +1

    True

  • @Alphapowermind
    @Alphapowermind 3 месяца назад

    Hello,whether u agree or not Prabhas is the biggest star in India now. He is the one who is consistently collecting a minimum of 500 crores for each film.

  • @aravindtr5641
    @aravindtr5641 3 месяца назад

    Vaazhthukkal Sagodharar Raj Babu avargale Arumaiyaana Kanoli

  • @jayaraj8776
    @jayaraj8776 3 месяца назад

    இன்னும் செலவு செய்து படநபாராத‌நம் தவறு

  • @panneerselvam6375
    @panneerselvam6375 3 месяца назад +4

    ராஜ் பாபு சார், இன்று சினிமா விமர்சனமா?😢😢😢

  • @newmaxmansoor9571
    @newmaxmansoor9571 3 месяца назад +3

    சுஜாதா சொன்ன அந்த கொடுங்கோலன் மோடி

    • @vijayvijay4123
      @vijayvijay4123 3 месяца назад

      மோடி தாத்தா இந்தியன் தாத்தா

  • @subramanig3
    @subramanig3 3 месяца назад +1

    யார் அந்த அஸ்வத்தாமன் எதற்காக ராமர் சாபமிட்டார்

  • @charuadhiadhicharu3740
    @charuadhiadhicharu3740 3 месяца назад +1

    எங்கள் நண்பரே.... சிறப்பான திரை விமர்சனம்... 👍👍👏👏🤝🤝❤️❤️❤️❤️❤️❤️

  • @raviiyer1966
    @raviiyer1966 3 месяца назад +3

    600 கோடீயும் கோவிந்தா.தான்.ஏன்னா நீ கூட பணம் கொடுத்து டிக்கெட் வாங்கல.அப்றம் எப்டீ காசு பாப்பாங்க.உலகம் முழுவதும் நீ ஒருத்தன் தான் பாத்துறுக்க போதுமா.அடுத்த Vedio 100 ரூபா தான் வசூலாகியிருக்கு னு இன்னொரு படத்த சாகடீ கொடீ வீரா

  • @travelkulfi9095
    @travelkulfi9095 3 месяца назад

    Poor direction 😢😢😢pl dont go this movie waste money😢😢

  • @parthasarathy.chakravarthy3002
    @parthasarathy.chakravarthy3002 3 месяца назад +1

    As an Indian person, if Mahabartham and Ramayanam is not known, its people fault.

  • @thomasbenifer8199
    @thomasbenifer8199 3 месяца назад

    En Eniya Enthira 1992 serial copy Enthiran 2010 movie tha. kalki illa.

  • @tamilphoenix786
    @tamilphoenix786 3 месяца назад +5

    குப்பை படம் கல்கி

  • @DEVILJIN8291
    @DEVILJIN8291 3 месяца назад +1

    Flim flop தான் போல

  • @davidson4310
    @davidson4310 3 месяца назад +1

    Mixer of = Avatar + XMen Apocalypse + MadMax Fury + Galaxy of Titans + Water world
    But really a good Presentation 👍

  • @rajgameplay7165
    @rajgameplay7165 3 месяца назад +1

    கல்கி படம் Second Half அற்புதமாக உள்ளது

  • @Raja-mb5jp
    @Raja-mb5jp 3 месяца назад +1

    போதும் போதும்
    தாங்க முடியல அழுதுடுவேன்
    படம் பார்த்த ரசிகர்களை மனநல பரிசோதனை செய்யவேண்டும்

  • @iambossdontspeak4539
    @iambossdontspeak4539 3 месяца назад +1

    இது நல்ல சாபம் இது அப்படியே கொப்பி பைபிள் and குர்ஆன் இந்த பார்பன் கைபர் கணவாய் வழியாக வந்தான் இந்த கதை உறுதி செய்கிறது

    • @loveanimals6019
      @loveanimals6019 3 месяца назад +1

      எப்பா சாமி நான் நெனச்சேன் நீ சொல்லிட்ட.... ஆரிய வைணவ சமய

    • @iambossdontspeak4539
      @iambossdontspeak4539 3 месяца назад

      @@loveanimals6019 இதில் மீண்டும் வாருவேன் என்று சொல்லும் வசனம் and ஈசாக்கு நீண்ட கால மாரணம் இல்லை இது தீர்க்கதர்சி இஸ்ரேல் இன்று எதிர் பார்க்கும் தஜ்ஜால் மாடு மூத்திரம் குடிக்க மாடு கடவுள் என்று சொல்லும் இந்த சங்கிலிகள் வரலாறு குர்ஆன் வசனம் ஆல்பாகர் இதில் இடம் பெற்று உள்ளது இஸ்ரேல் மூதேவி இதில் இருந்து பிரிந்த ஒரு கூட்டம் இந்த பார்ப்பன் இந்த பர்பன் சொல்வது செய்வது எல்லாம் copy செய்த கதை இதில் ஒரு உண்மையும் இல்லை

  • @mohamedameerdeen1869
    @mohamedameerdeen1869 3 месяца назад

    😂❤👍

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 3 месяца назад +3

    Welcome Rajbabu bro ❣️🙏

  • @jayaramansiddhasari3483
    @jayaramansiddhasari3483 3 месяца назад +1

    இவனுகளா இந்தியா உருப்பட்ட வாய்ப்பே இல்லை. துணிந்து எடுக்கிறானுங்க இந்த மாதிரி பேத்தல்களை...காணொளியை நான் முழுவதும் பார்க்கவில்லை.

  • @shavukkathaly136
    @shavukkathaly136 3 месяца назад +1

    சார் சுருக்கமா
    பாட்டி வட சுட்ட
    கதைன்னு‌ சொல்லுங்க .

  • @Raja-mb5jp
    @Raja-mb5jp 3 месяца назад +2

    ஆக மொத்தம் குப்பை